Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டில் பெண்கள் பெயரே வரக்கூடாதா மாமா? பாவம் மன்னர்.

அட அது பெண்கள் பெயரா... ?

இங்கையும் இரண்டு பேரும் சேர்ந்து வந்திட்டீங்களா? நான் ஸ்கேப்

நன்றி மன்னரின் மரியாதை என்று ஒரு தலைப்பு போட்டு பாராட்டணும்.. :wink: :lol:

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

அட அது பெண்கள் பெயரா... ?

அட நீங்கள் கேட்டது Free இப்படியா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

127mk.jpg

செவ்வந்தியே நில்லு நில்லு

சேதி என்ன சொல்லு சொல்லு??

இன்று தானே முகம் பார்த்தேன்

இதை தானே எதிர் பார்த்தேன்

என் தங்கமே உனக்கும் தாவனிக்கும் வணக்கம்

தாய் மடி என்பது என்ன??

நான் தலை வைத்து சாய்ந்ததும் இல்லை

சுந்தரி உன் மடி சாய்ந்தேன்

இனி சொர்க்கங்கள் வெறெங்கும் இல்லை

கண்ணா உனது தாய் நானே...

கண்ணீர் உனது பால் தானே...

பசி தீருமா??

உன் முகம் நான் கண்டு கொண்டேன்..

மண்ணில் உயிர் விடத்தான் நெஞ்சில் ஆசை

ஊருக்கும் புரிந்திட வில்லை

நம் உயிர் இரண்டும் பேசிய பாசை

கடல் வானம் தீர்ந்தாலும்

கண்ணே காதல் தீராது

நாம் வாழுவோம்...

பாடலை DOWNLOAD செய்ய --> http://www.coolgoose.com/go/song?id=190554&get=bin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாடல் விஷ்ணு

alaipaayuthee.jpg

படம் அலைபாயுதே

பாடியவர் ஸ்வர்ணலதா

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்துதான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து ஜோசிக்கிறேன்

அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் விரும்புகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காத்து மூங்கிலின் காதுக்குள்ளே அவன்

ஊதும் ரகசியம் புரியவில்லை

(எவனோ ஒருவன் வாசிக்கிறான்.....................

புல்லாங்குழலே பூங்குழலி நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையே உன்காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

(எவனோ ஒருவன் வாசிக்கிறான்.................................

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

(எவனோ ஒருவன் வாசிக்கிறான்..............................

அருமையான பாடல் வெண்ணிலா.

நல்ல பாடல் வெண்ணிலா அக்கா .. நன்றி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாடல் வெண்ணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா அக்கா நல்ல பாடல்? :wink: :P :P :P

அன்பு

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: நன்றி

படம்--மறுமலர்ச்சி

பெண்:

நன்றி சொல்ல உனக்குவார்த்தை இல்லை எனக்கு

நான் தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும்காலடியில் கிடக்க

நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே

பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே....

ஆண்:

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு

ஏன்மா சஞ்சலம்

உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்

ஒன்றாய் சங்கமம்

----------------------------

பெண்:

செவ்விளநி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்

ஆண்:

கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய

உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

பெண்:

இனிவரும் எந்தப் பிறவியிலும்

உனைச் சேர காத்திருப்பேன்

ஆண்:

விழிமூடும் இமை போல

விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண்:

உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல

தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

----------------------------

ஆண்:

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு

அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?

பெண்:

என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே

உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!

ஆண்:

எனக்கென வந்த தேவதையே

சரிபாதி நீயல்லவா

பெண்:

நடக்கையில் உந்தன் கூடவரும்

நிழல் போலே நானல்லவா

ஆண்:

கண்ணன் கொண்ட ராதையென ராம்ன் கொண்ட சீதையேன

மடி சேர்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே.. (நன்றி சொல்ல )

நன்றி அனிதா. :P

  • தொடங்கியவர்

anim0437.gif

படம்: தாஸ்

பெண்:

bird.jpg

சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்..

உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..!

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலைன்னு

மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்..

சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு

கனவுக்குள்ளே பார்த்துக்கிட்டோம்...

redleaf1.gif

ஒரு கோடி புள்ளி வைச்சு

நான் போட்ட காதல் கோலம்

ஒரு பாதி முடியும் முன்னே

அழிச்சிருச்சு காலம் காலம்..!

இன்னொரு சென்மம் நான்

மறுபடி பிறந்து வந்து

உனக்காக காத்திருப்பேன்..

அப்பவும் சேராமல்

இருவரும் பிரியணும்னா

பிறக்காமல் போயிடுவேன்..

bird.jpg

[சாமிகிட்டே..]

தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி

கல்லெறிஞ்சா கலையும் கலையும்

நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல்

எந்த நெருப்பில் எரியும் எரியும்

redleaf1.gif

நீ போன பாதை மேல

சருகாக கிடந்தேன் சுகமா

உன்னோட ஞாபகம் எல்லாம்

மனசுக்குள்ள இருக்கும் ரணமா..

கட்டுக் காவல் மீறி வர

காதல் நெஞ்சு கெஞ்சுதே..

ஆண்:

bird.jpg

சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்

உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலைன்னு

மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்..

சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு

கனவுக்குள்ளே பார்த்துக்கிட்டோம்...

flower_rose1.gif

மனசுக்குள்ள புூட்டி மறைச்சே..

இப்ப எதுக்கு வெளியில சிரிச்சே?

கனவுக்குள்ளே ஓடிப் புடிச்சேன்

நிசத்திலதான் தயங்கி நடிச்சேன்

bird.jpg

அடிபோடி பயந்தாங்கொள்ளி

எதுக்காக ஊமை ஜாடை?

நீ இருந்த மனசை அள்ளி

எந்த தீயில் நானும் போட?

உன்னை என்னை கேட்டுக்கிட்டா

காதல் நெஞ்சில் தட்டிச்சு?

redleaf1.gif

[சாமிகிட்டே..]

ஒரு நாளைக்கு ஆறு ஏழுதரம் பாட்டக்கேட்டு அரை லூசுத்தனமாய் இப்பதான் வரியள எழுதி போடலம் எண்டுவந்தா நீங்கள் போட்டிருக்கீறீங்கள் வசி....... :!:

வாழ்த்துக்கள் நண்றிகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாட்டு நமக்கும் பிடிச்ச பாட்டு நன்றி வசி. wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாடல் வசி .... நன்றி

20020419113613fl.jpg

பொங்கல பொங்கல வைக்க

மஞ்சள மஞ்சள எடு

தங்கச்சி தங்கச்சி தங்கச்சி..

புஞ்சையும் நஞ்சையும் இந்த

பூமியும் சாமியும் இனி

நம் கட்சி நம் கட்சி நம் கட்சி..

பூப்பூக்கும் மாசம் தை மாசம்

ஊரெங்கும் வீசும்

பூ வாசம்

சின்னக்கிளிகள் பறந்து ஆட

இன்று கவிகள் குயில்கள் பாட

புது ராகம் புது தாளம்

ஒன்று சேரும் நேரம் இந்நேரம் (பூப்பூக்கும் மாசம்)

வாய்க்கலையும் வயற்காட்டையும்

படைத்தான் எனக்கென கிராம தேவதை

தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால்

இனித்திடும் வாழும்நாள் வரை

குழந்தைகள் கூட குமரியும் ஆட

மந்தமாருதம் வீசுது

மலையமாருதம் பாடுது

ஊ...(பூப்பூக்கும் மாசம்)

நான் தூங்கியே நாளானது

அது ஏன்...

எனக்கொரு மோகம் வந்தது.

பால்மேனியும் நூலானது

அது ஏன்...

அதுக்கொரு தாகம் வந்தது

மனதினில் கோடி

நினைவுகள் ஓடி

மன்னன் யாரெனத் தேடுதோ

உன்னைப் பார்த்ததும் கூடுதோ

ஓ...(பூப்பூக்கும் மாசம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்கலையும் வயற்காட்டையும்

படைத்தான் எனக்கென கிராம தேவதை

தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால்

இனித்திடும் வாழும்நாள் வரை

குழந்தைகள் கூட குமரியும் ஆட

மந்தமாருதம் வீசுது

மலையமாருதம் பாடுது

ஊ...(பூப்பூக்கும் மாசம்

மனதுக்கு உற்சாகம் தரும் பாடல்... கேட்க எதோ புதுரத்தம் உடம்பில ஊறுற மாதிரி ஒரு உணர்வு... ) கிண்டல் பண்ணாதேங்கப்பா.. உண்மையாகத்தான்)

நல்ல பாடல் நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naamloosgrijswaarde010ba.jpg

படம்:- தேன்நிலவு

ஓகோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி...

கலை மேகம் வர்ணயாலம் கொண்ட கோலம் காணலாம்...

ஓகோ எந்தன் டார்லிங்... நீ வாராய் எந்தன் டார்லிங்...

கலை மேகம் வர்ணயாலம் கொண்ட கோலம் காணலாம்...

ஓகோ எந்தன் டார்லிங்...

பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா...

தாவும் தென்றல் வேகம் உந்தன் கண்கள் அல்லவா...

பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா...

தாவும் தென்றல் வேகம் உந்தன் கண்கள் அல்லவா...

இன்னும் சொல்லவா...

அதில் மன்னன் அல்லவா..

அந்த எண்ணம் ஒன்று போதும் எந்தன் தேவி இங்கு வா...

கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே...

கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே...

கண்ணே உன்னை காணும் கண்கள் பின்னால் இல்லையே...

கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே...

அன்பே ஓடி வா...

என் ராஜா ஓடிவா...

வெகு தூரம் நிற்கும் காதல் போதும் என் தேவி ஓடிவா...

நல்ல பாடல் நன்றி விஷ்னு

(விஐய்ட படத்தை போட்டு ஓகோ எந்தன் பேபி என்ற பாடலை போட்டுறுக்கிறீங்க நான் நினைத்தன் காதலுக்குமரியாதை படத்தில் இருந்து ஓ பேபி பேபி என்ற பாடலாக்கும் என்று :wink: :P )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாடல் நன்றி விஷ்னு

(விஐய்ட படத்தை போட்டு ஓகோ எந்தன் பேபி என்ற பாடலை போட்டுறுக்கிறீங்க நான் நினைத்தன் காதலுக்குமரியாதை படத்தில் இருந்து ஓ பேபி பேபி என்ற பாடலாக்கும் என்று :wink: :P )

நீங்கள் நினைத்ததில் தப்பு இல்லை. அது பழைய பாடலாக இருந்தாலும் நல்ல பாடல். அந்த பாடலுக்கு தலையின் படத்தை போட ஒரு மாதிரித்தான் எனக்கும் இருந்தது. அது தான் படத்தை கருப்பு வெள்ளையாக்கி போட்டேன்.

நீங்கள் நினைத்ததில் தப்பு இல்லை. அது பழைய பாடலாக இருந்தாலும் நல்ல பாடல். அந்த பாடலுக்கு தலையின் படத்தை போட ஒரு மாதிரித்தான் எனக்கும் இருந்தது. அது தான் படத்தை கருப்பு வெள்ளையாக்கி போட்டேன்.

:P நன்றி

trisha50uk.jpg

படம் -லேசா லேசா

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)

லேசா லேசா நீண்டகால உறவிது லேசா

காதல் தேவன் கோயில் தேடி

வருகிறதே விரைவினிலே

கலர் கலர் கனவுகள் விழிகளி்லே

உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...

(லேசா லேசா)

நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் வாழச்சு

கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே

சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே

கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்

தெரிகிறதே விரிகிறதே

தனிமையில் இருக்கையில் எரிகிறதே

பனி இரவும் காதல் மழையே பொழிகிறதே

(லேசா லேசா)

வெவ்வேறு பேரோடு வாழ்தாலும் வேறல்ல

நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா

உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா

நீயென்றால் நான் தானென்று

உறவறிய ஊர் அறிய

ஒருவரின் ஒருவரின் உயிர் கரைய

உடனடியாய் உதடுகளாள் உயில் எழுது (லேசா லேசா)

பாடல் மிகவும் இனிமையும் உணர்வுபூர்வமானது,

ஆனால் படமாக்கிய விதம்!..... :oops:

நண்றி சகோதரம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாடல் அனித்தா... உணர்வுபூர்வமான காதல் பாடல் ஒன்று நன்றி

aa2sh.jpg

நெஞ்சம் எல்லாம் காதல்...தேகம் எல்லாம் காமம்...

உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??

காதல் கொஞ்சம் கம்மி.. காமம் கொஞ்சம் துக்கல்

மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??

உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??

மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??

(நெஞ்சம் எல்லாம் காதல்)

பெண்கள் மீது மையல் உண்டு...

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்...

நீ முத்த பார்வை பார்க்கும் போது..

என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்...

நீதானே மழை மேகம் எனக்கு..

என் ஹார்மோன்களில் வெள்ளப்பெருக்கு...

பாசாங்கு இனி நமக்கெதுக்கு??

யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு...

உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??

மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??

காதல் என்னை வருடும் போதும்...

உன் காமம் என்னை திருடும் போதும்...

என் மனசெல்லாம் மார்கழி தான்...

என் கனவெல்லாம் கார்த்திகை தான்...

என் வானம் என் வசத்தில் உண்டு...

என் பூமி என் வசத்தில் இல்லை...

உன் குறைகள் நான் அறியவில்லை...

நான் அறிந்தால் சொல்லியது சுத்தம் இல்லை...

உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??

மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??

(நெஞ்சம் எல்லாம் காதல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.