Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், கொழும்பில் சிங்களவர் தாக்கினால் எம்மால் திருப்பித் தாக்க முடியுமா? அப்படியென்றால் ஏன் 1983 இல் அது நடக்கவில்லை? சிங்களவர் ஏதோ ஒரு காரணத்துக்காக தாக்கமல் இருக்கிறார்கள். அது என்னவென்பது அவர்களுக்குத்தான் தெரியும். 83 இல் வெறும் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கே அரசியல் வாதிகளும், சிங்களவர்களுமாகச் சேர்ந்து நடத்திய தமிழின அழிப்பை மறக்க முடியுமா? ஆனால் அதன் பிறகு எத்தனை ஆயிரம் சிப்பாய்கள், எத்தனை சிங்கள மக்கள் இறந்தாயிற்று? ஆனால் எதிர்த் தாக்குதல் மட்டும் வீரியம் குறைந்து காணப்படுகிறது.

தமிழரைத் தாக்கினால் பதிலடி பலமாக இருக்கும் என்ற பயம் இருக்கலாம். அதற்காக அந்த எதிர்த் தாக்குதல் கொழும்பிலுள்ள தமிழர்களால் அல்லாமல் வேறு எங்கோ இருந்துதான் வரும் என்பது சிங்களவருக்குத் தெரியும். அல்லது இன்னொரு இனக்கலவரம் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற கருத்தை உலக அரங்கில் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லிவிடும் என்ற பயம் காரணமாகக் கூட இருக்கலாம்.

கொழும்பில் சிங்களவரால் பழிவாங்கும் தாக்குதல் நடக்கமாலிருப்பதற்கு அங்குள்ள தமிழரின் துணிவு காரணமில்லை. அவர்களால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியாது. சிங்களவராகப் பார்த்து தாக்கமல் இருந்தால் மட்டுமே தப்ப முடியும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

கருவியையும் எறிஞ்சு போட்டு பிறகு மந்திரத்தாலையே வெடிக்க வைக்கிறது?

குழந்தைப்பிள்ளை கேள்வியை கேட்டிட்டு ஒரு சிரிப்பு வேற!

நான் நினைக்கிறேன் நீங்கள் எழுதினதை வாசிக்க முதல் நெடுக்காலபோவனில என்ன குறை பிடிக்கலாம் என்று நிற்பதாக.

பாக்கை எறிஞ்சவர் ஏன் டிவைசை எறியல்ல..??! பொலிஸ் சொல்லுது பாக்கை எறிஞ்சிட்டு ஓடினவர் என்று. கண்ட பெண்மணி சொல்லுறா ஏதோ ஒரு டிவைசை காட்டிப் பயமுறுத்திட்டு ஓடினவர் என்று..??! ஓடிறவன் பாக்கையே எறியேக்க டிவைசை ஏன் எறியல்ல..???!

குண்டு ஒன்றைத் தயாரிக்கிறவை.. ஒரு வழியில தான் வெடிக்க வைக்கிற வழிமுறையை வைச்சிருப்பினம் என்றதை இன்றைய நிலையில் பால் குடி கூட நம்பாது சாணக்கியன்..!

யாரோ ஒரு அப்பாவி பாதையில குண்டு கிடக்கிறதைக் கண்டிட்டு ஓடி இருக்கும். அதை குண்டு வைச்சவன் என்று பிடிச்சு வைத்து அடிக்கிறது.. கதை கட்டுறது.. துரத்திப் பிடிச்சம் என்று மெடல் குத்துறது.. ஏதோ புதுக்கதை போல.. சாணக்கியன்.. தன்ர சிறீலங்காப் பொலீஸின் சாணக்கியத்தை நாங்க நக்கலடிக்கிறதா நினைச்சுக் கொண்டு எங்களில எரிஞ்சு விழுறார்..! :wub::wub:

இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது எங்கட குறுக்கு இல்லையே எண்டு கவலையா இருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி, ரொம்பக் கவலைப்பட வேண்டாம். அவர் ஒருவேளை வந்தாலும் வருவார். மற்றது சாணக்கியன் விதண்டாவாதம் புரிவதில்லை என்று நினைக்கிறேன். ஏதோ தனக்குச் சரியென்று பட்டதைச் சொல்லுகிறார் ,அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.