Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய சிவப்பு ரோஜாக்கள்!!

Featured Replies

டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் மற்றுமொரு திரைகாவியம் "புதிய சிவப்பு ரோஜாக்கள்"...

(கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...)

கதாநாயகன் - இளைய தளபதி சுண்டல் (டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன்)

இவருடன்.....

*மக்கள் திலகம் திரு.கலைஞன்..

*நடிகர் திலகம் திரு.கந்தப்பு..

*கெளரவவேடத்தில் கனவுநாயகன் மருமோன்..

மேலும் புதுமுக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் மலர்ந்துள்ள திரைகாவியம்...

வெளுறிய முகபரப்பில்

உறைந்து போனது விழி!

பூக்களும்,நிலவும்,கனவுகளும்

கையூடு உதிர்ந்து கொட்ட

கிடிநடுங்கி

ஒரத்தே ஒதுங்கி

உயிருக்காய் இறைஞ்சியது

வாழ்க்கை!!

"புதிய சிவப்பு ரோஜாக்கள்"...

redrose2hk7.jpg

சிட்னி நகரமே ஒரே பரபரப்பாக இருந்தது தொடர்ந்து இரு தமிழ் பெண்கள் மாயமாக காணமல் போனதே அதற்கான காரணம் :) ...இதனால் நகரே ஸ்தம்பிதம் அடைந்து காணபட்டது..இதே நேரம் சிட்னி கிரைம் பிராஞ் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி தீவிரமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது...இறுதியாக கிரைம் டிவிசன் விசேட குழுவினை அமைத்து அதற்கு தலைமைபொறுப்பை திரு.கலைஞன் அவர்களிடம் அவர்களிடமும் அவருக்கு உறுதுணையாக திரு.சுண்டல் அவர்களையும் நியமித்திருந்தார்கள்... :lol:

ஜெனரல்.கலைஞன் தலைமையில் கிரைம்டிவிசன் தனது பணிகளை முழுவீச்சில் செய்ய தொடங்கியது அதே நேரம் சிட்னியில் ஒரு பகுதியில் "காய் பேப் கவ் ஆர் யூ" என்ற குரல் வந்த திசையை நோக்கி பார்கிறாள் ஷெல்லா..பதிலிற்கு "காய் கான்சம்" என்று ஒரு புன் சிரிப்பு அவளிடம் இருந்து... மறுபடி அந்த இளைஞனிடம் "ஷால் வீ கோ டு பப் மை டியர்" என்று கேள்வி ஷெல்லாவும் தலையை ஆட்டினாள் அதற்கு...இருவரும் பப்பிற்கு போய் நல்லா எஞ்ஜோய் பண்ணி நன்றாக போதையேற்றி கொள்கிறார்கள்...அப்படியே உங்களை வீட்டை டிரோப் பண்ணிவிடுறேன் என்று அந்த இளைஞன் காரை ஓட்ட தொடங்கிறான்...போதை மயகத்தில ஷெல்லாவிற்கு எங்கே போகிறோம் என்று விளங்கவில்லை...அந்த இளைஞன் தன் வீட்டிற்கு ஷெல்லாவை கூட்டி கொண்டு செல்கிறான்..அவளும் ஒரு வித போதையில் இது எங்கே என்று முணக ஆரம்பிக்கிறாள்...(அவனின் வீட்டை சுற்றி ஒரே காடாக இருந்தது)...அவனும் அந்த பெண்ணை கதற..கதற கொலை செய்து அவளின் உடலை தன் வீட்டு வளவிள் புதைக்கிறான்.. :(

மறு நாள் கிரைம் டிவிசனிற்கு தொலைபேசி இன்னொரு தமிழ் பெண்ணையும் காணவில்லை என்று இதனுடன் மூன்றாவது தமிழ் பெண்ணையும் காணவில்லை என்று ஜெனரல்.கலைஞனிற்கு ஒரே குழப்பம் இதே நேரம் சுண்டல் அவர்கள் கலைஞனிடம் சென்று இந்த துப்பாக்கி சுடுமோ என்று கேட்க கலைஞனிற்கு ஒரே கோபம் "கெட் அவுட்" என்று அவர் கத்த...என்னை மட்டும் திட்டுவார் பிடிக்க வேண்டிய ஆளை பிடிக்கமாட்டார் என்று சொல்ல என்ன சொன்னனீங்க என்று கலைஞன் கேட்க ஒன்றும் இல்லை என்று அவர் வெளியிள போகிறார் அங்கே போய் கடலை போட தான் ஜெனிட்டா என்ற வெள்ளைகாரியோட.... :lol:

இதே நேரம் கலைஞன் அவர்கள் இந்த கேஸை பற்றிய சிந்தனையில் மூழ்கிறார் எல்லா பெண்களும் இரவு நேரத்தில் காணாமபோயிருக்கிறார்கள் எல்லாரும் தமிழ் பெண்கள் சோ இதை செய்யிறது நிச்சயமாக ஒரு தமிழனா தான் இருக்கமுடியும்....இதே நேரம் அவருக்கு என்னவொரு தகவல் கிடைக்க பெருகிறது அதாவது ஒரு வயோதிபர் ஒருவர் குந்தி கொண்டு சிட்னி வீதியில இருக்கிறார் என்று... :)

கலைஞனும்,சுண்டலும் ஸ்தலதிற்கு விரைகின்றனர் அங்கே பார்த்தா ஒரு வயசு போனா கிழவர் ஒருவர் குந்தி கொண்டு இருக்கிறார்...இவரை பார்த்தவுடனே சுண்டல் அண்ணாவிற்கு சிரிப்பு இவரா போய் இளம் பெண்களை கடத்த போறார் இவரே எழும்ப ஏலாம இருக்கிறார் என்றவுடன்... :D "சடப்" என்று கலைஞன் சுண்டலை பார்த்து சொல்லிவிட்டு அந்த கிழவரை நோக்கி செல்கிறார்...சுண்டலும் ஆமாம் இவருக்கு இங்கிலிசில இதை விட்டா என்ன தெரியும் என்று சொல்லிபோட்டு போகிறார் அங்கே போய் கலைஞன் அவர்கள் கிழவரை பார்த்து இருமல் வார மாதிரி செய்கிறார்..உடனே அந்த தாத்தாவும் கலைஞனை நோக்கி பார்கிறார்..என்ன பெயர் என்று அவரை பார்த்து கேட்க கந்தப்பு என்று சொல்ல ,ம்ம் என்ன இங்கே இருக்கிறீங்க என்று குரலை உயர்த்தி கேட்க...ஊரில வயலில இருந்து பழக்கம் அது தான் அப்பப்ப ரோட்டில வந்து குந்தி இருக்கிறனான் என்று சொல்ல...சுண்டல் குந்தி மட்டும் தானே இருந்தீர்கள் தாத்தா என்று கேட்க கலைஞன் முறைக்க அடங்கி கொள்கிறார்..எனி இப்படி எல்லாம் இருக்க கூடாது என்று தாத்தாவை பார்த்து சொல்லிவிட்டு கலைஞன் அவர் பற்றிய விபரங்களை சேகரிக்கிறார்...

அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள் செல்லும் போது சுண்டலிடம் சொல்கிறார் கலைஞன் இந்த தாத்தா மேல ஒரு கண் இருகட்டும் என்று..சுண்டலும் ம்ம்ம் என்று ஒரு நக்கல் சிரிப்பு...சிட்னியில் இன்னொரு மூளையில் "ஸ்விதா" பப்பில் நன்றாக தண்ணி அடித்து போட்டு டான்ஸ் ஆடி கொண்டிருந்தாள்...அவளின் கைகளை பிடித்து இன்னொரு கரங்கள் டான்ஸ் பண்ணி கொண்டிருந்தது போதையில் அவள் அதனை உணரமாலே ஆடி கொண்டிருந்தாள்...பல மணித்தியாலங்களின் பின் அவள் நன்றாக மயங்கி விட்டாள்...அவளை தூக்கிபோட்டு கொண்டு அந்த இளைஞன் தன் வீட்டிற்கு செல்கிறான் அங்கே வழமை போலவே அவளையும் கொலை செய்து பின்னால் சென்று புதைக்கிறான்...அந்த இடத்தில் ரோஜா செடியையும் வைக்கிறான்.. :D

அடுத்த நாள் காலை கிரைம்டிவிசனிற்கு போன் அடிக்கிறது நான்காவது தமிழ் பெண்ணும் காணவில்லை என்று..கலைஞனிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை உடனே அவர் குந்தி இருந்த தாத்தா கொடுத்த போன் நம்பரிற்கு போன் பண்ணுறார் அங்கே அந்த தாத்தா இல்லை மெல்பர்ன் போயிட்டார் என்று அவரின் உறவுகள் சொல்ல கலைஞனிற்கு சந்தேகம் இன்னும் கூடுகிறது..உடனே கடலை போட்டு கொண்டிருந்த சுண்டலை கூப்பிடுகிறார்..சுண்டலும் என்ன போஸ் என்று கேட்க கலைஞன் தன்னுடைய சந்தேகத்தை சொல்லுகிறார்..சுண்டலும் ம்ம்ம்ம்..இருக்க கூடும் உடனடியாக மெல்பர்ன் பொலிசிற்கு இதை பற்றி அறிய தருவோம் என்று கூற கலைஞன் வேண்டாம் இதை நாங்களே கண்டுபிடிப்போம்..மெல்பர்ன் பொலிசின் உதவி தேவையில்லை....

நாட்கள் நகர்கின்றன கிரைம் டிவிசனிற்கு மெல்பனில் ஒரு தமிழ் பெண்ணை காணவில்லை என்ற செய்தி வர கலைஞனின் ஊகம் சரி என்ற முடிவிற்கு வர கந்தப்பு பற்றிய விபரங்களை மெல்பன் பொலிசிற்கு கொடுத்து பிடிக்கும்படி உத்தரவிடுகிறார் இதே நேரம் சுண்டல் வருகிறார் கலைஞன் நான் நினைத்த ஆள் தான் இவ்வளதிற்கும் காரணம் என்று சொல்ல சுண்டல் நான் நினைக்கவே இல்லை எப்படியோ கண்டுபிடித்தது சந்தோசம் தான் என்று சொல்லி வெளியேறுகிறார் வெளியேறும் போது ஒருவர் உள்ளுகுள்ள வாறார் புதிதா வந்தவரை பார்த்த சுண்டல் யார் நீங்க என்று கேட்க நான் புதிசா இங்கே கிளினரா யோயின் பண்ணி இருக்கிறேன் அது தான் கிளின் பண்ண வந்தனான் என்று சொல்ல...கலைஞன் "வஸ் யூய குட் நேம்" என்று கேட்க...ஜம்முபேபி என்று வந்தவர் சொல்லுறார் :D

உடனே சுண்டல் அது என்ன ஜம்முபேபி புது பெயரா இருக்கு என்று சொல்ல...அது தான் ஸ்டைல் எப்பவும் மற்றவைய பார்த்து செய்ய கூடாது தானே என்று விட்டு கிளின் பண்ண தொடங்கிறான்..சுண்டலும் நல்ல ஆள் தான் என்றுபோட்டு வெளியேறுகிறார் கிளிண் பண்ணி கொண்டு இருக்கும் போது ஒரு கடதாசியை ஜம்மு எடுக்கிறான் அதனை தன்னுடைய பொக்கட்டில் வைக்கிறான்...

இதே நேரம் மெல்பனில் திரு.கந்தப்புவை தேடும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...இது இப்படி போய் கொண்டிருக்க சிட்னியில் என்னொரு மூலையில்...வதனா தன்னுடைய பிரண்சுகளுடன் நைட் கிளப்பில் கூத்தடித்து கொண்டிருந்தாள்...அதே நேரம் ஒரு இளைஞன் வழமையான தன் பேச்சாலற்றினால் அவளை மயக்கிறான்...ஏற்கனவே போதையில் தத்தளித்து கொண்டிருப்பவளிற்கு இன்னும் போதை ஏறுகிறது.அவளுடைய பிரண்ஸ்மார் எல்லாம் வீடு செல்ல தொடங்கிவிட்டார்கள் இவள் போதையில் வந்த இளைஞன் நான் உங்களை வீட்டை அழைத்து செல்கிறேன் என்று அழைத்து செல்கிறான்...வழமை போலவே தன் வீட்டிற்கு அழைத்து சென்று கதவை திறக்கிறான் அங்கே ஜம்முபேபி...ஜம்மு பேபி கான்சப் என்று சொல்ல என்ன செய்வது என்று தெரியாதவன் கைகளை உயர்த்துகிறான்....ஜம்மு பேபியின் கிரைம் பிரிவு அவனை சூழ்ந்து கொள்கிறது...தொப்பியை கழற்றுறீங்களா என்று ஜம்மு பேபி கேட்க ஒன்றுமே பதிலளிக்காம இருந்தான்..ஜம்மு பேபி சென்று தொப்பியை கழற்றிவிட்டு என்ன பிழைத்து போச்சா என்ன நடிப்பு உங்களின்ட...எப்படி கண்டுபிடித்தேன் என்று பார்கிறீங்களோ....ஸ்பேசல் கிரைம் என்னை பெண்களின் கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க அனுப்பினவை நான் வந்து அவைய கண்டுபிடிக்க தான் கிளினரா வந்தனான்...வந்து கிளின் பண்ணக்க மெல்பர்னிற்கு நீங்க எடுத்த ரிட்டேன் டிக்கேட்டை பெற்றனான் அது என்ன கொலை நடந்த நாளிள போயிட்டு அவசரமா வரவேண்டிய காரணம் என்னவென்று யோசித்தேன்....

அன்றைக்கு உங்களை வலோ பண்ண தொடங்கியது இன்றைக்கு தான் மாட்டுபட்டு இருக்கிறீங்க மை டியர் பிரதர்..அது சரி எல்லா பெண்களையும் கொன்று பின்னால புதைத்து வைத்திருக்கிறீங்க எல்லாம் பார்தோம் ஆனால் மெல்பர்ன் விசயம் விளங்கவில்லை கொஞ்சம் சொல்ல முடியுமா...அந்த இளைஞன் கொஞ்சம் தண்ணி வேண்டும் ம்ம்ம் தாரளாமாக..இருங்கோ உண்மையை சொல்லுங்கோ..மெல்பனில கந்தப்புவை தேடி கொண்டிருந்தார்கள் இந்த சமயம் மெல்பனில போய் ஒரு பெண்ணை கடத்தினாள் அந்த பழி அவர் மேல விழும் என்று பிளைட்டில போனனான்..போய் வழமை போலவே அந்த பெண்ணை மடக்கி இங்கே கொண்டு வந்து கொலை செய்தனான் என்று சொல்ல..ஜம்மு பேபிக்கு ஒரே திகைப்பு...ஏன் இந்த கொலைவெறி இந்த பெண்களை கொல்வதால் நீங்க அடைந்தது தான் என்ன என்று ஜம்முபேபி கேட்க....

பெண்கள் என்றாலே எனக்கு ஒரு வெறி தான் என்று கத்த தொடங்கினான் அவன் கூல்டவுன்..என்று அவனை கூல்டவுன் ஆக்க..ம்ம்ம் நானும் ஒரு பெண்ணை காதலித்தனான் அவளின்ட பெயர் வசந்தி இலங்கையில இருக்கும் போதே காதலித்து அப்படியே இங்கு வந்தும் காதலித்தனான் அவள் மேல் உயிரே வைத்திருந்தனான்..ஆனா அவள் இங்கே வந்து மாற தொடங்கிவிட்டாள்....இரவு..இரவா ஆண் நண்பர்களுடன் சுற்றுறதும்...குடிக்கிறதும் என்று...அதை கூட நான் ஒன்றும் சொல்லவில்லை போக..போக என்னை ஒரு இளக்காரமா பார்க்க ஆரம்பித்துவிட்டாள்...நான் ஒன்றிற்கு உதவாதவனாம் ஒருத்தனாம்...நாலு பேரோட பழக தெரியாதாம் எனக்கு குடித்தா தான் மதிப்பு என்று என்னை தாழ்த்த தொடங்கினாள் அவள் என்னை தாழ்த்தினாலும் அவள் மேல் வைத்திருந்த காதலினால அவளை நான் என்றைக்கும் விட்டு கொடுத்ததில்லை...

போக..போக அவள் என்னை வெறுக்க ஆரம்பித்தாள் எனக்கு முன்னால் மற்ற ஆண் நண்பர்களிற்கு கிஸ் அடிக்கிறது என்று அவளின்ட சேட்டை அதிகரித்து கொண்டே போயிச்சு ஒரு நாள் அவள் என்னிட்ட வந்து என்னால உங்களை கல்யாணம் கட்ட முடியாது நீங்க ஒன்றிற்கும் உதவாத நீங்க பேசாம உங்களை மாதிரி ஒன்றை போய் ஊரில கட்டி கொள்ளுங்கோ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் அதற்கு பிறகு அவளிற்கு போன் எடுத்து எத்தனை தரம் கெஞ்சி இருப்பேன் அவள் என்னை புறகணித்தாள் பிறகு அவள் கனடா போயிட்டாள் திருமணதிற்காக இப்ப அவள் கல்யாணம் கட்டும் இரண்டு பிள்ளையும் இருக்காம் ஆனா என்ட வாழ்க்கை...வீணா போச்சு..அன்றைக்கு நினைத்தனான் பாரில போய் கூத்தடிக்கிற ஒவ்வொரு தமிழ் கழுதைகளையும் கொல்ல வேண்டும் என்று அதை தான் நான் செய்தனான்...எனக்கு பிழை என்று தெரியவில்லை இப்படி ஒருத்தனோட சுற்றுறது பிறகு மற்றவனை கல்யாணம் பண்ண எப்படி தான் இதுகளிற்கு மனசு வருது என்று தெரியவில்லை அன்றைக்கு ஆரம்பித்தது இன்றையோட 6 வது கொலை செய்திருப்பேன் அதுகுள்ள நீங்க வந்திட்டீங்க....

ம்ம்ம்ம் விளங்குது உங்கள் ஆதங்கம் இப்படி செய்வதால சமூகம் திருந்தும் என்று நினைக்கிறீங்களா.திருந்துமோ இல்லையோ ஒரு பயம் வரும் அந்த பயம் காலபோக்கில இப்படியான கழுதைகளை இல்லாம செய்யும் என்று தண்ணியை குடிக்க தொடங்கினான்....

இதே நேரம் திரு.கந்தப்பு அவர்களிடம் விசாரணை நடைபெற்று அவர் நிரபராதி என்று விடுதலை ஆகிறார்....கலைஞனிற்கு யார் அந்த குற்றவாளி என்று ஒரே சந்தேகமா இருக்கிறது...அதே சமயம்..அங்கே ஜம்மு பேபிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரே குழப்பம்...கன நேரம் யோசித்த பிறகு சரி இதை நீங்க கைவிட்டுவிட்டு உங்களிற்காக வாழலாமே உங்களை விழுத்தினவளிற்கு முன் நீங்க வாழ்ந்து அல்லவா காட்ட வேண்டும் உங்களிற்கு அம்மா இருக்கிறா ஊரில என்று அறிந்தேன் அவை எல்லாம் உங்களை நம்பி அல்லவா இருக்கீனம்....இதை கைவிட்டு போட்டு வாழலாமே என்று கேட்க ம்ம்ம் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறேன் கிரைம் டிபார்மன்டில கலைஞனின்ட அசிடன்ட் செக்கிரட்டி அல்லவா நான் இதை விட என்ன வேண்டும் வாழ...உடனே நான் சொன்னது இப்படிய பயந்து வாழுற வாழ்க்கை இல்லை உலகதிற்கே தெரிந்து நல்லவனா வாழுற வாழ்கையை சொன்னேன் உடனே சுண்டல் அது தானே என்னை பிடித்துவிட்டீங்களே எனி என்ன வாழ்க்கை இல்லை ஒரு இளைஞனிட்ட வாழ்க்கை ஒரு பெட்டையால அழியிறது எனக்கு பிடிக்கவில்லை சோ உங்களிற்கு இறுதி வாய்ப்பு அளிக்கிறேன் நியுசிலாந்திற்கு போக நான் ஏற்பாடு செய்தி தாரேன் அங்கே ஒரு நல்ல வேலையும் எடுத்து தாரேன் ஆனா அங்கே இப்படியான வேலைகளை செய்யாம இருக்க வேண்டும் அப்படி செய்தீங்க என்றா உங்களை கண்காணித்து கொண்டு தான் இருப்பார்கள் இவ்வளவு செய்யிற எனக்கு சுட்டுறதும் பெரிய வேலை இல்லை விளங்குதோ.....

ம்ம்ம் கண்டிப்பா என்னால திருந்தி வாழ முடியும் ஆனா இங்கே இருந்து எப்படி தப்பிக்க முடியும்...ஜம்மு பேபி சிரித்த வண்ணம் "என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை பண்ணமாட்டோமா"..பின்னால இருக்கிற எல்லாரின்ட உடல்களையும் அப்படியே எரித்துவிடுங்கோ இந்த காட்டு மாதிரி வீட்டில எரித்தா தான் தெரிய போகுதா அப்படியே இந்த பெண்ணை எங்களிடம் ஒப்படையுங்கோ அவாவை உரிய இடத்தில் சேர்த்து விடுகிறோம்...அதற்கு பிறகென்ன வழமையான கிரைம் டிவிசன் சுண்டலா போங்கோ ராஜினாமா கடிதத்தை கொடுங்கோ அடுத்த கிழமை நியுசிலாந்திற்கு போங்கோ...கலைஞன் கேட்டா அம்மா அங்கே வர போகீனம் அது தான் என்று சொல்லிவிடுங்கோ சரியா இத்தோட இந்த சப்டரையும் நான் குளோஸ் பண்ணிட்டேன் வைலையும் குளோஸ் பண்ணிட்டேன்...புதிய வாழ்க்கையை நல்ல படியா தொடங்குங்கோ குட்லக் என்று சொல்லி வெளியேறுகிறான் ஜம்மு பேபி..பக்கத்திலே கூட வந்த மருமோண் ஜம்மு அண்ணா இது உங்களிற்கே சரியா இருக்கா 5 பேரை கொலை பண்ணியவனை தப்பிக்க பண்ணுறியள் மருமோண் சில நேரங்களிள சில விசயங்களை மனிசதனமாகவும் பார்க்கவேண்டும் அப்படி பார்த்தா அவன் செய்தது தப்பில்லை சரியா தான் செய்திருக்கிறான் அந்த 5 பெண்களாளையும் இன்னும் 5 சுண்டல் உருவாகி இருப்பார்கள் இதை யோசிக்கவில்லையே சோ எனக்கு அவன் நல்லவனா தான் தெரியிறான் இது அவனிற்கு வாழ கொடுத்த சந்தர்ப்பம் இதை அவன் பயன்படுத்தினா சரி இல்லை என்ட கையால அதை வேற நான் சொல்ல வேண்டுமா என்ன :D ...ஜம்மு அண்ணா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் அண்ணா...எனகே ஜஸா ம்ம்ம் வாங்கோ போவோம் என்று கார் கிளம்புகிறது....

அடுத்த நாள் காலை சுண்டல் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கலைஞன் அவர்களிடம் கொடுக்கிறார் அவர் இதை பார்த்துவிட்டு என்ன இருந்தா போல என்று கேட்க...ஜம்மு பேபி சொல்லி கொடுத்ததை சொல்லுறான்..கலைஞனும் குட்லக் சுண்டல் என்று சொல்லி அவரை வாழ்த்துகிறார்...அதே நேரம் கிளினரான ஜம்மு பேபி உள்நுழைந்து தன்ட கடிதத்தையும் கொடுக்கிறான்..என்னப்பா இது என்று கலைஞன் கேட்க ஜம்மு பேபி எனக்கு வேற இடத்தில வேலை கிடைதிட்டு அது தான் போக வேண்டும் பொஸ் என்று சொல்ல அதுகுள்ளையா என்று கலைஞன் கேட்க...அது தானே வந்த வேலை முடிந்துவிட்டது என்று சொல்ல என்ன என்று கலைஞன் கேட்க கிளின் பண்ணுற வேலை என்று சொல்ல எல்லாரும் ஒரே சிரிப்பு..அப்படியே எல்லாரும் விடைபெற்று சென்றார்கள்..ஆனால் கலைஞனின் மனதில் அந்த 5 பெண்களையும் கடத்தியவர் யாராக இருக்கும் என்ற கேள்வி ஒலித்து கொண்டி இருந்தது..அதே நேரம் சுண்டலில் விமானம் அவுஸ்ரெலியாவை விட்டு பறந்து கொண்டிருந்தது தனது புதிய பயணத்தை தொடர....வழமை போலவே டிரெயினில் ஜபோர்ட்டை போட்டு கொண்டு பாட்டும் கேட்டு கொண்டு பயணித்து கொண்டிருந்தான் எதுவும் நடக்காத மாதிரி... :lol:

கதை

திரைகதை

வசனம்

பாடல்

இசை

அமைத்த சூப்பர்ஸ்டார் ஜம்மு பேபி!!!

சுபம்!!

Edited by Jamuna

  • Replies 50
  • Views 7.6k
  • Created
  • Last Reply

ஜம்ஸ் அண்ணா

அருமையான திரைப்படம். :)

விறுவிறுப்பான காட்சி அமைப்புக்கள். :lol:

இடைவேளைக்குக்கூட ஒருவரும் வெளியே போகவில்லை. :lol:

இப்படி பல சாதகமான அம்சங்களைக்கொண்டதாக உலக பிரபல

பத்திரிகைகள் இத்திரைப்படம் குறித்து

கருத்துக்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறா

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா அது என்னங்க பொண்ணுங்களா காணாமா போறாங்க.

யாழ்களத்தில மாதிரி இருக்கே :)

உங்க கதை நல்லாருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...)

டேய் ஜமுனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் உந்த வசனம் என்னத்துக்கு????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு ஜம்மு!!!!! கதையிலயும் பெண்கள் தான் காணாம போகனுமா??? :)

  • தொடங்கியவர்

ஜம்ஸ் அண்ணா

அருமையான திரைப்படம்.

விறுவிறுப்பான காட்சி அமைப்புக்கள்.

இடைவேளைக்குக்கூட ஒருவரும் வெளியே போகவில்லை.

இப்படி பல சாதகமான அம்சங்களைக்கொண்டதாக உலக பிரபல

பத்திரிகைகள் இத்திரைப்படம் குறித்து

கருத்துக்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறா

  • தொடங்கியவர்

ஜமுனா அது என்னங்க பொண்ணுங்களா காணாமா போறாங்க.

யாழ்களத்தில மாதிரி இருக்கே

உங்க கதை நல்லாருக்கு

அட யாழ்களத்திளையும் காணாம போறாங்களா இங்கே வேற சுண்டல் அண்ணா வாறவர் தானே :( ....யாழ்களத்து பொண்ணுகள் எல்லாம் வர வர பிசியாகிட்டீனம் கறுப்பி அக்கா அது தான் என்று நினைக்கிறேன் :lol: ...கறுப்பி அக்கா பீல் பண்ணுறபடியா அடுத்த படத்தில ஆண்களை எல்லாம் காணாம பண்ணுவோம் இதை எல்லாம் செய்யிறது எங்க கறுப்பி அக்கா என்று கதையை முடிப்போம் இது எப்படி இருக்கு கறுப்பி அக்கா :( ....நன்றி கறுப்பி அக்கா கதை நல்லா இருக்கு என்று சொன்னதிற்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

டேய் ஜமுனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் உந்த வசனம் என்னத்துக்கு????

தாத்தா ஒரு பெரிய வியாபார இரகசியத்தையே சொல்லி தாரேன் வெளியிள சொல்ல கூடாது சொல்லிட்டேன் :( ...இப்படி போட்டா தான் அவை எல்லாரும் கட்டாயம் படத்தை பார்பீனம் உது தெரியாதோ அது தான் அப்படி போட்டனான் :( ...எப்படி நம்ம வியாபார தந்திரோபாயம்... :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு ஜம்மு!!!!! கதையிலயும் பெண்கள் தான் காணாம போகனுமா???

தங்கா சுண்டல் அண்ணா ஆண்களையா கடத்துறது பிறகு படம் நல்லாவே இருக்காது :( அல்லோ...அது சரி குழந்தை பிள்ளைகள் இந்த படம் பார்க்க கூடாது அல்லோ தங்காவை வீட்டை மம்மியிட்ட போட்டு கொடுக்கிறேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
:(:( வெற்றி பட இயக்குனர் அவர்கள் எனது அலுவளகத்துக்கு வந்து கதை சொல்லும் போது நினைத்தேன் இந்த படத்தில் நான் தான் நடிக் வேண்டும் என்று நடித்தேன் படம் வெற்றி பெற்று விட்டது எந்தனையே படங்கள் கைவசம் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் வித்தியசமான் கிரைம் கதையை கொண்டிருந்ததனால் ஒரே ஆக்சன் படங்களில் நடித்து வித்தியசமான் ஒரு கதை கிடக்காத என்று இருந்த போது இயக்குனர் இந்த கதையோடு வந்தார் ஏறகனவே நாங்கள இருவரும் இனைந்து ஒரு காதல் கதை பண்ணி இருந்தோம் அது மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றது இது எஙக்ள கூட்டனிக்கு கிடைத்த அடுத்த வெற்றி இதேவேளை இயக்குனர் அவர்கள் அடுத்து ஒரு நகைச்சுவை கதையையும் கூறி இருக்கின்றார் அதில் என்னுடன் நடிக்க அசின் அவர்களை போடுமாறு ஒரு சின்ன வேண்டுகோளளையும் எpடுத்து என்னுடன் இனைந்து நடித்த அனைத்து கலைஞர்களுகம் இயக்குனருக்கும் நன்றிகளை கூறி எந்த ஒரு ஹிரோவும் இமேஞ்சை பார்க்காமல் நடிக்க வேண்டும் இமேஞ் என்ற வட்டத்துக்குள் இருந்து வெளி வருகின்ற போது அனைத்து படங்களும் nஅவற்றி தான். :(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:( வெற்றி பட இயக்குனர் அவர்கள் எனது அலுவளகத்துக்கு வந்து கதை சொல்லும் போது நினைத்தேன் இந்த படத்தில் நான் தான் நடிக் வேண்டும் என்று நடித்தேன் படம் வெற்றி பெற்று விட்டது எந்தனையே படங்கள் கைவசம் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் வித்தியசமான் கிரைம் கதையை கொண்டிருந்ததனால் ஒரே ஆக்சன் படங்களில் நடித்து வித்தியசமான் ஒரு கதை கிடக்காத என்று இருந்த போது இயக்குனர் இந்த கதையோடு வந்தார் ஏறகனவே நாங்கள இருவரும் இனைந்து ஒரு காதல் கதை பண்ணி இருந்தோம் அது மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றது இது எஙக்ள கூட்டனிக்கு கிடைத்த அடுத்த வெற்றி இதேவேளை இயக்குனர் அவர்கள் அடுத்து ஒரு நகைச்சுவை கதையையும் கூறி இருக்கின்றார் அதில் என்னுடன் நடிக்க அசின் அவர்களை போடுமாறு ஒரு சின்ன வேண்டுகோளளையும் எpடுத்து என்னுடன் இனைந்து நடித்த அனைத்து கலைஞர்களுகம் இயக்குனருக்கும் நன்றிகளை கூறி எந்த ஒரு ஹிரோவும் இமேஞ்சை பார்க்காமல் நடிக்க வேண்டும் இமேஞ் என்ற வட்டத்துக்குள் இருந்து வெளி வருகின்ற போது அனைத்து படங்களும் nஅவற்றி தான். :(

:(:(:(

  • தொடங்கியவர்

:D:lol: வெற்றி பட இயக்குனர் அவர்கள் எனது அலுவளகத்துக்கு வந்து கதை சொல்லும் போது நினைத்தேன் இந்த படத்தில் நான் தான் நடிக் வேண்டும் என்று நடித்தேன் படம் வெற்றி பெற்று விட்டது எந்தனையே படங்கள் கைவசம் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் வித்தியசமான் கிரைம் கதையை கொண்டிருந்ததனால் ஒரே ஆக்சன் படங்களில் நடித்து வித்தியசமான் ஒரு கதை கிடக்காத என்று இருந்த போது இயக்குனர் இந்த கதையோடு வந்தார் ஏறகனவே நாங்கள இருவரும் இனைந்து ஒரு காதல் கதை பண்ணி இருந்தோம் அது மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றது இது எஙக்ள கூட்டனிக்கு கிடைத்த அடுத்த வெற்றி இதேவேளை இயக்குனர் அவர்கள் அடுத்து ஒரு நகைச்சுவை கதையையும் கூறி இருக்கின்றார் அதில் என்னுடன் நடிக்க அசின் அவர்களை போடுமாறு ஒரு சின்ன வேண்டுகோளளையும் எpடுத்து என்னுடன் இனைந்து நடித்த அனைத்து கலைஞர்களுகம் இயக்குனருக்கும் நன்றிகளை கூறி எந்த ஒரு ஹிரோவும் இமேஞ்சை பார்க்காமல் நடிக்க வேண்டும் இமேஞ் என்ற வட்டத்துக்குள் இருந்து வெளி வருகின்ற போது அனைத்து படங்களும் nஅவற்றி தான். :lol:

அட என்னையோ வெற்றி பட இயக்குநர் என்று சொன்னனியள் என்ட முருகா..முருகா...அட...அட கடலை போட்டு கொண்டிருந்த சுண்டலை கொண்டு வந்து நடிக்க விட்டால் கதையை பாருங்கோவேன் :( ..ம்ம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி தான் அடுத்த முறை தேர்தலில கூட்டணியா குதித்து பார்போம் என்ன :( ..அது சரி அடுத்த படத்தை பற்றி சொல்லவே இல்லையே சங்கர் மாதிரி இருந்துவிட்டு தானே நான் படம் எடுப்பேன் உது தெரியாதோ :( ..அசின் எல்லாம் போட ஏலாது வேண்டும் என்றா பாவனாவை போடுறேன் பிகோஸ் எனக்கும் பாவனா மேல ரொம்ப விருப்பம் :( ...அட...அட சுண்டல் அண்ணா என்னால முடியல எனி அழுதிடுவன் எப்படி இப்படியெல்லாம். :( .எல்லாம் சரி எங்கே சுபிதா தங்கைச்சி ஒருக்கா இந்த பக்கம் வந்திட்டுபோங்கோ தங்கைச்சி!! :(

அப்ப நான் வரட்டா!!

என்னது சுண்டு என்ன எனக்கு டிமிக்கி தந்துபோட்டு தப்பிச்சென்றுவிட்டாரோ? நான் இன்னும் வடிவா படம் பாக்க இல்ல. எண்ட வாழ்க்கையே இப்ப படமா ஓடிக்கொண்டு இருக்கிது. நான் பிறகு வந்து சொல்லிறன் படம் எப்பிடி இருக்கிது எண்டு.

அக்கோய் கறுப்பி அக்கோய்.. யாழில பொண்ணுங்கள காண இல்லையா? அப்ப நான் வேணுமெண்டால் ரெண்டு, மூண்டு கள்ள ஐடியை பெண்கள் பெயரில் உருவாக்கிப்போட்டு களம் இறங்கவா?

எனக்கு ஒரு சந்தேகம் என்ன எண்டால் யாழில பெண்கள் ஆண்கள் பெயரில இப்போது உலா வருகிறீனமோ எண்டு.

பெயரை நம்பாதே உன்னை ஏமாற்றும்!

  • தொடங்கியவர்

என்னது சுண்டு என்ன எனக்கு டிமிக்கி தந்துபோட்டு தப்பிச்சென்றுவிட்டாரோ? நான் இன்னும் வடிவா படம் பாக்க இல்ல. எண்ட வாழ்க்கையே இப்ப படமா ஓடிக்கொண்டு இருக்கிது. நான் பிறகு வந்து சொல்லிறன் படம் எப்பிடி இருக்கிது எண்டு.

அக்கோய் கறுப்பி அக்கோய்.. யாழில பொண்ணுங்கள காண இல்லையா? அப்ப நான் வேணுமெண்டால் ரெண்டு, மூண்டு கள்ள ஐடியை பெண்கள் பெயரில் உருவாக்கிப்போட்டு களம் இறங்கவா?

எனக்கு ஒரு சந்தேகம் என்ன எண்டால் யாழில பெண்கள் ஆண்கள் பெயரில இப்போது உலா வருகிறீனமோ எண்டு.

பெயரை நம்பாதே உன்னை ஏமாற்றும்!

ம்ம்ம்..படத்தில டிமிக்கி காட்டுறார் காட்ட வைத்தது வேற யார் நானே தானே...ஒ..உங்க வாழ்கையே படமாக ஓடி கொண்டிருக்கோ அப்ப உங்க வாழ்கையை வைத்தே ஒரு படத்தை எடுத்து விட்டா போச்சு :( ...ஓமோம் ஆறுதலா வந்து சொல்லுங்கோ ஆனா கட்டாயம் சொல்ல வேண்டும் சொல்லிட்டேன்!! :(

ஜெனரல் உங்களிற்கு ஆதரவாக நானும் இன்னும் 2 கள்ள ஜடியில களம் இறங்குவோ என்ன நினைக்கிறீங்க இதை பற்றி... :(

பெண்கள் வந்து ஆண்கள் ஜடியிலையோ...யாருக்கு தெரியும் நடந்தாலும் நடக்கும் இதை பற்றி பக்குவமா ஆராய்ந்து அறிக்கையை சமர்பிக்கிறேன் என்ன சொல்லுறியள் இதை பற்றி!! :(

என்ன பீலிங்கா பாட்டு எல்லாம் பாடுறியள் ரொம்ப ஏமாந்து போனியளோ!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்...படம் சூப்பரா இருக்கு :( சுண்டலை கதாநாயகன் எண்டு போட்டுட்டு நீங்கள் கதாநாயகனா அக்ட் பண்ணின மாதிரி இருக்கு. :(:( அதுசரி வேணுமெண்டு சுண்டலுக்கு பெண்கள் மத்தியில பாட் இமேஜ் உருவாக்க இல்லைதானே :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் வேளைக்கே எச்சரித்திட்டிங்க இல்லாட்டி நானும் போய் msn id வாங்கி கடல போடுவம்னு பாத்திட:டு இந்தன்;..

  • தொடங்கியவர்

ஜம்ஸ்...படம் சூப்பரா இருக்கு :( சுண்டலை கதாநாயகன் எண்டு போட்டுட்டு நீங்கள் கதாநாயகனா அக்ட் பண்ணின மாதிரி இருக்கு. :(:( அதுசரி வேணுமெண்டு சுண்டலுக்கு பெண்கள் மத்தியில பாட் இமேஜ் உருவாக்க இல்லைதானே :(

அட மாமாவே படம் நல்லா இருக்குது என்று சொல்லிட்டார் தாங்ஸ் மாம்ஸ் :( ....சா..சா நான் கதாநாயகன இல்லை நான் இடவேளைக்கு பிறகு அல்லோ வந்தனான் தொடக்கத்தில இருந்து வாற அவர் தான் கதாநாயகன் :lol: ...நாம வந்து கே.ஸ் ரவிகுமார் மாதிரி...மாம்ஸ் என்ன இப்படி கேட்டு போட்டியள் இமேஜ் என்று ஒன்று இருந்தா தானே அதை தான் பாட் ஆக்க என்ன சுண்டல் அண்ணா நான் சொல்லுறது சரி தானே.. :(

அப்ப நான் வரட்டா!!

நல்ல காலம் வேளைக்கே எச்சரித்திட்டிங்க இல்லாட்டி நானும் போய் msn id வாங்கி கடல போடுவம்னு பாத்திட:டு இந்தன்;..

ஓ..அப்ப தப்பிட்டீங்க என்று சொல்லுங்கோ :lol: ...என்றாலும் என்னும் கவனமா இருங்கோ என்னும் உங்களின்ட எம்.எஸ்.என்னில அட் பண்ணி இருக்கிற ஆட்களிள எத்தனை பேர் அப்படி என்று யாருக்கப்பா தெரியும்!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் யாரோ ஒரு பொண்ணு உங்களை ஏமாத்தினதுக்காக நீங்க எல்லா பொண்ணுங்களையும் கொல்லுறது கொஞ்சம் கூட நல்லாயில்லை :(

  • தொடங்கியவர்

சுண்டல் யாரோ ஒரு பொண்ணு உங்களை ஏமாத்தினதுக்காக நீங்க எல்லா பொண்ணுங்களையும் கொல்லுறது கொஞ்சம் கூட நல்லாயில்லை :(

யார் சொன்னது நல்லா இல்லை என்று அக்சுவலா சிட்னியை சரி இல்லை கனடாவை சரி (கனடா பற்றி என்ட பிரண்ஸ் தான் சொன்னவை எனக்கு வடிவா தெரியாது :( )..கூத்தடிக்கிறது ஒருத்தனோட பிறகு கல்யாணம் கட்ட ஒரு வெருளி இலங்கையில இருந்து வருவான் :( ...இப்படி பட்ட ஆட்களிற்கு சுண்டல் அண்ணா செய்தது சரி தான் என்ன சுண்டல் அண்ணா... :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சொன்னது நல்லா இல்லை என்று அக்சுவலா சிட்னியை சரி இல்லை கனடாவை சரி (கனடா பற்றி என்ட பிரண்ஸ் தான் சொன்னவை எனக்கு வடிவா தெரியாது :( )..கூத்தடிக்கிறது ஒருத்தனோட பிறகு கல்யாணம் கட்ட ஒரு வெருளி இலங்கையில இருந்து வருவான் :( ...இப்படி பட்ட ஆட்களிற்கு சுண்டல் அண்ணா செய்தது சரி தான் என்ன சுண்டல் அண்ணா... :(

அப்ப நான் வரட்டா!!

உங்கட கதை ஆம்பிளையள் எதோ அப்பாவி மாதிரியும் பொம்பிளையள் தான் குழப்பம் மாதிரியும் அல்லோ இருக்கு.. :(

எல்லா ஆம்பிளையளும் நல்லவையும் இல்லை எல்லா பொம்பிளையளும் கெட்டவையும் இல்லை. நீங்க பொதுவா உப்படி கதைக்க கூடாது

  • தொடங்கியவர்

உங்கட கதை ஆம்பிளையள் எதோ அப்பாவி மாதிரியும் பொம்பிளையள் தான் குழப்பம் மாதிரியும் அல்லோ இருக்கு.. :(

எல்லா ஆம்பிளையளும் நல்லவையும் இல்லை எல்லா பொம்பிளையளும் கெட்டவையும் இல்லை. நீங்க பொதுவா உப்படி கதைக்க கூடாது

தங்கா வடிவா கதையில காட்டி இருக்கிறேன் எப்படியான பெண்களை என் கதாநாயகன் கொலை செய்கிறான் என்று :( ..இதில் எல்லா பெண்களையும் நான் குறை சொல்லவில்லை என்பது தெட்ட தெளிவாக தெரிகிறது :lol: ...அதன் பிறகு ஏன் விதண்டாவாதம் :( ...ம்ம் ஆண்கள் எல்லாரும் நல்லவை இல்லை அதை பற்றி தானே பக்கம்..பக்கமா எல்லா இடத்திலையும் வருது :( ....ஆனா பெண்கள் (குறிபிட்ட சிலர்) எல்லாம் செய்து போட்டுவிட்டு பத்தினி வேஷம் போட்டு கொண்டு திரிவார்களே அவர்களை பற்றி என்னை நினைக்கிறீங்க என் அருமை தங்கைச்சியே.. :(

பொதுவா கதைக்கவில்லை ஆனா நடக்கிற விசயத்தை சொல்லுறேன் எல்லா பெண்களையும் நான் அந்த வரம்பில் கொண்டு வரவில்லை என்பது என் திரைபடத்தை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் :D ...அதே மாதிரி ஊரில இருக்கும் போது ஒன்றுமே தெரியாத அப்பாவியாக இருக்கிறது...பிறகு வெளிநாடு வந்தவுடனெ சிலர் செய்யிற சேட்டை இருக்கே (ஆண்களும் தான் பெண்களும் தான் ஆனால் இதில் பெண்களின் எண்ணிகை அதிகம் :( )....

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ msn la எல்லாம் இருக்கிறது பொண்ணுங்க தான் ஏன்னா நாங்க பாத்திட்டு தானே கடல போட தொடங்குவம் இன்னிசை australia la எல்லா தமிழ் பொண்ணுங்களும் அப்பிடி தானே போறது ஒருத்தனோட கட்டுறது இன்னொருத்தன...

இது ஜரோப்பாவில ஆக மோசம்

இன்னிசை பசங்கன்னா அப்படி இப்பிடி தான் இருப்பாங்க பொண்ணுங்க தாக் அடக்கம் ஒடுக்கமா இருக்கனும் இது இங்க மாறி எல்லோ நடக்கிது..

  • தொடங்கியவர்

சீ சீ msn la எல்லாம் இருக்கிறது பொண்ணுங்க தான் ஏன்னா நாங்க பாத்திட்டு தானே கடல போட தொடங்குவம் இன்னிசை australia la எல்லா தமிழ் பொண்ணுங்களும் அப்பிடி தானே போறது ஒருத்தனோட கட்டுறது இன்னொருத்தன...

இது ஜரோப்பாவில ஆக மோசம்

இன்னிசை பசங்கன்னா அப்படி இப்பிடி தான் இருப்பாங்க பொண்ணுங்க தாக் அடக்கம் ஒடுக்கமா இருக்கனும் இது இங்க மாறி எல்லோ நடக்கிது..

அட அது தானே பார்தேன் சுண்டல் அண்ணா லேசில ஏமாறுவாறா என்று :( ...ம்ம் நீங்க சொல்லுறது எல்லாம் சரி சுண்டல் அண்ணா :( ...ஆனா பசங்கன்னா ஒருத்தியோட சுற்றலாம் இன்னொருத்தியை திருமணம் செய்யலாம் என்று சொல்லுறது என்னால ஏற்று கொள்ள முடியாது :( ..இரு பாலருக்கும் சம உரிமை தான் கொடுக்க வேண்டும் :( ...ஆனா சிட்னியில பசங்க நல்ல பிள்ளைகள் பொண்ணுக மோசம் அது தான் பெரிய காமேடி!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேட்கையோடுதான் விளையாடியிருக்கிறீங்க ஜம்ஸ்.

இனி உங்களை 'வேட்கைத் திலகம் ஜம்முபேப்" என கூப்பிடலாம்.

அதுசரி செல்வன் கலைஞன் ஏற்கனவே ஒரு கேசைத் தெடங்கி பாதியில விட்டுப் பதறிப் போய் நிக்கிறார். அதனிடையில் உந்தப் படத்தில பிடிக்க சீ நடிக்க எப்படி கால்ஷீட் தந்தவர். கடைசியா அந்தப் படம் கமலின் மருதநாயகம்போல மடங்கப் போகுது. எதற்கும் கெதியா அவற்ற பேமன்ட செட்டில் பண்ணி அந்த யூனிட்டுக்கு அனுப்பிவையுங்கோ. :(:(

  • தொடங்கியவர்

ஒரு வேட்கையோடுதான் விளையாடியிருக்கிறீங்க ஜம்ஸ்.

இனி உங்களை 'வேட்கைத் திலகம் ஜம்முபேப்" என கூப்பிடலாம்.

அதுசரி செல்வன் கலைஞன் ஏற்கனவே ஒரு கேசைத் தெடங்கி பாதியில விட்டுப் பதறிப் போய் நிக்கிறார். அதனிடையில் உந்தப் படத்தில பிடிக்க சீ நடிக்க எப்படி கால்ஷீட் தந்தவர். கடைசியா அந்தப் படம் கமலின் மருதநாயகம்போல மடங்கப் போகுது. எதற்கும் கெதியா அவற்ற பேமன்ட செட்டில் பண்ணி அந்த யூனிட்டுக்கு அனுப்பிவையுங்கோ. :(:(

அட நான் விளையாடவில்லை சுண்டல் அண்ணா தான் விளையாடினவர் அவரை வைத்து விளையாட்டு காட்டினது தான் நான் சுவி பெரியப்பா :( ...அட...அட..பட்டம் நல்லா இருக்கே பெரியப்பா ரொம்ப தாங்ஸ் யாரும் தரமாட்டினமோ பட்டம் என்று ஏங்கி கொண்டிருந்தனான் ஒரு மாதிரி பட்டத்தை தந்துவிட்டீங்க தாங்ஸ் பெரியப்பா!! :(

ஒன்லி என்ட படதிற்கு மட்டும் அவர் கால்சீட்,பெட்சீட் எல்லாம் தருவார் உது தெரியாதோ :( ...ம்ம்ம் கெதியில அவரை அந்த பட யூனிட்டிற்கு அனுப்பி வைக்கிறேன் பட் ஒரு கண்டிசன் பேமண்ட் வந்து "சிவப்பு ரோஜாக்கள்" 150 நாளை கடந்தா பிறகு தான் கொடுப்பேன் சரியோ!! :(

அப்ப நான் வரட்டா!!

இப்பிடி பெண்களை கடத்தி கொலை செய்யும் சிம்பு நடிச்ச படம் ஒண்டு பாத்து இருந்தேன். பெயர் தெரியவில்லை.

அவுஸ்திரேலியா தமிழ் பெண்கள் பப்புக்கு எல்லாம் போவீனமோ?

படம் நல்லா இருக்கிது. வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பட் ஒரு கண்டிசன் பேமண்ட் வந்து "சிவப்பு ரோஜாக்கள்" 150 நாளை கடந்தா பிறகு தான் கொடுப்பேன் சரியோ!!

ஜம்ஸ்! உங்களிடம் எனக்குப் பிடித்த விடயமே உங்களது நசூக்கான இந்த அனுகுமுறைதான். கலைஞனுக்கு பேமன்டே செய்யப் போவதில்லை என்பதை எவ்வளவு இங்கிதமாகச் சொல்லி விட்டீர்கள்.

அடுத்த தொ. கா. பேட்டியில் கலைஞன் அவர்கள் இந்தப் படத்தில் உங்களுக்கு நட்புக்காக நடித்துத் தந்தேன் எனக் கூறுவார் பாருங்கள்.

பின்னிட்டீங்க ஜம்மு!!!! :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.