Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

திரிஷா அடுத்த.. முதலமைசசர் என்பதற்கு, இதுவே சான்று. 😜

நான் அன்று தொடக்கம் திரிஷா தீவிர ரசிகன் என்பது ஊர் உலகம் அறிந்த விடயம். 😎

செல்லம் திரிஷா முதல்வராகி மக்கள் சேவை செய்ய என் வாழ்த்துக்கள். 😂

  • Replies 56
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மற்றவரின் மனைவி (வைப்பாட்டி) என்று தெரிந்த பின்னரும் இவ்வாறு நினைப்பது தவறு சகோ...😋

ஐயோ…இது சாத்திரம் பாக்கிறது மாரி அண்ணை.

சும்மா முகத்தை மட்டும் பார்த்து சொல்வது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

642814651_1440738320760565_8958467840882

ஆகா... என்ன வளர்ப்பு. இப்படி ஒரு ரசிகையா...?

தமிழ்நாட்டின் பிரச்சனைகள் எப்படியெல்லாமோ இருக்க......😎

இது புதிய பிரச்சனையாக இருக்கும் போல் உள்ளது....😂

தமிழ் நாட்டின் பிரச்சனைகள் பெரும் பிரச்சனைகள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:
  19 hours ago, Kandiah57 said:

யார். அவர். ? இந்த. உலகத்தில். இருக்கிறரா. ?

என்னை கூப்பிட்டீர்களா சார்?

15 hours ago, goshan_che said:

என் கடன் பணி செய்து கிடப்பதே😂

நன்றி. கோஷன். அமெரிக்காவின். 51. ஆவது. மாநிலத்தில். அந்த. நல்ல. மனிதன். இருப்பதாக. சொல்வது. சரியா. ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நான் அன்று தொடக்கம் திரிஷா தீவிர ரசிகன் என்பது ஊர் உலகம் அறிந்த விடயம். 😎

செல்லம் திரிஷா முதல்வராகி மக்கள் சேவை செய்ய என் வாழ்த்துக்கள். 😂

உலகப். பணக்காரன். பிட்கோஸ். ஒரு. போட்டியில்். சொல்லி. உள்ளார். ஒரு. காலத்தில். பேப்பர். வேண்ட. விரும்பியபோது. அவரிடம். பணமில்லை. ஒரு. கருப்ப. இனச்சிருவன். இலவசமாக்கொடுத்தான். இரண்டு. தடவைகள். பணக்காரன். ஆகிய பின்னர். அந்தப்பையனை. தேடிக் கண்டு. பிடித்து. என்னைத். தெரிகிறதா. என்று. கேட்டார் அவன். சொன்னான். ஆம். நீங்கள். உலகப். பணக்காரன். பிட்கோஸ். என்று. பல. வருடங்களுக்கு. முன்னர். நான். பேப்பர். வாங்க. பணமில்லாதபோது. இலவசமாக. இரண்டு தடவைகள். பேப்பர். இலவசமாகத். தந்தாய். இப்ப. உனக்கு. என்ன. வேண்டும். என்று. கேட்டதுக்கு. அவன். அந்த சிறுவன். சொன்னன். அதை. நீங்கள். ஈடு. செய்ய. முடியாது. காரணம். நான் ஏழையாக. இருந்த. போது. தந்தேன். நீங்கள். இன்று. உலகப் பணக்காரனாக இருக்கும்போது. தருவதாகச். சொல்லுகிறீர்கள். என்று. இதன். பின்னர். பிட்கோஸ். சொன்னார். உதவி செய்ய. பணக்காரனாக. இருக்க வேண்டியது. இல்லை. ஏழையாலும். செய்ய. முடியும். எனது. கேள்வி. இன்றைய நிலையில். அல்லது இதுவரையில். உங்கள். கனவுகன்னி. என்ன. சேவைகள். செய்து உள்ளார். ? ஏன். செய்யவில்லை. ?மக்கள் சேவை. செய்ய. முதல்வராக. வேண்டுமா. ?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

642814651_1440738320760565_8958467840882

ஆகா... என்ன வளர்ப்பு. இப்படி ஒரு ரசிகையா...?

5 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டின் பிரச்சனைகள் எப்படியெல்லாமோ இருக்க......😎

இது புதிய பிரச்சனையாக இருக்கும் போல் உள்ளது....😂

தமிழ் நாட்டின் பிரச்சனைகள் பெரும் பிரச்சனைகள்.🤣

விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி.

அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விஜயின் ரசிகர்கள் பலரின் பேச்சுக்களில் இன்னும் முதிர்ச்சி தெரியவில்லை. ஒருவர், இருவர் என்றால் கடந்து போய் விடலாம். ஆனால் 90 வீதமானவர்களுக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. இது தமிழ் சமூகத்திற்கு ஆபத்தான அறிகுறி.

அதில் பலருக்கு தமிழ் நாட்டில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று கூட இன்னும்தெரியவில்லை. பகிடி என்னவென்றால்… அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் உள்ளது.

உண்மை. தான். சினிமா. தடை செய்யப்படவேண்டும். விளையாட்டுகள். ஊக்கிவிக்கப்பட வேண்டும் சினிமா. மக்களுக்கு. என்னத்தை. கற்றுக்கொடுக்கிறது. ? இதனால்நடிகைகள். நடிகர்கள். தாயரிப்பளார்கள். தான். பணக்கார ர் ஆகிறார்கள். ஒரு. படத்துக்கு. 200. 300 கோடி. சம்பளம். வேண்டும். விஷய். சொந்தப் பெண்டாட்டுக்கு 25. கோடி மட்டும் தரலாம். என்று. பேரம். பேசியுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.