Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி

Featured Replies

உதவி

கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள்.

தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால்

கீழே தரும் உதவியை கையாளுங்கள்.

Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit

நட்புடன் பரணீதரன்

Paranee, I tried,when I click on english tamil converter space (bottom text box)...it is showing an error message....! and I could not see conversion option (English to unicode) among prifile details.

Thanks.

ஏன் சேவலுக்கு தமிழில் கூவ தெரியாதோ? :wink:

  • தொடங்கியவர்

அதுதான் எப்படி கூவுவது என்று கேட்டுள்ளாரே.........

தமிழ்ழை பழகி.. ரைப்பிங்தான்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவிக்கு நன்றி

  • 1 month later...

How do we Change Boarder language?

please.

  • கருத்துக்கள உறவுகள்

உதவி

கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள்.

தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால்

கீழே தரும் உதவியை கையாளுங்கள்.

Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit

நட்புடன் பரணீதரன்

எண்டாலும் பாமினியிலை ரைப்பண்ணுறதுதான் கரைச்சலில்லாத வேலை. :)

  • 3 months later...

அய்யோ எனக்கு களம் வேறுமாதிரி தெரியுது. அதாவது வழமையான வடிவில் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது???????

  • தொடங்கியவர்

அப்ப நீங்கள் களம் மாறிநிற்கிறீங்களோ ?

சரி செய்து பாருங்கள்

மோகன் பொழுது போகாமை கையை வைச்சுட்டார் போல..! :)

'மோகன் கையை வைச்சா அது ரோங்காப் போனதில்ல..!'

மோகன் பொழுது போகாமை கையை வைச்சுட்டார் போல..!  :)  

'மோகன் கையை வைச்சா அது ரோங்காப் போனதில்ல..!'

ஐயையோ நான் எதுவும் செய்யவில்லை. வசிசுதா என்ன பிரச்சனை என்று விளக்கமாகச் சொல்லுங்கள்.

அவர் பெப்சி என்று நினைத்து பியர் அடித்திட்டார் போலும்.

இப்ப சரியாகிவிட்டது மோகன் அண்ணா. முதலில் மிகவும் பழய முந்திய கருத்துக்களம் போல இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. :-)

மற்ற தளங்கள் எல்லாம் வேகமாய் இருக்கு ஆனால் யாழ் மெதுவாகத்தான் வருது. (இப்பொழுது) :-(

  • தொடங்கியவர்

எப்போதும் யாழ் மெதுவாக வந்தாலும் மிடுக்குடன்தான் வரும்

என்னவளே என்றும் நீ என்னுள்

என்நினைவிருக்கும்வரை மட்டும் அல்ல

என் உயிர் இருக்கும்வரை நீதான்

நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்ரும் நீதான்

என் இதயத்துடிப்பின் ஓசையும் நீதான்

என் இதயக்குழியில் புதைந்துகிடக்கும்

என் எண்ணக் கனவுகளும் நீதான்

என் இதயத்தில் சுமக்கும் சுகமான சுமையும் நீதான்

நான் இரகசியமாக உச்சரிக்கும் பெயரும் நீதான்

என்னவளே அடி என்னவளே

என்னுள் இப்படி எல்லாமே நீயாணால்

எப்போது நான் நானாவது.

என்னை மீண்டும் நானாக மீட்டுத்தா

என் கனவுகளும் நினைவுகளும் நிஜமாக

நீ மட்டுமே என் நினைவிருக்கும்வரை

என்னுள் உயிர் வாழ்வாய் என்னவளே

வானின் நீலம் மங்கிங்கிப் போனாலும்

இயற்கையின் அழகு குறைந்து போனாலும்

ஆழ்கடலில் நீர் வற்றிப்போனாலும்

கவிதைகள் மழையில் நனைந்து

மண்ணில் புதைந்து மக்கிப் போய்விட்டாலும்

என்இதயம் என்ற ஏட் டினிலே

உனக்குள்ளாகும் போது உன்னில் நான்

என்ன சிவாஜினி காதல் உதவி கேட்டு வந்திருக்கிறியளோ....அங்க கொண்டுபோய் கவிதைகளுக்க போடுங்கோ...ஏற்கனவே அங்க கவிதை எழுதித்தானே இருக்கிறியள்....காதல் எண்டா அப்படித்தான்...உலகம் தெரியாது...கவிதைப்பக்கம் கொஞ்சம் கீழ இருக்கு....! :P

:P :twisted: :)

  • 1 year later...

எனக்கு ஒரு சின்னச்சந்தேகமங்கோ நான் எங்க போய் கருத்து எழுதலாம் என்று தெரியவில்லை. எங்கபோனாலும் சிறப்புவிருந்தனர்கள்தான் எழுதலாம் என்றுதான் இருக்குப்போல.... இல்லையேன்றால் என் கண்ணில் படவில்லையா? எதுவானாலும் பருவாயில்லை. நான் எங்கே எங்டீக எழுதலாம் என்று கூறுங்களேன்.

எனக்கு ஒரு சின்னச்சந்தேகமங்கோ நான் எங்க போய் கருத்து எழுதலாம் என்று தெரியவில்லை. எங்கபோனாலும் சிறப்புவிருந்தனர்கள்தான் எழுதலாம் என்றுதான் இருக்குப்போல.... இல்லையேன்றால் என் கண்ணில் படவில்லையா? எதுவானாலும் பருவாயில்லை. நான் எங்கே எங்டீக எழுதலாம் என்று கூறுங்களேன்.

இனி எங்கும் எழுதிக் கொள்ளலாம் :P

மற்றவர்களை எழுதவைப்பதில்... :D எப்பவும்... :) உசாராத்தான் ஈக்கீறீங்க நய்னா... :D:D :wink: :) :oops: :mrgreen:

பின்னே 8) உங்களையும் எங்களையும் எழுதவைத்தவர் தானே :) ..

அவரவருக்கு தான் தெரியும் அதன் கஸ்டங்கள்.. :roll: :wink: பல ஜன்னலாய் இருந்தாலும் :|

திறக்க வேண்டிய அவசியம் :idea: கருத்து சுதந்திரம் முக்கியம் :!: :mrgreen:

அதுக்கு தான் இப்படி சொல்லுவினம்... :) நுள்ளியோ... :) கிள்ளிவிட்டிற்று... :D தொட்டில்ஆட்டத்தானேவேண்டும்..

:D :wink: :idea: :mrgreen:

அடப்பாவிங்கள இங்கையும் தொடங்கீட்டிங்களா உங்கள் அரட்டையை.... பேசாமல் மோகன் அண்ணா விசுமாதிரி அரட்டை அரங்கம் என்றே வைத்திடலாம்....

:D

நிலவன்

  • 3 months later...

Powerpoint file இணைப்பது எப்படி? யாராவது தெரிந்தால் உதவவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.