Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் கைதானவேளை இளைஞர் ஒருவர் சயனைட் அருந்தினார்

Featured Replies

நேற்று மாலை சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சயனைட் அருந்திய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து யாழ். களத்தின் உறுப்பினரான அஜீவன் அவர்களின் இணையத்தளத்திலிருந்த செய்தி:

புலிப் பயங்கரவாதிகளின் ஆண் தற்கொலையாளியொருவர் நேற்று மாலை சயனைட் உட்கொண்டு ஆபத்தான நிலையில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெள்ளவத்தையில் நேற்று மாலை இவரை விசேட பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் கைது செய்ய முயன்ற வேளையிலேயே இவர் சயனைட் உட்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மகன் ஒருவரிம் இருந்து கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்தே வெள்ளவத்தை மூர் வீதியில் தங்கியிருந்த இவர் கைது செய்யப்பட்டார்.

மின்னல் நானும் இதை பார்த்தேன்.நம்மவர்களே இப்படி எழுதுகின்றார்கள்.மகிந்த செய்யும் பிரச்சாரத்தை விட நம்மட ஆட்கள் மிக வேகமாக மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்கின்றார்கள்.

திருந்த மாட்டார்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு அமைச்சு சொன்னதை சொல்லியிருக்கினம்.. அதுதானே நடுவு நிலைமை.. :(

இன்று வரைக்கும் இந்திய ஊடகங்கள் கூட இதை போன்று பயங்கரவாதிகள் என்று பாவிப்பது இல்லை.அவர்கள் கூட பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து தான் மொழி பெயர்க்கின்றார்கள.;

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரைக்கும் இந்திய ஊடகங்கள் கூட இதை போன்று பயங்கரவாதிகள் என்று பாவிப்பது இல்லை.அவர்கள் கூட பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து தான் மொழி பெயர்க்கின்றார்கள.;

எம்மைப்பற்றி நாமே எழுதுகின்றோம் என்று மனம்கூசுவதில்லையா???

என்ன மனிதர்கள் இவர்கள்

பத்திரிகை விற்பதற்காகவும்

பணம் பண்ணுவதற்காகவும்

நமக்காய் உயிரைக்கொடுக்கும் ஒருவரைப்பற்றி...........

சீ...............மானிடம் செத்துவிட்டதா???

பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரிவதில்லை! பணம் வரத்தொடங்கிவிட்டால் உனக்கே உன்னை தெரிவதில்லை! :(

நல்ல ஊடகவியலாளர்கள் உண்மைக்காக உயிரையும் கொடுக்க கூடியவர்கள், உதாரணம் தராகி போன்றவர்கள். ஆனால் ஊடக வியாபாரிகள் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். காட்டிக்கொடுக்கும் துரோகிகளை விடவும் மிக ஆபத்தானவர்கள்.

Earth provides enough to satisfy every man's need, but not every man's greed - Mahathma Gandhi

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

Tiger suspect consumes cyanide

A suspected male LTTE suicide cadre consumed cyanide after he was arrested in Wellawatte this evening and was admitted to hospital.

dailymirror.lk

-----------

தற்கொலைப் புலிப் போராளி என்று சந்தேகிக்கப்படும் என்று தான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் (சிங்களவர்களே) பயங்கரவாதி என்ற பதத்தைப் பாவிக்கவில்லை இச்செய்தியில்..! :(

திரு.அஜீவன் அவர்களுக்கு இதன் மூலம் ஒரு பகிரங்க வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

சுவிசில் சில தனிப்பட்ட நபர்களுடன் ஏற்பட்ட கோபதாபங்களை, தமிழ் தேசியத்தின் மீது காட்ட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிலருடன் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் தரும் கோபதாபங்களை விடவும் ஒரு இனத்தின் விடுதலை முக்கியமானது என்பதால் அவற்றை மறந்து விட்டு,

இனியாவது தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்க கூடிய விதமான வார்த்தை பிரயோகங்களை உங்கள் செய்திகளில் தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!

Edited by vettri-vel

சில தமிழ் ஊடகங்கள் நடத்கப்படுவது இலங்கை புலனாய்வு பிரிவால்.ஆரம்பிக்கும் போது தமிழர் சார்பு ஊடகமாக ஆரம்பித்து பின்னர் தமிழர் எதிர்ப்பு ஊடகமாக மாற்றமடையும்.இதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு.அஜீவன் அவர்களுக்கு இதன் மூலம் ஒரு பகிரங்க வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

சுவிசில் சில தனிப்பட்ட நபர்களுடன் ஏற்பட்ட கோபதாபங்களை, தமிழ் தேசியத்தின் மீது காட்ட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிலருடன் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் தரும் கோபதாபங்களை விடவும் ஒரு இனத்தின் விடுதலை முக்கியமானது என்பதால் அவற்றை மறந்து விட்டு,

இனியாவது தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்க கூடிய விதமான வார்த்தை பிரயோகங்களை உங்கள் செய்திகளில் தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!

இறுதி இலக்கே முக்கியம்

இடையில் வரும் ஆட்களல்ல

நாம் முக்கியமல்ல

நாடே முக்கியம்

ஒன்றிணைந்து இழுப்போம்

அல்லது

ஒதுங்கிக்கொள்வோம்.................???

அஜீவனின் உட்புறம் பலருக்கு தெரியாது. அவர் தன்னுடைய தேவைகளுக்காக யாழை பாவித்து விளம் பரம் தேடிக்கொண்டவர். அவருடைய ரிஷிமூலம் நதிமூலம் பலருக்கு தெரியாது. இந்த பாம்புகள் சமயம் கிடைக்கும் போது விஷத்தை கக்கிவிடுகின்றது. அவர் சங்கர்லால் என்ற பெயரிலும் எழுதுகின்றார்.

ரிஷான என்ற முஸ்லீம் பெண்ணுக்காக (தன்னுடைய இனத்துக்காக?) யாழில் எத்தனையோ பக்கங்கங்களை ஒதுக்கியவர்.

எங்கள் போராளிகளை புலிப்பயங்கரவாதிகள் என்று தன்னுடைய உள்ளக்கிடக்கையை காண்பித்துள்ளார்.

இவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டியது விடுதலையை நேசிக்கும் எமது கடமை.

இந்த பகுதி மட்டுறுத்துனர்களால் மூடப்படக்கூடிய அபாயம் இருக்கிறது. மட்டுறுத்துனர்கள் அஜீவனுக்கு தமது விசுவாசத்தை காட்ட பின் நிற்கமாட்டார்கள்.

தமிழற்ற கச்சையை உருவ வேரொரு கை தேவையில்லை எங்கட ஆக்களே உறிங்சுடுவாங்கள்.... இதில என்ன வருமதி கிடக்கு?...

மட்;டுறுத்துனர்கள் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்;டுறுத்துனர்கள் என்றால் என்ன?

இப்படியே இன்னும் ரெண்டு தரம் கேளுங்கோ வரும் போது கண்ணைக்கட்டும் :(:( . மட்டுறுத்தினர்கள் என்றால் தணிக்கை செய்பவரப்பா

தெரியாதவற்றை கேட்டு தெரிந்து கொள்வதில் தப்பில்லை தானே? நன்றி சுப்பன்னே

இப்படியே இன்னும் ரெண்டு தரம் கேளுங்கோ வரும் போது கண்ணைக்கட்டும் :(:( . மட்டுறுத்தினர்கள் என்றால் தணிக்கை செய்பவரப்பா

அப்படியாக்கூட இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவனின் உட்புறம் பலருக்கு தெரியாது. அவர் தன்னுடைய தேவைகளுக்காக யாழை பாவித்து விளம் பரம் தேடிக்கொண்டவர். அவருடைய ரிஷிமூலம் நதிமூலம் பலருக்கு தெரியாது. இந்த பாம்புகள் சமயம் கிடைக்கும் போது விஷத்தை கக்கிவிடுகின்றது. அவர் சங்கர்லால் என்ற பெயரிலும் எழுதுகின்றார்.

ரிஷான என்ற முஸ்லீம் பெண்ணுக்காக (தன்னுடைய இனத்துக்காக?) யாழில் எத்தனையோ பக்கங்கங்களை ஒதுக்கியவர்.

எங்கள் போராளிகளை புலிப்பயங்கரவாதிகள் என்று தன்னுடைய உள்ளக்கிடக்கையை காண்பித்துள்ளார்.

இவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டியது விடுதலையை நேசிக்கும் எமது கடமை.

இந்த பகுதி மட்டுறுத்துனர்களால் மூடப்படக்கூடிய அபாயம் இருக்கிறது. மட்டுறுத்துனர்கள் அஜீவனுக்கு தமது விசுவாசத்தை காட்ட பின் நிற்கமாட்டார்கள்.

தகவலுக்கு நன்றி

நக்கிப்பிழைப்பவர் எல்லா இனத்திலும் உண்டு

நம் இனத்தில் அதுகொஞ்சம் அதிகம்

அதற்கு காரணம் இவரைச்சார்ந்தோரையும் நாம் அரவணைத்துச்செல்ல ஆசைப்படுவது...........

உண்மையில் இது இவர்களுக்கே அழிவு..................

உணர்வார்களா??? இந்த ஒட்டுண்ணிகள்????

நண்பர்களே நாங்கள் இங்கு தேசியத்துக்காக குரல் கொடுக்கின்றோம். இந்த கூத்தை பாருங:கள:

http://www.yarl.com/forum3/index.php?showt...41551&st=20

இன்னமும் களத்தில் மட்டுறுத்துனர்கள் இல்லை போலும். இருந்திருந்தால் உடனடியாக இந்த பகுதி நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டிருக்கும். ஏனென்றால் யாழ் களத்திற்கு உறுப்பினர்களை தாக்க கூடாது. அது யாழின் விதி.

எமது போராட்டத்தை எவ்வளவு கேவலமாகவும் யாழில் விமர்சிக்கலாம். அது எமது இனத்தின் விதி

Edited by chozhan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.