Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலபார் அஸின்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஸினை.... ஜயோ ஜயோ உன் கண்கள் ஜயோ.. பாடலில் பார்த்ததில் இருந்து ஆளை எனக்கு பிடிக்கும்.. அதுக்குபிறகு.. அஸினின் படம் வந்தது போல இருக்கு.. ஆனால் நான் பார்க்கலையப்பா..

இதோ என்ட பங்குக்கு ஒரு படம்..

asinmazaa331nl.jpg

  • Replies 151
  • Views 19.1k
  • Created
  • Last Reply

என்ன பிரியசகி..அஸின் அறிந்தால்..என்று இழுக்கிறீங்க ...எல்லாம் அவவோட செலக்சன் தானுங்க.நாம என்ன பண்ணுரது..மலபார் பீடி....

ம்ம்....என்ன அஸின் ஒரு நல்ல முடிவு எடுத்தா சரி..பிறகு பீல் பண்ணக்கூடாது இல்லையா? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
jothika0ba.jpg

என்ன பிரியசகி..அஸின் அறிந்தால்..என்று இழுக்கிறீங்க ...எல்லாம் அவவோட செலக்சன் தானுங்க.நாம என்ன பண்ணுரது..மலபார் பீடி....

எதுக்கும் தாடி வைக்கிறதுக்கும் ரெடி ஆகுங்க

ஆகா..நல்ல டிப்ஸ்...குடுத்தீங்கள்..

  • தொடங்கியவர்

அஸினை.... ஜயோ ஜயோ உன் கண்கள் ஜயோ.. பாடலில் பார்த்ததில் இருந்து ஆளை எனக்கு பிடிக்கும்..

ம் அந்த படத்தில் இருந்த அளவுக்கு மற்ற படங்களில் இல்லை என்று நினைக்கிறன், அதில் நல்ல குறும்புதனமான நடிப்பு, அதுவும் நீங்க சொன்ன பாட்டுக்கு துள்ளி குதித்து ரவியுடன் இணைந்து குறும்பான நடனம், அந்த பாட்டு நல்லாருந்துச்சு,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அந்த படத்தில் இருந்த அளவுக்கு மற்ற படங்களில் இல்லை என்று நினைக்கிறன், அதில் நல்ல குறும்புதனமான நடிப்பு, அதுவும் நீங்க சொன்ன பாட்டுக்கு துள்ளி குதித்து ரவியுடன் இணைந்து குறும்பான நடனம், அந்த பாட்டு நல்லாருந்துச்சு,

நிட்சயமாக மதன்.. அது ஒரு அருமையான பாடல்..

அஸின் நாகர்ஜூன் ரக்ஸிதா நடித்த வேற்று மொழிப்படம் ஒன்று தமிழில் வந்தது என்று நினைக்கிறேன்...

அஸின் ரசிகர்களுக்காக சொன்னேன்.

ம் அந்த படத்தில் இருந்த அளவுக்கு மற்ற படங்களில் இல்லை என்று நினைக்கிறன், அதில் நல்ல குறும்புதனமான நடிப்பு, அதுவும் நீங்க சொன்ன பாட்டுக்கு துள்ளி குதித்து ரவியுடன் இணைந்து குறும்பான நடனம், அந்த பாட்டு நல்லாருந்துச்சு,

கஜினி படத்திலும் அசினுக்கு கொடுக்கப்பட்ட குரலில் குறும்புத்தனம் இருக்கு. அவாவின் நடிப்பும் எனக்கு பிடிச்சிருக்கு. :P

1544qq.jpg

  • தொடங்கியவர்

ம் நேற்றுதான் கஜினி படம் பார்த்தேன் அதிலும் குறுப்புதனமாக செய்திருக்கின்றார் அசின், மற்றய தலை அலங்காரங்களை விட Ponytail Hairstyle அவருக்கு அழகாய் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நேற்றுதான் கஜினி படம் பார்த்தேன் அதிலும் குறுப்புதனமாக செய்திருக்கின்றார் அசின், மற்றய தலை அலங்காரங்களை விட Ponytail Hairstyle அவருக்கு அழகாய் இருக்கின்றது.

எனது நண்பி ஒருவர்.. தனக்கு எப்படி கெயர் ஸ்டைல் செய்தால் நல்லம் என்று கேட்டார்... அவரை மதனிட்ட அனுப்புறது பெஸ்ட் போல இருக்கு.. :roll: :roll: இல்ல.. மதனுக்கு.. யாருக்கு எப்படி ஸ்டைல் பண்ணினால் நல்ல இருக்கும் என்று தெரியுது அது தான்.. :roll:

  • 4 weeks later...

Asin celebrates her birthday today. This is a special year for her. Finally, she has managed a foothold in Tamil this year and she has a pretty impressive line up of films.

26102005thn2image19mm.jpg

Here's a biodata about Asin

Name- Asin

Pet name- Asin

Place of birth- Ernakulam

Date of birth- October 26, 1985

Education- BA Eng Litt Final Year

Family- Dad and Mom

Favorite God- I believe in God but I don't have any favorite one.

Languages known- Malayalam, Tamil, Telugu, Hindi, Sanskrit, English and Punjabi

Other talents- I can dance. I paint well. People say I'm a good singer too.

My rolemodel- My Father

My strength- Confidence

I'm afraid of- Nobody and nothing

http://telugu.cinesouth.com/english/masala...6102005-3.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க நடிகை நடிகர்கள் பற்றி யாழ்ல தேவையா என்று கேக்கிறாங்க. நீங்கள் என்ன என்டா அஸின் புராணம் பாடுறியள். உங்கட கருத்தை சொல்லேல்லையோ? :wink: :P

வினித் ஒரு விளையாட்டுப்புள்ள. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்றியள் பிருந்தன் அப்ப உங்க கருத்து என்னவோ?? :wink: நீங்களும் விளையாட்டுப்புள்ளையா?? விளையாட்டுப்புள்ளைக்கு கருத்து இருக்காதா என்ன??

அங்க நடிகை நடிகர்கள் பற்றி யாழ்ல தேவையா என்று கேக்கிறாங்க. நீங்கள் என்ன என்டா அஸின் புராணம் பாடுறியள். உங்கட கருத்தை சொல்லேல்லையோ? :wink: :P

நான் கேட்டனா? :P :P

அது பிரபல்யம் ஆனவர்களின் வேலை

ஏற்கனவே டிசேன்ர கவிதைக்கு கொஞ்சம் நாகரிகமா எழுதி இருக்கலாம் என்று கருத்தெழுத போய், என்ன றவுண்டு கட்டி பேசினார்கள் பாப்பம் என்ன முடிவு வருதென்று.

வினித் ஒரு விளையாட்டுப்புள்ள. :lol::lol:

22 வயதுவரை அப்படி தான் இப்ப தானே அரவிந்த் வந்துடான் :P :P :P புரியுதா :wink:

புரியுது புரியுது, அரவிந் வந்திட்டானா? சொல்லவே இல்லை............ அதுக்கு ஒரு நாலுஜந்து பக்கத்தில வாழ்த்து சொல்லி இருப்பம், அட சா ஜெஸ்ரு மிஸ்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே டிசேன்ர கவிதைக்கு கொஞ்சம் நாகரிகமா எழுதி இருக்கலாம் என்று கருத்தெழுத போய், என்ன றவுண்டு கட்டி பேசினார்கள் பாப்பம் என்ன முடிவு வருதென்று.

பிருந்தன் இப்படிச்சொல்லீட்டு ஒதுங்கலாமோ. களம் என்றா அப்படித்தான் றவுண்டு கட்டி பேசுவாங்க பிறகு றவுண்டு கட்டி நகைச்சுவை கதைப்பாங்க இதெல்லாம் சாதாரனமாய் எடுக்க கூடாதோ.. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியுது புரியுது, அரவிந் வந்திட்டானா? சொல்லவே இல்லை............ அதுக்கு ஒரு நாலுஜந்து பக்கத்தில வாழ்த்து சொல்லி இருப்பம், அட சா ஜெஸ்ரு மிஸ்சு.

அரவிந் மகனா?? :wink:

அப்ப வாழ்த்துவமா? வினித்தை...... :lol::lol:

அப்ப வாழ்த்துவமா? வினித்தை...... :lol::lol:

ஆக ஆக 3 ஆண்டு முடிந்தபின் ஒரு வாழ்த்து :P :P

இருந்தலும் நன்றி :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.... அடுத்த வாழ்த்துக்கு றெடியாகி வருகிறேன் வினித்... :lol::lol: அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :wink:

  • 2 months later...

ஆசினின் 'ஃபேர் எவர்' பாசம்

asin104502gc.jpg

ஆனாலும் ஆசின் ரொம்பத்தான் நல்ல புள்ளையாக இருக்கிறார். கோலிவுட்டே அவரைப் புகழ்ந்து புளகாங்கிதப்படுகிறது.

படப்பிடிப்புகளில் ரொம்ப தொல்லை கொடுக்காதவர், அது வேணும், இது வேணும்னு அடம் பிடிக்காதவர் (சம்பளத்தை மட்டும் சமர்த்தாக கறந்து விடுவார்.. என்று ஏகத்துக்கு பல நற்சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ள ஆசின் இப்போது இன்னொரு 'காண்டக்ட்' சர்டிபிகேட்டையும் பெற்றுள்ளார்.

asin045000fz.jpg

சினிமாவில் நடிக்க வரும் முன்பே விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் ஆசின். ஏர்செல் விளம்பரத்தில் நடித்ததன் மூலம்தான் அவருக்கு தமிழ் சினிமாவில் நுழைய டிக்கெட் கிடைத்தது.

(இவர் நடித்த பெரும்பாலான டிவி விளம்பரங்களை இயக்கியவர்கள் மும்பையைச் சேர்ந்த மலையாளி கிரியேட்டிவ் டைரக்டர்கள். கேரளத்து ஆள் என்பதால் ஆசினை தனியே கவனித்துத் தூக்கி விட்டார்கள்)

asinn5000sg.jpg

அதன் பிறகு அவர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து விட்டார். ஆனால் அதில் முக்கியமானது 'ஃபேர் எவர்' முக அழகு க்ரீம் விளம்பரம்.

இந்த விளம்பரத்தால் ஆசினுக்கும், ஆசினாõல் அந்த கம்பெனிக்கும் நிறைய பலன்கள் கிடைத்தனவாம். இதனால் இப்போது ஃபேர் எவர் விளம்பரத்தின் நிரந்தர நாயகியாக மாறியுள்ளார் ஆசின். பெரும் பணத்துக்கு அதற்கான காண்ட்ராக்ட்டில் சமீபத்தில் கையெழுத்துப் போட்டார் ஆசின்.

ஆசினை வைத்து தொடர்ந்து புதுப்புது விளம்பரங்களை இந்த நிறுவனம் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த விளம்பரத்தில் நடிக்க தனது கால்ஷீட் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார் ஆசின்.

அந்த அளவுக்கு ஃபேர் எவர் நிறுவனம் மீது அதீத பாசம் காட்டி வருகிறார் ஆசின்.

அந்தப் பாசம் இப்போது ரொம்பவே அதிகமாகி, தன்னைத் தேடி வராது வந்த மாமணியாக கிடைத்த மிகப் பெரிய விளம்பரத்தையே நிராகரித்துவிட்டாராம்.

ஆசின் நிராகரித்த நிறுவனம் ஏது தெரியுமா? சினிமா ராணிகளின் அழகு சோப்பான லக்ஸ் நிறுவனத்தைத்தான்.

லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஆசினை அந்த நிறுவனத்தார் அணுகியுள்ளனர். வழக்கமாக இந்தி நடிகைகளை மட்டுமே போட்டு லக்ஸ் விளம்பரத்தை எடுப்பார்கள். தென்னிந்திய நடிகைகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள். (கொஞ்சம் கலர் மங்கல் என்பதால்)

ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளதால் ஆசினை வைத்து ஒரு விளம்பரம் செய்யலாம் என நினைத்து அவரை அணுகியுள்ளது லக்ஸ்.

asinj4006yx.jpg

லக்சுடன் வருடக் கணக்கில் காண்ட்ராக்ட் போட்டுக் கொண்டால் ஏகப்பட்ட பணம் பார்க்கலாம். ஆனால், நல்ல வாய்ப்பாச்சே என்று அதை ஏற்றுக் கொள்ளாமல், ஸாரி சொல்லி விட்டார் அசின். ஏனாம்?

ஏற்கனவே நான் ஃபேர் எவர் விளம்பரத்தில் நடித்துள்ளேன். தொடர்ந்தும் நடிக்கப் போகிறேன். இது முக அழகு க்ரீம் குறித்த விளம்பரம், லக்ஸ் விளம்பரமும் அழகு சம்பந்தப்பட்டதுதான். எனவே நோ என்று சொல்லிவிட்டாராம் ஆசின்.

இத்தனைக்கும் லக்ஸில் நடிக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ஃபேர் எவர் கூறியும், லக்ஸை நிராகரித்தாராம் ஆசின்.

ரொம்ப நல்ல சேச்சி..

நன்றி: தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.