Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனிக்கிரகத்தின் துணைக்கோளில் மனிதர்கள் வசிக்கிறார்களா ? விஞ்ஞானிகள் பரபரப்பான ஆராச்சி

Featured Replies

இணையத்தள நிருபர் - பூமியைப் போன்று விண்வெளியில் மிதக்கும் வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா ? என்பது இன்றளவும் விஞ்ஞான உலகில் புரியாத புதிரகவே உள்ளது.

பறக்கும் தட்டுக்கள், வேற்றுக்கிரக வாசிகள் என்றெல்லாம் அவ்வப்போது சஞ்கைகளில் மர்மத் தகவல்கள் வெளியாகுகின்ற போதிலும் இதன் உண்மைத்தன்மை பற்றி யாராலும் இது வரை விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டவில்லை . இந்தப் புரியாத புதிர்களுக்கெல்லாம் விடைகான விஞ்ஞான ஆராட்சியாளர்கள் நீண்ட காலமாகவே முயன்று வருகிறார்கள் .

விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களில் வேற்றுக் கிரகங்களுக்கு சென்று இது சம்பந்தமாக ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பெறுபேறுதான் என்ன? விண்வெளியில் மிதக்கும் சனிக்கிரகம் பற்றிய ஆராட்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் காசினி என்ற விண்கலத்தை ஈடுபடுத்தி உள்ளார்கள்.

இந்த விண்ணோடம் சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் மிகப் பெரிய துணைக்கோளாக இருக்கும் டைட்டான் பற்றி ஒரு புதிய பரபரப்புத் தகவல் ஒன்றை அனுபி வைத்துள்ளதாம் .

அது பற்றி அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் உள்ள இயற்பியல் விஞ்ஞான கூடத்தில் பணியாற்றி வரும் விஞ்ஞானி ரால்ப் லோரன்சம், அவரது நண்பர்களும் தீவிர ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து அது அனுப்பிய புள்ளிவிபரங்கள் அவர்களால் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதாம் . அப்போது அதன் பூகோள அமைப்புக்கள் ஆராட்சிக்குட்படுத்தப்பட்டப

இவர்களின் இந்தத் தகவல்களின் படி சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஆழமான கடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊர் ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பெறு பேற்றை அடிப்படையாகக் கொண்டு சனிக்கிரகத்தின் மிகப் பெரிய துணைக்கோளன டைட்டானில் மனிதர்கள் வசிக்கிறார்களா ? என்பது பற்றி அறிய அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பான ஆராட்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்

நன்றி வீரகேசரி இணையதளம்

உயிர் மூலக்கூறுகள் உருவாக வாய்ப்புண்டா என்று வந்திருக்க வேண்டும். வீரகேசரி பிரமாதமாக ஊகம் வெளியிடுகின்றது.

BBC ஆக்கம்

http://news.bbc.co.uk/2/hi/science/nature/7307584.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது. அது சொல்லும் அத்தனையும் அர்த்தமுள்ளவை தான் :mellow:

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது. அது சொல்லும் அத்தனையும் அர்த்தமுள்ளவை தான் :(

அப்படி என்ன சொன்னது...! எள்ளெண்ணை எரிக்கச்சொன்னதா..? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இது கவுண்மணி கம்பர் என்ன சொன்னார் திருவள்ளுவர் என்ன சொன்னார் எண்டு கேட்டுப்போட்டுக் கடைசியில தனக்கும் தெரியாதெண்டு போனமாதிரி இருக்குது.

சனிக்கிரகத்தின் துணைக்கோளில் மனிதர்கள் வசிக்கிறார்களா ? விஞ்ஞானிகள் பரபரப்பான ஆராச்சி

இதுக்கென்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கு... இப்ப நான் அங்க இருந்து

தான் எழுதிறன்.. :mellow::(

Edited by vasisutha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்ன சொன்னது...! எள்ளெண்ணை எரிக்கச்சொன்னதா..? :mellow:

நோ நோ பாம்பு சூப் குடிக்க சொன்னது.

இது கவுண்மணி கம்பர் என்ன சொன்னார் திருவள்ளுவர் என்ன சொன்னார் எண்டு கேட்டுப்போட்டுக் கடைசியில தனக்கும் தெரியாதெண்டு போனமாதிரி இருக்குது.

சரி அப்ப தெரிஞ்ச நீஙக சொல்லுஙகோவன்.... :(

நோ நோ பாம்பு சூப் குடிக்க சொன்னது.

இது புதுசா இருக்கே .. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்ச வரையில ஏழரைச்சனி பிடிச்சால் இனி எள்ளெண்ணெயெல்லாம் எரிக்கிறத விட்டுப்போட்டு நேரே அங்கயுள்ள மனிசரோட தொடர்பு கொண்டு செல்வாக்கப் பாவிச்சு சனி தோஷத்தை நிவர்த்தி செய்யுற வழியைப் பார்க்கலாமெண்டு தோன்றுது. அதைத்தான் அர்த்த முள்ள இந்துமதத்தில கண்ணதாசன் வலியுறுத்தியிருக்கிறார் போல தெரியுது.

உயிர் மூலக்கூறு உருவாக 'ஐதரசனும்', 'ஒட்சிசனும்' அவசியம். எனவேதான் நீர் இருக்கும் இடதிதில் உயிர் இருக்ககூடிய ஏது நிலை இருக்கும் என நம்பப்படுகின்றது. பூமியிலும் முதன் முதலில் நீரில் தான் 'உயிர் ' தோன்றியது என்பது ஆராச்சி முடிவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் தோற்றத்திற்கும் அதன் இயக்கத்திற்கும் சக்தி அவசியமானதாகும். பூமியில் பெரும்பாலான உயிர்கள்(மனிதருட்பட) சூரினையே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தம் சக்திமூலமாகக் கொண்டுள்ளன. சனிக்கிரகம் சூரியனிலிருந்து வெகு தூரத்திற்கு அப்பாலிருப்பதால் அங்குள்ள உயிர்கள் சூரியனைச் சக்திமூலமாகப் பாவிப்பது மிகவும் கடினமாகும். ஆனால் எரிமலைகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சக்தியை ஏதோவொரு வகையில் பாவித்துத் தமது உயிரியக்கத்தைச் சிலவேளை நடத்தக் கூடியதாக இருக்கலாம். அங்கே நீரும் ஒட்சிசனும் நைதரசன் போன்ற ஏனைய வாயுக்களும் இருந்தால் சிலவேளை உயிருருவாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்ற அடிப்படையிலேயே விஞ்ஞானிகள் தமது ஆய்வினை மேற்கொள்ளுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் மூலக்கூறு உருவாக 'ஐதரசனும்', 'ஒட்சிசனும்' அவசியம். எனவேதான் நீர் இருக்கும் இடதிதில் உயிர் இருக்ககூடிய ஏது நிலை இருக்கும் என நம்பப்படுகின்றது. பூமியிலும் முதன் முதலில் நீரில் தான் 'உயிர் ' தோன்றியது என்பது ஆராச்சி முடிவுகள்

நிழலி.. வெறும் ஐதரசனும் ஓட்சிசனும் பூமிசார் உயிரினங்கள் போன்ற உயிரினங்கள் இருக்க வகை செய்யாது. பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் காபன் சார் உயிரினங்களாகும். காபன் சாரா உயிரினங்கள் அகிலத்தில் இல்லை என்று நிரூபிக்க முடியாது.

இன்று மனிதனின் மூளையை விட வினைத்திறனாக தொழிற்படும் கணணி வன்பொருட்களில் சிலிக்கன் சார் அமைப்புக்கள் உள்ளன. ஒருவேளை சிலிக்கன் சார் உயிரினம் தோன்றியிருக்கக் கூடிய உலகும் இருக்கலாம். பூமியில் இனங்காணப்பட்ட 105 மூலகங்கள் மட்டும் தான் அகிலத்திலும் உண்டு என்பது ஏற்கக் கூடியதல்ல. இந்த அகிலத்தில் எண்ணிடலங்காத கோள்களும் நட்சத்திரங்களும் உள்ள போது வெறும் சூரியக் குடும்பத்துக்குள் அடைந்து கிடந்து கொண்டு மனிதனால்.. எவ்வளவை நிரூபிக்க முடியும் என்பது கேள்விக்குரிய ஒன்றே. இருப்பினும் மனிதன் சில அடிப்படைகளை அறிவியல் கொண்டு விளங்கிக் கொண்டிருப்பது.. அவனுடைய கண்டுபிடிப்புக்கள் விரிவடைய உறுதுணையாக அமையும் என்பதை மட்டும் சொல்லலாம். :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி.. வெறும் ஐதரசனும் ஓட்சிசனும் பூமிசார் உயிரினங்கள் போன்ற உயிரினங்கள் இருக்க வகை செய்யாது. பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் காபன் சார் உயிரினங்களாகும். காபன் சாரா உயிரினங்கள் அகிலத்தில் இல்லை என்று நிரூபிக்க முடியாது.

இன்று மனிதனின் மூளையை விட வினைத்திறனாக தொழிற்படும் கணணி வன்பொருட்களில் சிலிக்கன் சார் அமைப்புக்கள் உள்ளன. ஒருவேளை சிலிக்கன் சார் உயிரினம் தோன்றியிருக்கக் கூடிய உலகும் இருக்கலாம். பூமியில் இனங்காணப்பட்ட 105 மூலகங்கள் மட்டும் தான் அகிலத்திலும் உண்டு என்பது ஏற்கக் கூடியதல்ல. இந்த அகிலத்தில் எண்ணிடலங்காத கோள்களும் நட்சத்திரங்களும் உள்ள போது வெறும் சூரியக் குடும்பத்துக்குள் அடைந்து கிடந்து கொண்டு மனிதனால்.. எவ்வளவை நிரூபிக்க முடியும் என்பது கேள்விக்குரிய ஒன்றே. இருப்பினும் மனிதன் சில அடிப்படைகளை அறிவியல் கொண்டு விளங்கிக் கொண்டிருப்பது.. அவனுடைய கண்டுபிடிப்புக்கள் விரிவடைய உறுதுணையாக அமையும் என்பதை மட்டும் சொல்லலாம். :D

இந்த மரமண்டைக்கு ஒண்ணுமே புரியலை...

:mellow::(

இதுக்கென்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கு... இப்ப நான் அங்க இருந்து

தான் எழுதிறன்.. :wub:^_^

உயிர் மூலக்கூறு உருவாக 'ஐதரசனும்', 'ஒட்சிசனும்' அவசியம். எனவேதான் நீர் இருக்கும் இடதிதில் உயிர் இருக்ககூடிய ஏது நிலை இருக்கும் என நம்பப்படுகின்றது. பூமியிலும் முதன் முதலில் நீரில் தான் 'உயிர் ' தோன்றியது என்பது ஆராச்சி முடிவுகள்

ஆராய்வதற்கு முன்னமே விஷ்ணுவின் தசாவதாரங்களில் இது சொல்லப்பட்டுவிட்டது.

மச்சம்.

கூர்மம்.

வராகம்.

நரசிம்மன்.

வாமனம்.

பரசுராமர்.

இராமர்.

பலராமர்.

கிருஷ்ணன்.

கல்கி.

இதன் ஒழுங்கு நீரிலிருந்து நிலம் வரையானது.

வசி சுதா சனிக்கிரகத்திலிருந்தே எழுதுகிறார். வேறென்ன ஆதாரம் வேண்டிக்கிடக்கு. அண்ணா எத்தனை தமிழர்கள் இருக்கிறீர்கள்?

தற்போது சனியையும் அதன் உப கோள்களையும் ஆராய்ந்து வரும் கசினி என்ப்படும் செய்ற்கைகோள் மூலம் மேலும் பல தகவல்கள் அறியமுடியும்.

http://www.nasa.gov/mission_pages/cassini/main/index.html

ஆராய்வதற்கு முன்னமே விஷ்ணுவின் தசாவதாரங்களில் இது சொல்லப்பட்டுவிட்டது.

மச்சம்.

கூர்மம்.

வராகம்.

நரசிம்மன்.

வாமனம்.

பரசுராமர்.

இராமர்.

பலராமர்.

கிருஷ்ணன்.

கல்கி.

இதன் ஒழுங்கு நீரிலிருந்து நிலம் வரையானது.

தாசாவதாரக்கதைக்கும் உயிரினத்தோற்றதுக்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா...? அது அசுரர்களை அழிக்க எடுத்ததாக கூறப்படுகின்றது....வாரக அவதாரத்தில் பூமி பிரளயதில் இருந்தாக சொல்லப்படுகின்றது...!

தசாவதாரம் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டது என்னவெனில் ஆய்வாளர்களின் கூற்றுப்படி நீரிலிருந்து உயிரினங்கள் தோற்றம் பெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்காகதோன் அதற்கு முன்பே தசாவதார ஒழுங்கு நீரிலிருந்து உயிரினங்கள் தோன்றியது என்பதற்கு ஆதாரம் தருகிறது. உயிரினத் தோற்றத்தையும் தசாவதாரத்தையும் இதில் சம்பந்தப்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பூமியிலுள்ள உயிர்த்தொழிலியல் ஒழுங்குப்படி உயிர் சுவாசிக்க வேண்டும். சுவாசிப்பதனால் பெறப்படும் சக்தியைக்கொண்டே உயிர்ப்பு இயக்கம் நடைபெறமுடியும்.

உயிருருவாகத்தேவையான எல்லா மூலகங்களும் இருந்தாலும் சக்தியைத் தரக்கூடிய சூரியனைப் போன்ற ஒரு மூலம் இல்லாவிடில் உயிர் இயங்காது. நமது சூரியக் குடும்பத்தில் அளவான தூரத்திலும் தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் உள்ள ஒரே ஒரு கிரகம் நமது பூமி மட்டுமே. ஏனைய கிரகங்களில் இந்த நிலையில்லை.

சில வேளைகளில் வேறொரு நட்சத்திரத்தின் அருகேயுள்ள கிரகம் இத்தகைய உகந்த சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால் அங்கு உயிருருவாகத் தேவையான மூலப்பொருட்களும் பொருந்தி இருக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே உயிருருவாக ஏதுவாகும்.

நாம் இதுவரை அறியாத உயிர்த்தொழில் செயல்களும் அனுசேபச்(மெற்றாபோலிசம்) செயல்களும் நடைபெற்று உருவாகும் உயிர் பூமியிலுள்ள உயிரினங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உடற்றொழில், உடலமைப்புகளுடனேயே காணப்படக்கூடும்.

நீங்கள் மனிதன் வரைவிலக்கணகினப்படுத்தின படி உயிர் என்பதைக் காணுறீங்க. அகிலத்தில் அதற்கு அப்பால் உயிரினங்கள் இருக்க முடியாது என்பதை எப்படிச் சொல்லுறீங்க..??! அதாவது மனிதன் வரைவிலக்கணப்படுத்தின வடிவத்துக்கும் அப்பால்...????! :wub::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.