Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

அண்ணே "மந்தார மலரே மந்தார மலரே" இந்தப் பாட்டு இருந்தா ஒட்டிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply

டங்குவார். சிந்து நதியோரம் பாடல் சுமார் ரகம் என்று எனக்குப்படுகிறது. சுசீலாவும் ஜெயச்சந்திரனும் தங்களுக்கு வசதியில்லாத சுதியில் பாடுகிறார்கள். அதனால் இனிமை கெடுகிறது என்பது என் கருத்து.

மாலைமயங்கினால் பாடல் சிறீனிவாஸுடன் பாட ஷைலஜாவுக்கு நல்ல வாய்ப்பு.

யாராவது பிள்ளையார் படத்திலிருந்து "மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டேன்" பாடல் வைத்துள்ளீர்களா? யேசுதாஸ், சுசீலா பாடியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே "மந்தார மலரே மந்தார மலரே" இந்தப் பாட்டு இருந்தா ஒட்டிவிடுங்கோ.

பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் உள்ளது

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல..

பாடல்கள் எல்லாம் அருமை. சிலபாடல்கள் நான் இன்று வரை கேட்காதவை.கேட்க மிக இனிமையாக உள்ளது.

சில பாடல்கள் நல்ல பாடம். ஏனையவை தளத்தில் சுட்டவை தான். :mellow:

Link to comment
Share on other sites

பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் உள்ளது

பழைய பாடல் ஜெயசந்திரனுடையது.

Link to comment
Share on other sites

இறைவன்,

மந்தார மலரே.. இங்கே..

Song: thavikkuthu thayanguthu

Film: nadhiyai thEdi vandha kadal

Singers: Jayachandhran, S.P.Shailaja

MD: IR

Lyrics: Gangai Amaran

Song: http://www.dhool.com/cgi-bin/stream.pl?url...com/sotd/885.rm

Lyrics:http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=227

நுணாவிலான், இது மிகவும் பிரபலமான பாட்டாச்சே.. நாங்கள் அதிகம் கேளாத இனிய பாடல்களையல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம். :lol: ஒருவேளை நீங்கள் இந்தப் பாடலை அதிகம் கேட்காமல் இருந்திருக்கலாம். :icon_mrgreen: உங்கள் வேட்டையை மேலும் தொடருங்கள். பாடலைத் தரும்போது தொடர் இலக்கம் இடுங்கள்.

Link to comment
Share on other sites

டங்குவார். சிந்து நதியோரம் பாடல் சுமார் ரகம் என்று எனக்குப்படுகிறது. சுசீலாவும் ஜெயச்சந்திரனும் தங்களுக்கு வசதியில்லாத சுதியில் பாடுகிறார்கள். அதனால் இனிமை கெடுகிறது என்பது என் கருத்து.

மாலைமயங்கினால் பாடல் சிறீனிவாஸுடன் பாட ஷைலஜாவுக்கு நல்ல வாய்ப்பு.

யாராவது பிள்ளையார் படத்திலிருந்து "மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டேன்" பாடல் வைத்துள்ளீர்களா? யேசுதாஸ், சுசீலா பாடியது!

ஈஸ், நானும் அப்படித்தான் நினைத்தேன். பல தடவை கேட்டபின் மெட்டு, குறிப்பாக சரணத்தில் இனிமையாக இருக்கிறது. சில தடவைகள் கேட்டுப் பாருங்களேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பாடல் 9:

பாடல்: ஒரு காதல் சாம்ராஜ்யம்

படம்: நந்தா என் நிலா (1977)

இசை: வீ. தட்சிணாமூர்த்தி

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், ??

மிகவும் இனிமையானதொரு பாடல். ஜெயச்சந்திரனின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். கீழ் ஸ்தாயியிலும் மேலேயும் பாட இனிமையாக உள்ள குரல் அவருடையது.

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

டங்குவார்

நல்ல விடயம் செய்கின்றீர்கள். பாராட்டுக்கள் பல அருமையான பாடல்களைக் கேட்கக் கூடியதாகவிருக்கின்றது.

மேலும் நீங்கள் தற்போது இணைத்துள்ள ஒரு காதல் சாம்ராஜ்யம் என்ற பாடலில் பெண்குரல் கலா என்று நினைக்கின்றேன். இவர் அகத்தியர் படத்தில் இடம்பெற்ற தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற பாடல் பாடியவர். சில எம்ஜி ஆரின் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு,

நீங்கள் சொல்வது சரியென்று நினைக்கிறேன். T.K.கலா தானே. அந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மரகத தோரணம் வாசலில் அசைந்திட

பாடியவர்கள் கே.ஜே.ஜேசுதாஸ் சுசீலா

படம் பிள்ளையார்

http://rapidshare.com/files/87531027/Nada-...ha_Thoranam.mp3

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு,

நீங்கள் சொல்வது சரியென்று நினைக்கிறேன். T.K.கலா தானே. அந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. :mellow:

ஆமாம் T.K.கலா தான்.

Link to comment
Share on other sites

டங்குவார் அண்ணா!!

எல்லா பாடல்களும் அருமை நீங்கள் இணைத்த பாடல்கள் ஒன்றையும் நான் இதுவரை கேட்கவில்லை நல்ல பாடல்கள் இனிமையான பாடல்கள் :o ...அத்தோட நேக்கு ஒரு கெல்ப் பண்ணுறியளோ எனக்கு ஒரு பாட்டு நல்ல விருப்பம் தொட்டாசிணுங்கி படத்தில இருந்து.. :rolleyes:

"மனமே தொட்டா சினிங்கி தானே

நிழலே உன் பின்னால் நிலையில்லை

நிலவே யாருக்கும் இங்கு முகமில்லை

கடல் தன் அலைகளை புரிந்ததில்லை

இது தான் உலகின் நியதியடி!!

நேக்கு இந்த பாட்டும் ரொம்ப பிடிக்கு நல்ல வரிகள் ஏலுமேன்றா இந்த பாட்டை தரமுடியுமா எல்லா இடத்திலையும் தேடி பார்தாச்சு எடுக்க முடியவில்லை :mellow: ...இதில ஆம்பிளை குரல் அன்ட் பொம்பிளை குரல் இருக்கு எதுவென்றாலும் பரவாயில்லை ..நன்றி டங்குவார் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நடா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா அங்கிள் என்று பேபி சொல்லிவட்டுது இனியும் மருமகனுக்காக பாடலை இணைக்காமல் விட்டால் நல்லாஇல்லை.

அதனால் மருமகனுக்காக

ஆண்குரலில் மனமே தொட்டா சிணுங்கிதானே பாடல் ஆண்குரலில்

http://rapidshare.com/files/87569440/Nada-...anameThotta.mp3

பெண்குரல்தான் பிடிக்குமென்றால் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் தேவையென்றால் சொல்லுங்கள் மருமகனே

அப்ப நான் தரட்டா :னு :னு :னு :னு :னு

Link to comment
Share on other sites

அட நேக்கு ரொம்பவும் பிடித்த பாடலை இணைத்தமைக்கு தாங்ஸ் நடா அங்கிள் :mellow: அது சரி உங்களுக்கு மகள் இருக்கே ஏன் கேட்கிறேன் என்றா சும்மா தான்...(மருமோண் என்று ஆசையா கூப்பிடுறியள் அது தான் :rolleyes: )..!!

இல்லை நடா அங்கிள் இது காணும் நீங்க கஷ்டபடவேண்டாம் தேடி :lol: ...ஆம்பிளை குரலில் தான் நான் மேல சொன்ன வரிகள் எல்லாம் வருது சூப்பர் வரிகள் எவ்வளவு நாள் தேடி நடா அங்கிள் மூலம் உந்த பாட்டு கிடைத்திருக்கு தாங்ஸ் நடா அங்கிள்!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பாடல்# 10

படம் : தனியாத தாகம்

பாடல் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்-ஜானகி

http://maravantu.blogspot.com/2005/12/1_12.html

Link to comment
Share on other sites

பாடல் 11:

பாடல்: தேனில் ஆடும் ரோஜா

படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)

இசை: இளையராஜா

பாடியவர்: P. சுசீலா

இளையராஜா இசையுலகுக்கு அறிமுகமாகி அடுத்த ஆண்டு வெளிவந்த படம் அவர் எனக்கே சொந்தம். இப்படத்தில் தேவன் திருச்சபை மலர்களே, சுறாங்கனி போனற பிரபலமான பாடல்களும் இடம்பெற்றன. தேனில் ஆடும் ரோஜா ஒரு இனிமையான இசைத்தாலாட்டு. படத்தில் ஒரு பெண் தன் மகளுக்காகப் பாடும் பாடல் இதுவென்றும் அக்கணத்தில் பிள்ளையில்லாத பக்கத்து வீட்டுப் பெண் ஏக்கத்துடன் பார்ப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது.

பாடலின் தொடக்கமாக வரும் சந்தூர் இசை படம் முழுவதும் ஒரு நுட்பமாக உபயோகிக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு. ராஜாவின் பல பாடல்களில் இம்மாதிரியான ஒரு முறைமை இருப்பது வழக்கம்.

இப்போது பாடல் இங்கே..

நன்றி

Link to comment
Share on other sites

நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

பாடும் அபாழுதெல்லாம் அதையேபாடு.

இந்தப் பாடலை ஒட்டி விடுங்கோ.

Link to comment
Share on other sites

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,

இளையராஜாவுடன் ...... இந்தப்பாடலையும் ,

Link to comment
Share on other sites

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

Link to comment
Share on other sites

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

இறைவன்,

நீங்கள் கேட்ட இந்தப் பாடலை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பகுதியில் இணைத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

டங்குவார், உங்கள் தேடல் தொடரட்டும். வேலைப்பளு காரணமாக தேடல் குறைந்து விட்டதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.