Jump to content

கால்கள் பேசினால்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜம்மு உங்களுடைய கால் பேசிய கதை நன்றாகவே இருக்கு

இனிமேல் நாங்கள் "ஜம்முவின் காலும் கதை பேசும்" என்டு தான் சொல்ல வேணும் போல இருக்கு

Posted

நிலா அக்கா வாங்கோ..எங்க அடிகடி தேய்ந்து போறியள் அச்சோ நான் பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ என்ன :( ..தங்களின் கால்களும் இங்கே வந்தது மிக்க மகிழ்ச்சி நன்றியக்கா.. :(

ம்ம்..அக்கா கால்களுக்கு விடை தெரிவதில்ல தானே மனம் சொன்னபடி பயணிக்கு அல்லோ அதை போல தான் என்னுடைய காலும் எண்டு உங்களுக்கு தெரியும் தானே.. :(

அப்ப நான் வரட்டா!!

:( நிலா அடிக்கடி தேயுதோ இல்லையோ எப்பவும் உங்கள் வீட்டில் வெளிச்சம் தானே ஜம்மு :(

அட அட உங்கள் கா(த)லைப் பற்றி எனக்கு தெரியாமலா? எவ்வளவு மிருதுவான கால் என :) உங்களின் கால் தலையணையோடு அல்லோ பேசுது என அறிஞ்சேன் உண்மையோ :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கால்கள் பேசினால்..!!

janaac9.jpg

கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்.. :)

எதிர்பார்ப்பு

அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது :( ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.?

அடடா!! என்னே கவித்துவம் என்னே கவித்துவம்?!! கொள்ளலாமே...காலோடு கால் ஊடல்!! நல்லாத்தான் இருக்கு :(

ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக மன்னிப்பு என்றது அங்கே ஆரவாரமிட்ட பல கால்களின் ஓசையில் இந்த கன்னி காலின் சப்தம் புரியுமா என்ன..

மிருதுவானது

இதே சமயம் இந்த கால்களை இன்னோர் உறவு கால் சந்தித்து விட..அந்த கால் தன் நடையின் வேகத்தை குறைத்து தன் வேலை தனை மறந்து இந்த சிந்தனையில் ஓராயிரம் கற்பனை கொள்கிறது..உடனே இந்த உறவு கால் அந்த கால்களை பார்த்து "கா(த)ல்" என்று கால் நீட்ட....

** கா(த)ல்....அட இதுக்குள் கால் அடக்கமாகி விடுகின்றதே :(

நீட்டிய கால் தேவை அற்ற சுமையை தன்னகத்தே கொண்டதால் காலின் கணம் அதிகரிக்க அந்த கால் மெதுவாக வலிக்க தொடங்க அதையும் தாங்கிய வண்ணம் "நொண்டி நொண்டி" நடந்து..

கனம்= பாரம்

கணம்= நொடி/விநாடி,

நொண்டிய கால்கள் தன் உறவு காலை நோக்கி சென்றது..அங்கே சென்ற கால்கள் முழுவதும் சிரிப்புடன் நலம் விசாரித்து தன் அன்பை காட்டி விட்டு எதுவும் தெரியாது போல வலியுடன் மெல்ல நடை போட்டது..போக போக இந்த காலில் வலி கூடியது ஏனேனின் காலில் தேவையற்ற கணம்... :(

ஏனெனில்

கனம்

ஆனால் மற்றைய கால்கள் மன்னிப்பை பரிமாறிவிட்டு சென்றுவிட்டது...(அந்த கால்கள் வழமையை விட வேகமாகவே நடந்தன ஏனேனில் அந்த கால்களின் கணம் இல்லை)..

ஆனால் சில கால்கள் தேவையற்ற கணங்களை தன்னகத்தே கொள்வதுடன்..அன்பையும் பரிமாற எப்படி தான் இந்த போலி நொண்டி கால்களாள் முடிகிறதோ தெரியவில்லை...இந்த விடை தெரியாத கேள்விக்கு விடையை யோசித்த வண்ணம் என் கால்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது... :(

கால்களால்...

எழுத்துப் பிழைகளைக்கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கோ :()

வித்தியாசமான சிந்தனை நல்ல கருத்து ஜம்மு...

Posted

நான் நலமே யமுனா. நீங்கள் மேலும் நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

ம்ம்..நன்றிகள் தமிழ் அச்சு அக்கா :( ...கண்டிப்பாக எழுதுறன் வாசிக்க நீங்க இருக்கையில எனக்கு என்ன..(அச்சோ நான் பகிடிக்கு) :( ..எனி எப்ப எண்ட கால் இல்லாட்டி மனம் தடுக்குபடுதோ அப்ப என்னொரு கதை உதிர்கும்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுடைய கால் பேசிய கதை நன்றாகவே இருக்கு

இனிமேல் நாங்கள் "ஜம்முவின் காலும் கதை பேசும்" என்டு தான் சொல்ல வேணும் போல இருக்கு

அட..எண்ட இன்னி தங்கச்சியின் கால்களும் இங்கே எட்டி பார்த்தது ரொம்ப சந்தோஷம் :( ..நலமா இன்னி தங்கச்சி..??..அது சரி இன்னி தங்கச்சியின்ட காலும் கதைக்குமோ இல்ல கேட்டனான் பிறகு கோவிக்கிறதில்ல சொல்லிட்டன்.. :(

நன்றி இன்னி தங்கச்சி என் கால் கதைத்தை ரசித்தமைக்கு :( ..அச்சோ எண்ட கால் இருந்து விட்டு யாரையும் கண்டால் மட்டும் அப்பப்ப கதைக்கும் என்ன..சில கால்களின் கொளுசு சத்தத்தை கேட்டா எண்ட கால்கள் அப்படியே நின்றிடும் எண்டா பாருங்கோவன்.. :(

அப்ப நான் வரட்டா!!

Posted

நிலா அடிக்கடி தேயுதோ இல்லையோ எப்பவும் உங்கள் வீட்டில் வெளிச்சம் தானே ஜம்மு

அட அட உங்கள் கா(த)லைப் பற்றி எனக்கு தெரியாமலா? எவ்வளவு மிருதுவான கால் என உங்களின் கால் தலையணையோடு அல்லோ பேசுது என அறிஞ்சேன் உண்மையோ

ம்ம்..நிலா அக்(கா)..எங்கன்ட வீட்டில் எப்போது வெளிச்சம் தான் ஆனால் வானில் உள்ள நிலாவின் இயற்கை வெளிச்சம் அழகு அல்லோ :( ..என் "கா(த)லை" பற்றியோ ஒரு வேளை என் கால்களுக்கு வேண்டுமாகின் "காதல்" வந்திருக்கலாம் எனக்கு வரல்ல அல்லோ அக்கா.. :D

என்ன செய்ய என் கால்கள் காதலில் துவண்டு தலையணையுடன் பேசுகிறது :( ..எனக்கு அந்த வருத்தம் என்னும் தோற்றாதபடியா தலையனையில் நித்தா கொள்கிறேன் :( ..இல்லாட்டி நானும் தலையனையுடன் தான் பேசி இருப்பனோ யாருக்கு தெரியும்.. :(

அது சரி உங்களை தலையனை எப்படிக்கா..?? :)

அப்ப நான் வரட்டா!!

எழுத்துப் பிழைகளைக்கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கோ :()

வித்தியாசமான சிந்தனை நல்ல கருத்து ஜம்மு...

தமிழ் தங்கை அக்காவின் கால்களும் இங்கே வருகை தந்தது சந்தோஷம் நன்றியக்கா :( ..என் கால்கள் விட்ட பிழைகளை அழகாக சொல்லி தமிழ் தங்கை அக்காவிற்கு நன்றிகள்..நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன்.. :(

வேறேதாவது பிழைகள் இருந்தாலும் சொல்லவும் என் கால்கள் சரியாக நடை போட உதவியாக இருக்கும்..என் நடை தனை வாழ்த்தி என் நடையில் விட்ட பிழைகளையும் சொல்லி சென்றமைக்கு நன்றிகள் பல.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணை சின்னப்பு! இவன் ஜமுனனுக்கு வரவர இருப்பு கொள்ளுதில்லை :( உங்கை சுவீசிலை ஆரும் வாட்டசாட்டமாய் இருந்தால் சொல்லுங்கோ அண்ணை அப்புடியே காதும்காதும் வைச்சமாதிரி காரியத்தை (கலியாணத்தை)முடிச்சுடுவம் :)

Posted

அண்ணை சின்னப்பு! இவன் ஜமுனனுக்கு வரவர இருப்பு கொள்ளுதில்லை :( உங்கை சுவீசிலை ஆரும் வாட்டசாட்டமாய் இருந்தால் சொல்லுங்கோ அண்ணை அப்புடியே காதும்காதும் வைச்சமாதிரி காரியத்தை (கலியாணத்தை)முடிச்சுடுவம் :)

குமாரசாமி எப்போ கல்யாண தரகர் ஆகினீர்கள்.யமுனாஆணா?பெண் பெயரில ஏன் வாரார்.அண்ணன் ஏதாவது பிரச்சனையா?

Posted

அண்ணை சின்னப்பு! இவன் ஜமுனனுக்கு வரவர இருப்பு கொள்ளுதில்லை உங்கை சுவீசிலை ஆரும் வாட்டசாட்டமாய் இருந்தால் சொல்லுங்கோ அண்ணை அப்புடியே காதும்காதும் வைச்சமாதிரி காரியத்தை (கலியாணத்தை)முடிச்சுடுவம்

அட..எங்கன்ட கு.சா தாத்தா..என்ன தான் தாத்தா தள்ளாடினாலும் முட்டி மோதாம சரியா உந்த பக்கம் வந்தமைக்கு நன்றிகள் :wub: ..தாத்தா சுவிஸ் பொண்ணுங்க எல்லாம் எப்படி நான் நன்ன பிள்ள எண்டு தெரியும் தானே என்ன மாதிரி நன்ன பிள்ளையா இருப்பீனமோ..?? <_<

சின்னப்பு தாத்தாவிட்ட சொல்லி இருக்கிறியள் அவர் பிறகு சுவிஸ் கள்ளு கொட்டில் பக்கம் வாற யாரையும் பார்த்திட்டார் எண்டால் எண்டா நிலைமை...(முடியல்ல).. :wub:

தாத்தா பொண்ணு வந்து சிவப்பா மாதுளம்பழம் மாதிரி இருக்கனும் என்ன.. :huh: (நான் அதை கொத்தி தின்னுற காக்கா மாதிரி இருந்தா பிரச்சினை இல்ல தானே).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Posted

குமாரசாமி எப்போ கல்யாண தரகர் ஆகினீர்கள்.யமுனாஆணா?பெண் பெயரில ஏன் வாரார்.அண்ணன் ஏதாவது பிரச்சனையா?

ம்ம்..தல அண்ணா காலால உங்கால பக்கம் வந்ததிற்கு நன்றிகள்.. :wub: (அது இருகட்டும் ஏன் அண்ணா உங்களுக்கு தலைவன் எண்டு பேர் வந்திட்டு எண்ட கோஷ்டிக்கு நீங்க தலைவர் அண்ணா) <_< ..இல்ல இல்லாட்டி நானும் உங்க கோஷ்டியின் பேரை சொல்லி படம் காட்ட தான் கேட்டனான் பாருங்கோ..சரி அதை விடுவோம்..

அட தாத்தா தரகர் எல்லாம் இல்ல எனக்கு பொண்ணு பார்க்கிறார்..உங்களுக்கும் பார்க்க சொல்லட்டே அண்ணே :wub: ..ஒ ஜமுனா ஆணோ சா சா பெண் அல்லோ..ஆனா நான் ஆண் விளங்கிச்சோ..இப்ப என்ன பிரச்சினை எண்டு விளங்கி இருக்கும் தானே அண்ணைக்கு.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜம்மு அண்ணாவின் "கால்கள் பேசினால்" வித்தியாசமான முயற்சி.

(நல்ல காலம் கைகள் பேசினால் என்று எழுதவில்லை)

வாசிக்கும் பொழுது சுவாரசியமாக இருக்கிறது.

அண்ணாவிடம் ஓர் வேண்டுகோள்,

கூறியவைகளை திரும்பவும் கூறுவதைத்

தவிர்க்கலாம்.

மற்றது ஏன் கனம் உள்ள கால்கள்

காதலிக்க கூடாதா?

அவர்களுக்கு காதல் உணர்வு அற்று போகுமா என்ன?

என்ன அநுபவம் பேசுவது போல் தோன்றுகிறது.

ஜம்மு அண்ணாவின் எழுத்தார்வத்திற்கும் வேகதிற்கும்

பாராட்டுக்கள். ^_^

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணை சின்னப்பு! இவன் ஜமுனனுக்கு வரவர இருப்பு கொள்ளுதில்லை :) உங்கை சுவீசிலை ஆரும் வாட்டசாட்டமாய் இருந்தால் சொல்லுங்கோ அண்ணை அப்புடியே காதும்காதும் வைச்சமாதிரி காரியத்தை (கலியாணத்தை)முடிச்சுடுவம் ^_^

ஏன் கு.சா அது காதும் காதும் இல்லை காலும் காலும் :o

ஜம்மு கால் கதை மட்டுமா பேசும்.மிச்சத்தையும் எழுதலாமே :)

Posted

ஜம்மு அண்ணாவின் "கால்கள் பேசினால்" வித்தியாசமான முயற்சி.

(நல்ல காலம் கைகள் பேசினால் என்று எழுதவில்லை)

வாசிக்கும் பொழுது சுவாரசியமாக இருக்கிறது.

அண்ணாவிடம் ஓர் வேண்டுகோள்,

கூறியவைகளை திரும்பவும் கூறுவதைத்

தவிர்க்கலாம்.

மற்றது ஏன் கனம் உள்ள கால்கள்

காதலிக்க கூடாதா?

அவர்களுக்கு காதல் உணர்வு அற்று போகுமா என்ன?

என்ன அநுபவம் பேசுவது போல் தோன்றுகிறது.

ஜம்மு அண்ணாவின் எழுத்தார்வத்திற்கும் வேகதிற்கும்

பாராட்டுக்கள்.

அட...தங்கச்சி..வாங்கோ..வாங்கோ..த

Posted

ஏன் கு.சா அது காதும் காதும் இல்லை காலும் காலும் :(

ஜம்மு கால் கதை மட்டுமா பேசும்.மிச்சத்தையும் எழுதலாமே :wub:

அட..சகிவன் தாத்தா..!..வயசு போன நேரத்திலையும் உங்கால பக்கம் தள்ளாடாம வந்தமைக்கு முதலில் நன்றிகள் :) ..அது சரி காதும்..காதும் எண்டா என்ன தாத்தா..நிசமா தெரியல்லப்பா.. :(

ஒரு வேள காதை கடிக்கிறத சொல்லீனமோ..??.. :D

இப்போதைக்கு தாத்தா கால் பேசுதோட மட்டும் நிற்குது..போக போக மிச்சம் எழுதுறன் என்ன..(தணிக்கை குழு உங்க இருக்கே தாத்தா).. :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.