Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுங்கவிதை ....

Featured Replies

:wub: உண்மை எல்லாம் கதைக்கிறாங்க போல

ஓமோம்..நானும் எண்ட சித்தபாவும் எப்பவுமே உண்மையை தான் சொல்லுவோம் அதில நாம வெட்கபட எல்லாம் மாட்டோம் என்ன சித்தப்பு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:wub::lol: கோகுலத்தில் ராதையோவோ? என்ன கொடுமைப்பா இது?

என்னாது விதியோ? :)

ம்ம்..யாருக்கு தெரியும் இருந்திருக்கலாம் தானே...சரி..சரி கோவிக்காதையுங்கோ உங்களையும் நாங்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கிறோம்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

  • Replies 80
  • Views 8.8k
  • Created
  • Last Reply

ஓமோம்..நானும் எண்ட சித்தபாவும் எப்பவுமே உண்மையை தான் சொல்லுவோம் அதில நாம வெட்கபட எல்லாம் மாட்டோம் என்ன சித்தப்பு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..யாருக்கு தெரியும் இருந்திருக்கலாம் தானே...சரி..சரி கோவிக்காதையுங்கோ உங்களையும் நாங்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கிறோம்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

:wub: நம்பிட்டமாக்கும். ம்ம் தொடருங்கள் உங்கள் உண்மைகளை.

ம்ம் இருந்திருக்கலாம். இனி இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். எல்லாம் கண்ணன் செயல். என்னாது தேர்வோ? பிட் அடிக்கலாமோ சித்தா? :wub:

:wub: நம்பிட்டமாக்கும். ம்ம் தொடருங்கள் உங்கள் உண்மைகளை.

ம்ம் இருந்திருக்கலாம். இனி இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். எல்லாம் கண்ணன் செயல். என்னாது தேர்வோ? பிட் அடிக்கலாமோ சித்தா? :mellow:

ஒம்..நம்ம தானே வேண்டும்..போக..போக நாங்கள் யாரெண்டு கூட தெரியும் என்ன சித்தப்பு.. :wub: (எங்க உவர் போய் தொலைந்தார்)..நான் வந்தா அவர் வாறார் இல்லை அவர் வந்தா நான் வாறன் இல்ல என்ன நடக்குது...சரி..சரி அதை விடுவோம் நாங்கள்.. :lol:

ஓ..அப்ப இருந்திருக்கலாமோ..(சித்தப்பு பார்த்தியளே நான் அப்பவே சொன்னான்)...சா..சா பிட் எல்லாம் அடிக்க கூடாது அல்லோ எங்கன்ட சித்தப்பு கேட்கிற கேள்வியிள நீங்க கதி கலங்கி போக போறியள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

ஒம்..நம்ம தானே வேண்டும்..போக..போக நாங்கள் யாரெண்டு கூட தெரியும் என்ன சித்தப்பு.. :wub: (எங்க உவர் போய் தொலைந்தார்)..நான் வந்தா அவர் வாறார் இல்லை அவர் வந்தா நான் வாறன் இல்ல என்ன நடக்குது...சரி..சரி அதை விடுவோம் நாங்கள்.. :)

ஓ..அப்ப இருந்திருக்கலாமோ..(சித்தப்பு பார்த்தியளே நான் அப்பவே சொன்னான்)...சா..சா பிட் எல்லாம் அடிக்க கூடாது அல்லோ எங்கன்ட சித்தப்பு கேட்கிற கேள்வியிள நீங்க கதி கலங்கி போக போறியள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol: போக போக என்ன இப்பவே நேக்கு தெரியுமே உங்களை. சுப்பண்னையை தெரியாது தம்பி :wub:

சுப்பண்ணை வந்தால் உங்களைக் காண முடியாது. உங்களைக் கண்டால் சுப்பண்ணையை காண முடியா. உது என்னமோ கல்லைக்கண்டா நாயை காணம். நாயைக் கண்டால் கல்லைக் காணம். உது தான் நினைவு வருது

:lol: அதுக்காக ஜம்மு வரும் போது சுப்பண்ணை இல்லை அக்கா வாறா அப்போ சுப்பண்ணை தான் அக்காவோ

ஜம்மு வராத நேரம் வெண்ணிலா வாறா அப்போ நிலாதான் ஜம்முவோ :) உப்படி எல்லாம் நினைக்க கூடாது சரியா

என்ன எப்போவோ சொன்னியள்? ஹீஹீ நிலாவை ராதையாக்குறாங்கப்பா. முடியலை

நாம கதி கலங்க நம்ம தம்பி விட்டிடுமா என்ன? :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா அருமையான யோசனை இப்படியான யோசனைகள் எல்லாம் தங்களுக்கு மட்டும் எப்படி தான் வருகிறது என் அருமை சித்தப்பாவே..?? ..ம்ம்..எங்கே வைத்து கொடுப்போம் எனக்கு மானிடர்கள் சாப்பிடும் அசைவ உணவின் மேல் ஒர் கண்ணாக இருக்குறது அதுவும் கிடைக்க ஏற்பாடு செய்து தருவீர்களா..??

எங்கள் ராதைகளின் அறுசுவை உணவை உண்டு எனக்கு அலுத்து போய்விட்டது ஒரு வித்தியாசதிற்கு மானிடர்களின் உணவை புசித்தால் தான் என்ன..?? ..சா..சா என் ராதைகளை நான் பகைப்பேனா..அவர்கள் அனுப்பும் உணவை பூலோகத்தில் இருக்கும் இன்னொரு மானிடனுக்கு கொடுப்போம் இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..ஆத்தம் கரை மரதிற்கு கீழே படுப்பதும் ஒரு சுகம் தான் அல்லவா படுப்பதிற்கு துணையாக நீங்கள் வேற உள்ளீர்கள் தானே..!!

ம்ம்..பூலோக மங்கையர்களின் ரசனையே வேறு அல்லவா..நான் மொட்டை அடிக்கமாட்டேன் எனக்கு குடும்பி தான் அழகு அது கூட இங்கே நாகரிகமாம் எண்டால் பாருங்கோ..ஆகவே நான் நீண்ட சடையுடனும் நீங்கள் மொட்டையுடனும் எனி நாம் பூலோக வீதியை வலம் வருவோம்..

அப்ப நான் வரட்டா!!

இப்படியான சிந்தனைகள் வாறதுக்கு காரணம் நான் தங்களிடமிருந்து குடித்த ஞானப்பாலாக்கும். :wub:

தூயாவுக்கு கடை எங்கே வைத்துக்கொடுப்போம்? மக்களும் அதிகமாக வாற இடமாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் நாங்களும் அங்கே போய் சாப்பிடும் போது பல ராதைகளை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் சரிதானே ஜம்மு? தூயாவுக்கு கடையை பூலோகத்தில் வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்னுக்கு வைத்துக்கொடுத்தால் என்ன? அப்பொழுது தான் நாங்களும் மனிதர்கள் பாடுவதை போல் பாடமுடியும் "பால் போலே பதினாறில் எனக்கொரு ராதை வேண்டும்" சரியா? அப்புறம் ராதை சிக்கினதுக்கு பின்பு என்ன பாடலாம் ஆ ஆ கல்யாணம் கட்டாமல் ஓடிப்போலாமா பிள்ளைகுட்டி இல்லாமல் வாழ்ந்து பார்ப்போமா :wub: ?

உங்களுக்கு மனிதர்களின் அசைவ உணவின் மேல் ஒரு கண்ணா நான் இவ்வளவு காலமும் அதைத்தான் உங்களுக்கு தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறன் . சரி உங்களுக்கு எந்த அசைவ உணவு வேணும் நீந்திறதா? ஓடுறதா? பறக்கிறதா? :wub:

இல்லை நிலத்தில் கொட்டினாலும் கொட்டுவமே தவிர வேறு ஒரு மனிதனுக்கு கொடுக்க அனுமதிக்கமாட்டேன், அவன் அதை சாப்பிட்டால் அவனும் எங்களை போல் கடவுள் ஆகிவிடுவான் அதனாலே அனுமதிக்கமுடியாது. கடவுள்கள் நாங்கள் இருவர் மட்டுமே.

ஆத்தங்கரையிலே படுப்போம் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பாம்பை கூட்டிக்கொண்டு வராதேங்கோ பிறகு பாம்பை பார்த்தல் ஆற்றில் குளிக்கவரும் ராதைகள் வரப்பயப்படுவார்கள் அப்புறம் எங்களுக்குத்தான் பிரச்சனை விளங்கும்தானே :lol::) ?

ஓமோம்..நானும் எண்ட சித்தபாவும் எப்பவுமே உண்மையை தான் சொல்லுவோம் அதில நாம வெட்கபட எல்லாம் மாட்டோம் என்ன சித்தப்பு.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

யாம் உண்மையை தவிர வேறொன்றும் உரைப்பதில்லை மகளே .... தங்களுக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒம்..நம்ம தானே வேண்டும்..போக..போக நாங்கள் யாரெண்டு கூட தெரியும் என்ன சித்தப்பு.. (எங்க உவர் போய் தொலைந்தார்)..நான் வந்தா அவர் வாறார் இல்லை அவர் வந்தா நான் வாறன் இல்ல என்ன நடக்குது...சரி..சரி அதை விடுவோம் நாங்கள்.. :wub:

ஓ..அப்ப இருந்திருக்கலாமோ..(சித்தப்பு பார்த்தியளே நான் அப்பவே சொன்னான்)...சா..சா பிட் எல்லாம் அடிக்க கூடாது அல்லோ எங்கன்ட சித்தப்பு கேட்கிற கேள்வியிள நீங்க கதி கலங்கி போக போறியள்..

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் ஜமுனா எல்லாருக்கும் போக போக தெரியும் சரி அதைப்பற்றி இப்ப கதைக்கவேண்டாமே :wub::lol:

நான் எங்களது பழைய பதிவுகளை ஒருமுறை புரட்டி பார்த்தேன் அதில் வெண்ணிலா என்று ஒரு ராதை இருந்ததாக பதிவு இருக்குது அப்ப அவதான் இவவோ? இல்லை இவதான் அவாவோ :) ?

:lol: போக போக என்ன இப்பவே நேக்கு தெரியுமே உங்களை. சுப்பண்னையை தெரியாது தம்பி :

சுப்பண்ணை வந்தால் உங்களைக் காண முடியாது. உங்களைக் கண்டால் சுப்பண்ணையை காண முடியா. உது என்னமோ கல்லைக்கண்டா நாயை காணம். நாயைக் கண்டால் கல்லைக் காணம். உது தான் நினைவு வருது

:wub: அதுக்காக ஜம்மு வரும் போது சுப்பண்ணை இல்லை அக்கா வாறா அப்போ சுப்பண்ணை தான் அக்காவோ

ஜம்மு வராத நேரம் வெண்ணிலா வாறா அப்போ நிலாதான் ஜம்முவோ :D உப்படி எல்லாம் நினைக்க கூடாது சரியா

என்ன எப்போவோ சொன்னியள்? ஹீஹீ நிலாவை ராதையாக்குறாங்கப்பா. முடியலை

நாம கதி கலங்க நம்ம தம்பி விட்டிடுமா என்ன? :mellow:

எல்லாம் அவன் செயல் என்ன ஜம்மு ? :):(

Edited by suppannai

ஆமாம் ஜமுனா எல்லாருக்கும் போக போக தெரியும் சரி அதைப்பற்றி இப்ப கதைக்கவேண்டாமே :D:lol:

நான் எங்களது பழைய பதிவுகளை ஒருமுறை புரட்டி பார்த்தேன் அதில் வெண்ணிலா என்று ஒரு ராதை இருந்ததாக பதிவு இருக்குது அப்ப அவதான் இவவோ? இல்லை இவதான் அவாவோ :lol: ?

எல்லாம் அவன் செயல் என்ன ஜம்மு ? :lol::lol:

:lol::lol: ஐயோ ஐயோ ஜம்மு ஆரம்பிச்சிட்டாரு சுப்பண்ணை. அவா தான் இவாவோ இவாதான் அவாவோ என்று கேட்டுக்கொண்டு

சுப்பண்ணை நீங்கள் கோகுலத்தில் ராதைகளோடு சோமபானம் அருந்துவதை நிறுத்தி பேசாமல் துப்பறிய கிளம்புங்கோவன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:lol: ஐயோ ஐயோ ஜம்மு ஆரம்பிச்சிட்டாரு சுப்பண்ணை. அவா தான் இவாவோ இவாதான் அவாவோ என்று கேட்டுக்கொண்டு

சுப்பண்ணை நீங்கள் கோகுலத்தில் ராதைகளோடு சோமபானம் அருந்துவதை நிறுத்தி பேசாமல் துப்பறிய கிளம்புங்கோவன் :lol:

வெண்ணிலா கண்டு கனகலம் எப்படி இருக்கிறிங்கள்? ஆ ஆ ஆ நாங்கள் ராதைகளோடு சோமபானம் அருந்தவில்லை யார் சொன்னாங்கள் இப்படி தவறாக ஜம்மு வந்து சொல்லுங்க .... நாம் எமது ராதைகள் நீராடிய ஆற்றிலிருந்து சிறிதளவு நீர் எடுத்து அருந்துவோம் சிலவேளை அதைத்தான் நீங்கள் சோமபானம் என்று சொல்கிறீர்களோ :lol: ? துப்பறிவது என்றால் என்ன எங்கள் லோகத்தில் ஒன்றும் கேள்விப்படவில்லையே? ஒருவேளை ஞானக்கண்ணால் பார்ப்பதை சொல்கிறீர்களோ :lol: ?

வெண்ணிலா கண்டு கனகலம் எப்படி இருக்கிறிங்கள்? ஆ ஆ ஆ நாங்கள் ராதைகளோடு சோமபானம் அருந்தவில்லை யார் சொன்னாங்கள் இப்படி தவறாக ஜம்மு வந்து சொல்லுங்க .... நாம் எமது ராதைகள் நீராடிய ஆற்றிலிருந்து சிறிதளவு நீர் எடுத்து அருந்துவோம் சிலவேளை அதைத்தான் நீங்கள் சோமபானம் என்று சொல்கிறீர்களோ :lol: ? துப்பறிவது என்றால் என்ன எங்கள் லோகத்தில் ஒன்றும் கேள்விப்படவில்லையே? ஒருவேளை ஞானக்கண்ணால் பார்ப்பதை சொல்கிறீர்களோ :lol: ?

:lol: கண்டுகனகாலமோ சுப்பண்ணை. வெண்ணிலா இப்படித்தான் கண்டுக்காதீங்க. வெண்ணிலா நல்ல சுகம். நீங்கள் எப்படியண்ணை? :D

ஹீஹீ உதெல்லாம் ஜம்மு சொல்லியா தெரியணும்? இதெல்லாம் சொல்லாமலே புரிஞ்சுக்கிற விசயம் எல்லோ. அட பாவிகளா நீராடிய தடாகத்தண்ணீரை அருந்துவாங்களா? கவனமண்ணை :lol:

துப்பறிவது என்றால் தெரியாததா? உளவு பார்ப்பது. இப்ப புரியுதோண்ணை.

ஆமா நீங்கள் என்னை தேடியதாகவும் என்னமொ பரீட்சை வைப்பதாகவும் ஜம்மு சொல்லி இருந்தாரே. என்ன பரீட்சையண்ணை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: கண்டுகனகாலமோ சுப்பண்ணை. வெண்ணிலா இப்படித்தான் கண்டுக்காதீங்க. வெண்ணிலா நல்ல சுகம். நீங்கள் எப்படியண்ணை? :D

ஹீஹீ உதெல்லாம் ஜம்மு சொல்லியா தெரியணும்? இதெல்லாம் சொல்லாமலே புரிஞ்சுக்கிற விசயம் எல்லோ. அட பாவிகளா நீராடிய தடாகத்தண்ணீரை அருந்துவாங்களா? கவனமண்ணை :lol:

துப்பறிவது என்றால் தெரியாததா? உளவு பார்ப்பது. இப்ப புரியுதோண்ணை.

ஆமா நீங்கள் என்னை தேடியதாகவும் என்னமொ பரீட்சை வைப்பதாகவும் ஜம்மு சொல்லி இருந்தாரே. என்ன பரீட்சையண்ணை :lol:

நான் ஏதோ ஜம்முவோட கோகுலத்தில ஆத்தங்கரையில காலைநீட்டி இருக்கிறன். ஒ ஒ நீங்கள் துப்பறியிறதைத்தான் நாங்கள் எங்கள் லோகத்தில ஞானக்கண்ணால் பார்க்கிறது என்று சொல்லுவோம். அதுசரி உங்களுக்கு ஞானக்கண் இருக்கா :lol: ?

உங்களுக்கு எங்கள் கோகுலத்தில் ராதையாகவா யசோதையகவா சேர விருப்பம்? அப்படி சேர்வதுக்குதான் பரீட்சை . நீங்கள் சித்தி பெற்றுவிடுவீர்கள்தானே :lol: ? ஒரு ஓடிக்கொண்டு இருக்கிற ஆற்றிலே அவர்கள் நீராடினாலும் அது மாசுபடாதல்லவா .

உங்களுக்கு பரீட்சை எழுத எப்ப நேரமிருக்கும். உங்களது வரவை கோகுலம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

நான் ஏதோ ஜம்முவோட கோகுலத்தில ஆத்தங்கரையில காலைநீட்டி இருக்கிறன். ஒ ஒ நீங்கள் துப்பறியிறதைத்தான் நாங்கள் எங்கள் லோகத்தில ஞானக்கண்ணால் பார்க்கிறது என்று சொல்லுவோம். அதுசரி உங்களுக்கு ஞானக்கண் இருக்கா :lol: ?

உங்களுக்கு எங்கள் கோகுலத்தில் ராதையாகவா யசோதையகவா சேர விருப்பம்? அப்படி சேர்வதுக்குதான் பரீட்சை . நீங்கள் சித்தி பெற்றுவிடுவீர்கள்தானே :lol: ? ஒரு ஓடிக்கொண்டு இருக்கிற ஆற்றிலே அவர்கள் நீராடினாலும் அது மாசுபடாதல்லவா .

உங்களுக்கு பரீட்சை எழுத எப்ப நேரமிருக்கும். உங்களது வரவை கோகுலம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

:D அப்படியானால் ஆத்தங்கரையில் நீராட வரும் ராதைகளின் ஆடைகளுக்கு காவலன் என சொல்லுங்கோவன் :lol:

எனக்கு 2 கண் தான். அதில் எது ஞானக்கண் என யாருக்கு தெரியும்? :lol: அதை எப்படி தெரிஞ்சுக்குறது?

ராதைக்கு வேறு கேள்விகள். யசோதைக்கு வேறு கேள்விகளா? அல்லது புள்ளிகளின் அடிப்படையில் ராதை யசோதை என பாகுபடுத்துவீர்களா? :lol: ஜம்முதான் சொல்லணூம் அக்கா யசோதையாக வாங்கோ இல்லை ராதையாக வாங்கோ என. ஏன்னா எல்லாமே அவன் செயல் தான் :lol:

நான் பரீட்சை எழுத ஞாயிற்றுக்கிழமை வரவா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D அப்படியானால் ஆத்தங்கரையில் நீராட வரும் ராதைகளின் ஆடைகளுக்கு காவலன் என சொல்லுங்கோவன் :lol:

எனக்கு 2 கண் தான். அதில் எது ஞானக்கண் என யாருக்கு தெரியும்? :lol: அதை எப்படி தெரிஞ்சுக்குறது?

ராதைக்கு வேறு கேள்விகள். யசோதைக்கு வேறு கேள்விகளா? அல்லது புள்ளிகளின் அடிப்படையில் ராதை யசோதை என பாகுபடுத்துவீர்களா? :lol: ஜம்முதான் சொல்லணூம் அக்கா யசோதையாக வாங்கோ இல்லை ராதையாக வாங்கோ என. ஏன்னா எல்லாமே அவன் செயல் தான் :lol:

நான் பரீட்சை எழுத ஞாயிற்றுக்கிழமை வரவா? :lol:

ஆடைகளுக்கு காவலன் இல்லை களபாடுபவன் .ஜம்மு இப்பத்தான் ஒரு சீலையை தூக்கிக்கொண்டு மரத்தில ஏறுகிறார் யாற்ற சேலையோ தெரியாது :lol: . உங்களுக்கு எந்த கண்ணை திறந்தால் நெருப்பு வருகுதோ அது தான் ஞானக்கண் :lol: அது கடவுள்களுக்கு (எங்களைப்போல ) மட்டும்தான் இருக்கும் சாதரண மனிதர்களுக்கு இருக்காது எதுக்கும் நீங்கள் முயற்சித்து பாருங்கோவன் :lol: .இங்கே நான் சொன்னாலும் ஒன்றுதான் ஜம்மு சொன்னாலும் ஒன்றுதான் .

போக போக என்ன இப்பவே நேக்கு தெரியுமே உங்களை. சுப்பண்னையை தெரியாது தம்பி

சுப்பண்ணை வந்தால் உங்களைக் காண முடியாது. உங்களைக் கண்டால் சுப்பண்ணையை காண முடியா. உது என்னமோ கல்லைக்கண்டா நாயை காணம். நாயைக் கண்டால் கல்லைக் காணம். உது தான் நினைவு வருது

அதுக்காக ஜம்மு வரும் போது சுப்பண்ணை இல்லை அக்கா வாறா அப்போ சுப்பண்ணை தான் அக்காவோ

ஜம்மு வராத நேரம் வெண்ணிலா வாறா அப்போ நிலாதான் ஜம்முவோ உப்படி எல்லாம் நினைக்க கூடாது சரியா

என்ன எப்போவோ சொன்னியள்? ஹீஹீ நிலாவை ராதையாக்குறாங்கப்பா. முடியலை

நாம கதி கலங்க நம்ம தம்பி விட்டிடுமா என்ன?

ஓ..என்னை உங்களுக்கு தெரியுமா..??..நான் ஜம்முவாக தான் உங்களுக்கு தெரியும் கண்ணனாக தெரியாதே என்ன சித்தப்பு..எங்கள் சித்தப்பா பத்தியா அவரை புரிந்து கொள்வது வெகுகடினம் அப்படி புரிந்தவர்களிள் ஒருவன் தான் நான் என்ன நான் சொல்லுறது சரியே சித்தப்பு.. :lol:

இல்லை..இல்லை கோகுலத்தில் பாதுகாப்பு கருதி நாமிருவரும் எப்போதும் ஒன்றாக காச்சி தரமாட்டோம் அல்லவா ஏன் எண்டால் கோகுலத்தில் பல விலைமதிபுள்ள பொக்கிசங்கள் இருக்கிறது அது தான்.. :lol:

நாங்கள் நீங்கள் நினைத்த மாதிரி எண்டைக்குமே நினைத்தது கிடையாது நி"ல்"லா அக்கா..எனியும் அவ்வாறு நினைக்கமாட்டோம்..யார் கதிகலங்கவும் நாம் விடமாட்டோம் அல்லவா நீங்கள் கதி கலங்க மட்டும் விட்டு விடுவேனா பயம் கொள்ள வேண்டாம்..போக..போக தெரியும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்படியான சிந்தனைகள் வாறதுக்கு காரணம் நான் தங்களிடமிருந்து குடித்த ஞானப்பாலாக்கும்.

தூயாவுக்கு கடை எங்கே வைத்துக்கொடுப்போம்? மக்களும் அதிகமாக வாற இடமாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் நாங்களும் அங்கே போய் சாப்பிடும் போது பல ராதைகளை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் சரிதானே ஜம்மு? தூயாவுக்கு கடையை பூலோகத்தில் வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்னுக்கு வைத்துக்கொடுத்தால் என்ன? அப்பொழுது தான் நாங்களும் மனிதர்கள் பாடுவதை போல் பாடமுடியும் "பால் போலே பதினாறில் எனக்கொரு ராதை வேண்டும்" சரியா? அப்புறம் ராதை சிக்கினதுக்கு பின்பு என்ன பாடலாம் ஆ ஆ கல்யாணம் கட்டாமல் ஓடிப்போலாமா பிள்ளைகுட்டி இல்லாமல் வாழ்ந்து பார்ப்போமா ?

உங்களுக்கு மனிதர்களின் அசைவ உணவின் மேல் ஒரு கண்ணா நான் இவ்வளவு காலமும் அதைத்தான் உங்களுக்கு தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறன் . சரி உங்களுக்கு எந்த அசைவ உணவு வேணும் நீந்திறதா? ஓடுறதா? பறக்கிறதா?

இல்லை நிலத்தில் கொட்டினாலும் கொட்டுவமே தவிர வேறு ஒரு மனிதனுக்கு கொடுக்க அனுமதிக்கமாட்டேன், அவன் அதை சாப்பிட்டால் அவனும் எங்களை போல் கடவுள் ஆகிவிடுவான் அதனாலே அனுமதிக்கமுடியாது. கடவுள்கள் நாங்கள் இருவர் மட்டுமே.

ஆத்தங்கரையிலே படுப்போம் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பாம்பை கூட்டிக்கொண்டு வராதேங்கோ பிறகு பாம்பை பார்த்தல் ஆற்றில் குளிக்கவரும் ராதைகள் வரப்பயப்படுவார்கள் அப்புறம் எங்களுக்குத்தான் பிரச்சனை விளங்கும்தானே ?

அது ஞானபால் இல்லை கங்காரு பால் சித்தப்பு :lol: ..ஓ அதுவோ காரணம் அப்படி எண்டால் சரி..இன்னும் பல சிந்தனைகளை தாங்கள் உதிர்க்கனும் என்ன..சரியாக சொன்னியள் மானிடர்கள் அதிகமாக நடமாடும் இடத்திலேயே ஒரு அசைவை உணவகத்தை வைத்து கொடுப்போம்..ஓ எனக்கு வேம்படி மகளிர் கல்லூரி பற்றி எல்லாம் தெரியாது ஆனால் என் கடைகண் பார்வை விழுந்த பாடசாலை "சைவ மங்கையர் கழகம்" ஆகா அருமையான ராதைகள் அங்கு நாங்கள் அங்கேயே அமைத்து கொடுப்போமே..?? :lol:

ஆகா..ஆகா சித்தபுவிற்கு மானிடர்களின் பாடல்களும் நன்றாகவே தெரிகிறது அவ்வாறாயின் எனக்கும் பிரச்சினை இல்லை ஆனா எங்களுக்கு அங்கே சிக்குமா..??..கல்யாணம் கட்டாமல் ஓடுவதா இது என்ன அபச்சாரம் உப்படி எல்லாம் பூலோகில் நடக்கிறதா..??..சா..சா எங்கள் கோகுலத்தில் இப்படி நடந்தால் என்னும் நன்றாக இருக்கும் அல்லவா சித்தப்பு..!! :lol:

என்னது எனக்க் தெரியாமல் தாங்கள் அதனையே உட்கொண்டீர்கள்..இது தங்களுக்கே நன்றாகவா இருக்கிறது ஒரே பஞ்சனையில் படுக்கும் போதாவது சொல்லி இருக்கலாமே..??.ஓ அசைவத்திலும் பல வகைகள் இருக்கிறதா எது நன்றாக இருக்குமோ அதை எனக்கு தாங்கோ.. :D

ஓ..அப்படியா நீங்கள் சொல்வதும் சரி போல் தான் தெரிகிறது அப்படியாயின் நாங்கள் கடலில் கொட்டி விடுவோம் இதை தான் யாரோ பூலோக மானிடன் "ஜோர்ஷ் புஷ்யும்" செய்யிறார்...அவரே செய்யும் போது நாம் எந்த மூலையில் நாமும் அவ்வாறே செய்வோம்..ம்ம்..நான் பள்ளிகொள்வது மட்டும் தான் பாம்பில் ஏனையை இடங்களுக்கு எல்லாம் நான் பாம்பில் தரிசனம் தரமாட்டேன் அல்லவா..

பயம் கொள்ள வேண்டாம் சித்தப்பு..எங்களை கண்டு ராதைகள் ஓடாமல் விட்டால் சரி.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் ஜமுனா எல்லாருக்கும் போக போக தெரியும் சரி அதைப்பற்றி இப்ப கதைக்கவேண்டாமே

நான் எங்களது பழைய பதிவுகளை ஒருமுறை புரட்டி பார்த்தேன் அதில் வெண்ணிலா என்று ஒரு ராதை இருந்ததாக பதிவு இருக்குது அப்ப அவதான் இவவோ? இல்லை இவதான் அவாவோ ?

ம்ம்..நீங்கள் சொல்கின்றபடியால் நான் அடக்கியே வாசிக்கிறேன் நான் சொன்னது புல்லாங்ககுழலை சித்தப்பு :lol: ..ஒ பதிவில் இருக்கின்றதா..அப்ப அந்த ராதை தான் எங்களை பின் தொடர்கிறா போல் தெரிகிறது நாங்கள் வேறு வழியில் சென்று தப்பித்து விடுவோமா..?? :D

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் அவன் செயல் என்ன ஜம்மு ?

அவன்..இன்றி அணுவும் அசையாது..என்ன சித்தப்பு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வெண்ணிலா கண்டு கனகலம் எப்படி இருக்கிறிங்கள்? ஆ ஆ ஆ நாங்கள் ராதைகளோடு சோமபானம் அருந்தவில்லை யார் சொன்னாங்கள் இப்படி தவறாக ஜம்மு வந்து சொல்லுங்க .... நாம் எமது ராதைகள் நீராடிய ஆற்றிலிருந்து சிறிதளவு நீர் எடுத்து அருந்துவோம் சிலவேளை அதைத்தான் நீங்கள் சோமபானம் என்று சொல்கிறீர்களோ ? துப்பறிவது என்றால் என்ன எங்கள் லோகத்தில் ஒன்றும் கேள்விப்படவில்லையே? ஒருவேளை ஞானக்கண்ணால் பார்ப்பதை சொல்கிறீர்களோ ?

அது என்ன சோமபானம் சித்தப்பு..(மானிடர்கள் குடிக்கும் உற்சாக பானமோ??)..ம்ம் ராதைகள் அதில் நீராடி இருப்பார்கள் ஏன் அங்கே கோகுலத்தின் கழிவுகள் எல்லாம் சென்று சேரும் அதை தான் நாங்கள் குடிப்போம் ஏன் எனில் அது புண்ணிய நீர் அல்லவா சித்தப்பு..(அதை சொல்ல மறந்திட்டியள்).. :lol:

அப்ப நான் வரட்டா!!

அப்படியானால் ஆத்தங்கரையில் நீராட வரும் ராதைகளின் ஆடைகளுக்கு காவலன் என சொல்லுங்கோவன்

எனக்கு 2 கண் தான். அதில் எது ஞானக்கண் என யாருக்கு தெரியும்? அதை எப்படி தெரிஞ்சுக்குறது?

ராதைக்கு வேறு கேள்விகள். யசோதைக்கு வேறு கேள்விகளா? அல்லது புள்ளிகளின் அடிப்படையில் ராதை யசோதை என பாகுபடுத்துவீர்களா? ஜம்முதான் சொல்லணூம் அக்கா யசோதையாக வாங்கோ இல்லை ராதையாக வாங்கோ என. ஏன்னா எல்லாமே அவன் செயல் தான் நான் பரீட்சை எழுத ஞாயிற்றுக்கிழமை வரவா?

எல்லாருக்குமே காவலன் நாமிருவரும் தான் என்ன சித்தப்பு :lol: ..சரி மகளே பரிட்சையில் வெற்றி பெற என் ஆசிகள்..சித்தப்பு எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் அல்லவா..நான் மீண்டும் சயனிக்க செல்கிறேன்..நாராயணா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..என்னை உங்களுக்கு தெரியுமா..??..நான் ஜம்முவாக தான் உங்களுக்கு தெரியும் கண்ணனாக தெரியாதே என்ன சித்தப்பு..எங்கள் சித்தப்பா பத்தியா அவரை புரிந்து கொள்வது வெகுகடினம் அப்படி புரிந்தவர்களிள் ஒருவன் தான் நான் என்ன நான் சொல்லுறது சரியே சித்தப்பு.. :wub:

இல்லை..இல்லை கோகுலத்தில் பாதுகாப்பு கருதி நாமிருவரும் எப்போதும் ஒன்றாக காச்சி தரமாட்டோம் அல்லவா ஏன் எண்டால் கோகுலத்தில் பல விலைமதிபுள்ள பொக்கிசங்கள் இருக்கிறது அது தான்

நாங்கள் நீங்கள் நினைத்த மாதிரி எண்டைக்குமே நினைத்தது கிடையாது நி"ல்"லா அக்கா..எனியும் அவ்வாறு நினைக்கமாட்டோம்..யார் கதிகலங்கவும் நாம் விடமாட்டோம் அல்லவா நீங்கள் கதி கலங்க மட்டும் விட்டு விடுவேனா பயம் கொள்ள வேண்டாம்..போக..போக தெரியும்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

அது ஞானபால் இல்லை கங்காரு பால் சித்தப்பு ..ஓ அதுவோ காரணம் அப்படி எண்டால் சரி..இன்னும் பல சிந்தனைகளை தாங்கள் உதிர்க்கனும் என்ன..சரியாக சொன்னியள் மானிடர்கள் அதிகமாக நடமாடும் இடத்திலேயே ஒரு அசைவை உணவகத்தை வைத்து கொடுப்போம்..ஓ எனக்கு வேம்படி மகளிர் கல்லூரி பற்றி எல்லாம் தெரியாது ஆனால் என் கடைகண் பார்வை விழுந்த பாடசாலை "சைவ மங்கையர் கழகம்" ஆகா அருமையான ராதைகள் அங்கு நாங்கள் அங்கேயே அமைத்து கொடுப்போமே..??

ஆகா..ஆகா சித்தபுவிற்கு மானிடர்களின் பாடல்களும் நன்றாகவே தெரிகிறது அவ்வாறாயின் எனக்கும் பிரச்சினை இல்லை ஆனா எங்களுக்கு அங்கே சிக்குமா..??..கல்யாணம் கட்டாமல் ஓடுவதா இது என்ன அபச்சாரம் உப்படி எல்லாம் பூலோகில் நடக்கிறதா..??..சா..சா எங்கள் கோகுலத்தில் இப்படி நடந்தால் என்னும் நன்றாக இருக்கும் அல்லவா சித்தப்பு..!!

என்னது எனக்க் தெரியாமல் தாங்கள் அதனையே உட்கொண்டீர்கள்..இது தங்களுக்கே நன்றாகவா இருக்கிறது ஒரே பஞ்சனையில் படுக்கும் போதாவது சொல்லி இருக்கலாமே..??.ஓ அசைவத்திலும் பல வகைகள் இருக்கிறதா எது நன்றாக இருக்குமோ அதை எனக்கு தாங்கோ.. :o

ஓ..அப்படியா நீங்கள் சொல்வதும் சரி போல் தான் தெரிகிறது அப்படியாயின் நாங்கள் கடலில் கொட்டி விடுவோம் இதை தான் யாரோ பூலோக மானிடன் "ஜோர்ஷ் புஷ்யும்" செய்யிறார்...அவரே செய்யும் போது நாம் எந்த மூலையில் நாமும் அவ்வாறே செய்வோம்..ம்ம்..நான் பள்ளிகொள்வது மட்டும் தான் பாம்பில் ஏனையை இடங்களுக்கு எல்லாம் நான் பாம்பில் தரிசனம் தரமாட்டேன் அல்லவா..

பயம் கொள்ள வேண்டாம் சித்தப்பு..எங்களை கண்டு ராதைகள் ஓடாமல் விட்டால் சரி..

அப்ப நான் வரட்டா!!

உங்களை கண்ணனாக யாருக்கும் தெரியாதுதான் உங்கள் புகழ் பரவச்செய்வதே எனது வேலை.நீங்கள் சொல்வது சரி என்னை புரிந்து கொண்டது ஜம்மு மட்டும்தான். தேவ ரகசியங்களை யாருக்கும் சொல்லிடாதேங்கோ ஜம்மு :lol:

ஒ அது கங்காருப்பாலா நான் எங்கள் லோகத்தில் ஞானப்பால் குடித்த ஞாபகத்தில அப்படி சொல்லிட்டன். "சைவ மங்கையர் கழகம்" ஆகா எனக்கும் இது மிகவும் பிடித்த இடம் வெள்ளவத்தையில்தானே இருக்கு நானும் தெகிவளையில் முற்பிறப்பில 3 வருடம் குப்பைகொட்டினான் ( 3 வருடம் குப்பைகொட்டியும் வாளி நிறையல்லையோ என்று யாரோ கேட்பது எனது ஞானக்கண்ணுக்கு தெரியுது சரி சொல்லுறன் நிறைஞ்சுதான் இங்க ஓடி வந்தேன்) :lol: கோகுலத்திலும் கலியாணம் கட்டாமல் இருப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்கிறேன் சுவாமி .

உங்களுக்கும் அந்த அசைவ உணவுகளை தரத்தான் உங்களை தேடினேன் ஆனால் நீங்கள் எப்பவும் ராதையோட இருந்தால் நான் என்ன செய்வது . எல்லா அசைவ உணவுகளுமே நல்லா இருக்கும் உங்களுக்கு எல்லாத்தையும் தாறேன் சரியா? எங்களை கண்டு ராதைகள் ஓடுவதா அது நடக்காது எங்களை கண்டு ஓடிவந்து அள்ளி அணைப்பார்களல்லோ :lol:

தெகிவளையில் 3 வருடம் குப்பை கொட்டினியளா....... சுப்பண்ணை சுப்பண்ணை ஒரு குறுங்கவிதை சொல்லுங்கோண்ணை

ஜம்முபேபி எங்கோ பார்த்த மயக்கமோ பேபி?

உங்களை கண்ணனாக யாருக்கும் தெரியாதுதான் உங்கள் புகழ் பரவச்செய்வதே எனது வேலை.நீங்கள் சொல்வது சரி என்னை புரிந்து கொண்டது ஜம்மு மட்டும்தான். தேவ ரகசியங்களை யாருக்கும் சொல்லிடாதேங்கோ ஜம்மு :(

ஒ அது கங்காருப்பாலா நான் எங்கள் லோகத்தில் ஞானப்பால் குடித்த ஞாபகத்தில அப்படி சொல்லிட்டன். "சைவ மங்கையர் கழகம்" ஆகா எனக்கும் இது மிகவும் பிடித்த இடம் வெள்ளவத்தையில்தானே இருக்கு நானும் தெகிவளையில் முற்பிறப்பில 3 வருடம் குப்பைகொட்டினான் ( 3 வருடம் குப்பைகொட்டியும் வாளி நிறையல்லையோ என்று யாரோ கேட்பது எனது ஞானக்கண்ணுக்கு தெரியுது சரி சொல்லுறன் நிறைஞ்சுதான் இங்க ஓடி வந்தேன்) :huh: கோகுலத்திலும் கலியாணம் கட்டாமல் இருப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்கிறேன் சுவாமி .

உங்களுக்கும் அந்த அசைவ உணவுகளை தரத்தான் உங்களை தேடினேன் ஆனால் நீங்கள் எப்பவும் ராதையோட இருந்தால் நான் என்ன செய்வது . எல்லா அசைவ உணவுகளுமே நல்லா இருக்கும் உங்களுக்கு எல்லாத்தையும் தாறேன் சரியா? எங்களை கண்டு ராதைகள் ஓடுவதா அது நடக்காது எங்களை கண்டு ஓடிவந்து அள்ளி அணைப்பார்களல்லோ :wub:

ஆகா..சித்தப்பு எண்டால் இதுவல்லோ சித்தப்பு..சா..சா எங்கள் தெய்வ இரகசியங்களை எக் காரணம் கொண்டும் வெளியில் செப்பிட மாட்டேன் பயம் கொள்ள வேண்டாம் சித்தப்பு..ம்ம்..எங்கள் லோகத்தில் ஞானபால் குடித்தீர்கள் ஆனால் இந்த லோகத்தின் கங்காரு பால் தான் குடிக்க வேண்டும் பாருங்கோ.. :D

ம்ம்..வெள்ளவத்தையில் தான் அந்த பாடசாலை இருக்கிறது சித்தப்பு..நான் காலையில் என் பாடசாலைக்கு போவதிற்கு முன் அங்கே இறங்கி தரிசனம் கொடுத்து விட்டு தான் போகிறனான் எண்டால் பாருங்கோவன் :( ..அட நீங்களும் தெகிவளையிளையோ..

அட நானும் அங்கே தானே சித்தப்பு..(அங்கே நாம காணாமல் போய் விட்டோமே)..இல்லாட்டி அங்கே நாங்கள் ஒரு கோகுலத்தை தொடங்கி இருக்கலாம் பாருங்கோ.. :icon_idea:

அங்கே நாம சந்திருக்கலாம் ஆனா கண்டும் காணாத மாதிரி போயிருக்கலாம் என்ன சித்தப்பு..ஆனா இங்கே நாம இருவரும் சந்தித்து விட்டோம் பாருங்கோ :huh: ..அடடா என்ன ஆச்சரியம்..ம்ம் கட்டாயமாக கோகுலதினுள் கல்யாணம் கட்டாமல் இருப்பதிற்கான வழிமுறையை கண்டு பிடியுங்கோ..

அது தான் எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு என்ன நான் சொல்லுறது சரி தானே..ஓ..சரி..சரி இனிமேல் தங்களுடனும் சில மணித்தியாலங்களை கழிப்பதிற்கு ஒதுக்குகிறேன் சித்தப்பு :wub: ..ஆனாலும் ராதைகளுடம் இருப்பது போல் வருமா என்ன நீங்களே சொல்லுங்கோ..ஆமாம் அள்ளி அணைப்பார்கள் ஆனால் அவர்களின் தோப்பாணாருக்கு தெரிந்துவிட்டால் நம்பாடு..?? :D

அப்ப நான் வரட்டா!!

தெகிவளையில் 3 வருடம் குப்பை கொட்டினியளா....... சுப்பண்ணை சுப்பண்ணை ஒரு குறுங்கவிதை சொல்லுங்கோண்ணை

ஜம்முபேபி எங்கோ பார்த்த மயக்கமோ பேபி?

ம்ம்..சித்தபுவுடன் வாழ்ந்த நெருக்கம் ..ஆனாலும் எங்கள் நம்புறா இல்ல "நீலு அக்கா"..என்ன செய்வது அப்படியே இருகட்டும் என்ன சித்தப்பு.. ^_^

அப்ப நான் வரட்டா!!

நான் படித்ததில் சுவைத்த இன்னொரு குறுங்கவிதையை இணைக்கிறன் சித்தப்பு :lol: ..நீங்களும் வாசித்து பாருங்கோ ஆனா எழுதியவர் யார் எண்டு எனக்கு தெரியாது..(வாசித்த ஞாபகம் மட்டுமே)..!! :wub:

தத்துவவாதி..!!

தத்துவம் உரைத்த பின்

குரு சொன்னார்:

"ஆணவம் நீக்கும் வழியை

என்னை போல்,யார்

சொல்வார்?" :rolleyes:

தியானம்..!!

வாசலில்

வாட்டும் நோய்

பெண்ணின் திருமணம்

பெடியனின் படிப்பு

நாளை குலுக்கல் சீட்டு

கண்மூடி கோயிலில் பக்தன்... :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

தியானக் கவிதை நல்லா இருக்கு ஜம்முபேபி.

தியானக் கவிதை நல்லா இருக்கு ஜம்முபேபி.

ஓ..அப்படியா "நீலு அக்கா"..ஆனா நான் எழுதல்ல அல்லோ :wub: ..அது சரி தாங்களும் தியானம் இருப்பியளோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

ஓ..அப்படியா "நீலு அக்கா"..ஆனா நான் எழுதல்ல அல்லோ :wub: ..அது சரி தாங்களும் தியானம் இருப்பியளோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol: நீலு அக்கா கோகுலத்தில் மட்டும் தான். வெளியில் வெண்ணிலா :wub:

தியானமோ? அச்சோ தம்பி ஒருக்கா கண்மூடி திறப்பதற்கிடையில் என்னமோ எல்லாம் நடக்கின்றனவே. இதில் தியானம் இருந்தால்................... சப்பா முடியலை அப்படியே வெண்ணிலாவை யாராச்சும் தூக்கிட்டு போவிடுவாங்க னு சொல்ல இல்லை. கறையான் புற்று கட்டிடும் இல்லையேல் சிலந்தி வலை அமைச்சிடும்.... உப்படி நிறைய :lol:

நீங்கள் தியானம் இருப்பதில்லையா :wub:

:D நீலு அக்கா கோகுலத்தில் மட்டும் தான். வெளியில் வெண்ணிலா

தியானமோ? அச்சோ தம்பி ஒருக்கா கண்மூடி திறப்பதற்கிடையில் என்னமோ எல்லாம் நடக்கின்றனவே. இதில் தியானம் இருந்தால்................... சப்பா முடியலை அப்படியே வெண்ணிலாவை யாராச்சும் தூக்கிட்டு போவிடுவாங்க னு சொல்ல இல்லை. கறையான் புற்று கட்டிடும் இல்லையேல் சிலந்தி வலை அமைச்சிடும்.... உப்படி நிறைய

நீங்கள் தியானம் இருப்பதில்லையா

ஒமென்ன...அப்ப சரி..சரி..எனி நிலா அக்கான்னு கூப்பிடுறன் வெளியாள.. :lol: (கோவிக்காதையுங்கோ என்ன)..கண் மூடி திறபதுகுள்ள என்னவெல்லாம் நடந்து விடுகிறதோ..உண்மை தான்.. :lol:

ஏன் எனில் "கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல என் கண் முன்னாலே அவளே வந்து நின்றாலே" எண்டா பாருங்கோவன்..(அட நான் பாட்டு பாடினான்) :lol: ..அட ஜந்து நிமிசம் கண் மூடி திறப்பதுகுள்ள கறையான் எல்லாம் புற்று அமைத்திடுமா..?? :o

அப்ப வலு கவனமாக இருங்கோ..(தியானம் எல்லாம் இருந்திடாதையுங்கொ என்ன).. :D

யார் என்னையோ கேட்டனியள்...நாம எல்லா நேரமும் தியானம் தான் எப்படி எண்டு கேட்கிறியளோ..கண் மூடி மட்டும் இருக்கிறது தியானம் இல்ல கண்ணை திறந்து கொண்டு கண்ணுக்கு குளிர்ச்சியா நால பார்த்தாலும் அதுக்கு பேரும் தியானம் என்னுடைய அகராதியில..அத வலு கவனமாக நாம செய்ய மாட்டோமா என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

யார் என்னையோ கேட்டனியள்...நாம எல்லா நேரமும் தியானம் தான் எப்படி எண்டு கேட்கிறியளோ..கண் மூடி மட்டும் இருக்கிறது தியானம் இல்ல கண்ணை திறந்து கொண்டு கண்ணுக்கு குளிர்ச்சியா நால பார்த்தாலும் அதுக்கு பேரும் தியானம் என்னுடைய அகராதியில..அத வலு கவனமாக நாம செய்ய மாட்டோமா என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol::lol: உங்கள் அகராதியில் நல்லாக இருக்குது தியானம். தினமும் தியானம் பண்ணுவியளோ ஜம்மு?

:lol:

:D:lol: உங்கள் அகராதியில் நல்லாக இருக்குது தியானம். தினமும் தியானம் பண்ணுவியளோ ஜம்மு?

:lol:

ஓம்..தினமும் தியானம் தான் அக்கா :) ..அதிலையும் வெள்ளி கிழமையில இன்னும் விசேடமா தியானம் பண்ணுவோம் எண்டா பாருங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓம்..தினமும் தியானம் தான் அக்கா :D ..அதிலையும் வெள்ளி கிழமையில இன்னும் விசேடமா தியானம் பண்ணுவோம் எண்டா பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol: வெள்ளியில் விசேட தியானமெனில் விடிய விடிய தியானம் இருப்பியளா? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.