Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குளம் அண்ணா அந்த மாதிரி சுத்துறியள் போல நீங்க இருக்கிற நாட்டை....டன் அங்கிள் குளம் அண்ணா சொல்றதை நம்பாதைங்க...அவர் ஏன் அப்படி சொல்றார் என்றால் படம் எடுத்ததே அவர் தான்......:P :P :P

இரண்டு பேருக்குமில்லை , வானிலை மப்பும் மந்தாரமும்
  • Replies 1k
  • Views 100.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குளம் படங்கள் அனைத்தும் அருமை,,,.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எங்கே இருக்கு?? சுவிஸ் மாதிரி இருக்கு... நல்ல படங்கள்.. நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கே இருக்கு?? சுவிஸ் மாதிரி இருக்கு... நல்ல படங்கள்.. நன்றி அண்ணா

ஒருபக்கம் பார்த்தால் ஜெர்மனி மாதிரி இருக்கு மறுபக்கம் பார்த்தால் ஹொலண்ட் பெல்ஜியம் மாதிரி இருக்கே குளKஸ்... :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபக்கம் பார்த்தால் ஜெர்மனி மாதிரி இருக்கு மறுபக்கம் பார்த்தால் ஹொலண்ட் பெல்ஜியம் மாதிரி இருக்கே குளKஸ்... :?

உங்களுக்கு விரும்பினபக்கம் நின்று பாருங்க டண்.... :wink: :lol::lol:

  • தொடங்கியவர்

f14gx.jpg

f24wn.jpg

f34kq.jpg

f43cl.jpg

f55wr.jpg

f60tr.jpg

f72nu.jpg

f86zn.jpg

பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

ஒரு சிறிய விடுமுறைக்கு பின் உங்களுக்கு மீண்டும் படம் காட்டுவென். மற்றவர்கள் தொடருவீர்கள் தானே?

  • தொடங்கியவர்

ஒருபக்கம் பார்த்தால் ஜெர்மனி மாதிரி இருக்கு மறுபக்கம் பார்த்தால் ஹொலண்ட் பெல்ஜியம் மாதிரி இருக்கே குளKஸ்... :?

:lol::lol:

படங்கள் அனைத்தும் அருமை.

விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்...

பூக்கள் நன்றாக இருக்கின்றன. விடுமுறை நன்றாக அமையட்டும். விடுமுறையின் போது செல்லும் இடங்களின் படங்களோடு வாருங்கள்.

விடுமுறையை கமெராவும் கையுமாகக் கழிக்க வாழ்த்துக்கள். படங்கள் அனைத்தும் ஆகா ஓகோ......

நல்ல அழகான படங்கள் .

நன்றி குளம் அண்ணா :P

  • தொடங்கியவர்

நன்றி அனிதா, சண்முகி அக்கா , மதன், ஈஸ்வர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்குப் படங்கள் குழை.. நீங்கள் படங்களை இணைக்கும் போது 800 பிக்ஸ்ல் அகலத்தில் இணைத்தால் எல்லாத்துக்கும் வசதியா இருக்கும் பிக்காசா மென் பொருளைப்பாவித்து இலகுவாக எடிற்றிங் செய்யலாம். எக்ஸ்போற் செய்யும் போது 800 பிக்ஸலுக்கு எல்லாவற்றையும் செய்தீர்களானால் எல்லா படமும் ஒரே அளவில் அழகாக இருக்கும். பல தேவைகளுக்கும் பயன் படுத்தக் கூடியதா இருக்கும். :lol:

நன்றாக இருக்கு குளம் அண்ணா படங்கள். நன்றி

கவிதன் மாமா தகவலுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்

rose4rv.jpg
இது எங்கே இருக்கு?? சுவிஸ் மாதிரி இருக்கு... நல்ல படங்கள்.. நன்றி அண்ணா
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அழகாக இருக்கின்றது ஈஸ்வர். மேலும் படங்களை எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

தாங்கள் முகம் சிவக்க காரணம் தான் என்னவோ?? :roll:

அருமை ஈஸ்வர்

மேலும் எதிர்பார்ப்புடன்

-அருவி.

படம் நல்லாய் இருக்கு ஈஸ்வர் அண்ணா ..நன்றி..

red17ai.jpg

இது என்ன பூ ஈஸ்வர்?

படைக்கிறது மட்டும்தான் என்வேலை. பெயர் வைக்கிறது எல்லாம் ம(னி)தன் வேலை.

ஆகா ஆகா லொள்ளாக்கும் பூவின் பெயர் தெரியாதாக்கும். இமயமலை ஈஸ்வரனே இதை பூவுலகில் சமாளிபிகேஷன் என்று சொல்வார்கள் :P

படைப்பு (படம்) அழகா இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.