Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள எக்சாமினேசன்!!

Featured Replies

யாழ்கள எக்சாமினேசன்!!

graduationep4.jpg

எல்லாருக்கும் வணக்கம்..(நமஸ்தே)...அயூபோவான்..வ

Edited by Jamuna

  • Replies 120
  • Views 14k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

exames4.png

:(:wub:

exampz8.png

:D:lol:

examiners என்ன செய்யினம்.. marking scheme பார்த்து மார்க் பண்ணுறதை விட. நான் இரண்டு விடை தந்திருக்கன்.. சோ examiners க்கு exam.. வைச்சிருக்கன். சரியானதை தெரிவு செய்ய. சும்மா marking scheme ஐ கொப்பி பண்ணிற வேலை எங்கிட்ட வேணாம் சொல்லிட்டன்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா , நெடுக்கு எக்ஸாம் ல் பாஸா?

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா , நெடுக்கு எக்ஸாம் ல் பாஸா?

நீங்க ரெம்பக் கெட்டிக்காரியா இருக்கீங்க. யமுனா நெடுக்கு பாஸா எண்ட.. யமுனா பேப் பாஸ் எண்ட நீங்க அப்படியே கொப்பி அண்ட் பேஸ்ட் செய்து.. பாஸாகிற பிளான் போல..! இப்ப இரண்டு விடை கொடுத்து வைச்சிட்டமில்ல ஆப்பு... உங்க ஐடியாவுக்கு. :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ரெம்பக் கெட்டிக்காரியா இருக்கீங்க. யமுனா நெடுக்கு பாஸா எண்ட.. யமுனா பாஸ் எண்ட நீங்க அப்படியே கொப்பி அண்ட் பேஸ்ட் செய்து.. பாஸாகிற பிளான் போல..! :lol::wub:

நம்ம யமுனாவைப்பத்தி இப்படி எழுதியதை கொப்பி பண்ணி போடுவேனா :lol: நெவர் நெவர் :(

  • தொடங்கியவர்

examiners என்ன செய்யினம்.. marking scheme பார்த்து மார்க் பண்ணுறதை விட.. நான் இரண்டு விடை தந்திருக்கன்ன.. சோ examiners க்கு exam.. வைச்சிருக்கன். சரியானதை தெரிவு செய்ய. சும்மா marking scheme கொப்பி பண்ணிற வேலை வேணாம் சொல்லிட்டன்..!

அட...தாத்தா கெட்டிகாரன் அதுகுள்ள எக்சாம் செய்து போட்டார்... :lol: (என்னால முடியல)...எப்படி தாத்தா இப்படி எல்லாம்...(பட் ரிசல்ட்ஸ் நாளைக்கு தான் சொல்லுவன் பாருங்கோ :wub: )...ஆனாலும் என்னை ஸ்டுபிட் என்று எல்லாம் திட்டி போட்டியள் இது தான் சாட்டு என்று.. :D (நல்லா இல்லை சொல்லிட்டன் அதற்காக 5 மார்க்ஸ் மைனஸ் ஆக்கும் :lol: )...

தாத்தா இது என்ன இரண்டு விடை தந்திருக்கிறியள் கொடுமையா போச்சு.. :lol: (என்ட பாலா போன லெக்சர் வந்து தனக்கு மெயிலில வந்தது என்று இந்த கேள்வியை நமக்கு தந்து செய்ய சொல்லி தந்தவர் அக்சுவலா எனக்கு இரண்டு தான் சரி வந்தது பாருங்கோ :( )...ம்ம் இப்ப மார்கிங் ஸ்கீம் என்னட்ட இருந்தாலும் இரண்டையும் பார்கிறேன் என்ன...ஆனா எனக்கு தாத்தா நீங்க இரண்டாவது கியூசனிற்கு அளித்த ஆன்சரை எஸ்பிளைன் பண்ண முடியுமா.. :D (ஜ டின்ட் கெட் இட் தாத்தா)...சொறி வோ ட டிரபிள்.. :lol: .

விஸ் யூ ஓல் ட பெஸ்ட் தாத்தா நாளைக்கு தெரியும் தாத்தாவிற்கு எத்தனை மார்க்ஸ் என்று... :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யமுனா , நெடுக்கு எக்ஸாம் ல் பாஸா?

கறுப்பி அக்கா மனிசன் என்னையே குழப்பி போட்டார் பாருங்கோ... :( (பட் நாளைக்கு தான் ரிசல்ட் சொல்லுவன் பாருங்கோ :lol: )...

அப்ப நான் வரட்டா!!

நம்ம யமுனாவைப்பத்தி இப்படி எழுதியதை கொப்பி பண்ணி போடுவேனா நெவர் நெவர்

அது தானே கறுப்பி அக்கா..(தாத்தாவிற்கு என் மேல என்ன கோபமோ தெரியாது :wub: )...இப்படி திட்டி போட்டார் :D ஆனாலும் இங்கிலிசில திட்டின படியா பரவாயில்லை.. :lol: (இஸ்ட பார் ஒவ் ட கேம் :D )..கறுப்பி அக்கா நீங்க எக்சாம் செய்யவில்லையோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அட நல்ல இருக்குதே எக்சாம்.

பேபி இது ஒன்றும் உங்களுக்கு யுனி ல தந்து வீட்டில செய்துகொண்டு வர சொன்ன கேள்விகள் இல்லைதானே.

சரி சரி நெடுக் தாத்தா இருக்கும் போது கேள்விகள் நல்லா கேளுங்கோ. அவர் நல்ல தெளிவாக விடைகள் சொல்லுவார் நல்ல தாத்தா,

  • கருத்துக்கள உறவுகள்

=/= :- not equal to என்று அர்த்தம்.

15 (5+5+5) =/= 550

அக்சுவலா.. என்ர இரண்டாவது விடைத் தொகுதிதான் என்ர விடைகள். முதலாவது.. சும்மா குழப்ப fun க்குப் போட்டன்..! பட் எக்ஸாமினர்.. தான் தீர்மானிக்கனும்..! :lol::wub:

Edited by nedukkalapoovan

64016794af2.jpg

ஜமுனா அவுஸ்ரேலியா டைம் 12 ஆகிட்டோ .... சரி நானும் செய்திட்டன் பாருங்கோ ..... நெடுக்ஸ் தாத்தாவின் பேப்பர பார்க்காமல் செய்தனான். :wub:

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே கறுப்பி அக்கா..(தாத்தாவிற்கு என் மேல என்ன கோபமோ தெரியாது )...இப்படி திட்டி போட்டார் ஆனாலும் இங்கிலிசில திட்டின படியா பரவாயில்லை.. (இஸ்ட பார் ஒவ் ட கேம் )..கறுப்பி அக்கா நீங்க எக்சாம் செய்யவில்லையோ..

அப்ப நான் வரட்டா!!

இல்லை ஜஸ்ட் ஒரு பார்்வையாளர் யம்மு

நெடுக்காலபோவான் அனிதா நல்ல கெட்டிக்காரர்கள் தான். வாழ்த்துக்கள்.

ஆனால் நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை. ஜமுனா இனித்தான் விடையை செற்பண்ண போறார்

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு பேபி கிளாஸிலே கடைசி பென்ஞ்சிலே யார் யார் இருபாங்க என்று சொன்னா மட்டும் தான் Xஆம் எழுதுவேன். எனிவே நான் கடைசி பென்ஞ் தான் :wub:

  • தொடங்கியவர்

அட நல்ல இருக்குதே எக்சாம்.

பேபி இது ஒன்றும் உங்களுக்கு யுனி ல தந்து வீட்டில செய்துகொண்டு வர சொன்ன கேள்விகள் இல்லைதானே.

சரி சரி நெடுக் தாத்தா இருக்கும் போது கேள்விகள் நல்லா கேளுங்கோ. அவர் நல்ல தெளிவாக விடைகள் சொல்லுவார் நல்ல தாத்தா,

ம்ம்ம்...நல்லாவா இருக்கு நிலா அக்கா எக்சாம்.. :lol: (அப்ப நீங்களும் எக்சாமில பார்சிபேட் பண்ணுறது ஆக்கும் :wub: )...அட இப்படியான கேள்வி எல்லாம் யூனியில தந்து வீட்டை செய்து கொண்டு வர சொல்ல மாட்டீனம் நிலா அக்கா.. :( (அப்படி தான் வீட்டில செய்ய சொல்லி கேள்விகள் தந்தாலும் நாம செய்ய மாட்டோமல :D எனக்காக என்ட பிரண்ட் "ஆர்த்தி" செய்வா ஆக்கும் இது எப்படி இருக்கு :lol: )...எந்த காலத்தில ஜம்மு பேபி கோம்வேர்க் செய்து இருக்குதாக்கும் :lol: ..(ரொம்ப கொடுமையாக்கும் :) )...

அக்சுவலா இது வந்து நிலா அக்கா டியூட்டோரியல் கீயுஸ் இருக்கு நாம அதை 10 நிமிசத்தில செய்து போட்டோம்... :( (சோ டைம் இருந்தது அப்ப நம்ம டீயோட்டரியல் லெக்சர் தனக்கு மெயிலில இந்த கீயுசன் வந்தது செய்ய சொல்லி சொன்னவா அது தான் நிலா அக்கா )...

ம்ம்...நெடுக்ஸ் தாத்தா அந்த மாதிரி விடை எல்லாம் சொல்லுறார்...(பேஷ்..பேஷ் :D )...கண்டிப்பா நீங்களும் அட்டண்ட் பண்ண வேண்டும் எக்சாமை சொல்லி போட்டேன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

=/= :- not equal to என்று அர்த்தம்.

15 (5+5+5) =/= 550

அக்சுவலா.. என்ர இரண்டாவது விடைத் தொகுதிதான் என்ர விடைகள். முதலாவது.. சும்மா குழப்ப fun க்குப் போட்டன்..! பட் எக்ஸாமினர்.. தான் தீர்மானிக்கனும்..!

வாவ்..இப்படியும் ஒரு மேதர்ட் இருக்கா... :D (நம்ம லெக்சருக்கே தெரியாது போல இருக்கு நாளைக்கு இதை போய் சொல்ல வேண்டும் :wub: )...தாங்ஸ் தாத்தா எஸ்பிளைன் பண்ணிணதிற்கு....ம்ம் தாத்தா அப்ப இரண்டாவது தொகுதி தான் உங்களுடைய விடைகளா.. :lol: (தாத்தா பயந்து போயிட்டார் போல நான் மைனஸ் பண்ணிடுவன் என்று அப்படி எல்லாம் செய்ய மாட்டேனல :( )..ம்ம்ம் நாளை இரவு 12 மணிக்கு எக்சாம் ரிசல்ட்ஸ் ஓவிசலா ரிலிஸ் பண்ண படும் தாத்தா... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

64016794af2.jpg

ஜமுனா அவுஸ்ரேலியா டைம் 12 ஆகிட்டோ .... சரி நானும் செய்திட்டன் பாருங்கோ ..... நெடுக்ஸ் தாத்தாவின் பேப்பர பார்க்காமல் செய்தனான். :lol:

கெட்டிகாரி அனிதா அக்கா.... :D (ஆனா அனிதா அக்கா நாளைக்கு இரவு 12 மணிக்கு அல்லோ ரிசல்ஸ் சொல்லுவன் இன்னைக்கு இல்லை வெறி சாறி :lol: )...பிகோஸ் இன்னும் பல மாணவர்கள் எக்சாம் அட்டண்ட் பண்ண வேண்டும் அல்லோ... :wub: (இல்லாட்டி அவை இந்த முறையும் பாஸ் அவுட் ஆக மாட்டினம் அல்லோ அது தான் பாருங்கோ :( )...அதற்கு முன்னம் என்ட டியூட்டோரியல் லெக்சரின்ட ஆன்சர் மெயில் வரவேண்டும்... :D (அத்தோட சில ஆன்சரை அவா கூட டிஸ்கஸ் பண்ண வேண்டும் நாளைக்கு அதுக்கு பிறகு தான் ஓவிசலா ரிசல்ஸை அறிவிபேன் :lol: )...விஸ் யூ ஓல் ட பெஸ்ட் அனிதா அக்கா... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இல்லை ஜஸ்ட் ஒரு பார்்வையாளர் யம்மு

என்ன கறுப்பி அக்கா நீங்களே இப்படி சொல்லி போட்டியள்... :D (யாழ்கள யூனியில பிரிலியன்ட் ஸ்டுடண்ட் நீங்கள் தானே :wub: )...நீங்களே எக்சாம் அட்டண்ட் பண்ணாம விட்டா..(என்னால முடியல :lol: )...

அப்ப நான் வரட்டா!!

நெடுக்காலபோவான் அனிதா நல்ல கெட்டிக்காரர்கள் தான். வாழ்த்துக்கள்.

ஆனால் நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை. ஜமுனா இனித்தான் விடையை செற்பண்ண போறார்

அட..விசால் அண்ணா..(என்ன நீங்க அட்டண்ட் பண்ண இல்லையோ எக்சாம் இது நல்லா இல்லை சொல்லிபோட்டேன் :lol: )...ம்ம் எனி தான் நானே ஆன்சர் செட் பண்ண போறேன் விசால் அண்ணா..(அதற்கு முன்னம் என்ட டீயோட்டோரியல் லெக்சரிட்ட இருந்து ஆன்சர் மெயில் வர வேண்டும் பாருங்கோ :( )...அக்சுவலா எனக்கு அங்கே 2 கியூசன் தான் சரியா வந்தது பாருங்கோ முதலாவது கீயூசனும்,மூன்றாவது கீயூசனும் மட்டும் தான்.. :lol: (அக்சுவலா நெடுக்ஸ் தாத்தா செய்த மாதிரி தான் நான்காவது கீயூசன் செய்தனான் பட் பாலா போன லெக்சரர் "நா" என்று சொல்லி போட்டா :) )...அவாவிட்ட இருந்து ஆன்சர் மெயில் நாளைக்கு தான் வரும்..(அதுக்கு முன்னம் நம்ம யாழ்கள மெம்பர்ஸை செக் பண்ணி பார்த்தனான் :lol: )...இவை சொன்ன ஆன்சரையும் அவாவிற்கு சொல்லி மேக்சுகர் பண்ணிட்டு தான்...(ஓவிசல் ரிசஸை அறிவிபேனாக்கும் :D )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு பேபி கிளாஸிலே கடைசி பென்ஞ்சிலே யார் யார் இருபாங்க என்று சொன்னா மட்டும் தான் Xஆம் எழுதுவேன். எனிவே நான் கடைசி பென்ஞ் தான் :lol:

வழமையா நான் தான் இருக்கிறனான் பாருங்கோ.. :( (ஆனா நானே எக்ஸாமினர் ஆகினபடியா என்னால முடியல :lol: )...ஆனாலும் கடைசியில இருக்கிற சுகமே தனி சுகம் பாருங்கோ...(ஸ்கூல் டேயிசில இருந்து இப்ப யூனி வரை நாம கடைசி பெஞ் தான் பாருங்கோ தமிழ்நக்ஸ் அண்ணா :wub: )..நாம கடைசி பெஞ்சில இருக்கும் போது நம்ம வாத்தி சொல்லுவார்..(வாழ்க்கையில இரண்டு பேர் தான் உங்களை முன்னுக்கு வர சொல்லுவீனம் ஒன்று நான் மற்றது பஸ் கண்டக்டர் என்று :D )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையா நான் தான் இருக்கிறனான் பாருங்கோ.. :D (ஆனா நானே எக்ஸாமினர் ஆகினபடியா என்னால முடியல :lol: )...ஆனாலும் கடைசியில இருக்கிற சுகமே தனி சுகம் பாருங்கோ...(ஸ்கூல் டேயிசில இருந்து இப்ப யூனி வரை நாம கடைசி பெஞ் தான் பாருங்கோ தமிழ்நக்ஸ் அண்ணா :wub: )..நாம கடைசி பெஞ்சில இருக்கும் போது நம்ம வாத்தி சொல்லுவார்..(வாழ்க்கையில இரண்டு பேர் தான் உங்களை முன்னுக்கு வர சொல்லுவீனம் ஒன்று நான் மற்றது பஸ் கண்டக்டர் என்று :D )...

அப்ப நான் வரட்டா!!

ஜயோ :lol: . ஜம்மு சன்டிவி அசத்த போவது யாரை விட மோசமா இருக்கு.

அதில் வந்த ஒரு நகைச்சுவை

ஒரு தகப்பனார் மகனை பார்த்து இப்படி படிக்காமல் இருந்தால் நடுத் தெருவில் தான் வந்து நிற்பாய் என்று சொல்ல...மகன் உடனே கேட்டானாம் இந்த ரவிக் பொலிஸ்காரர் எல்லாம் படிக்கலையா என்று :(

Edited by tamillinux

இது என்ன நையாண்டி செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட கருத்தாடல் போல இருக்கிது. தலையிடியும் காச்சலும் தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும்..

exampz8.png

நெடுக்கு என்ன மூண்டு கோட வச்சுத்தானே ரெக்டாக்ங்கில் கீறச்சொல்லி கேட்டு இருக்கிது. நீங்கள் விடைத்தாளையும் ஒரு கோடா பாவிச்சு இருக்கிறீங்கள். போறபோக்கை பாத்தால் எக்ஷாமினரிண்ட மூஞ்சையிலயே ரெக்டாக்ங்கில் ஒண்டு கீறி விடுவீங்கள் போல இருக்கிது.

64016794af2.jpg

அனி இப்பிடியா விடை குடுக்கிறது. என்ன கேட்டிருந்தாலாவது சொல்லித்தந்து இருப்பன். இப்ப உங்கட விடையப் பாத்துபோட்டு ஆக்கள் நினைக்கப்போறீனம் உங்களுக்கு ரெக்டாக்ங்கில் எண்டால் என்ன எண்டு தெரியாது எண்டு.

இப்பிடித்தான் எங்களுக்கும் சோதினயில பிரச்சனைகள் வாறது. விடை தெரியாத கேள்விகளுக்கு.

நான் பைனல் எக்ஷாமுக்கு மாத்திரம்தான் எதையாவது எழுதவேணும் எண்டுறதுக்காக மூண்டு மணித்தியாலத்துல விடைத்தாளில எதையாவது எழுதி நிரப்பிவிடுறது. அட சோதின முடிஞ்சாப்பிறகு ரிசால்ட் வரும் வரைக்குமாவது கடைசி மனமாவது அமைதியா இருக்கட்டுமே எண்டு. பைனல் எக்ஷாமுக்கு சரியோ பிழையோ விடைத்தாளில ஏதாவது எழுதி நிரப்பிவிட்டால் தான் எனது மனம் சாந்தி அடையும்.

ஆனா மிட் டேர்ம் எக்ஷாம் எண்டால் விடை தெரியாவிட்டால் ஒண்டும் எழுதிறது இல்லை. ஏன் எண்டால் பிறகு கண்டதையும் விடையாக எழுத அதப்பாத்துபோட்டு புரபசர்மார் பிறகு கிளாசில "கூஸ் திஸ் கை" எண்டு கேட்டு எங்கட பெயர ஆக்களுக்கு முன்னால கூப்பிட்டு மூஞ்சையில காறித்துப்பிப் போடுவாங்கள். ஆனா பைனல் எக்ஷாம் எண்டால் பிரச்சனை இல்லை. ஏன் எண்டால் அதுக்கு பிறகு எக்ஷாம் முடிஞ்சதும் அந்த புரபசிரிண்ட முகத்தில நாங்கள் முழிக்க மாட்டம் தானே. எண்டபடியால் பைனல் எக்ஷாமுக்கு எத எழுதினாலும் புரபசரிட்ட நேரடியா திட்டு ஒண்டும் வாங்கத்தேவையில்லை.

ஏதோ எல்லாரும் இந்த எக்ஷாமிலையாவது உருப்பட்டால் சரி.

ஆஆஆஆ அப்ப 4வது கேள்வியிண்ட விடை இரண்டு பேர்டயும் தப்பா? ஹிஹி

நெட்ல தேடிப்பார்த்தன் இப்படி போட்டிருந்தாங்கள் இந்த கேள்விக்கு விடை எண்டு கீற சொல்லி .. ஒரே குழப்பமாயிருக்கே :wub:

_____________________

|........................................ |

|......|............|..........|......... |

|_____________________|

கலைஞன் உங்களுக்கு தெரிஞ்சதை கீறிவிடுங்கள் பாப்பம். யாழ்கள எக்க்ஷாமில் பெயில் ஆயிடுவம் போலயிருக்கே

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

x சாம் பேப்பரை பாக்கவே தலையை சுத்துது. பிறகெங்கை xசாம் செய்கிறது. :lol: எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்காவது கேள்விக்குரிய பதில்

Draw a rectangle with three lines.... (NOT using three lines).

Apparently I am not given authorisation to upload any images. Thus, I havent uploaded a drawing here.

However, the answer would be three lines sketched inside or beside a rectanle.

அதாவது ஒரு பெட்டி கீறி அதனுள் அல்லது அருகில் மூன்று கோடுகள் இட்டால் சரி.

ஜமுனா (எனக்கு தெரிந்து )உங்கள் வாழ்க்கையில் முதல் முதல் ஒன்று உருப்படியாக செய்திருக்கின்றீர்கள்..அதனால

் தான் பதில்.... தொடர்ந்து இப்படியான் விடயங்களை எழுதுங்கள் சும்மா நீங்கள் பால் குடிக்கின்றீர்கள் என்று பிதற்றுவதை விட்டு விட்டு....

Edited by chumma....

cariu9zz9kl.jpg

இப்படியோ ?

நெட்ல தேடினதில் கிடைச்சுது

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='அனிதா' டடெ='Mஅர் 4 2008, 05:35 PM' பொச்ட்='387908']

[இம்க்]க்ட்ட்ப்://இம்க்270.இமகெஷcக்.உச்/இம்க்270/7661/cஅரிஉ9ழ்ழ்9க்ல்.ஜ்ப்க்[/இம்க்]

இப்படியோ ? நெட்ல தேடினதில் கிடைச்சுது

[/ஃஉஒடெ]

அனிதா நீங்கள் நெட் என்று யாழ் களத்தில் எனது பதிலை தேடிவிட்டு இப்படியோ என்று கேட்கின்றீர்கள்? என்ன சரியா?

இது சுமார் எட்டு வருடங்களின் முன்னர் ஒரு கல்லூரியின் நுழைவுத்தேர்வுக்கு நான் சென்றிருந்த போது வந்த கேள்வி...யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.. இது சரியான விடை..ஏனெனில் நான் புள்ளிகள் பெற்றிருந்தேன் இந்த கேள்விக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.