Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணாவின் படங்கள் நன்றாக இருக்கு...பொம்மை நகரங்கள் எல்லாம் உண்மை நகரங்கள் போலவே இருக்குமாறு எடுத்திருக்கிறிங்க....... :P :P :P :P :wink:

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

அஜீவன் அண்ணா இணைத்த படங்களின் இருப்பவை மிக அழகானவை. சுவிஸ் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும். அது தவர சுவிசில் உள்ள அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவு மினியேச்சர் சிற்றி ஒன்று டென்மார்க்கில் இருக்கின்றது. டென்மார்க் பில்லூண்ட் விமான நிலையம் அருகில் இருக்கும் லெகோ லாண்டில் அது இருக்கின்றது. அதன் சொந்த படங்கள் யாரிடமாவது இருந்தால் இணையுங்கள். என்னிடமும் இருந்தது தேடி பார்க்கணும்

நன்றிகள் வசிசுதா

அஜீவன் அண்ணாவின் படங்கள் நன்றாக இருக்கு...பொம்மை நகரங்கள் எல்லாம் உண்மை நகரங்கள் போலவே இருக்குமாறு எடுத்திருக்கிறிங்க....... :P :P :P :P :wink:

இறுதியாக இருக்கும் படங்கள் நான் எடுத்தவையல்ல.

அவைக்கு உரியவரது இணைப்பைத் தந்திருந்தேன்.

இதோ மீண்டும்:-

http://sabin.ro/gallery/album214

இங்கே சென்று அதிக படங்களைப் பார்க்கலாம்.................

அஜீவன் அண்ணா சுவிஸ் அல்ப்ஸ் மலை உச்சியில் உள்ள பனிகுகை சிற்பங்களின் புகைபடங்கள் உங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

DSCN7770.jpg

ஒரு திருத்தத்தால் உங்கள் விருப்பம் மாறிவிட்டது.

உறையா பனி...............

landskap3vh.jpg

landskap17nh.jpg

landskap27xb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா இணைத்த படங்களின் இருப்பவை மிக அழகானவை. சுவிஸ் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும். அது தவர சுவிசில் உள்ள அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவு மினியேச்சர் சிற்றி ஒன்று டென்மார்க்கில் இருக்கின்றது. டென்மார்க் பில்லூண்ட் விமான நிலையம் அருகில் இருக்கும் லெகோ லாண்டில் அது இருக்கின்றது. அதன் சொந்த படங்கள் யாரிடமாவது இருந்தால் இணையுங்கள். என்னிடமும் இருந்தது தேடி பார்க்கணும்

இதைப்பாருங்க மதன்.. ஆனால் இது நெற்றில் தேடி எடுத்தபடியால் இணைப்பை மட்டும் தருகிறேன்

உலக அதிசயங்கள் வியக்க வைக்கின்றன.

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...........................

ரசிப்பதற்கு நமது காலம் போதுமா என எண்ணத் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா ஈஸ்வர் மற்றும் அனைவரது படைப்புக்களும் நன்றாக உள்ளன........

கவிதன் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் அஐPவன் அண்ணா நீங்கள் கூறியது போல் பார்க்கும் போதே குளிருகிறது... எப்படித்தான் இங்கு எல்லாம் மக்கள் வாழ்கிறார்கள்

Ice%20Palace%20007.jpg

ஆம் , பார்க்கும் போதே குளிருகிறது... எப்படித்தான் இங்கு எல்லாம் மக்கள் வாழ்கிறார்கள்

DSCN7720.jpg

DSCN7773.jpg

DSCN7771.jpg

Ice-Palace020202-2.jpg

Ice-Palace020202-6.jpg

அஜீவன் அண்ணா சுவிஸ் அல்ப்ஸ் மலை உச்சியில் உள்ள பனிகுகை சிற்பங்களின் புகைபடங்கள் உங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

நீங்கள் கேட்டது மதன்

Top of Europe

jungfraujochABK.JPG

icepenguins.JPG

icemouseanisa.JPG

icepenguins.JPG

liberty.JPG

icepenguins2.JPG

Thanks:

http://www.swisspanorama.com/

மேலேயுள்ள இணைப்பில் சென்று வீடியோ வழி பல காடச்சிகள் மற்றும் தகவல்களைப் பார்க்கலாம்

இமயமலை படங்கள் ரம்மியமாக இருக்கின்றது ஈஸ்வர். இயற்கையை ரசித்து எடுத்திருக்கின்றீர்கள்.

இதைப்பாருங்க மதன்.. ஆனால் இது நெற்றில் தேடி எடுத்தபடியால் இணைப்பை மட்டும் தருகிறேன்

இணைப்பிற்கு நன்றி கவிதன்.

உலக அதிசயங்கள் வியக்க வைக்கின்றன.

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது...........................

ரசிப்பதற்கு நமது காலம் போதுமா என எண்ணத் தோன்றுகிறது.

பல இடங்களிற்கு பயணம் செய்தி இயற்கையை ரசிக்கதான் ஆசை. இயற்கை ரசிக்க ரசிக்க அலுப்பதில்லை அத்துடன் மனமும் அமைதியடைகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயணம் செய்து இவ்வாறான இடங்களை பார்ப்பது வழக்கம். ஆனாலும் உலகம் முழுக்க பார்ப்பது என்பது சாத்தியமில்லாது தான். அந்த சமயங்களில் புகைப்படங்கள் தான் புதிய இடங்களை அறிந்து கொள்ள உதவுகின்றது

நீங்கள் கேட்டது மதன்

மேலேயுள்ள இணைப்பில் சென்று வீடியோ வழி பல காடச்சிகள் மற்றும் தகவல்களைப் பார்க்கலாம்

நன்றி அஜீவன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அருமையான படங்கள் அஜீவன் அண்ணா

இப்படி பனி கொட்டுமா? பார்க்கவே குளிருது. படங்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா :P

இப்படி பனி கொட்டுமா? பார்க்கவே குளிருது. படங்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா :P

sriimg20041110_5330708_0.jpg

மலைப் பகுதிகளில் வருடம் முழுவதுமே பனி இருக்கும்.

image668715x.jpg

முழு சுவிசும் நவம்பர் முதல் மார்ச் ஏப்ரல் வரை பனி கொட்டி பாதைகள் எல்லாம் பனியால் நிறைந்து விடும்.

image669805x.jpg

அக்காலத்தில் வாகனங்களுக்கு வின்டர் டயர்கள் போட்டுத்தான் ஓட வேண்டும்.

அப்படியில்லாத வாகனங்கள் ஓட போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருக்கும்.

பனிகாலம் முடியும் போது மறுபடியும் சமர் டயர்களை மாற்றலாம்.

இதைப் பின்பற்றாதவிடத்து கடுமையான தண்டனைகள் உண்டு.

maple4.jpg

இருப்பினும் பாதைகளை பனி கொட்டத் தொடங்கும் போதே துப்பரவு செய்து விடுவார்கள்.

இது பனி காலம் முடியும் வரை தொடரும்.

Titan%20snow%20chains.jpgchain.jpg

மலைப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் டயர்களுக்கு சங்கிலிகள் போட்டே ஓட வேண்டும்.

இல்லாவிட்டால் மலைகளுக்கு வாகனங்களால் செல்ல முடியாது.

அப்படியும் போக முடியாத போது பாதைகளை மூடி விடுவார்கள்.

swisstrains_cablecar.jpg

28.jpg

சில இடங்களுக்கு கேபிள் கார்கள் வேலை செய்யும்.

மலைப் பகுதிகளில் வருடம் முழுவதுமே பனி இருக்கும்.

முழு சுவிசும் நவம்பர் முதல் மார்ச் ஏப்ரல் வரை பனி கொட்டி பாதைகள் எல்லாம் பனியால் நிறைந்து விடும்.

அக்காலத்தில் வாகனங்களுக்கு வின்டர் டயர்கள் போட்டுத்தான் ஓட வேண்டும்.

அப்படியில்லாத வாகனங்கள் ஓட போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருக்கும்.

பனிகாலம் முடியும் போது மறுபடியும் சமர் டயர்களை மாற்றலாம்.

இதைப் பின்பற்றாதவிடத்து கடுமையான தண்டனைகள் உண்டு.

இருப்பினும் பாதைகளை பனி கொட்டத் தொடங்கும் போதே துப்பரவு செய்து விடுவார்கள்.

இது பனி காலம் முடியும் வரை தொடரும்.

மலைப்பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் டயர்களுக்கு சங்கிலிகள் போட்டே ஓட வேண்டும்.

இல்லாவிட்டால் மலைகளுக்கு வாகனங்களால் செல்ல முடியாது.

அப்படியும் போக முடியாத போது பாதைகளை மூடி விடுவார்கள்.

சில இடங்களுக்கு கேபிள் கார்கள் வேலை செய்யும்.

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா

4thSwiss5.jpg

வெண்ணிலா

புதிதாக சில படங்களை தகவலுடன் இணைத்திருக்கிறேன்.

4thSwiss19.jpg

4thSwiss11.jpg

4thSwiss20.jpg

sriimg20031201_4506845_0.jpg

சென்று பாருங்கள்................

அனைவருக்கும் நன்றிகள்.

வெண்ணிலா

புதிதாக சில படங்களை தகவலுடன் இணைத்திருக்கிறேன்.

சென்று பாருங்கள்................

அனைவருக்கும் நன்றிகள்.

ம்ம்ம் ரொம்ப ரொம்ப நன்றியண்ணா. படங்கள் யாவும் விளக்கத்துடன் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது :P

அஜீவன் அண்ணா,

பலரும் அறியக்கூடியதாக விளக்கங்களையும் படங்களையும் தந்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அஜீவன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் அஜீவன் அண்ணா....அழகழகான படங்கள் எல்லாம் போட்டு இருக்கீங்க..எல்லா இடத்துக்கும் போய் இருக்கிங்களா?....

இப்படி பனி கொட்டுமா? பார்க்கவே குளிருது. படங்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா

சுட்டி...Arctic இல் இல்லாத பனியா? அங்கு வாழாத மனிதர்களா?.....பனி வீட்டில் தானே வசிக்கிறார்கள் அங்குள்ள மக்கள்... :P :P :P :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.