Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் நானும் பாக்கிறன்.. றொம்ப ஓவராய் சொல்லுறாங்க.. தமிழினியைப்புகழ யாராவது வேண்டிக்கொடுத்திட்டினமோ..?? காலைவாரிவிட்டிடாதீங்க.. இது பாவப்பட்ட ஜென்மம். :cry: :?

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

§ƒ¡ùù ÌÕÅ¢ ±ÐìÌì ¯º¡Ã þÕ§Á¡öö.. ¸Çò¾¢Ä º¢ýÉôÒ «øÄÐ ¿¡ý þøÄ¡¾ §¿Ãò¾¢Ä ¾Á¢Æ¢É¢§Â¡¼ ºñ¨¼ìÌ §À¡¸§Åñ¼¡õ... ¸¡Ã½õ ¯¾Å¢ þøÄÁø ºÁ¡Ç¢ôÀÐ ¸Š¼õ.. ±¦Éñ¼¡ø â¨ÉìÌðÊ¢ý ¦Ä¡ûÙõ ¸Çò¾¢ø ¾ü§À¡Ð «¾¢¸Ã¢òÐÅÕž¡¸ ±ÉìÌ ÒÖÉ¡ö× ¾¸Åø ¸¢¨¼ò¾ÐûÇÐ.. :shock: :shock:

²§¾¡ þùÅÇ× ¿¡Ùõ ¿£÷ ±ÉìÌ ºô§À¡ð¼ þÕó¾É£÷ ±ñ¼ÀÊ¡ø ÓýÜðʧ ¦¾Ã¢Å¢òÐÅ¢ð§¼ý.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¾Á¢Æ¢É¢§Â¡¼ ºñ¨¼ìÌ §À¡¸§Åñ¼¡õ...

என்ன என்ன ஆ.. ஆஆ :twisted:

தமிழினியோட சண்டையா... அப்படியெல்லாம் எதுவுமில்ல டக்கிளசு... பூனைக்குட்டியும் அப்படி நினைச்சுக் கொண்டுதான் பதுங்குது... பாவம் சின்னக் குட்டியா இருக்கு..விட்டுப்பிடிப்பம்...! :wink: :P :lol:

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே

வரிகள் - பா.விஜய்

படம் - Autograph

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே!

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,

இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!

மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்

உடைந்து போகக்கூடாது,

என்ன இந்த வாழ்க்கை என்ற

எண்ணம் தோன்றக்கூடாது!

எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயமில்லை சொல்லுங்கள்!

காலப் போக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே

மண் மீது சிலையாகும்,

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்!

யாருக்கில்லைப் போராட்டம்!

கண்ணில் என்ன நீரோட்டம்!

ஒரு கனவு கண்டால்

அதை தினம் முயன்றால்

ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!

மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்

வானம் அளவு யோசிப்போம்

முயற்சி என்ற ஒன்றை மட்டும்

மூச்சு போல சுவாசிப்போம்!

இலட்சம் கனவு கண்ணோடு

இலட்சியங்கள் நெஞ்சோடு,

உன்னை வெல்ல யாரும் இல்லை

உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி

விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி

எல்லாமே உரமாகும்!

தோல்வியின்றி வரலாறா!

துக்கம் என்ன என் தோழா!

ஒரு முடிவிருந்தால்

அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!

மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே!

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்

இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!

மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

  • தொடங்கியவர்

மனிதா! உன் மனதைக் கீறி

விதை போடு மரமாகும்

அவமானம் அடைந்தால்நீ

எல்லாமே உரமாகும்!

ஹரி குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணாதீர்கள். இந்தப்பாடலில் ஒரு சொற்பிழை உள்ளது.

அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்..என்று வரவேண்டும் :P

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணாதீர்கள். இந்தப்பாடலில் ஒரு சொற்பிழை உள்ளது.

அவமானம் படுதோல்வி

«†¡ «Õ¨Á.. ¡Ãí§¸?? ź¢ìÌ 1000¾í¸ À¢Š¸ðÎì¸û «ûÇ¢ ÌÎí¸û þÐ Áýɧá¼ ¯ò¾Ã×.. :P

  • தொடங்கியவர்

அன்பான தாயை விட்டு

எங்கே நீ போனாலும்..

நீங்காமல் உன்னைச் சுற்றும்

எண்ணங்கள் எந்நாளும்...

ஐயா உன் கால்கள் பட்ட

பூமித் தாயின் மடி..

எங்கேயும் ஏதுமில்லை

ஈடு சொல்லும்படி...

காவேரி அலைகள் வந்து

கரையில் உன்னை தேடிடும்...

காணாமல் வருத்தப்பட்டு

தலை குனிந்து ஓடிடும்..

ஒரு பந்தம் என்பதும்

பாசம் என்பதும்

வேர் விட்ட இடம்...

இதை விட்டால் உன்

நெஞ்சை வாழவைப்பது

வேறு எந்த இடம்...

தன் மண்ணைவிட்டொரு

குருவிக் குடும்பம்

பறந்து போகுதடி...

தான் இந்நாள் வரைக்கும்

இருந்த கூட்டை

மறந்து போகுதடி...

இந்த நெஞ்சில் இப்படி

ஆசை வந்தொரு

கோலம் இட்டதடி...

இதில் நன்மை கூடட்டும்

தீமை ஓடட்டும்

காலம் விட்ட வழி..

:lol::lol: :cry: :cry:

ஹரி குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணாதீர்கள். இந்தப்பாடலில் ஒரு சொற்பிழை உள்ளது.

அவமானம் படுதோல்வி திருத்தியுள்ளேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வசி! எல்லாம் கொபி பேஸ்ட் செய்தவேலை, கவனிக்காமல் அப்படியே போட்டுவிட்டேன்!

பாடல்: என் இனிய

படம்: மூடு பனி

பாடியவர்: K. J. யேசுதாஸ்

பாடலை கேட்க...

என் இனிய பொன் நிலாவே,

பொன் நிலவில் என் கனாவே.

நினைவிலே புது சுகம்,

தொடருதே தினம் தினம்.

பன்னீரை தூவும் மழை,

சில்லென்ற காற்றின் அலை,

சேர்ந்தாடும் இன்னேரமே.

என்னெஞ்சில் என்னென்னவோ,

வண்ணங்கள் ஆடும் நிலை,

என் ஆசையுன்னோரமே.

வெண்நீல வானில்,

அதில் என்னென்ன மேகம்,

ஊர்கோலம் போகும்,

அதில் உள்ளாடும் தாகம்.

புரியாதோ என் எண்ணமே,

அன்பே.

(என் இனிய)

பொன்மாலை நேரங்களே,

என் இன்ப ராகங்களே,

பூவான கோலங்களே.

தென்காற்றின் இன்பங்களே,

தேனாடும் ரோஜாக்களே,

என்னென்ன ஜாலங்களே.

கண்ணோடு தோன்றும்,

சிறு கண்ணீரில் ஆடும்.

கை சேரும் காலம்,

அதை என் நெஞ்சம் தேடும்.

இது தானே என் ஆசைகள்,

அன்பே.

(என் இனிய)

Thanx: குமகன்

எனக்குப் பிடித்த பாடல்

"யூலிகணபதி" யில் பாலசுப்ரமணியம்

Music - Ilayaraja

எனக்குப் பிடித்த பாடல்

அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை

எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு

அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து

நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில்

காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல

அடி பேச்சு குழறுதே

வண்டு குடைவதைப் போலே

விழி மனசைக் குடையுதே

காதலின் திருவிழா

கண்களில் நடக்குதே

குழந்தையைப் போலவே

இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்

மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர்

காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல

ஒரு தூறல் போடுதோ

விண்ணும் மண்ணும் வந்து சேர

அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்

நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம்

வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்

அன்பிலே அணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே

மோகம் வளர்த்து கலைக்கிறாய்

  • தொடங்கியவர்

நல்ல பாடல் ஒன்று. நன்றி குளக்காட்டான் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிஸ்டர் சின்னப்பு அட் கோவிற்காக

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

குரல் - நித்தி கனகரத்தினம்

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்

உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

பாடல் கேட்க..

நன்றிசந்திரவதனாக்கா..

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா  

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

சோமபானம் அருந்தியதாக சொன்னார்களே? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

-சின்ன மாமியே என் சின்ன மகள் எங்கே ---பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச் சென்றாளோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோமபானம் அருந்தியதாக சொன்னார்களே?  

:(:lol::lol:

தெரியாது ஸ்ராலின் தேடிப்பாக்கிறன்.. கிடைச்சால் போடுறன்.. கேட்டிருக்கிறன் அந்த பாட்டு..

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:lol::lol:

தெரியாது ஸ்ராலின் தேடிப்பாக்கிறன்.. கிடைச்சால் போடுறன்.. கேட்டிருக்கிறன் அந்த பாட்டு..

:P

நன்றி-------------------------------------------------------ஸ்ராலின்

தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

-சின்ன மாமியே என் சின்ன மகள் எங்கே

இந்தப் பாடலைத் தடை செய்ய வேண்டும்...! காரணம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள மச்சான் - மச்சாள் திருமணம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்..! அது ஒரு வகையில் மனித அநாகரிகமும் பிறப்புரிமையியல் பாதகமும் கூட...அந்த வகையில் மச்சாளை நோக்கி படிக்கும் இப்பாடல் தடை செய்யப்பட வேண்டும்...! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலைத் தடை செய்ய வேண்டும்...! காரணம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள மச்சான் - மச்சாள் திருமணம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்..! அது ஒரு வகையில் மனித அநாகரிகமும் பிறப்புரிமையியல் பாதகமும் கூட...அந்த வகையில் மச்சாளை நோக்கி படிக்கும் இப்பாடல் தடை செய்யப்பட வேண்டும்...!  

:(:lol::lol: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரமேஸ் கோணஸ் இரட்டையார்களின். பொப் இசைப்பாடல் இது. மாலை நேர சந்தோஷ துள்ளிசைப்பாடல் கருத்தை பார்க்க கூடாது பொப் இசைக்கு வாயிலை வருகிறதெல்லாம் பாடுவார்கள் சுராங்கனி சுராங்கனி மாலு கெனவா இந்த பொப் இசை பாடல்வரி பின் இந்திய சினிமா பாடல்களில் பல்லவியாக பாவிக்கப்பட்டது----------------------------------------------ஸ்ராலின்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்

நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார் - அது

வேதன் விதியென்றோதுவார்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)

பாயும் மீன்களில் படகினைக்கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்)

பாடலை கேட்க

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

பாடலை கேட்க

என்ன மன்னா வாழ்க்கையே சோகமாப் போகுது போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.