Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

naamlooswarekleuren0114re.jpg

பல்லவி இல்லாமல் பாடுகிறேன்..

பாதை இல்லாமல் ஓடுகிறேன்...

ஊமை காற்றாய் வீசுகிறேன்...

உறங்கும் போது பேசுகிறேன்...

இந்த ராகம் தாளம் எதற்காக??

உயிரே உனக்காக !!... !! ...!!

பாடலை கேட்க - http://www.tamilsongs.net/page/player.cgi?2635

படம் - உயிரே உனக்காக

( சிறிய பாடல் தான் ஆனால் கேட்கும் போது கொஞ்சம் நீளமாக இருக்கும்... அண்மையில் மனதில் பதிந்து போன ஒரு பாடல்.... எனக்கு மிகப்பிடித்த பாடல் இது :(:lol: )

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

கவிதை எழுத தொடங்கிட்டா சோ இனிமேல் கற்பனையில் மிதப்பா. அதுதான் வருவது குறைவு. அப்படியா அனித்தா? :roll: :(

அப்படியும் இருக்கலாம்... :wink: :lol:

இப்ப கொஞ்சம் பிசி அனிதா.. அது தான் களத்தில் நான் குறைவு... இனி அடிக்கடி வர றை பண்ணுறேன்.. :roll:

ம்ம் வாங்க... :P

பாடலை கேட்டுப் பார்த்தன் நல்ல பாடல் ...பாடல் வரிகளுக்கு நன்றிகள்... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மனம் கவர்ந்த ஒரு ஹிந்திப்பாடல் இது..... 80களில் கமல்,ரதி நடிக்க... பாலசந்தர் இயக்கிய பாடம் இது.. இந்த பாடலை கூடப்பாடுபவர் பாலசுப்பிரமணியம் என்று நினைக்கிறேன்... மும்பையில் அந்த நேரத்தில் ரொம்ப ஹிட்டாகிய ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இறுதியில் நாயகன் நாயகி இருவருமே தற்கொலை செய்து கொள்வதால்... காதலில் தோல்வி கண்டவர்கள் தற்கொலை செய்துகொள்ள தூண்டுவதாக இந்த பாடல் அமைந்ததாக ஒரு குற்றச்சாட்டி இருந்ததாம்... அதனாலேயே பாலச்சந்தர் பிற்காலத்தில் வானமே எல்லை, புன்னகை மன்னன் போன்ற படங்களை எடுத்தார்..

மொழி புரியாவிட்டாலும் மனம்கவர்ந்த பாடல் இது.

படம் - ஏக் டு ஜே கேலியே

பாடலை கேட்க - http://www.raaga.com/playerV31/index.asp?p...67332246&bhcp=1

நன்றி விஸ்ணு. இசை பிடிச்சிருக்கு. மொழி புரியவில்லை..

பல்லவி இல்லாமல் பாடுகிறேன் நல்லாக இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விஸ்ணு. இசை பிடிச்சிருக்கு. மொழி புரியவில்லை..

பல்லவி இல்லாமல் பாடுகிறேன் நல்லாக இருக்கு

ஏனோ மொழி புரியாவிட்டாலும்.. பாடலை கேட்கும் போது.. ஒரு இனம் புரியாத உணர்வு.. படமும் பார்த்தால் இன்னும் பாடலை அனுபவிக்க முடியும்..

ஏனோ மொழி புரியாவிட்டாலும்.. பாடலை கேட்கும் போது.. ஒரு இனம் புரியாத உணர்வு.. படமும் பார்த்தால் இன்னும் பாடலை அனுபவிக்க முடியும்..

ம்ம்.... பாடலுக்கு நன்றி விஸ்ணு.... :P

sachin2020vijay20og20genilia20.jpg

படம்-சச்சின்

கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..

அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..

குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல..

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே..

தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்..

தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்...

அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்..

தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்...

ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..

நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..

நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா..

உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..

இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா..

(கண் மூடி திறக்கும் )

வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்...

வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே..

நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும்

உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே..

பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது..

பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று..

( கண் மூடி திறக்கும் )

வாவ். சூப்பர் பாட்டு அனித்தா. நன்றி. எனது நண்பனின் செல்லிடத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினால் இந்தப் பாட்டுதான் பாடும். சோ ரொம்ப தாங்க்ஸ் பாடல் வரிகளுக்கு :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எழுத நினைத்த பாடல்.. முந்திவிட்டிங்க... :lol: நல்ல பாடல் நன்றிகள்

  • தொடங்கியவர்

பாடலுக்கு நன்றி அனி.. :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குப் பிடித்ததும் இந்தப் பாட்டுத்தான்

தந்ததற்கு ரொம்ப நன்றி அனி... :P

வாவ். சூப்பர் பாட்டு அனித்தா. நன்றி. எனது நண்பனின் செல்லிடத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினால் இந்தப் பாட்டுதான் பாடும். சோ ரொம்ப தாங்க்ஸ் பாடல் வரிகளுக்கு :P :P :P

அப்படியா.. அப்படின்னா உங்கட செல்லிடத்தொலைபேசில என்ன பாட்டு இருக்கு சொல்லுங்க அந்த பாடல் வரிகளையும் போட்டுர்றன்... :wink: :P

நான் எழுத நினைத்த பாடல்.. முந்திவிட்டிங்க... :lol: நல்ல பாடல் நன்றிகள்

:lol: :P :P

எல்லாருடைய நன்றிக்கும்.. நன்றி... :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஒ...நன்றி அனி.. எனக்கும் பிடித்த பாடல்.

அப்படியா.. அப்படின்னா உங்கட செல்லிடத்தொலைபேசில என்ன பாட்டு இருக்கு சொல்லுங்க அந்த பாடல் வரிகளையும் போட்டுர்றன்...

விடிகின்ற பொழுது முடிந்திடுமா

கடலலை கரையை கடந்துடுமா

..................................................................... :P

ராம் படம் :P

விடிகின்ற பொழுது முடிந்திடுமா

கடலலை கரையை கடந்துடுமா

..................................................................... :P

ராம் படம் :P

ஓ இந்த பாடலா .. நல்ல பாடல் எனக்கும் பிடித்த பாடல் இது... :P யாரும் இந்த பாடல் வரிகள் இங்க தந்திருக்கினமா ஒருக்கா பாத்திட்டு இல்லாட்டி நான் போடுறன் இந்த பாடலை ஒகே.. :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஓர் பாடலை வருடக்கணக்காக தேடி வருகிறேன். யாராவது இந்த பாடலை வைத்துருப்பவர்கள் தந்துதவ முடியுமா.

பாடல்

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)

நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா

மனோ பாடியது. 1989 அல்லது 1990 இல் வெளிவந்த பாடல்.

பி.கு. இப்பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்களோ தெரியாது :cry:

என் மனம் கவர்ந்த ஒரு ஹிந்திப்பாடல் இது..... 80களில் கமல்,ரதி நடிக்க... பாலசந்தர் இயக்கிய பாடம் இது.. இந்த பாடலை கூடப்பாடுபவர் பாலசுப்பிரமணியம் என்று நினைக்கிறேன்... மும்பையில் அந்த நேரத்தில் ரொம்ப ஹிட்டாகிய ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் இறுதியில் நாயகன் நாயகி இருவருமே தற்கொலை செய்து கொள்வதால்... காதலில் தோல்வி கண்டவர்கள் தற்கொலை செய்துகொள்ள தூண்டுவதாக இந்த பாடல் அமைந்ததாக ஒரு குற்றச்சாட்டி இருந்ததாம்... அதனாலேயே பாலச்சந்தர் பிற்காலத்தில் வானமே எல்லை, புன்னகை மன்னன் போன்ற படங்களை எடுத்தார்..

மொழி புரியாவிட்டாலும் மனம்கவர்ந்த பாடல் இது.

படம் - ஏக் டு ஜே கேலியே

பாடலை கேட்க -http://www.raaga.com/playerV31/index.asp?pick=554&mode=3&rand=0.19452209567332246&bhcp=1

மிக்க நன்றி விஷ்ணு, இந்த படமும் பாடலும் அந்த காலத்தில் ஹிந்தி திரையுலகை கலக்கியதாக சொல்வார்கள். நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் இந்த பாடலை பலமுறை ரேடியோக்களில் கேட்டிருக்கின்றேன்,

உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே..

அழகான பறவைக்கு பேர் வேண்டுமா..

நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்..

நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா..

உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா..

இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா

நல்ல வரிகள்,

நல்ல பாடல்களின் வரிகளை தொடர்ந்து தாறீங்க, மிக்க நன்றி அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி விஷ்ணு, இந்த படமும் பாடலும் அந்த காலத்தில் ஹிந்தி திரையுலகை கலக்கியதாக சொல்வார்கள். நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் இந்த பாடலை பலமுறை ரேடியோக்களில் கேட்டிருக்கின்றேன்,

ம்ம்ம்ம்.... அன்புள்ள அப்பா படம் பார்த்தேன்.. அதில் நதியாவும் சுரேஸும் படம் பார்ப்பதற்காய் செல்ல... படத்தின் சோகம் காரணமாக நதியா அழுவது போல ஒரு காட்சி வரும்.. அவர்கள் பார்க்கும் திரைப்படம் இந்த ஹிந்தி படம் தான்.. அதனால் உந்தப்பட்டு.. அந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் படத்தை தேடினேன். கிடைத்தது.. நானும் அண்மையில் தான் பார்த்தேன்.

பாடல்

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)

நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா

மனோ பாடியது. 1989 அல்லது 1990 இல் வெளிவந்த பாடல்.

பி.கு. இப்பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்களோ தெரியாது

இந்தப் பாடலை நான் கேட்டிருக்கின்றேன்...... மிகவும் அருமையான பாடல் என்னிடம் சிடியும் கிடக்கின்றது. தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தால் தருகின்றேன்

ram0167nm.jpg

படம்-ராம்

பாடலை தரவிறக்க..

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா..

கலடலை கரயை கடந்திடுமா..

காதலை உலகம் அறிந்திடுமா..

நினைப்பது எல்லாம் நடந்திடுமா..

ஆஆஆஆஆஆஆ (ஓஓ விடிகின்ற பொழுது)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்..

பூகம்பம் இன்றி சிதறுதடா..

எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே..

எனை இன்னும் வாழ சொல்லுதடா..

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்..

தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்..

காதலும் ஒரு ஆயுதமாய் மாறிடுச்சே..

மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துனிஞ்சிடுச்சே..

தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே..

தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேக்குறதே..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்

என் சோகம் சுடர் விட்டு எரியுதடா...

மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்..

வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா..

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்..

வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்..

பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா..

பூவனமும் போர்க்களமாய் மாறுதடா..

காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா..

உன்னை விட கல்லறையே பக்கமடா ..ஆஆ..

( விடிகின்ற பொழுது)

:P :P :P

ஐயோ வாவ். அனித்தா தாங்க்ஸ்மா. நல்ல காலம் அனித்தா பக்கத்தில் இருந்தால் நன்றிக்கு பதில் முத்தமிட்டிருப்பேன். அவ்வளவு சந்தோசம். :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)

நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா

மனோ பாடியது. 1989 அல்லது 1990 இல் வெளிவந்த பாடல்.

பி.கு. இப்பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்களோ தெரியாது

இந்தப் பாடலை நான் கேட்டிருக்கின்றேன்...... மிகவும் அருமையான பாடல் என்னிடம் சிடியும் கிடக்கின்றது. தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தால் தருகின்றேன்

நன்றி றமா.. 10 வருட தேடல் முடிவிற்கு வருகிறதா பார்ப்போம்

ஐயோ வாவ். அனித்தா தாங்க்ஸ்மா. நல்ல காலம் அனித்தா பக்கத்தில் இருந்தால் நன்றிக்கு பதில் முத்தமிட்டிருப்பேன். அவ்வளவு சந்தோசம். :P :P :P

:P :P :P :lol:

அப்படியா.. அப்ப நான் உங்க வீட்டுக்கு வரும் போது மறக்காம தாங்க ஒகே... :wink: :lol:

அப்புறம் தியாகம் அண்ணா நீங்கள் கேட்ட பாடல் என்ன படம் என்று தெரியுமா? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.