Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாக்கடற் பகுதியில் பரஸ்பரம் ஆட்லறிச் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஏரிப் பகுதியில் அரியாலை தனங்கிளப்புப் பகுதிகளை நோக்கி புலிகள் ஆட்லறித்தாக்குதல் நடத்தியுள்ளதுடன் புலிகளின் படகுகளின் நடமாட்டமும் அவதானிக்கப்பட்டுள்ளதை அடுத்து இராணுவமும் பதிலுக்கு ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இராணுவத்தின் தாக்குதல் அகோரம் புலிகள் நடத்திய பதில் தாக்குதலை அடுத்து 10 நிமிடத்துள் சமாளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நெட் கூறுகிறது.

இதற்கிடையே மிகச் சமீபத்தில் தனங்கிளப்புப் பகுதியில் தரையிறங்கிய புலிகளின் அணி ஒன்று இராணுவக் காவலரண்கள் இரண்டை தகர்த்து இராணுவத்தின் ஒரு படகையும் கைப்பெற்றி மீண்டும் தளந்திருப்பியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன..!

LTTE, SLA exchange artillery fire across Jaffna lagoon.

[TamilNet, Tuesday, 12 February 2008, 16:57 GMT]

Sri Lanka Army (SLA) launched heavy artillery and mortar fire towards Jaffna lagoon in Ariyaalai east, an area close to Thanangki’lappu and Koakilaaka’ndi in Thenmaraadchi, Tuesday around 8:30 p.m targeting boats that were crossing the lagoon, sources in Jaffna said. Liberation Tigers of Tamil Eelam (LTTE) retaliated, and the artillery duel lasted nearly ten minutes, according to Thenmaraadchi residents.

The LTTE and SLA used Multi-barrel rocket launchers and mortar fire in the duel.

No reports of casualties or injuries are available from both sides.

Recently, LTTE combatants destroyed two SLA sentry posts in Thanangki’lappu and took a boat away from the sentry positions.

Tension prevailed among the residents of Jaffna peninsula during and after the artillery exchange.

Edited by nedukkalapoovan

கோத்தபாயவுக்கும் சரத் பொன் சேகாவுக்கும் வயிற்றிலே பு(லி)ளி கரைக்கப்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இராணுவத்துக்கு விளங்கும் ஆட்டிலறி ஸெல்கள் தங்களுக்கு மேல்விழும்போது எப்படி அப்பாவி மக்கள் பாடுபட்டிருப்பார்கள் என்று.

The LTTE and SLA used Multi-barrel rocket launchers and mortar fire in the duel.

ஆனால் தற்போது பசீலன்-2000 பீரங்கியானது பல்குழல் உந்துகணை செலுத்தியாக மாற்றம் பெற்றுள்ளதாக படையினரின் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் தயாரிப்பான ரீ-82 130 மி.மீ வகையை சேர்ந்த 30 குழல்களை கொண்ட பல்குழல் உந்துகணை செலுத்திகளின் (வுலிந 82 130அஅ 30-வரடிந ஆடுசுளு) வடிவமைப்பை ஒத்ததாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் பசீலன்-2000 உந்துகணைச் செலுத்தியானது ஒரு குழல் உடையதாகவும், 25 தொடக்கம் 30 கிலோ நிறையுடைய அதன் ஏவுகணைகள் 25 கி.மீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்தின் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளுக்கு சவாலாக இது மாற்றம் பெறலாம் எனவும் அவை தெரிவித்துள்ளன.

கட்டுரை எழுதியவுடன் பசீலான் 2000 களத்திலும் இறங்கிற்று. வெளிநாட்டுத் தயாரிப்பா? ஈழத் தயாரிப்பா? பதில் கூறிக்கொண்டிருக்கிறது பசீலான் 2000.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை எழுதியவுடன் பசீலான் 2000 களத்திலும் இறங்கிற்று. வெளிநாட்டுத் தயாரிப்பா? ஈழத் தயாரிப்பா? பதில் கூறிக்கொண்டிருக்கிறது பசீலான் 2000.

புலிகளின் சுயசார்புத் தன்மைதான் அவர்களின் போராட்டம் எவரையும் சார்ந்திராது சொந்த மக்களின் பலத்தில் அவர்களின் விடிவுக்காகப் போராட வகை செய்கிறது. இது தமிழீழத் தனியரசுக்கு பலம் சேர்க்கும் ஓர் அம்சமும் கூட..!

பசிலன் 2000 என்பது 250 கிலோ எறிகணையை குறுந்தூரத்துக்கு ஏவவே முன்னர் பயன்படுத்தப்பட்டது. அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக அத்தொழில்நுட்பம் ஆகாய கடல் வெளி சமருக்குப் பின்னர் (ஆனையிறவு யுத்தம்) குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் யாழ் கோட்டையை விட்டு சிறீலங்காப் படைகளை பின்வாங்க வைத்ததில் பசீலனுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு..! அது எப்போ.. இப்படியானது.. அதுதான் புரியல்ல..??! :lol:

Edited by nedukkalapoovan

bait எதிர்பார்த்தமாதிரி வேலை செய்திருக்கு. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.