Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

im0020508ze.jpg

im0020516gz.jpg

im0020520ik.jpg

im0020531sx.jpg

im0020625dz.jpg

குளம்.. எல்லா படங்களும் மிகவும் அழகாய் இருக்கு..

எந்த இடம்?

சின்னப்பிள்ளையும் ஆட்டுக்குட்டியும் இருக்கிற

படம் எனக்கு பிடிச்சிருக்கு...

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

இந்தப் படங்களையும்.. பாருங்க... இது மெல்பேணில நாங்கள் இருக்கிற வீட்டின் பயன்தரு மரங்கள்..

veli.jpg

இது கறிவேப்பிலை மரமா சயந்தன்?

இல்லை நெல்லி மரமென்பது எனது துனிபு..................................

குளம் எல்லாப்படங்களும் மிக மிக மிக

அழகாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஸ்ரேலியா தான்.. மதன்.. இந்தப் படங்களையும்.. பாருங்க... இது மெல்பேணில நாங்கள் இருக்கிற வீட்டின் பயன்தரு மரங்கள்..

veli.jpg

valai2.jpg

valai.jpg

thodai1.jpg

thodai.jpg

என்ன சயந்தன் வேப்பம் மரமா அது .. வாழை எல்லாம் நட்ட்ருக்கிறீர்கள் அழகாக இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாயுருவி இல்லை சாத்திரியார், நாயுண்ணி

photo0451nq.jpg

நாயுண்ணி மரம் தான் இது . நாயுருவி என்பது சிறிய சிறிய முட்களோடு சேர்த்து நெற்கதிர்கள் போல இருக்கும் நெல் மணிகள் போல இருப்பவை தான் முட்கள். அவை உடலிலோ உடுப்பிலோ பட்டால் உருவப்பட்டும் ( உதிர்ந்து ).

photo0451nq.jpg

நாயுண்ணி மரம் தான் இது . நாயுருவி என்பது சிறிய சிறிய முட்களோடு சேர்த்து நெற்கதிர்கள் போல இருக்கும் நெல் மணிகள் போல இருப்பவை தான் முட்கள். அவை உடலிலோ உடுப்பிலோ பட்டால் உருவப்பட்டும் ( உதிர்ந்து ).

ஐயோ இதன் பழத்தை தானே பாம்புகள் விரும்பி சாப்பிடுமாம் உண்மையா?

நன்றி இயற்கை படங்களுக்கு....

பாம்பு சாப்பிடுதோ இல்லையோ தெரியாது, நான் விரும்பி சாப்பிடுவன் விற்றமின்சி இருக்கு இதில். :lol::lol:

பாம்பு சாப்பிடுதோ இல்லையோ தெரியாது, நான் விரும்பி சாப்பிடுவன் விற்றமின்சி இருக்கு இதில். :lol::lol:

பிருந்தன் இதில் நச்சு தன்மை இல்லையா? விரும்பி சாப்பிடுவதாக கூறிப்பிட்டீர்கள்.. அது தான் கேட்டேன்

பதினைந்து வருடத்துக்கு முதல் சாப்பிட்டது, இன்னமும் நான் உயிருடன் இருக்கிறேன், நச்சு உண்டா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள். :lol::lol::lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கடந்த புதன்கிழமை நான் இருக்கும் நகரத்தை படகில் சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அதன் போது எடுக்கப்பட்ட படங்களில் சில.

dsc000202pr.jpg

dsc000217xy.jpg

dsc000246fx.jpg

dsc000254wv.jpg

dsc000343bq.jpg

dsc000415ou.jpg

படங்கள் அழகா இருக்கிறது குளம். ஆமா இது எந்த நகரம்?

  • தொடங்கியவர்

படங்கள் அழகா இருக்கிறது குளம். ஆமா இது எந்த நகரம்?

நன்றி ரசிகை. அது தான் சொல்லகூடாதே :P

குளக்காட்டான்.... படங்கள் அருமை... நன்றி இங்கு இனைத்தமைக்கு.... எந்த நகரம் சொன்னால் நாங்களும் போய் பார்காலமே... அது தான்

  • தொடங்கியவர்

மண் விளையாட்டு.

im0019959gv.jpg

im0020037wv.jpg

im0020055no.jpg

குளக்காட்டன்.. பழைய நினைவுகளை எல்லாம் ஞாபகப்படுத்தியுள்ளீர்களே.. என்ன எங்க ஊரில் செம்பாட்டு மண்.. இது வெள்ளை மணல் அது தான் வித்தியாசம்.. நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் விளையாட்டு.

im0019959gv.jpg

im0020037wv.jpg

im0020055no.jpg

நாங்கள் சின்னப்பிள்ளையில் விளையாடின விளையாட்டு இங்கு படம்போட்டுநினைவு படுத்திய குலக்கோட்டான் அண்ணாவுக்கு நன்றிகள் :P

உங்கள் மண் விளயாட்டு படம் அழகாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தின் புதிய தபாலகம்

bild2660mn.jpg

இது பற்றி சொல்லத் தேவையில்லை. இது யாழ் மணிகூட்டுக் கோபுரம்

bild2602br.jpg

யாழ்ப்பாணத்துக் காட்சிகள் வேறு சில

imag01201ue.jpg

imag01382pn.jpg

இந்த புதிய தாபல் நிலையம் எங்குள்ளது தூயவன்? நன்றிகள் படங்களுக்கு

இந்த புதிய தாபல் நிலையம் எங்குள்ளது தூயவன்? நன்றிகள் படங்களுக்கு

யாழ்ப்பாணத்தில நிலத்தில் உள்ளது. :wink: :P

தாய் மண்ணை நினைவுட்டும் படங்கள்...

அனைத்தும் அருமை.

யாழ்ப்பாணத்தில நிலத்தில் உள்ளது. :wink: :P

ஆகா என்ன ஒரு அறிவுக்கொழுந்து

:evil: :evil: :evil: :evil:

ஆகா என்ன ஒரு அறிவுக்கொழுந்து

:evil: :evil: :evil: :evil:

உங்களை விடவா சின்னப்பு? :wink: :wink: :wink:

தூயவன் படங்கள் அழகாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img98051kk.jpg

................................................................................

........................................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.