Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் குண்டு புரளி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளுப்பிட்டியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல் ஒன்று கொழும்பிலிருந்து வந்துள்ளது? உண்மையா?

மேலதிக தகவல்கள் தெரியவில்லை.

Edited by மோகன்
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது

யார் சொன்னது... நேற்றும் உப்பிடிதான் பதிவு தளத்தில் டக்கிளஸ் முடிஞ்சுது எண்டு வந்தது... மன்னிப்புக்கூட கேக்காம மாத்திப்போடாங்கய்யா மாத்திப்போட்டாங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சொன்னது... நேற்றும் உப்பிடிதான் பதிவு தளத்தில் டக்கிளஸ் முடிஞ்சுது எண்டு வந்தது... மன்னிப்புக்கூட கேக்காம மாத்திப்போடாங்கய்யா மாத்திப்போட்டாங்க.

இல்லை ஐயா ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் தகவல் அது. முன்பென்றால் சூரியன் எவ் எம் கேட்டால் உடனுக்குடன் செய்தி சொல்வார்கள் இப்போ அதுவும் இல்லை.

இன்று மட்டும் இவ்வாறு இரண்டுக்கு மேல் புரளி கிளப்பிட்டாய்ங்க.... லிபர்ட்டி பிளாசாவில குண்டு எண்டு தேடி கிடைக்கவில்லையாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Liberty Plaza searched for bombs

Police conducted a search operation inside the Liberty Plaza shopping complex in Colpetty, following a bomb scare, but police sources confirmed that the complex was safe.

source : dailymirror.lk

ஏதோ ஒரு விடயம் நடந்திருக்கிறது.

கொழும்பில் உலக வர்த்தக கட்டடங்களுக்கு வாகனம்கள் செல்லத் தடை.

உப்பிடிதான் இனி உங்க இருக்கப்போகுது... கண்டபடி வெளில போகாத்ங்கோ...

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வர்த்தக மையக்கட்டிடத்தினுள் வாகனங்கள் மறு அறிவித்தல் வரை செல்ல தடை வீரகேசரி இணையம்

கொழும்பு கோட்டையிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தை அண்டிய பகுதியினுள் வாகனங்கள் செல்ல மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது

நகரின் பாதுகாப்பினை பலப்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் குண்டு புரளி காரணமாக இன்று பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர் எனினும் லிபர்ட்டி பிளாஸா கட்டிடத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குண்டுகள் எதுவும் மீட்க்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புரளியாலேயே வீட்டுக்குள் முடங்க வேண்டிக்கிடக்குதுப்பா

இனி உப்பிடி புறுடா விட்டுக் கொண்ட சந்தி சந்தியா ரோட்டோரமா கொட்டாவி விட்டுக் கொண்டு நிக்கிற பொலிஸ் மாமாக்களையும், ஊந்துருளிகளில வேகமா ஓடித்திரியிர ஆமிக்காரங்களையும் உசுப்பேத்திக் கொண்டிருப்பினம். இங்க கொழும்பு நகரமே இன்டைக்கு ஈகாக்கை கூட பறக்குதில்லை. அப்படி ஒரு அமைதி. அங்க கொண்டு போய் நொட்டினவையும் காணல்ல கொட்டுனவையும் காணல்ல. உது உவை பார்லிமன்டில இருக்கிறவை சொல்லிக் குடுத்தது தான் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கென்டு.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

லிபர்ட்டி பிளாசாவில் குண்டுப்புரளி சில மணி நேரம் பதற்றம்

வீரகேசரி நாளேடு

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அøமந்துள்ள லிபர்ட்டி பிளாசா கட்டிடத் தொகுதியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான புரளியையடுத்து அங்கு நேற்றுக் காலை பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாக லிபர்ட்டி பிளாஸா நிர்வாகம் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததையடுத்து ஸ்தலத்துக்கு வந்த பொலிஸாரும் குணடு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் கட்டிடத் தொகுதியிலிருந்து சகலரையும் வெளியேற்றியதுடன் அங்கு தீவிர சோதனையினை நடத்தினர்.

காலை 9 மணியளவில் ஆரம்பமான சோதனை நடவடிக்கை நண்பகல் வரை தொடர்ந்து இடம்பெற்றது. மோப்ப நாய்கள் சகிதம் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் லிபர்ட்டி பிளாசா கட்டிடத்தொகுதி வழியான போக்குவரத்துகளுக்கும் கட்டுப்படுத்தப்பட்டன. சோதனை இடம்பெற்ற போது லிபர்ட்டி பிளாசா கட்டிடத்தொகுதிக்குள் எவரையும் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை. கட்டிடத் தொகுதியில் குண்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார் அதன் பின்னரே அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

குண்டுப் புரளியினால் இப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வர்த்தக மையக்கட்டிடத்தினுள் வாகனங்கள் மறு அறிவித்தல் வரை செல்ல தடை

[ வீரகேசரி ] - [ Nov 29, 2007 05:00 GMT ]

கொழும்பு கோட்டையிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தை அண்டிய பகுதியினுள் வாகனங்கள் செல்ல மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்பினை பலப்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் குண்டு புரளி காரணமாக இன்று பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் லிபர்ட்டி பிளாஸா கட்டிடத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குண்டுகள் எதுவும் மீட்க்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நான் மொண்டசூரியில "ஒநாய்" கதை படித்தனான் ஒநாய் :lol: .......ஒநாய் என்று ஒரு நாள் ஒநாய் உண்மையாகவே வந்துட்டாம் அதை போல தான் இருக்கும்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.