Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.

F8 key ஐ அடித்து setup இற்குள் செல்ல முடிந்தாலும் அங்கு இதை சீர்செய்யக் கூடியது மாதிரியான தெரிவுகள் இல்லை.

கணணி winXp தளத்தில் இயங்குகிறது. இதில் startup தொடர்பான வேறு தெரிவுகளைப் பெறமுடியவில்லையே. அதாவது safe mode, dos mode போன்றவற்றிற்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு safemode இற்குச் செல்வது?

Service pack ஒன்றும் நிறுவவில்லை. அத்துடன் அண்மையில் புதிதாக மென்பொருள் எதனையும் நிறுவவும்இல்லை.

if you want start ur computer with safe mode, when u reboot ur computer press the spce bar on ur keyboard then u can see the options how u want start ur computer there you can chose that u want start ur computer with in safe mode, take care...

  • Replies 550
  • Views 150.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தமிழ் எழுதக்கு}டிய மாதிரி தமிழ் வேர் புரொசசர் வேணும்.. என்னிடம் குறள் இலவச செயலி உண்டு.. ஆனால் Header and Footer பாவிக்க முடியாது... எனக்கு அதுகள் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கு.. வேறை ஏதாவது செயலி இருக்கா.. இருந்தால்.. அறியத்தாருங்கள்.. :| :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சக்தி என்ற மென்பொருள் அப்படியே word ஐ தமழில் செய்திருக்கிறார்கள் காசுகொடுத்துத்தான் வாங்கவேணும்

பதமி என்ற word proceser இலவசமாக இருக்கிறது முயற்சித்துப்பாருங்கள்

http://www.chennaikavigal.com/download.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வியாசன் அண்ணா... அக்கா என்ன வேட் இல்லாமல் பிரச்சனையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் தம்பி.. தமிழில ஒரு சில வேலை பண்ண வேணும் அதுக்கு கெட்டர் அன்ட் பு}ட்டர் பங்சன் வேணும். என்னிடம் வேர்ட் nபெரெசசர் இருக்கு ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்த சித்திரம் வரையிற மாதிரியிருக்கு.. குறள் ஓகே ஆனால் அதில இந்த பங்சன் இல்லை.. நன்றி வியாசன் அண்ணா உங்கள் முயற்சிக்கு.. நான் கூகிலில் அடித்து தேடினன் சரிவரவில்லை. :P

ஏன் மைக்ரோசொப்ற் வேர்ட்டில் செய்யமுடியாதா?

எனக்கு தமிழ் எழுதக்கு}டிய மாதிரி தமிழ் வேர் புரொசசர் வேணும்.. என்னிடம் குறள் இலவச செயலி உண்டு.. ஆனால் Header and Footer பாவிக்க முடியாது... எனக்கு அதுகள் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கு.. வேறை ஏதாவது செயலி இருக்கா.. இருந்தால்.. அறியத்தாருங்கள்.. :| :mrgreen:

வேட் பாட்டில் யுனிக்கோட் Latha va பாவித்துச் செய்யலாமே...! முயற்சித்துப் பாருங்க...! நாங்க அங்க தான் தமிழில் ஆக்கங்கள் எழுதுவது...! கெடர் பூட்டர் வசதி வேட்டில் உள்ளது போல இல்லை...! :wink: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மைக்ரோசொப்ற் வேர்ட்டில் செய்யமுடியாதா?

ம் அதில எழுதும் போது சாதரனமாய் நேராக நெருக்கமாய் இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கு அது தான். :?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேட் பாட்டில் யுனிக்கோட் Latha va பாவித்துச் செய்யலாமே...! முயற்சித்துப் பாருங்க...! நாங்க அங்க தான் தமிழில் ஆக்கங்கள் எழுதுவது...! கெடர் பூட்டர் வசதி வேட்டில் உள்ளது போல இல்லை...!

நாங்க குறள் மென்பொருள் வைத்திருக்கம். அதில கெடர் பூட்டர் வசரியில்லை.. அது தான் பிரச்சனை.. :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சரியா

ஒவ்பீஸ் 2003 தரவிறக்க கவிதன் வலைப்புவுக்கு செல்லுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புநண்பர்களே

உங்களிடம்இந்தஎழுத்துருஇருந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.openoffice.org/

இங்கு இருந்து ஒரு மென்பொருள் தரவிறக்கினன் நல்ல மென்பொருள் ஆனால் இயக்கும் போது பெட்டி பெட்டியாய் வருது தமிழ் எழுத்து தெரியவே இல்லை என்ன செய்ய.. யாராவது பயன்படுத்தியிருக்கிறியளா இந்த மென்பொருள். கூகிலில் தான் கிடைச்சிது. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://barathee.beigetower.org/html/module...oads&file=index

நல்ல விடயங்கள் இருக்கு போலிருக்கிறது. முயன்று பாருங்கள். :P

Open Office ஒரு நல்ல மென்பொருள். அதில் உங்கள் பிரைச்சனை என்ன என்று விளக்கமாக சொன்னால் உதவலாம்.

நீங்கள் தரவிறக்கம் செய்த Open Office Version என்ன?

Open Office 1.1.4 அல்லது OpenOffice 2.0 Beta

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Open Office 1.1.4 வேர்சன் தான் அதை இயக்கும் போது பெட்டி பெட்டியாய் வருது. தமிழ் எழுத்துக்கள் ஒன்றும் புரியவில்லை. பிறோகிறாம் லிஸ்ட்டில் சரியாய் தான் தெரிகிறது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இருக்கிறது அதை எப்படி உங்களுக்கு தருவது தமிழ்

நான் OPERA பாவிக்கின்றேன். தமிழ் எழுத்து சரியாக தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

Open Office 1.1.4 வேர்சன் தான் அதை இயக்கும் போது பெட்டி பெட்டியாய் வருது. தமிழ் எழுத்துக்கள் ஒன்றும் புரியவில்லை. பிறோகிறாம் லிஸ்ட்டில் சரியாய் தான் தெரிகிறது. :lol:

Open Officeஐ திறந்த பின் அதில் Latha என்ற எழுத்துருவை தெரிவு செய்யுங்கள், பின்னர் கீமான் மூலம் அதில் யூனிகோட் தமிழில் எழுதுங்கள். திரும்பவும் பெட்டி பெட்டியாக தோன்றினால் எழுதியவற்றை highlight செய்துவிட்டு மீண்டும் Latha எழுத்துருவை தெரிவு செய்யுங்கள், இப்போது தமிழில் தோன்றும் இனி தொடர்ந்து தமிழில் எழுதலாம். ஏதும் பிரைச்சனை இருந்தால் சொல்லுங்கள்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை மதன்.. File, edit , view இவைகள் கூட பெட்டி பெட்டியாய் தான் தெரிகிறது. நீங்கள் சொன்ன விதத்தில் முயன்று விட்டு சொல்கிறேன். :?

என்ன அவை ஆங்கிலத்தில் தானே தெரிய வேண்டும் நான் எழுதும் போது பெட்டி பெட்டியாய் தெரிவதைதான் சொன்னேன். அதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்ரோல் செய்தும் போது ஏதும் செற்றிங்ஸ் செய்தீர்களா? எங்கிருந்து தரவிறக்கம் செய்தீர்கள?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.openoffice.org/

இங்கிருந்து தான் நான் எந்த செற்றிங்கும் செய்யவில்லை.. நிறுவும் போது சாதாரனமாய் ஆங்கிலத்தில் வருபவை எல்லாம் தமிழில் தான் வந்தது. பின்னர் எல்லாம் பெட்டியாய் தெரிகிறது. புறோகிறாம் லிஸ்டில் மட்டும் தமிழ் சரியாய் தெரிகிறது. :?

நான் அதனை நிறுவும்போது அது ஆங்கிலத்தில் தான் வந்தது, தமிழில் வர சாத்தியமில்லையே. உங்கள் கணணி முழுமையாக தமிழிலா இருக்கின்றது? ஒரு ஸ்கீன் படம் எடுத்து போடுங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை முழுமையா தமிழில் இல்லை ஆனால் ஒரு சில பகுதி தமிழில் இருக்கு. நிறுவும் போது சுத்த தழிலில் தான் வந்தது ஒரு ஆங்கில வார்த்தையும் கலக்காது. பிறின்ட்ஸ்கிறீனை பின்னர் போடுகிறன். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மென்பொருளை முற்றாக அழித்துவிட்டு (uninstall செய்யும்போது

அழிபடாமல் இருக்கும் ஆவணங்களை manuel ஆக அழிக்கவும்)

அதன் பின் மீண்டும் நிறுவிப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை முழுமையா தமிழில் இல்லை ஆனால் ஒரு சில பகுதி தமிழில் இருக்கு. நிறுவும் போது சுத்த தழிலில் தான் வந்தது ஒரு ஆங்கில வார்த்தையும் கலக்காது. பிறின்ட்ஸ்கிறீனை பின்னர் போடுகிறன். :P

அப்ப நீங்கள் தமிழாவில் உள்ள ஒவ்பீசை தரவிறக்கம் செய்து போடுங்கள் முற்றிலும் தமிழில் வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.