Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் தொடர்பான ஒரு பேப்பரின் செய்தி

Featured Replies

உங்களைப் போன்ற யதார்த்தவாதி, புத்திஜீவி, நடுநிலமையாளர் இருந்த இடத்தில் இருந்து ஒவ்வொரு விடயங்களிலும் பிழை பிடிப்பதையும் நையாண்டி செய்வதையும் விட்டு விட்டு தவறே இல்லாத இணையத்தளம் ஒன்றையும் விளம்பரம் இல்லாமல் நூறு வீதம் செய்திகளைத் தரும் பத்திரிகை ஒன்றையும் நடத்தலாமே.

அதை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாது என்று சொல்லகின்ற இணையத் தளத்திற்குள் நாள் முழுதும் நிற்பீர்கள். புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா உங்களை

  • Replies 112
  • Views 11k
  • Created
  • Last Reply

What are Page Views?

Page views measure the number of pages viewed by Alexa Toolbar users. Multiple page views of the same page made by the same user on the same day are counted only once. The page views per user numbers are the average numbers of unique pages viewed per user per day by the users visiting the site. The three-month change is determined by comparing a site's current page view numbers with those from three month ago.

What is Reach?

Reach measures the number of users. Reach is typically expressed as the percentage of all Internet users who visit a given site. So, for example, if a site like yahoo.com has a reach of 28%, this means that of all global Internet users measured by Alexa, 28% of them visit yahoo.com. Alexa's one-week and three-month average reach are measures of daily reach, averaged over the specified time period. The three-month change is determined by comparing a site's current reach with its values from three months ago.

Page Views என்பது பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை.இது பாவனையாளர் தொகை அல்ல.

யாழ்க் களத்தின் பக்கங்கள் எவ்வகையில் database இல் நிரைப்படுத்தப் பட்டிருந்தன என்பதன் அடிப்படையிலும் இது வேறு படும்.

Reach என்பதே பாவனையாளர்களின் தொகை.

ஒன்றை எழுத முதல் ஆறுதலாக வாசித்து விளங்கி எழுதுவது நலம்.

வயிதெரிச்சலோட எழுதினால் இப்படித் தான் வரும்.

புள்ளிவிபரங்கள் எங்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் தயார் செய்வம். உங்க ஐ ஓ எம் தனக்கு சார்பா குறைந்த கட்டணத்தில் யாரு கூட விளம்பரம் போட்டவை என்று பார்த்திருக்கும். அதில வந்திருக்கும்.. ஒரு பேப்பர். அதுமட்டுமன்றி.. கோவில் கடை போன்றவற்றில் ஒரு பேப்பர் காலுக்குள் மிதிபடுவதால்.. மக்கள் எதேச்சையாக அவற்றை வாசிக்க வசதி இருக்கும். அதனால் அது அதிகம் வாசிக்கப்படுவதாக புள்ளி விபரத்துக்கு சாம்பிள் பெறப்பட்ட இடத்தைப் பொறுத்து தரவுகள் கிடைத்திருக்கும். :D

புள்ளிவிபரங்களில் பல மோசடிகளுக்கு வழி இருக்கிறது. பல தடவைகள் புள்ளிவிபரங்களைப் பெறாமலே மலிப்பிலேற் பண்ணப்பட்டு வெளியிடப்பட்ட விபரங்களும் உள. இப்படி பல நிறுவனங்கள் செய்துள்ளன.

ஒரு பேப்பர் அடுத்தவையின்ர ஆக்கத்தையே திருடி.. தன்ர என்று போடுறது. அப்படிப்பட்ட பேப்பர்... உதுகளையும் செய்திருக்கா என்று என்ன உத்தரவாதம்..??! :D

ஆஹா ஆஹா இந்த முடிவை ஆதாரம் ஒன்றும் கேட்காமல் அப்பொழுதே சொல்லியிருக்கலாமே? இந்த முடிவுக்கு வருவதற்கு உங்களுக்கு ஆதாரம் எதுவும் தேவைப்பட்டிருக்காதே? :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற யதார்த்தவாதி, புத்திஜீவி, நடுநிலமையாளர் இருந்த இடத்தில் இருந்து ஒவ்வொரு விடயங்களிலும் பிழை பிடிப்பதையும் நையாண்டி செய்வதையும் விட்டு விட்டு தவறே இல்லாத இணையத்தளம் ஒன்றையும் விளம்பரம் இல்லாமல் நூறு வீதம் செய்திகளைத் தரும் பத்திரிகை ஒன்றையும் நடத்தலாமே.

அதை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாது என்று சொல்லகின்ற இணையத் தளத்திற்குள் நாள் முழுதும் நிற்பீர்கள்.

புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா உங்களை.

ஏனில்லை.. ஏலவே இருக்கிறது. தமிழ்நாதம்.. புதினம்.. பதிவு.. தமிழ்நெட் (தூய ஆங்கிலப் பதிப்பு) இவையெல்லாம் விளம்பரத்துக்கு அப்பால் செயற்படுகின்றன. பத்திரிகைகளில் பொ. ஐங்கரநேசனின் அருவி என்ற பத்திரிகை.. மிகக் குறைந்த அளவு விளம்பரங்களோடு தரமான நிலையில் வெளிவருகிறது. இதே லண்டனில் இருந்து..! பொ. ஐங்கரநேசன் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.! :D

pageviewyarlvstamilnathxj4.jpg

யாழ் களத்தினை அதிகம் பார்வையிட்டுள்ள உச்சம் 2004 தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் 2006, 2007, 2008 படு வீழ்ச்சி கண்டுள்ளது. அதுவும் ஈழத்துப் போர் செய்திகள் வெளிவரும் காலப்பகுதியில் அது படு வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2004 இல் இங்கு வலைஞன் என்பவரும் அவர் வரைந்த காட்டூன்களும் இன்றி எப்படி இப்படி ஒரு சீரான உயர்ச்சியை யாழ் சந்தித்தது..???! ஏன் அந்தக் காலம் பின்னர் இல்லாமல் போனது. காரணம்.. 2005 இல் இணைந்து கொண்டுள்ளவர்களின் படிப்படியான காழ்ப்புணர்ச்சித் தன்மை வளர்ச்சி அடைந்ததன் விளைவு என்பது வெளிப்படை உண்மையாகிறது..! 2007 2008ல் ஒப்பீட்டளவில் பார்க்கப்படக் காரணம்.. தாயகப் போர்ச் சூழல் சார்ந்த செய்திகளை மக்களை அறியவதற்காக இருக்கும்..! :)

Page Views என்பது பார்க்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை.இது பாவனையாளர் தொகை அல்ல.

யாழ்க் களத்தின் பக்கங்கள் எவ்வகையில் database இல் நிரைப்படுத்தப் பட்டிருந்தன என்பதன் அடிப்படையிலும் இது வேறு படும்.

Reach என்பதே பாவனையாளர்களின் தொகை.

ஒன்றை எழுத முதல் ஆறுதலாக வாசித்து விளங்கி எழுதுவது நலம்.

வயிதெரிச்சலோட எழுதினால் இப்படித் தான் வரும்.

பார்வையாளர்களின் அதிகரிப்பு இல்லாமல் மோகன் மட்டும் நின்று பக்கங்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவரோ..???!

வயிற்றெருச்சல் நமக்கல்ல. சிலர் புகைச்சலில் என்ன எழுதிறம் என்று தெரியாமல் அடுத்தவர் மீது தவறு காண்பதில் நேரத்தைச் செலவிடுவதால் சிந்திக்க மறுக்கின்றனர்..! அதற்கு நாம் பொறுப்பல்ல..! :lol::D

Edited by nedukkalapoovan

நான் கேட்பது நக்கலையும் நையாண்டியையும் மட்டுமே செய்கின்ற நிங்கள் என்ன செய்கின்றீர்கள்.

ஒன்றிக்கும் உதவாத நியாயமற்ற மட்டுநிறுத்தினர்களைக் கொண்டயாழ் களத்திற்குள் நாள் முழுவதும் இருந்து கொண்டு கொண்டு பிழை பிடித்துக் கொண்டிருப்பதை விட காத்திரமான அத்தகைய இணையத்தளத்தில் இணைந்து காத்திரமான படைப்புகளைக் கொண்டு வருவது பிரயோசனமாக இருக்கும் அல்லவா?

இன்று புதினத்துடன் இணைந்ததானசேவையாகவே யாழ் இணையம் இயங்குகின்றது. புதினமும் யாழும் சகோதரர்களாகிவிட்டார்கள். யாழ் சுயமுனைப்பில் இயங்கும் தளம் என்பது முற்றிலும் தவறானது. மற்றைய இணையத்தளங்களில் காணப்படும் செய்திகளை ஒரே இடத்தில் சேர்க்கும் தளமாகக் கூறலாம். அதைவிடுத்து சுயமுயற்சியில் இயங்குவது என்பது முற்றிலும் தவறு. கடந்த ஒரு வருடத்தில் யாழ் இணையத்தளத்தில் சொந்தமாக இடப்பட்ட ஆக்கங்கள் எத்தனை. யாழின் வளர்ச்சியானது முற்று முழுதும் மற்றைய செய்தித் தளங்களின் தயவினிலேயே தங்கியுள்ளது!!!!!.....

இது பொய்யானால் களநிர்வாகி வந்து பதிலளிக்கட்டும்!!

நான் சொன்னதைப் பிழையாக விளங்கி உள்ளீர்கள்.யாழ்க் களம் சுய முனைப்பாளார்களால் இயக்கப்படுவது.

'சுய முயற்சி' யும் 'சுய முனைப்பு'ம் ஒன்றல்ல .யாழ்க் களத்தை இயக்குபவர்களோ நிர்வகிப்பவர்களோ எழுதுபவர்களோ சம்பளத்திற்க்கு வேலை செய்யவில்லை, என்பதையே சுய முனைப்பு என்று எழுதினேன்.மற்றும் யாழ்க் களம் ஒரு செய்தித் திரட்டியாகாவும்,கருத்துக் களமாகவும் அண்மைய நாட்களில் சுயமாக செய்திக் குழுமதினூடாகாவும் சுய முனைப்புடன் இயங்க முற்படுகிறது.

யாழ்க் கள உறுப்பினர்கள் காணொளிகளையும் கருதுப்படங்களையும் செய்தி அலசல்களையும் உருவாக்கி உள்ளார்கள்.

இவை சுய முனைப்புடன் நேரம் இருக்கும் போது செய்யப்படுபவை.இவறிற்க்கும் நாளாந்தச் சம்பளதுடன் முழு நேர வேலையாக இயங்குபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஆஹா இந்த முடிவை ஆதாரம் ஒன்றும் கேட்காமல் அப்பொழுதே சொல்லியிருக்கலாமே? இந்த முடிவுக்கு வருவதற்கு உங்களுக்கு ஆதாரம் எதுவும் தேவைப்பட்டிருக்காதே? ^_^

நிச்சயமாக இல்லை. காரணம் ஒரு பேப்பருக்கு வரும் வாசகர் கடிதங்களே சாட்சி..! :D:lol:

நான் கேட்பது நக்கலையும் நையாண்டியையும் மட்டுமே செய்கின்ற நிங்கள் என்ன செய்கின்றீர்கள்.

ஒன்றிக்கும் உதவாத நியாயமற்ற மட்டுநிறுத்தினர்களைக் கொண்டயாழ் களத்திற்குள் நாள் முழுவதும் இருந்து கொண்டு கொண்டு பிழை பிடித்துக் கொண்டிருப்பதை விட காத்திரமான அத்தகைய இணையத்தளத்தில் இணைந்து காத்திரமான படைப்புகளைக் கொண்டு வருவது பிரயோசனமாக இருக்கும் அல்லவா?

நிறையைச் செய்து கொண்டு தான் இருக்கிறம். உங்களைப் போல பப்ளிக் பண்ண வேண்டிய அவசியமோ.. அதை வைச்சு விளம்பரம் தேட வேணும் என்ற தேவையோ எமக்கில்லாத படியால்.. குழம்பிறவ குழம்ப வேண்டியதுதான். நமக்கு என்ன ஆச்சுது.

ஆனால் ஒரு பேப்பர் எனியாவது திருடிப் பிழைக்கிறதை கைவிடுறது நல்லம்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிவிபரங்கள் எங்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் தயார் செய்வம். உங்க ஐ ஓ எம் தனக்கு சார்பா குறைந்த கட்டணத்தில் யாரு கூட விளம்பரம் போட்டவை என்று பார்த்திருக்கும். அதில வந்திருக்கும்.. ஒரு பேப்பர். அதுமட்டுமன்றி.. கோவில் கடை போன்றவற்றில் ஒரு பேப்பர் காலுக்குள் மிதிபடுவதால்.. மக்கள் எதேச்சையாக அவற்றை வாசிக்க வசதி இருக்கும். அதனால் அது அதிகம் வாசிக்கப்படுவதாக புள்ளி விபரத்துக்கு சாம்பிள் பெறப்பட்ட இடத்தைப் பொறுத்து தரவுகள் கிடைத்திருக்கும்.

வணக்கம் பழைய குருவிகள் அல்லது புதிய நெடுக்கு இப்பதான் ஒரு பேப்பரின் வளரச்சி பற்றிய உண்மைய கண்டு பிடித்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி அதாவது ஒரு பேப்பரை நீங்கள் கஸ்ரப்:பட்டு எங்கும் தேடிப்போய் எடக்க வேண்டிய அவசியமோ அல்லது பணம் கொடுத்து வாங்கி படிச்சிட்டு எதுக்கடா இதுக்கு பணம் கொடுத்தோம் எண்டு கவலைப்பட வேண்டிய அவசியமோ இல்லை நீங்கள் சொன்னது போலவே எங்காவது கோயில் வாசலிலும் கடைத் தெருவிலு்ம் காலில் மிதிபடும். மக்கள் அதை தூக்கி பார்ப்பார்கள் அதுததான் ஒரு பேர்ரின் தேவையும் அதாவது காலில் மிதிபட்டாவது எங்கள் சேவையை செவ்வனே செய்வோம் என்பதுதான். அதை விட்டு மற்றவர்களை போல நாங்கள் இருக்கிற இடத்தில் இருப்போம் விரும்பினால் வந்து வாங்கு என்கிற தலைக்கனப் போக்கு எம்மிடம் இல்லை . மிச்சம் தொடருவோமா??? பழைய குருவிகளின் கவிதைப் பிரச்சனையிலிருந்து நான் தயார்

ஏனில்லை.. ஏலவே இருக்கிறது. தமிழ்நாதம்.. புதினம்.. பதிவு.. தமிழ்நெட் (தூய ஆங்கிலப் பதிப்பு) இவையெல்லாம் விளம்பரத்துக்கு அப்பால் செயற்படுகின்றன. பத்திரிகைகளில் பொ. ஐங்கரநேசனின் அருவி என்ற பத்திரிகை.. மிகக் குறைந்த அளவு விளம்பரங்களோடு தரமான நிலையில் வெளிவருகிறது. இதே லண்டனில் இருந்து..! பொ. ஐங்கரநேசன் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.! ^_^

பார்வையாளர்களின் அதிகரிப்பு இல்லாமல் மோகன் மட்டும் நின்று பக்கங்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவரோ..???!

வயிற்றெருச்சல் நமக்கல்ல. சிலர் புகைச்சலில் என்ன எழுதிறம் என்று தெரியாமல் அடுத்தவர் மீது தவறு காண்பதில் நேரத்தைச் செலவிடுவதால் சிந்திக்க மறுக்கின்றனர்..! அதற்கு நாம் பொறுப்பல்ல..! :D:lol:

The page views per user numbers are the average numbers of unique pages viewed per user per day by the users visiting the site.

ஒரு பார்வையாளரால் பார்க்கப்பட்ட தனித்துவமான பக்கங்களின் எண்ணிக்கை .

இன்னும் புரியவில்லையா? :lol:

Edited by narathar

ஆமாம் ஆமாம் நிறையச் செய்கிறீர்கள்.

எங்கெல்லாம் பெண்கள் தொடர்பான செய்திகள் இருக்கின்றன என்று பார்த்து அதை ஒன்றுக்கும் உதவாது என்று சொல்லிச் சொல்லி தொடர்ந்து அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் இணையத்தளத்திற்குள் வெட்டி ஒட்டி விட்டுப் பக்கம் பக்கமாக எழுதுவது.

இதைச் செய்து விட்டு யதார்த்தவாதி என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது... :lol::lol:^_^

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பழைய குருவிகள் அல்லது புதிய நெடுக்கு இப்பதான் ஒரு பேப்பரின் வளரச்சி பற்றிய உண்மைய கண்டு பிடித்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி அதாவது ஒரு பேப்பரை நீங்கள் கஸ்ரப்:பட்டு எங்கும் தேடிப்போய் எடக்க வேண்டிய அவசியமோ அல்லது பணம் கொடுத்து வாங்கி படிச்சிட்டு எதுக்கடா இதுக்கு பணம் கொடுத்தோம் எண்டு கவலைப்பட வேண்டிய அவசியமோ இல்லை நீங்கள் சொன்னது போலவே எங்காவது கோயில் வாசலிலும் கடைத் தெருவிலு்ம் காலில் மிதிபடும். மக்கள் அதை தூக்கி பார்ப்பார்கள் அதுததான் ஒரு பேர்ரின் தேவையும் அதாவது காலில் மிதிபட்டாவது எங்கள் சேவையை செவ்வனே செய்வோம் என்பதுதான். அதை விட்டு மற்றவர்களை போல நாங்கள் இருக்கிற இடத்தில் இருப்போம் விரும்பினால் வந்து வாங்கு என்கிற தலைக்கனப் போக்கு எம்மிடம் இல்லை . மிச்சம் தொடருவோமா??? பழைய குருவிகளின் கவிதைப் பிரச்சனையிலிருந்து நான் தயார்

அண்ணா எது வளர்ச்சி.. மக்கள் தேடி வாறது வளர்ச்சியா மக்களிடன் தேடி காலில் மிதிபடுவது வளர்ச்சியா. ஒருவேளை விளம்பரதாரரால் வருமானம் வரவில்லை என்றால்.. உங்களால்.. இப்படி வீச முடியுமா. சரிற்றிப் பேப்பர் என்று பதிந்து மானியம் பெறவில்லை என்றால்.. இப்படி ஓசியில அடிக்க முடியுமா..??! ஓசிப் பேப்பரையே 1யூரோவோ 2 யூரோவுக்கு விற்க என்ன தேவை வந்திச்சுது. அவ்வளவு நட்டமா..???! எனிவே இது யாழ் தொடர்பான பகுதி..?! மிச்சம் இன்னொரு சந்தர்ப்பத்தில் வைக்கிறேன்..! :lol::lol:

நிச்சயமாக இல்லை. காரணம் ஒரு பேப்பருக்கு வரும் வாசகர் கடிதங்களே சாட்சி..! ^_^:lol:

நிறையைச் செய்து கொண்டு தான் இருக்கிறம். உங்களைப் போல பப்ளிக் பண்ண வேண்டிய அவசியமோ.. அதை வைச்சு விளம்பரம் தேட வேணும் என்ற தேவையோ எமக்கில்லாத படியால்.. குழம்பிறவ குழம்ப வேண்டியதுதான். நமக்கு என்ன ஆச்சுது.

:D:lol:

ஆமாம் ஆமாம் நிறையச் செய்கிறீர்கள்.

எங்கெல்லாம் பெண்கள் தொடர்பான செய்திகள் இருக்கின்றன என்று பார்த்து அதை ஒன்றுக்கும் உதவாது என்று சொல்லிச் சொல்லி தொடர்ந்து அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் இணையத்தளத்திற்குள் வெட்டி ஒட்டி விட்டுப் பக்கம் பக்கமாக எழுதுவது.

இதைச் செய்து விட்டு யதார்த்தவாதி என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது... :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைகளில் பொ. ஐங்கரநேசனின் அருவி என்ற பத்திரிகை.. மிகக் குறைந்த அளவு விளம்பரங்களோடு தரமான நிலையில் வெளிவருகிறது. இதே லண்டனில் இருந்து..! பொ. ஐங்கரநேசன் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.!

:lol::lol:^_^:D:D:D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

The page views per user numbers are the average numbers of unique pages viewed per user per day by the users visiting the site.

ஒரு பார்வையாளரால் பார்க்கப்பட்ட தனித்துவமான பக்கங்களின் எண்ணிக்கை .

இன்னும் புரியவில்லையா? :lol:

பாவனையாளர்களால் பார்க்கப்பட்ட தனித்துவப் பக்கங்களின் சராசரி என்பதுதான் அதன் விளக்கம். நமக்குப் புரியுது. புரியாத மாதிரி சமாளிக்க நினைக்கிறது நாமல்ல..! தனித்துவப் பக்கங்களின் பார்க்கப்பட்ட சராசரி பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் அதிகரிக்க ஏதேனும் கணிதத்தில் மந்திரம் இருக்குமோ..???! ^_^:lol:

:lol:^_^:D:D:D:D:lol::lol:

அதுதான் லண்டனில் மிக அதிகம் வாசிக்கப்படும் பேப்பர். இது தெரியாதா? :lol:

இந்த ஐஓஎம் காரங்கள் தான் காசு வாங்கிட்டு ஒரு பேப்பர் தான் கூட வாசிக்கினம் எண்டு பொய் சொல்லுகினம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் நிறையச் செய்கிறீர்கள்.

எங்கெல்லாம் பெண்கள் தொடர்பான செய்திகள் இருக்கின்றன என்று பார்த்து அதை ஒன்றுக்கும் உதவாது என்று சொல்லிச் சொல்லி தொடர்ந்து அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் இணையத்தளத்திற்குள் வெட்டி ஒட்டி விட்டுப் பக்கம் பக்கமாக எழுதுவது.

இதைச் செய்து விட்டு யதார்த்தவாதி என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது... :lol:^_^:D

என்னை உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய தேவை இல்லை. அதுவரை நீங்கள் எதுவும் சொல்லலாம். நிச்சயமா அடையாளம் தெரியாமலே என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். ஈழத்தில் இருந்து புகலிடம் வரை..! உங்களின் இந்த சீண்டல்கள் எம்மை இம்மியும் அசைக்க முடியாது..! :lol:

பாவனையாளர்களால் பார்க்கப்பட்ட தனித்துவப் பக்கங்களின் சராசரி என்பதுதான் அதன் விளக்கம். நமக்குப் புரியுது. புரியாத மாதிரி சமாளிக்க நினைக்கிறது நாமல்ல..! தனித்துவப் பக்கங்களின் பார்க்கப்பட்ட சராசரி பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் அதிகரிக்க ஏதேனும் கணிதத்தில் மந்திரம் இருக்குமோ..???! :lol::lol:

கணிதத்தில் ஒரு பிழையும் இல்லை 'per user' என்பதன் அர்த்தம் விளங்காமல் அல்லாடுவதைப் பார்க்கத் தான் சிரிப்பாக இருக்கிறது. ^_^

per

–preposition

1. for each; for every: Membership costs ten dollars per year. This cloth is two dollars per yard.

2. by means of; by; through: I am sending the recipe per messenger.

3. according to; in accordance with: I delivered the box per your instructions.

–adverb 4. Informal. each; for each one: The charge for window-washing was five dollars per.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எது வளர்ச்சி.. மக்கள் தேடி வாறது வளர்ச்சியா மக்களிடன் தேடி காலில் மிதிபடுவது வளர்ச்சியா. ஒருவேளை விளம்பரதாரரால் வருமானம் வரவில்லை என்றால்.. உங்களால்.. இப்படி வீச முடியுமா. சரிற்றிப் பேப்பர் என்று பதிந்து மானியம் பெறவில்லை என்றால்.. இப்படி ஓசியில அடிக்க முடியுமா..??! ஓசிப் பேப்பரையே 1யூரோவோ 2 யூரோவுக்கு விற்க என்ன தேவை வந்திச்சுது. அவ்வளவு நட்டமா..???! எனிவே இது யாழ் தொடர்பான பகுதி..?! மிச்சம் இன்னொரு சந்தர்ப்பத்தில் வைக்கிறேன்..!

--------------------

அட இது யாழ் தொடர்பான பகுதியா நீங்கள் தொர்ச்சியாய் ஒரு பேப்பரைப்பற்றி எழுதயியதால் நான் ஒரு பேப்பர் பகுதியெண்டு நினைச்சு எழுதிப்போட்டன் மற்து நான் முதலே சொன்னது போல ஒரு பேப்பரின் வளர்ச்சி என்பதே காலில் மிதி படுவதுதான் காலுக்கு மேல் கால்போட்டுக்கொண்டிருந்து கர்வமாய் எழுதுவதல்ல அதை மீண்டும் ஞபகப்படுத்துகிறேன் இனியும் எத்தனை பேரின் கால்களிலும் நாங்கள் மிதிபடத் தயார் மிதிபடும் மண்ணே பண்படுகிறது பயனாகிறது நாங்களும் மண் . ஆனாலும் மண்ணிற்காய்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் லண்டனில் மிக அதிகம் வாசிக்கப்படும் பேப்பர். இது தெரியாதா? :lol:

இந்த ஐஓஎம் காரங்கள் தான் காசு வாங்கிட்டு ஒரு பேப்பர் தான் கூட வாசிக்கினம் எண்டு பொய் சொல்லுகினம் :lol:

லண்டனில அதிகம் வாசிக்கப்படுகுதோ இல்லையோ குறைவா பின்னுக்க போகுது. கட்டுக் கட்டா அனுப்பி கட்டுக்கட்டா பின்னுக்க போய்.. நியூகாம் கவுன்சிலில கோயில் வழிய ஒரு பேப்பர் கட்டுகளுக்கு பஞ்சமாம்.. வீதிவழிய சனம் பேப்பரை விட்டெறிஞ்சு. பிரண்ட் கவுன்சிலிலும் இதே பிரச்சனை..! ஓசி என்றதுக்காக.. குப்பைகளை... அடிச்சு வெளியிடவும் வேணுமா..??!

சமர் வருகுது கமராவும் கையுமா வெளிக்கிட்டியள் என்றால் கோவில் திருவிழா வழிய பெட்டையளைப் படம் எடுத்து முகப்பில போட்டிக் களிப்புறலாமே.. கொஞ்சம் கூட பிரதிகளும் காலில மிதிபடும். :D

கணிதத்தில் ஒரு பிழையும் இல்லை 'per user' என்பதன் அர்த்தம் விளங்காமல் அல்லாடுவதைப் பார்க்கத் தான் சிரிப்பாக இருக்கிறது. :D

The page views per user numbers are the average numbers of unique pages viewed per user per day by the users visiting the site.

டிபைன் பண்ணுனதையே சரியா விளங்காமல் ஒரு புள்ளிவிபரம். முடியல்ல..! :D^_^

--------------------

அட இது யாழ் தொடர்பான பகுதியா நீங்கள் தொர்ச்சியாய் ஒரு பேப்பரைப்பற்றி எழுதயியதால் நான் ஒரு பேப்பர் பகுதியெண்டு நினைச்சு எழுதிப்போட்டன் மற்து நான் முதலே சொன்னது போல ஒரு பேப்பரின் வளர்ச்சி என்பதே காலில் மிதி படுவதுதான் காலுக்கு மேல் கால்போட்டுக்கொண்டிருந்து கர்வமாய் எழுதுவதல்ல அதை மீண்டும் ஞபகப்படுத்துகிறேன் இனியும் எத்தனை பேரின் கால்களிலும் நாங்கள் மிதிபடத் தயார் மிதிபடும் மண்ணே பண்படுகிறது பயனாகிறது நாங்களும் மண் . ஆனாலும் மண்ணிற்காய்

நீங்கள் மிதிபடுறியளோ இல்லையோ.. ஆனால் எனி இணையத்தில அனுமதி இல்லாமல் திருடி பக்கங்களை நிரப்பினியள்.. சட்ட நடவடிக்கை எடுக்கத்தான் போறம்..! திருந்திறியள் இல்ல...! நான் இங்க சுட்டிக்காட்டிய பின்னும் திருடி சின்னனா உல்டா பண்ணிட்டு போட்டு இருக்கிறியள். போனால் போகட்டும் என்று விட்டிட்டன்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னை உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய தேவை இல்லை. அதுவரை நீங்கள் எதுவும் சொல்லலாம். நிச்சயமா அடையாளம் தெரியாமலே என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். ஈழத்தில் இருந்து புகலிடம் வரை..! உங்களின் இந்த சீண்டல்கள் எம்மை இம்மியும் அசைக்க முடியாது..!

ஒரு ஊடகவியலானின் அடிப்படைத் தகுதி அவன் தன்னை அடையாளப்படுத்தவேண்டியது. ஒரு ஊடக வியலாளன் புனை பெயரில் எழுதலாம் ஆனால் தன்னை அடையாளப்படுத்தாது எப்பெழுது எழதுகிறானே அவனது எழுத்துக்களும் அடையாளம் இழந்து போகின்றது இது ஒரு ஊடகவியல் பயிற்சி பற்றி கற்பவனிற்கு போதிக்கப்படும் அகரம். நீங்கள் ஊடகவியல் பற்றி படிக்காமல் பத்திரிகையில் எழுதுவது என்பதும் கேலித்தனம்.அதே நேரம் அடையாளம் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்பதும் கேலிக்குரியது . ஒருவன் தன்னையே அடையாளம் காட்டமுடியாதவன் எப்படி சமுதாயத்திற்கு வழி காட்டுவான்???வேண்டுமானால் மறைந்திருந்து கிசு கிசு எழுதலாம்..ஒழிந்திருந்து எழதுவதை விட்டு விட்டு பகிரங்கமாக எததுபவனே உண்மையான சுமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகவியலாளன் மற்றவர்கள் பூடகவியலாளர்.மற்றபடி முநெ்ததை செய்யிறன் புடுங்கிறன்எண்டதெல்லாம் வாய் சவாடல்தான் சரி நேராகவே நான் சவாடல் சே சவால் விடுறன் எனது தொ.பே 0033611149470ற்கு பேனடியுங்கள் நெடுக்கு. எங்கள் விவாதத்தினை நேடியாக வைப்போம்அதனை பதிவு செய்து யாழில் போடுகிறேன் எனக்கு பக்கபம் பக்கமாய் எழுத இயலாது ஏனெனில் வேறை வேலை இருக்கிறது.இத்துடனாவது உங்கள் யாழினுடனனான பிரச்சனை யையும் ஒரு பேப்பர் பற்றிய பிரச்சனையையும் முடித்து கொள்வோம். உங்களிற்கு தனித்துவம் .தன்மானம் தனி அடையாளம் இருந்தால் போனடியுங்கள்இல்லாவிட்டால் இனியாவது பொத்திக் கெண்டு இருங்கள்

Edited by sathiri

டிபைன் பண்ணுனதையே சரியா விளங்காமல் ஒரு புள்ளிவிபரம். முடியல்ல..! :lol::lol:

The page views per user numbers are the average numbers of unique pages viewed per user per day by the users visiting the site.

ஒரு பாவனையாளர் ஒரு நாளில் பார்த்த பக்கங்களின் சராசரி.

Average of { pages viewed per user per day} by the users visting the site

{pages viewed per user per day} = Total pages viewed per day/Total number of users per day

சாதாரண கணித வாக்கியம் ஒன்று இந்தளவு ஒருவருக்கு விளங்கிக் கொள்ளக் கஸ்டமனதாக இருந்து நான் இது வரை கண்டதில்லை.ஐந்தாம் ஆறாம் வகுப்புக்களில் வழக்கமாகப் படிப்பிப்பார்கள்.

^_^

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மிதிபடுறியளோ இல்லையோ.. ஆனால் எனி இணையத்தில அனுமதி இல்லாமல் திருடி பக்கங்களை நிரப்பினியள்.. சட்ட நடவடிக்கை எடுக்கத்தான் போறம்..! திருந்திறியள் இல்ல...! நான் இங்க சுட்டிக்காட்டிய பின்னும் திருடி சின்னனா உல்டா பண்ணிட்டு போட்டு இருக்கிறியள். போனால் போகட்டும் என்று விட்டிட்டன்

ஜயோ தாரளமாய் நீங்கள் சட்ட நடவடிக்கையை தயவு செய்து எடுங்கோ ஏணெண்டால் உங்கள் கவிதைக்கான விளக்கம் நான் ஏற்கனடீவ உடனே யாழில் போட்டிட்டன். இந்த சட்ட நடவடிக்கை எண்டு எனக்கு உம்மாண்டி காட்தையுங்கொ பயமய் கிடக்கு சட்ட நடவடிக்கையை எடுத்திட்டு கதைச்சால் நானும் உங்களை உங்கடை கருத்தை மதிப்பன் ஏன் ஒரு மனிசனாவும் மதிப்பன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊடகவியலானின் அடிப்படைத் தகுதி அவன் தன்னை அடையாளப்படுத்தவேண்டியது. ஒரு ஊடக வியலாளன் புனை பெயரில் எழுதலாம் ஆனால் தன்னை அடையாளப்படுத்தாது எப்பெழுது எழதுகிறானே அவனது எழுத்துக்களும் அடையாளம் இழந்து போகின்றது இது ஒரு ஊடகவியல் பயிற்சி பற்றி கற்பவனிற்கு போதிக்கப்படும் அகரம். நீங்கள் ஊடகவியல் பற்றி படிக்காமல் பத்திரிகையில் எழுதுவது என்பதும் கேலித்தனம்.அதே நேரம் அடையாளம் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்பதும் கேலிக்குரியது . ஒருவன் தன்னையே அடையாளம் காட்டமுடியாதவன் எப்படி சமுதாயத்திற்கு வழி காட்டுவான்???வேண்டுமானால் மறைந்திருந்து கிசு கிசு எழுதலாம்..ஒழிந்திருந்து எழதுவதை விட்டு விட்டு பகிரங்கமாக எததுபவனே உண்மையான சுமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகவியலாளன் மற்றவர்கள் பூடகவியலாளர்.மற்றபடி முநெ்ததை செய்யிறன் புடுங்கிறன்எண்டதெல்லாம் வாய் சவாடல்தான் சரி நேராகவே நான் சவாடல் சே சவால் விடுறன் எனது தொ.பே 0033611149470ற்கு பேனடியுங்கள் குறுக்கு. எங்கள் விவாதத்தினை நேடியாக வைப்போம்அதனை பதிவு செய்து யாழில் போடுகிறேன் எனக்கு பக்கபம் பக்கமாய் எழுத இயலாது ஏனெனில் வேறை வேலை இருக்கிறது.இத்துடனாவது உங்கள் யாழினுடனனான பிரச்சனை யையும் ஒரு பேப்பர் பற்றிய பிரச்சனையையும் முடித்து கொள்வோம். உங்களிற்கு தனித்துவம் .தன்மானம் தனி அடையாளம் இருந்தால் போனடியுங்கள்இல்லாவிட்டால் இனியாவது பொத்திக் கெண்டு இருங்கள்

சாத்திரியாரே... பத்திரிகையில் எழுதுபவன் எல்லாம் ஊடகவியலாளன் இல்லை. நான் என்னை ஊடகவியலாளன் என்று சொல்லிக் கொண்டேனா. இல்லையே. அதேபோல் உங்களை நீங்கள் ஊடகவியலாளன் என்று அப்படி வரையறுக்கிறீர்கள்..???!

பத்திரிகைகளில் படைப்புக்களை பிரசுரித்து வந்திருக்கிறேன். அந்தளவும் தான். நான் சுய படைப்புக்களைச் செய்யுறவனே தவிர.. ஊடகவியலாளன் அல்ல அதற்கான உரிமை கோர எனக்குத் தகுதியும் இல்லை..!

நான் ஊடகத்துறைப் தேர்வுப் பரீட்சையில் சித்தி எய்தியவன் என்ற போதும்.. பயிற்சியோ ஊடகத்துறை பணியோ செய்யவில்லை..! ஆனால் படைப்புக்களை செய்திருக்கிறேன்..! ஆனால் எனக்கு உங்களுடன் பேச எதுவுமில்லை. சவால் விடுவதற்கு நான் என்ன உங்களின் பதவியை தட்டிப்பறிக்கிறேனா. நான் எனது விமர்சனங்களை முன் வைக்கிறேன். காரணம் ஒரு பேப்பர் செய்த திருட்டுக்களை ஊடகம் என்ற நிலையில் என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. அதுவும் ஒரு வளர்ந்த தேசத்தில்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொலைபேசிக்கு பக்கத்திலைதான் நெடுக்காலை போவானின் அழைப்பை எதிர் பார்த்தபடிஇருக்கிறன் அது இன்னமும் அடிச்சபாடு இல்லை :lol::lol:^_^

  • கருத்துக்கள உறவுகள்

The page views per user numbers are the average numbers of unique pages viewed per user per day by the users visiting the site.

ஒரு பாவனையாளர் ஒரு நாளில் பார்த்த பக்கங்களின் சராசரி.

Average of { pages viewed per user per day} by the users visting the site

{pages viewed per user per day} = Total pages viewed per day/Total number of users per day

சாதாரண கணித வாக்கியம் ஒன்று இந்தளவு ஒருவருக்கு விளங்கிக் கொள்ளக் கஸ்டமனதாக இருந்து நான் இது வரை கண்டதில்லை.ஐந்தாம் ஆறாம் வகுப்புக்களில் வழக்கமாகப் படிப்பிப்பார்கள்.

:lol:

ஓமோம் இப்படித்தான் முன்னரும் எழுதி.. ஓடிப்போனனாங்க. இப்ப திரும்பி வந்து ஆங்கிலம் படிப்பிக்கிறம். அவர்கள் தெளிவாகவே டிபைன் பண்ணி இருக்கிறார்கள். குறித்த தளத்துக்கு விசிட் அடித்த பாவனையாளர்களால்.. பார்க்கப்பட்ட பக்கங்களின் சராசரி எண்ணிக்கை ஆளுக்கு ஒரு நாளுக்கு என்று. இதற்கெல்லாம் கொஞ்சம் நுண்ணறிவு அவசியம். அது இல்லாதவை இப்படித்தான் அடுத்தவனை மட்டம் தட்டிட்டு தாங்கள் கொலரை இழுத்திட்டு திரிய வேண்டியதுதான்..! வரைபில் ஸ்கேலிலேயே போட்டிருக்கு மில்லியனுக்கு எத்தனை என்று...???! ^_^:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.