Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுவி.

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

dsc00819bn2.jpg

dsc00820gi8.jpg

  • தொடங்கியவர்

ஆற்றில் படகில் பயணம் செய்த பின்பு மிகவும் சிறிய தொடருந்தில் பயணிக்க வேண்டும்.

pa250082fd3.jpg

dsc00823qf3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தொடருந்து பெரிய குளம் ஒன்றைச் சுற்றி பயணிக்கும்

dsc00822vh6.jpg

dsc00824fg7.jpg

pa250068we6.jpg

pa250069rg4.jpg

pa250070om3.jpg

pa250084mw2.jpg

  • தொடங்கியவர்

pc290210ie6.jpg

pc290214mk4.jpg

pc290215yf5.jpg

pc290216dh7.jpg

  • தொடங்கியவர்

தொடருந்து ஆரம்பித்த இடத்தை நோக்கி மீண்டும் வந்தது. நீள்வட்டப்பாதையில் இதன் பயணம் அமைந்திருந்தது. தொடருந்துப் பயணத்தின் பின்பு உழுவையில் பயணம் ஆரம்பித்து மீண்டும் உழுவைப் பயணம் ஆரம்பித்த இடத்தை அடைந்தோம்.

pc290222zq3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இந்த வெப்ப வலயத்துக்குரிய பழங்களின் உலகம் இருக்கிற இடத்துக்கு அருகில் உள்ள பிரதேசங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு பெரிய மலை ஒன்றினைக் காணலாம். இம்மலை முற்காலத்தில் ஏற்பட்ட எரிமலையின் போது உருவானதாகச் சொல்கிறார்கள். அவுஸ்திரெலியாவை முதன் முதலாகக் கண்டு பிடித்த வெள்ளைக்காரான கப்டன் குக் 1770ம் ஆண்டில் இம்மலைத்தொடரை Mount Warning என்று அழைத்தார்.

pa250031eo2.jpg

  • தொடங்கியவர்

தங்கக்கடற்கரையில் (Gold Coast)இருந்து 45 நிமிடப்பயணம் அல்லது பைரன் பேயில்(Byron Bay) இருந்து 20 நிமிடப் பயணங்களில் பளிங்குக் கோட்டை(Crystal Castle)க்கு செல்லலாம். இங்கு இந்துக்கள், பெளத்தர்கள், சீனர்களின் கடவுள்களின் பளிங்கினால் செய்யப்பட்ட சிலைகளைக் காணலாம். கடவுள்களின் சிலைகளைப் பார்த்தவுடன் வேலை செய்பவர்கள் ஆசியா நாட்டவர்கள் என்று எண்ணவேண்டாம். இங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் அவுஸ்திரெலியா நாட்டு வெள்ளைக்காரர்கள்.

pa250114jb3.jpg

pa250115px4.jpg

மேலே உள்ள படத்தில் இருக்கும் பாதையில் பாதணிகள் இல்லாமல் பல சுற்றுலாப் பயணிகள் நடப்பார்கள்

pa250116cg8.jpg

pa250099fv8.jpg

pa250117wc1.jpg

pa250118vt8.jpg

pa250101bd3.jpg

pa250136id4.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இந்தப் பளிங்குக் கோட்டையில் தெய்வ நம்பிக்கையுடையவர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தாலும் வியக்கவைக்கும் மிகப்பெரிய சிலைகளையும் காணலாம். அத்துடன் பளிங்கினால் செய்யப்பட்ட வேறு சிலைகளும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பளிங்கிலான பொருட்களையும் இங்கு காணலாம். கண்ணைக்கவரும் நகைகளும் இங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

dsc00851mm8.jpg

dsc00869ar9.jpg

pa250103wt3.jpg

pa250104st8.jpg

pa250105tl1.jpg

pa250106oq2.jpg

pa250120kq7.jpg

  • தொடங்கியவர்

dsc00852iv6.jpg

dsc00868bi7.jpg

dsc00853cu7.jpg

pa250123vv5.jpg

dsc00867sa2.jpg

pa250124xn2.jpg

pa250126qo6.jpg

dsc00859hu0.jpg

dsc00865jd7.jpg

  • தொடங்கியவர்

pa250122wf9.jpg

pa250135gu8.jpg

  • தொடங்கியவர்

pa250109ib8.jpg

pa250111ac2.jpg

pa250115ox0.jpg

dsc00866pl0.jpg

  • தொடங்கியவர்

பிரிஸ்பனை விட அருகில் இருக்கும் தங்கக்கடற்கரைக்குத்தான்(Gold Coast) சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்வார்கள். அங்குதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏறி விளையாடும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று Movie World தான் .

locationmapve8.jpg

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

கண்னுக்கு குளிாச்சியான காட்டசிகள்.இணைப்புக்கு நன்றி.

  • தொடங்கியவர்

கண்னுக்கு குளிாச்சியான காட்டசிகள்.இணைப்புக்கு நன்றி.

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சஜீவன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
pc260015xk8.jpg
  • தொடங்கியவர்

சிறுவர்கள் விரும்பி தொலைக்காட்சிகளில் பார்க்கும், கொலிவூட் திரைப்படங்களில் வரும் பல்வேறு விதமான பாத்திரங்களின் அணிவகுப்பு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் இங்கு நடைபெறும்.

pc260023ic8.jpg

pc260024km3.jpg

pc260025bj3.jpg

pc260026is7.jpg

pc260028wm0.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏறி விளையாடும் இராட்சத சவாரிகளில் சிலவற்றை கீழே உள்ள படங்களில் காணலாம்.

picture250tk7.jpg

movieworldlargews1.jpg

picture294wl6.jpg

picture320dc9.jpg

  • தொடங்கியவர்

img9798pw6.jpg

pc260038hd0.jpg

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கூடிய 4 பரிமாணக் காட்சிகளுட்பட பல காட்சிகளையும் கண்டு களிக்கலாம்.

img9905xy7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

கொலிவூட் திரைப்படங்களில் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். வேகமாகச் செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, வாகனங்களில் செல்லும் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடிப்பது போன்ற விறுவிறுப்பான காட்சிகளைக் கொலிவூட் படங்களில் பார்க்கிறோம். அவற்றை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?. ஆம் இங்கு அப்படியான காட்சிகளைக் காணலாம்.

pc260039km9.jpg

pc260040uu8.jpg

pc260041ly7.jpg

pc260042dw1.jpg

pc260043tm6.jpg

pc260044gu0.jpg

pc260045xj7.jpg

pc260046qc2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஆக்கம் அரவிந்தன்.எனக்கு மிகவும் பிடித்த நாடு அவுஸ்ரேலியா ஆகும்.எனக்கு அங்கு குடியேற விருப்பம் ஆனால் படித்தவர்களூக்கு தான் கூட வசதியாமேயே.

  • 7 months later...
  • தொடங்கியவர்

அருமையான ஆக்கம் அரவிந்தன்.எனக்கு மிகவும் பிடித்த நாடு அவுஸ்ரேலியா ஆகும்.எனக்கு அங்கு குடியேற விருப்பம் ஆனால் படித்தவர்களூக்கு தான் கூட வசதியாமேயே.

படித்தவர்கள் இலகுவாக புள்ளிகள் அடிப்படையில் இங்கு நிரந்தர வதிவிட உரிமையைப் பெறலாம். பின்வரும் இணைப்பில் அவுஸ்திரெலியாவுக்கு எப்படி குடி யேறலாம் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.

http://www.immi.gov.au/migrants/

  • தொடங்கியவர்

தங்கக்கடற்கரைக்கு(Gold Coast) செல்பவர்கள் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்று கடல் உலகம்(SEA World)

pa270153.jpg

pa270154.jpg

  • தொடங்கியவர்

இங்கு வருபவர்கள் விரும்பிப் பார்ப்பது வேகமாகவரும் படகுகளில் மயிர்க்கூச்செறியும் சாகச விளையாட்டுக்கள், ஆட்டங்கள்.

pa270160.jpg

pa270166.jpg

pa270167.jpg

pa270173.jpg

pa270180.jpg

  • தொடங்கியவர்

pa270187.jpg

pa270190.jpg

pa270191.jpg

pa270192.jpg

pa270198.jpg

pa270199.jpg

pa270200.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.