Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கு 500 மில்லியன் டொலர் இராணுவ உதவியளிக்க ரஷ்யா முடிவு

Featured Replies

இஸ்ரேல்காரன் தயாரித்த AGPS தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன கருவி (surveillance camera & video security system) மூலம் எனது ஒவ்வொரு அடிகளையும் கண்காணிக்கும் உங்களுக்குத் தெரியாத விடயங்கள் ஏதாவது இருக்கா!

கழுத்திலை இல்லை காலிலை TAG மாட்டி விட்டுட்டாங்களோ இல்லை உங்களுக்கு தெரியாமலே வச்சிட்டாங்களோ..??? ( மப்பிலை இருக்கும் போது) எடுத்தா இப்ப என்ன வெடிக்க போகுது அவ்வளவுதானே..??

இல்லை வழமை மாதிரி உங்கட மொபைலைதானே கண்டு பிடிக்கிறாங்கள்... துலைஞ்சுது சனியன் எண்டு அதை வீட்டிலேயே விட்டு போட்டு போங்கோ...! உருப்படலாம்...

அண்ணோய் உந்த AGPS சை வேலை செய்யாமல் வைக்க நிறைய வளி இருக்கு... எங்கையாவது உயரமான கட்டிட நெரிசல்களுக்கையும் , நிலத்தடி தொடரூந்து நிலையங்களுக்கையும் பதுங்கி கொள்ளுங்கோ... சும்மா வெட்ட வெளியளிலை நிண்டு பராக்கு பாக்காதேங்கோ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கொசோவோ தனிநட்டுப் பிரகடனத்துக்கு எதிரான நிலை எடுத்ததால் இலங்கைக்கு ரஷ்ஷியா செலுத்தும் நன்றிக்கடந்தான் இது என்று நினைக்கிறேன். ஆனால் இதுவும் கடன் அடிப்படையில் தான். 5000 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுத தளபாடங்கள் வரப்போகுது. அதை வைத்து சிங்களவன் மண்வெட்டி செய்யிறானோ இல்லையோ எங்களுக்கொன்றும் அதனால் நண்மை வரப்போவதில்லை.அழிவுதான் கூடப்போகிறது.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை ரஷ்ஷியாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதுபற்றிக் கவலைப்படுவதற்கு ரஷ்ஷியாவுக்கு எந்த தேவையுமில்லை. ஆயுத வியாபாரம் என்ற தனது கொள்கையில் அது கண்ணும் கருத்துமாக இருக்கிறது. ஆர்ப்பாட்டங்களெல்லாம் அதை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் அடிச்சுப் பிடிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்து பிரயோசனமில்லை. புலம் பெயர் நாடுகளில் இருந்து அடிச்சுப் பிடிக்க ஒரு இடமும் இல்லாததால், சும்மா ரன்னிங் கொமென்றி கொடுத்து பொழுதுபோக்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது. அப்படித்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை வழமை மாதிரி உங்கட மொபைலைதானே கண்டு பிடிக்கிறாங்கள்... துலைஞ்சுது சனியன் எண்டு அதை வீட்டிலேயே விட்டு போட்டு போங்கோ...! உருப்படலாம்...

அண்ணோய் உந்த AGPS சை வேலை செய்யாமல் வைக்க நிறைய வளி இருக்கு... எங்கையாவது உயரமான கட்டிட நெரிசல்களுக்கையும் , நிலத்தடி தொடரூந்து நிலையங்களுக்கையும் பதுங்கி கொள்ளுங்கோ... சும்மா வெட்ட வெளியளிலை நிண்டு பராக்கு பாக்காதேங்கோ...

மொபைலை கடாசிவிட்டு வெட்டை வெளியில நின்று பராக்குப் பார்க்க சிலரைப் போல நான் என்ன சும்மா வேலையில்லாமல் இருந்து பொழுதுபோக்குக்காக மட்டும் இருக்கிற ஆளே!

மொபைலை கடாசிவிட்டு வெட்டை வெளியில நின்று பராக்குப் பார்க்க சிலரைப் போல நான் என்ன சும்மா வேலையில்லாமல் இருந்து பொழுதுபோக்குக்காக மட்டும் இருக்கிற ஆளே!

அப்படியா...? சொல்லவே இல்லை...! இப்ப சொல்லீட்டீங்க இல்லை விளங்கீட்டுது...

ஆக மொத்தத்தில் அடிச்சுப் பிடிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்து பிரயோசனமில்லை. புலம் பெயர் நாடுகளில் இருந்து அடிச்சுப் பிடிக்க ஒரு இடமும் இல்லாததால், சும்மா ரன்னிங் கொமென்றி கொடுத்து பொழுதுபோக்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது. அப்படித்தானே!

  • ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலையை நேரடியாகவே எதிர்க்கின்ற ஒருசில நாடுகளை தவிரவும் மனித நேய மானிட விடுதலையை நேசிக்கின்ற நாடுகள் தமிழர்களை நிச்சயமாக அங்கீகரிப்பார்கள் என்பது வெளிப்படையானது....!

    எனவே தமிழ் மக்கள், தங்கள் நிலை தவறி கொசோவாவின் கற்பனையில் திளைத்து எதிர் பார்ப்புகளை மட்டுமே வளர்த்து கொள்ளாமல். தமிழீழ பிரகடனம் நோக்கி மிக விரைவாக பயனிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது... அதற்காக தமது தாயக பகுதிகளில் இருந்து சிங்கள படைகளை அனுப்ப வேண்டிய அவசர அவசியம் தோண்றி உள்ளது...

    அதற்கான வளிவகைகளை ஓவொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் தேட வேண்டும்... அத்தோடலின் பேறு, போர் வெற்றி என்பதாகவே காணப்படும்... எனவே அத்தகைய ஒரு போரியல் வெற்றியை பெறுவதற்காக தமிழர்கள் அனைவருமே களத்தில் அணிவக்குக்க வேண்டிய காலம் தோண்றி உள்ளது... ///

இப்பிடிதான் காலக்கணிப்பிலை சொன்னவை.... நீங்கள் அதை ஒருக்கா சரியா கணிச்சு சொல்லுங்கோவன்..... பாப்பம்

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான வழிவகைகளை ஓவொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் தேட வேண்டும்... அத்தேடலின் பேறு, போர் வெற்றி என்பதாகவே காணப்படும்... எனவே அத்தகைய ஒரு போரியல் வெற்றியை பெறுவதற்காக தமிழர்கள் அனைவருமே களத்தில் அணிவக்குக்க வேண்டிய காலம் தோன்றி உள்ளது...

அணிவகுத்து நின்று போராட தாயகத்தில் இருக்கும் தமிழர்களை நோக்கி வைக்கப்பட்ட வேண்டுகோள் அது.. புலம்பெயர் நாடுகளில் இருந்து ஊருக்குப் போய் அணிவகுக்க தயாராகவே இருக்கிறார்கள்? இல்லை வேறு ஏதாவது வழிமுறைகளில் உதவி செய்யத் தயாராகவே உள்ளனர்? நிதிப் பங்களிப்புக்களை நெருக்கடியாக்க சிங்கள அரசும் அதன் கூலிகளும் செய்யும் செயற்பாடுகள் வேகமாகியுள்ளன. அதையும் மீறி தார்மீக ஆதரவு காட்ட ஆர்ப்பாட்டம் நடாத்தும்போது "பிரயோசனமற்ற வேலை" என்று சாட்டிப் போகமலேயே தட்டிக் கழிப்பதுதான் நடக்கின்றது. எனவே புலத்தில் இருப்பவர்களால் ரன்னிங் கொமென்றி கொடுக்கத்தான் தற்போது முடியும் போலுள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

சும்மா அந்த, இந்தக்கதை எல்லாம் வேண்டாம். நேர விஷயத்துக்கு வருவம். அடித்துப் பிடிக்க ஏலாது எண்டால் வெறும் கிராம சபை தான் கிடைக்கும். அதுக்கு ஓக்கேயா ? எங்களுக்கு இருக்கிற ஒரே வழி அடித்துப் பிடிக்கிறதுதான். அது ரஷ்ஷியா ஆயுதம் குடுத்தாலென்ன, இந்தியா ஆயுதம் குடுத்தலென்ன மாறப்போவதில்லை. சும்மா தயாவோட மல்லுக்கு நிக்காமல் வேற எதாச்சும் பாருங்கோ.

அடிச்சுப் பிடிப்பதனால் மட்டும்தான் தமிழீழம் கிடைக்கும் என்றிருந்தால் ஓயாத அலைகள் - 4 இன் போது சாவகச்சேரி, அரியாலை என்று பிடிபட்டபோது யாழ்ப்பாணத்தை முழுவதாக மீட்டிருக்கலாமே. இந்தியாவினதும் சர்வதேச நாடுகள் சிலவற்றினதும் அழுத்தங்கள் காரணமாகத்தானே போர் தணிந்தபோது சிங்கள அரசால் அவசர அவசரமாக பாகிஸ்தானில் இருந்து மல்ரி பரல்கள் தருவிக்கப்பட்டு தென்மராட்சி மீளவும் கைப்பற்றப்பட்டது.. இடங்களைப் பிடிப்பதும், இழப்பதும், மீளவும் பிடிப்பதும் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். எனவே தமிழீழத்தை நிஜமாக்கத் தேவையான புறச்சூழலை உருவாக்க புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டிய பணிகள் பலவுள்ளன. அவை என்னவென்று தெரியாமலேயே பலர் உள்ளனர்.. இதனால்தான் போராட்டம் இழுபடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது ஓரளவிற்குச்சரி. இனிப் பிடிக்கும் இடங்கள் எம்மிடமே இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பிரச்சனை. உதவுவதற்கான வழிகள் அடைபட்டுக் கிடக்கின்றனவே ?

அடைப்புகளிற்கு பல்குழல் ஏவுகணைகளை1200 கிலே மீற்றர் தூரத்தில இருந்து விடுங்கோ. படார் எண்டு அடைபட்டிருக்கிற வழிகள் திறக்கும் சடார் எண்டு கோவணத்தை ஏத்தலாம்.

பி.கு: ஓயாத அலைகள் -4 இல் தென்மராட்சியை பிடித்த பின்னர் விட்டுட்டு வந்தது "இன்று போய் நாளை வா" என்ற எங்கடை பழந்த தமிழர்களான இந்துக்களின் பாராம்பரியத்தின் படி. அல்லது வெற்றிவேலின் பாணியில் சொல்லுவதானால் "வேணா... இனி ஒரு அடி... அழுதுடுவன்" எண்டு மோட்டுச் சிங்களவங்கள் மண்டாடத் தொடங்கினாப் பிறகு என்னெண்டு அடிச்சு யாழ்பாணத்தை பிடிக்க மனம் வரும்?

அடிச்சு பிடிக்காட்டா கிராம சபையும் கிடையாது.. ஒரு கோமணமும் கிடையாது..

பிறகென்ன குறுக்கரோட ஒழிச்சு பிடிச்சு விளையாட வேண்டியான்...

Edited by Sooravali

அணிவகுத்து நின்று போராட தாயகத்தில் இருக்கும் தமிழர்களை நோக்கி வைக்கப்பட்ட வேண்டுகோள் அது.. புலம்பெயர் நாடுகளில் இருந்து ஊருக்குப் போய் அணிவகுக்க தயாராகவே இருக்கிறார்கள்? இல்லை வேறு ஏதாவது வழிமுறைகளில் உதவி செய்யத் தயாராகவே உள்ளனர்? நிதிப் பங்களிப்புக்களை நெருக்கடியாக்க சிங்கள அரசும் அதன் கூலிகளும் செய்யும் செயற்பாடுகள் வேகமாகியுள்ளன. அதையும் மீறி தார்மீக ஆதரவு காட்ட ஆர்ப்பாட்டம் நடாத்தும்போது "பிரயோசனமற்ற வேலை" என்று சாட்டிப் போகமலேயே தட்டிக் கழிப்பதுதான் நடக்கின்றது. எனவே புலத்தில் இருப்பவர்களால் ரன்னிங் கொமென்றி கொடுக்கத்தான் தற்போது முடியும் போலுள்ளது..

புதுவை அண்ணை உதை பற்றி தெளிவாய் விளங்க படுத்தி இருக்கிறார்.. அதை நீங்கள் ஒருக்கா 2 மணித்தியாலம் 39 நிமிடம் 24 செக்கண் இருந்து கேக்க வேணும்.....

புலம்பெயந்தவர்களை பற்றி அவர் ஒரு தெளிவான ஒரு வரைமையை சொல்லி இருக்கிறார்... கிணத்துக்கை தண்ணி இப்ப எத்தினையாவது படியிலை நிக்கிது நீங்கள் எத்தினையாவது படியிலை நிக்கிறீயள் எண்டது வரை சொல்லி இருக்கிறர்... கேக்க இல்லையோ..??

Edited by தயா

அடிச்சுப் பிடிப்பதனால் மட்டும்தான் தமிழீழம் கிடைக்கும் என்றிருந்தால் ஓயாத அலைகள் - 4 இன் போது சாவகச்சேரி, அரியாலை என்று பிடிபட்டபோது யாழ்ப்பாணத்தை முழுவதாக மீட்டிருக்கலாமே. இந்தியாவினதும் சர்வதேச நாடுகள் சிலவற்றினதும் அழுத்தங்கள் காரணமாகத்தானே போர் தணிந்தபோது சிங்கள அரசால் அவசர அவசரமாக பாகிஸ்தானில் இருந்து மல்ரி பரல்கள் தருவிக்கப்பட்டு தென்மராட்சி மீளவும் கைப்பற்றப்பட்டது.. இடங்களைப் பிடிப்பதும், இழப்பதும், மீளவும் பிடிப்பதும் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். எனவே தமிழீழத்தை நிஜமாக்கத் தேவையான புறச்சூழலை உருவாக்க புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டிய பணிகள் பலவுள்ளன. அவை என்னவென்று தெரியாமலேயே பலர் உள்ளனர்.. இதனால்தான் போராட்டம் இழுபடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். .

சாவகச்சேரி ஆமியில் மல்றி பரல் ஆயுதத்தாலைதான் பிடிபட இல்லை எண்டது கொஞ்சம் புதுசான கதை...! யாராவது (புலிகளுக்கை ) விசயம் தெரிஞ்சவையை கேட்டு பிறகு கருத்தை சொல்லாம்.. பொதுவான இணையத்திலை உங்கடை கற்பனையை தட்டி விடாதேங்கோ....!

அது உங்களுக்கு மட்டும் இல்லை தமிழனுக்கு கேவலம்....!

  • கருத்துக்கள உறவுகள்

:wub: எல்லாவற்றிற்கும் முதல் இந்தக் களத்தில் களையெடுக்க வேண்டும். அழுக்குக் கோமணத்தொட ஒண்டு திரியுது. முதலில் 120 மிமீ ஐக் கொண்டுவந்து அதன் கோமணத்துக்க அடிக்க வேணும் . பிறகு வழியெல்லாம் தானாத் திறக்கும்.

மூன்சூறு தான் போக வழியைக் காணவில்லையாம், மற்றவைக்கு வழி சொல்ல வெளிக்கிட்ட கதை.

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி ஆமியில் மல்றி பரல் ஆயுதத்தாலைதான் பிடிபட இல்லை எண்டது கொஞ்சம் புதுசான கதை...! யாராவது (புலிகளுக்கை ) விசயம் தெரிஞ்சவையை கேட்டு பிறகு கருத்தை சொல்லாம்.. பொதுவான இணையத்திலை உங்கடை கற்பனையை தட்டி விடாதேங்கோ....!

அது உங்களுக்கு மட்டும் இல்லை தமிழனுக்கு கேவலம்....!

நடந்து ஏழெட்டு வருசமாச்சு.. உங்களுக்கு உண்மை தெரிஞ்சா அவிட்டுவிடுங்கோவன்!

  • கருத்துக்கள உறவுகள்

பி.கு: ஓயாத அலைகள் -4 இல் தென்மராட்சியை பிடித்த பின்னர் விட்டுட்டு வந்தது "இன்று போய் நாளை வா" என்ற எங்கடை பழந்த தமிழர்களான இந்துக்களின் பாராம்பரியத்தின் படி. அல்லது வெற்றிவேலின் பாணியில் சொல்லுவதானால் "வேணா... இனி ஒரு அடி... அழுதுடுவன்" எண்டு மோட்டுச் சிங்களவங்கள் மண்டாடத் தொடங்கினாப் பிறகு என்னெண்டு அடிச்சு யாழ்பாணத்தை பிடிக்க மனம் வரும்?

கம்னூசியம், கம்னூசியம் என்று மேடை போட்டுக் கத்திக் கொண்டிருந்தாலே சத்தம் கேட்டு, சிங்களப்படைகள் குதிக்கால் ... பட ஓடுவான். இதற்கு ஏன் இன்று போய் நாளை வா எல்லாம்...

இந்தத் தலைப்பிற்கு ஏற்றாற் போல் வரையத் தெரிந்த திறமையாளர்கள், ஒரு கருத்துப்படம் ஒன்றைப் போடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கி ஒட்டுவது...

நாங்கள் அதிகமான சக்தியை தனிநபர்கள் குறித்த அக்கறையில் செலவிடுகிறோமோ என்று தோன்றுகிறது. நமக்கு இன்று மிச்சமாகியிருக்கிற அரசியல் இவ்வளவுதானோ என்று அடிக்கடி உறைக்கிறது.

புலத்தில் ஒன்றையுமே கட்டியெழுப்பவில்லையே என்கிற விரக்தியுடனும் புலம்பல்களுடனும் தான் எஞ்சிய காலத்தையும் கடத்தப்போகிறோமோ? மரணம் வரைக்கும் தற்காலிக சந்தோசங்களையும் அவ்வப்போதைய மனமகிழ்வூட்டுகின்ற சலிப்பு நிறைந்த சண்டைகளிலும் தான் செலவிடப் போகிறோமோ என்று வேதனையாக இருக்கிறது.

நடந்து ஏழெட்டு வருசமாச்சு.. உங்களுக்கு உண்மை தெரிஞ்சா அவிட்டுவிடுங்கோவன்!

அதுதான் தெரிஞ்ச மாதிரி கன கதையள் இயற்றி ( மற்ற புலம் பெயந்தவை உதைதான் செய்யினம் எண்டு மூக்காலை வடிச்சு கொண்டே) சொல்லுறீயளே உங்களுக்கு ஏன் உண்மை...?

வழமை மாதிரி மற்றவையை சீண்டிக்கொண்டு அதே தவறை செய்யுங்கோவன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.