Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களே இல்லாத நாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கான் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை.

St_Peter

கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது.

1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.

போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பியே ஆகும்.

http://tvmalaionline.blogspot.com/2008/04/...-post_7172.html

மேலும் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Vatican_City

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வசிக்கும் ஆண்கள் எல்லோரும் பாதிரியார்களா?

வத்திக்கான் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை.

கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது.

1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.

போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவிய :lol: க்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பி :) யே ஆகும்.

http://vaseeharan.blogspot.com/2007_07_01_archive.html

பெண்கள் இல்லாத உலகத்தில்

வாழ பேயும் விரும்பாதே

Girlfriend இல்லாத boysஇன்

வாழ்க்கை என்றும் இனிக்காதே

Tim Hortenபோகாத ஆண்களுக்கு

ஒரு உற்சாகம் பிறக்காதே

அட நம்பர் கொடுக்காமல்

நீங்கள் போனால்

Friendship வளராதே

E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து

disturbe disturbe செய்வோமே

sms செய்து உங்களை எழுப்பி

Dating Dating கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா

ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா

yahoo chat இலே searching செய்யாத

handsome handsome boys நாங்கள் தானே

Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத

Good boys Good boys என்றும் நாங்கள் தானே

கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம்

டியிட்டல் ஒலியாய் உங்கள் இதய அறைகளில் மலர்வோம்

துள்ளாதே மின்னாதே நீங்கள்

இல்லையென்றால் கோபிக்காது தாஐமகால்

புத்தம் புதுக்காரில் Build up செய்து கொண்டு

Round up Round up செய்வோமே

மைக்கல் யக்சன் போல modern styleபண்ணி

Kissing Kissing கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு boysஅ பாருங்கப்பா

காதெல்லாம் கடுக்கனப்பா விடுகிற ரீலுதான் நீளமப்பா

உஙகள் mobile phoneலே மாட்டிக் கொள்ளாத

Interligent girls நாங்கள் தானே

webcam வானிலே cat walking செய்யாத

Lovely Lovely பூக்கள் நாங்கள் தானே

3D aniமேசனாய் உங்கள் அழகுகண்களில் ஒளிர்வோம்

அகிலா கிரேனில் வந்து உங்கள் heart beat இலே அமர்வோம்

கொஞ்சாதே கெஞ்சாதே நீங்கள் இல்லையென்றால்

வற்றிடாது நைனிடால்...

பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே

பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க:lol:

http://vaseeharan.blogspot.com/ please click on here...

பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள்:lol:

அன்புடன்

தமிழ்வானம்

யாழ்கள உறவுகளுக்காக மட்டும்:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே இல்லாத நாடு எண்டு இண்டைக்குத்தான் கேள்விப்படுறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே இல்லாத நாடு எண்டு இண்டைக்குத்தான் கேள்விப்படுறேன்.

பெண்களைப் புனிதம் இல்லாதவங்க என்று கருதி.. புனித நாட்டுக்க வாழ விடுறதில்லை. வந்து போகலாம் என்று நினைக்கிறன்...! புனிதம் மீன்ஸ்.. சுத்தம்..! பெண்களின் மனசும் சுத்தமில்ல.. உடம்பும் சுத்தமில்ல.. என்று நினைச்சிட்டாங்க போல..! யார் கண்டா அப்படியும் இருக்கலாம்..! :lol:

ஆனா எல்லா மதங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பெண்களை இஸ்லாம் சரி.. கிறீஸ்தவம் சரி.. இந்து சரி.. பெளத்தம் சரி.. கொஞ்சம் தூரத்தான் விலத்தி வைத்திருந்திருந்து இருக்கின்றன.. காரணம் தான் ஏனோ..???! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவிய க்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பி யே ஆகும்.

Michelangelo ஒரு ஓவியன் மட்டுமல்ல.. அவர் ஒரு சிற்பி.. ஒரு பொறியலாளன்.. ஒரு கவிஞன் என்று பல திறமைகள் தனதாக்கி வாழ்ந்த மனிதன்..!

மைக்கலோ ஏஞ்சலோ பற்றிய மேலதிக குறிப்புகள்: http://en.wikipedia.org/wiki/Michelangelo

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே இல்லாத நாடு ஒன்று இருக்கா? யாராவது சொல்லுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே இல்லாத நாடு ஒன்று இருக்கா? யாராவது சொல்லுங்க

ஐயோ பாவம். கறுப்பி அக்கா அழப்போறாங்க. சொல்லுவிடுங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களைப் புனிதம் இல்லாதவங்க என்று கருதி.. புனித நாட்டுக்க வாழ விடுறதில்லை. வந்து போகலாம் என்று நினைக்கிறன்...! புனிதம் மீன்ஸ்.. சுத்தம்..! பெண்களின் மனசும் சுத்தமில்ல.. உடம்பும் சுத்தமில்ல.. என்று நினைச்சிட்டாங்க போல..! யார் கண்டா அப்படியும் இருக்கலாம்..! :lol:

ஆனா எல்லா மதங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பெண்களை இஸ்லாம் சரி.. கிறீஸ்தவம் சரி.. இந்து சரி.. பெளத்தம் சரி.. கொஞ்சம் தூரத்தான் விலத்தி வைத்திருந்திருந்து இருக்கின்றன.. காரணம் தான் ஏனோ..???! :lol:

மனிதனின் கற்பனையில் உதித்தவைதானே சகல மதங்களும். மனிதன் அடிப்படையிலே ஆணாதிக்கவாதி. அதன் பிரதிபலிப்புதான் இதுவும். மாதவிடாய் வரும் சகல பெண்ணும் அசுத்தம் என்றால்.....சொற்பன ஸ்கலிதம் செய்யும் ஆன்கள் மட்டும் சுத்தமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் கற்பனையில் உதித்தவைதானே சகல மதங்களும். மனிதன் அடிப்படையிலே ஆணாதிக்கவாதி. அதன் பிரதிபலிப்புதான் இதுவும். மாதவிடாய் வரும் சகல பெண்ணும் அசுத்தம் என்றால்.....சொற்பன ஸ்கலிதம் செய்யும் ஆண்கள் மட்டும் சுத்தமா?

ஏன் பெண்களுக்கு சொற்பன ஸ்கலிதம் நடக்கிறதே இல்லையோ...???! :lol::lol: நம்மட ஆண்களில் சிலருக்கு பெண்வெறி அதிகம் என்று நினைக்கிறேன். எதற்கெடுத்தாலும் பெண்வெறியை ஆணாதிக்கம் என்ற கண்ணாடியை போட்டிட்டு மறைக்க விளைகின்றனர்..!

இப்ப எல்லாம் இரண்டும் நடக்காமல் இருக்க இரசாயனங்கள் பயிற்சிகள் தாராளமா கிடைக்குது..! பட் பெண்களின் உடல் இன்னும் புனிதமாகல்ல என்றுதானே இன்னும் விடுறாங்க இல்ல வத்திகானுக்க. ஒருவேளை பெண்களின் மன அசிங்கத்தைப் போக்கத்தான் இன்னும் மருந்து வரேல்ல என்ற காரணமோ தெரியல்ல..! :lol::lol:

அப்ப ஆண்கள் கற்பனையில் மதங்களை உருவாக்கேக்க.. பெண்கள் எங்க போயிருந்தவை...! நித்தா கொண்டவையா..??! அல்லது பெண்கள் கற்பனைத் திறனின்றி இருந்தவையா...???! நம்பிறதாச் சொல்லுங்கோவன்..!

Edited by nedukkalapoovan

பெண்களே இல்லாத நாடா?

நெடுக் தாத்தா நீங்கள் வத்திகான் சென்று வாழலாமே. :lol:

பெண்களே இல்லாத நாடா?

நெடுக் தாத்தா நீங்கள் வத்திகான் சென்று வாழலாமே. :lol:

சா...சா நம்ம நெடுக்ஸ் தாத்தா வத்திகான் எல்லாம் வரமாட்டார் அல்லோ... :lol: (தண்ணியின்ட அருமை வரட்சியின் போது தான் தெரியும் பாருங்கோ :lol: )..

"பெண் இல்லாத ஊரிலே

புதிதாய் "பூ" பூப்பதில்லை" :lol:

நிசமா நான் சொல்லல்ல...(யாரோ சொல்லி இருக்கீனம் பாருங்கோ :lol: )..அப்ப இந்த நாட்டிலே "பூ" இல்லையோ..(இல்ல டவுட்டை கேட்டனான் பிறகு ஏசுறதில்ல :lol: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா பெண் இல்லாம நாடு இருக்கலாம் ஆனா பெண் இல்லாட்டி நானும் இல்ல நீயும் இல்ல" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் தாத்தா நீங்கள் வத்திகான் சென்று வாழலாமே. :lol:

ஏன்.. போப்பாண்டவர் நல்லாயிருக்கிறது பிடிக்கேல்லையே..! :lol:

ஏன்.. போப்பாண்டவர் நல்லாயிருக்கிறது பிடிக்கேல்லையே..! :lol:

இப்ப என்ன சொல்லுறியள்..(நெடுக்ஸ் தாத்தா போனா :lol: )..போப் பாண்டவர் பாவம் என்று சொல்லுறியளோ :lol: ..இது கொஞ்சம் கூட நன்னா இல்ல சொல்லிட்டன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே இல்லாத நாடா?

நெடுக் தாத்தா நீங்கள் வத்திகான் சென்று வாழலாமே. :lol:

நான் வத்திக்கானுங்க முடங்கிட்டா.. வெளில பெண்களின் கூத்தை யாராம் கவனிச்சு உலகத்தை அலேட் பண்ணுறது..! :lol:

பெண் என்றால் பேயும் (பேய் என்ற ஒன்று இருந்தாத் தானே இரங்க.. ஆண்கள் தங்கட ஜொள்ளை.. பேயாக்கிப் புகுத்திறாங்க போல) இரங்கும் என்று கொண்டு அலையுற ஆண்கள் உலகத்தில நிறைஞ்சிருக்கேக்க.......... லேடிஸ் பெஸ்ட் என்று கொண்டு தன்னை அறியாது உளறித்திரியும் ஆண்கள் உலகத்தில இருக்கேக்க.. நாங்க வத்திக்கானுக்க முடங்கப்படாது என்றிருக்கிறன்..! :lol:

Edited by nedukkalapoovan

சா...சா நம்ம நெடுக்ஸ் தாத்தா வத்திகான் எல்லாம் வரமாட்டார் அல்லோ... :lol: (தண்ணியின்ட அருமை வரட்சியின் போது தான் தெரியும் பாருங்கோ :lol: )..

"பெண் இல்லாத ஊரிலே

புதிதாய் "பூ" பூப்பதில்லை" :lol:

நிசமா நான் சொல்லல்ல...(யாரோ சொல்லி இருக்கீனம் பாருங்கோ :lol: )..அப்ப இந்த நாட்டிலே "பூ" இல்லையோ..(இல்ல டவுட்டை கேட்டனான் பிறகு ஏசுறதில்ல :D )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா பெண் இல்லாம நாடு இருக்கலாம் ஆனா பெண் இல்லாட்டி நானும் இல்ல நீயும் இல்ல" :lol:

அப்ப நான் வரட்டா!!

கேட்டீங்க பாருங்க ஒரு டவுட்டு. எனக்கும் இப்ப்ப அதுக்கு விடை தெரியணும்.

தம்பி :lol: பெண் இல்லாட்டா ஏன் பூ பூக்காது. மரம் இல்லாட்டா தானே பூ பூக்காது பூவும் இருக்காது. எங்கோ முரண்படுது போங்க.

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டீங்க பாருங்க ஒரு டவுட்டு. எனக்கும் இப்ப்ப அதுக்கு விடை தெரியணும்.

தம்பி :lol: பெண் இல்லாட்டா ஏன் பூ பூக்காது. மரம் இல்லாட்டா தானே பூ பூக்காது பூவும் இருக்காது. எங்கோ முரண்படுது போங்க.

:lol:

அது ஒன்றுமில்ல.. ஆண்கள் பலர் பெண்களின் காதில பூச்சுத்திறதுக்காக.. பூக்குவிக்கிற பொய்ப் பூக்கள் இவை..! :lol::lol:

ஏன்.. போப்பாண்டவர் நல்லாயிருக்கிறது பிடிக்கேல்லையே..! :lol:

:lol: ஏன் போப்பாண்டவர் க்கு ஆண்களை கண்டாலும் அலேர்ஜிக்?

எனக்கொரு டவுட்டு போப் பாண்டவர் அபப்டின்னா போப் 5 பேரா? :lol:

நான் வத்திக்கானுங்க முடங்கிட்டா.. வெளில பெண்களின் கூத்தை யாராம் கவனிச்சு உலகத்தை அலேட் பண்ணுறது..! :lol:

பெண் என்றால் பேயும் (பேய் என்ற ஒன்று இருந்தாத் தானே இரங்க.. ஆண்கள் தங்கட ஜொள்ளை.. பேயாக்கிப் புகுத்திறாங்க போல) இரங்கும் என்று கொண்டு அலையுற ஆண்கள் உலகத்தில நிறைஞ்சிருக்கேக்க.......... லேடிஸ் பெஸ்ட் என்று கொண்டு தன்னை அறியாது உளறித்திரியும் ஆண்கள் உலகத்தில இருக்கேக்க.. நாங்க வத்திக்கானுக்க முடங்கப்படாது என்றிருக்கிறன்..! :D

:lol: அதுவும் சரிதான் தாத்தா. நீங்கள் வத்திக்கான் போக வேணாம் :lol:

நீங்கள் யாழிலேயே பொண்ணுகளை அலேட் பண்ணினாலும் அதுகள் திருந்துதுகளோ? அட எப்படித்தான் பொண்ணுகள் பற்றி பந்தி பந்தியாக சொன்னாலும் ஆண்கள் பெண்கள் பெயரில் வாறாங்களே.

அதை விடுங்க இப்போ எல்லாம் ஆண்கள் தோடு குத்தி தலைமுடி வளர்த்து ஏன் லிப்ஸ்டிக் கூட அடிக்கிறாங்களே. இவங்கள் பற்றி என்ன நினைக்குறியள் தாத்தா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை விடுங்க இப்போ எல்லாம் ஆண்கள் தோடு குத்தி தலைமுடி வளர்த்து ஏன் லிப்ஸ்டிக் கூட அடிக்கிறாங்களே. இவங்கள் பற்றி என்ன நினைக்குறியள் தாத்தா?

ஆண்கள் இதுமட்டுமல்ல.. பேசியல் (facial ) கூடச் செய்துக்கிறாங்க.

பெண்கள் ஆண்களைக் கவர அழகா இருக்கனும் என்று விரும்புறாப் போல ஆண்கள் பெண்களைக் கவரத்தக்க காட்சம்மா இருக்கனும் என்று விரும்புறாங்க. அதைவிட கேய் ஆக்களும்... (நம்ம டங்குவார் அண்ணன் போல ஆக்கள் - ஜஸ்ட் ஜோக்கிங் :lol: ) செய்துக்கிறாங்க...! அலிகளும் செய்துக்குதுகள்..! :lol::lol:

:lol: ஓ பேசியலும் செய்யுறாங்களா?

அப்படின்னா நம்ம நெடுக் தாத்தா நீங்கள் என்ன மாதிரி? :lol:

நெடுக்ஸ் தாத்தா,

பெண்கள் இல்லாத நாட்டில்

ஆண்கள் இருந்து என்ன பயன்?

பெண்கள் ஒரு நாட்டில் பிரச்சினை

இல்லாம இருப்பார்கள்.

ஆனால் ஆண்களாள் இருக்க

முடியுமா??

நிச்சயமாக பெண்களை தேடி

ஆண்கள் வந்து தான் ஆகவேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா,

பெண்கள் இல்லாத நாட்டில்

ஆண்கள் இருந்து என்ன பயன்?

பெண்கள் ஒரு நாட்டில் பிரச்சினை

இல்லாம இருப்பார்கள்.

ஆனால் ஆண்களாள் இருக்க

முடியுமா??

நிச்சயமாக பெண்களை தேடி

ஆண்கள் வந்து தான் ஆகவேண்டும். :D

ஆண்கள் பெண்களைத் தேடிப் போவாங்களாம். ஆனால் பெண்கள் போகாங்களாம். ரெம்ப ஜோக் அடிக்கிறீங்க கனிஸ்டா தங்கச்சி..! :lol:

நெடுக்ஸ் தாத்தா,

பெண்கள் இல்லாத நாட்டில்

ஆண்கள் இருந்து என்ன பயன்?

நிச்சயமாக பெண்களை தேடி

ஆண்கள் வந்து தான் ஆகவேண்டும். :D

பிள்ளை கனிஸ்டா, சில பெயர்கள் தங்களுடைய கசப்பான தனிப்பட்ட அனுபவத்தால் பெண்களை வெறுப்பது ஒன்றும் புதுசு இல்லையே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை கனிஸ்டா, சில பெயர்கள் தங்களுடைய கசப்பான தனிப்பட்ட அனுபவத்தால் பெண்களை வெறுப்பது ஒன்றும் புதுசு இல்லையே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

ஏதோ பாவற்காய் சம்பல் சாப்பிட்டதைக் கண்டது போல எல்லோ கசக்கும் என்றீங்க. வத்திக்கானுக்கையே வாழ விடுறாங்க இல்லையாம்... அப்ப அங்க உள்ளவைக்கும் கசப்பான அனுபவங்களோ.. இருக்கும் இருக்கும். பொன்னியருக்கு பெண்கள் ஒரே இனிப்பா இருக்குப் போல..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.