Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்கம் பெற்றோலிய குண்டு (petroleum bomb) பாவித்து உள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:) புலம்பெயர்ந்த மந்தைகளை தயாவும் திட்டுது, குறுக்கும் திட்டுது ! ஆர் உண்மையில திட்டுகிறார்கள் எண்டு தெரியவில்லை. ஒருவேளை குறுக்குச் சொல்ல நினைக்கிறதை தயா முந்திக்கொண்டு சொல்லுதோ என்னவோ ?!

போடுகிற குண்டெல்லாம் போடட்டும், சனம் இந்தக் கஷ்ட்டத்துக்க இன்னும் வாழ்ந்து அவ்ஸ்த்தைப் படாமல் நேரத்தோட போய்ச் சேரட்டும். நாங்கள் இங்க இன்னும் புலம் பெயர்ந்த மந்தைகளை எப்படித் திருத்தலாம் எண்டு வாதாடிக் கொண்டிருப்பம் !

இன அழிப்பு எண்டு வந்த பிறகு "உந்தக் குண்டு போட்டால் சனம் செத்துப்போகும்" எண்டு கவலைப்படுகிற நிலையில சிங்களவனும் இல்லை, அதைத் தட்டிக் கேட்கிற நிலையில சர்வதேசமும் இல்லை. ஓவ்வொரு நாளும் சாகிற சனத்தைப் பார்க்கத்தான் விசராக் கிடக்கு !எப்பத்தான் விடிவோ?!(அப்படியொன்று இருந்தால்)

பிரசவவேதனை தொடங்கிவிட்டதுபோல்தான் உள்ளது

ஆனால் நீங்கள் கூறியதுபோல்

வைத்தியசாலையில் பெரும் கருத்துப்போர் நடக்கிறது

வைத்தியசாலையில் பெரும் வேலை நிறுத்தம் நடக்கிறது

தாதியிலிருந்து அனைவரும் வெளியில் தத்தமக்குள் குதர்க்கம்பேசியபடி.................???

பிரசவம்??????????????????????

எனக்கும் இதுகளை பாக்க :) உப்பிடித்தான் இருந்தது ஆனால் இதைப் பாத்தவுடன் :) இப்பிடி இருக்கு.

உப்பிடி செய்திகளைப் பாத்து விசர் வந்தவைக்கு வைத்தியத்துக்குத்தான் தேசிய தலைவரின் தீர்க்கதரிசனமான சிந்தனையில் புலம்பெயர்ந்த மக்களின் உளஉரணை பலப்படுத்தத்தான் இப்பிடி படங்களும் வாறது. 4 உடலங்கள் கிடைச்சா அதையும் 8 கோணத்தில zoom பண்ணி படம் எடுத்து விட வேணும்.

02_09_08_sla_soldiers_03.jpg

02_09_08_sla_soldiers_01.jpg

அதுகளை வெட்டி ஒட்டிப்போட்டு :D இதுக்கு பதிலா :):D:D:D இப்பிடி முகக் குறிகள் போடலாம்.

அப்பிடியே 10000 ரவைகள் 30 தண்ணிப்போத்தல்கள் 12 சோடி சப்பாத்துகள் 5 கிளைமோர், கடத்தி சுருள் 4 PKLMG 12 T56, 4 LAW எண்டு ஏராளமான கனரக ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டது எண்டு பாயில அடுக்க வைச்சு பத்து கோணத்தில படம் எடுத்து தமிழ்நெற்றில போட்டு சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லாம் புலிகள் வலுபலமாக இருக்கினம் எண்டு. சர்வதேசம் யோசிக்கும் அட பிழையான குதிரையில எல்லோ காசை கட்டிப்போட்டம் எண்டு போட்டு அங்கீகரிக்க தயாராகும்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களைக் குத்திக் கதைப்பது, குடைஞ்சு கதைப்பதற்கு இதுவா நேரம்... ஏன் எல்லோரும் மக்களின் துன்பங்களில் உங்களின் சுய-கோபதாபங்களை விதைக்கப் பார்க்கின்றீர்கள்... வேண்டாம் உறவுகளே....

புலிகளின் விஷ வாயுத் தாக்குதலுக்கு எதிராகத்தான் எரிவாயுக் குண்டுகளை விமானப்படையினர் அறிமுகப்படுத்தியுள்ளனராம். காட்டுப் பகுதிகளை எரித்து போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர உதவும் என்று வேறு கட்டுரை சொல்லுகின்றது.

ஆரம்பத் தாக்குதலே பொதுமக்களின் மீது நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு போகாமல் வன்னிப் பகுதியில் தங்கி இருக்கும் மக்களுக்குச் சிங்கள அரசு இரக்கம் காட்டாமல் மீண்டும் மீண்டும் பொதுமக்களையே தாக்கக்கூடும். இதனைத் தடுக்க புலம்பெயர் தமிழர் என்ன செய்யப்போகின்றார்கள்?

Air Force more than matches new Tiger weapon

The Sri Lanka Air Force (SLAF) this week introduced fuel-air bombs for the first time, more than matching the battlefield stakes raised by the LTTE early last week by its gas attacks on troops at Akkarayankulam and Wannivilakulam.

இணைப்புக்கு நன்றி கிருபன்ss.

புலம் பெயர் தமிழர் குடைபிடிக்கலாம்.............?????????

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர் குடைபிடிக்கலாம்.............?????????

பவிசு வந்தாச்சுல்ல. அர்த்த ராத்திரியில் கூட குடைபிடிக்கலாம்..

அதுகளை பக்த்திப்பரவசத்தோடை எல்லாரும் சேர்ந்து செய்தாதான் கை மேல் பலன் கிடைக்கும். முந்தி பள்ளிக் கூடங்களில படிக்கேல்லையே யாகங்கள் வேள்விகள் குழம்பினால் கடவுள் முனிவர்மார் கோபப்பட்டு எப்பிடி சாபம் போடுறவை எண்டு?

தேங்காய் உடையாதை பால் ஊத்தாதை தேர இழுக்காதை இராச கோபுரம் கட்டாதை எண்டா கடவுளுக்கு எவ்வளவு கோபம் வரும்? இனி உந்தக் கோபத்தை தணிக்க எவ்வளவு பிராயச்சித்தங்கள் செய்ய வேணும் எண்டதாவது படிப்பறிவில்லாத காட்டு மிராண்டி பகுத்தறிவு கூட்டங்களுக்கு விளங்குதே?

உதவி செய்யாவிட்டால் குறைந்தது உபத்திரமாவது செய்யாது ஒதுங்கி இருக்க வேணும்.

:)

கோதாரி ! உப்பிடி எண்டால் ஓரே அடியாய் ஆடு கோழியளை வேண்டி யாகத்தில வெட்டி விசுக்கி இருக்கலாமே ! கடவுளுக்கு கோவம் வரமா???

புலம்பெயாந்த நாடுகளில இருக்கிற எங்கட கூத்தமைப்புக்காரர் என்ன படம் பாhத்து விசிலோ அடிக்கினம் ,,,,வன்னிக்குள் சனம் சாகிறதும் கண்ணுக்குள் தெரியல்ல போல நல்லா செய்யுறியள் தமிழ் தேசியத்திற்கு முண்டு.

பிரசவவேதனை தொடங்கிவிட்டதுபோல்தான் உள்ளது

ஆனால் நீங்கள் கூறியதுபோல்

வைத்தியசாலையில் பெரும் கருத்துப்போர் நடக்கிறது

வைத்தியசாலையில் பெரும் வேலை நிறுத்தம் நடக்கிறது

தாதியிலிருந்து அனைவரும் வெளியில் தத்தமக்குள் குதர்க்கம்பேசியபடி.................???

பிரசவம்??????????????????????

:)

என்னண்ணை சொல்ல வாறியள் என்ன கவிதை ஏதும் எழுதிறியளோ !

என்னண்ணை சொல்ல வாறியள் என்ன கவிதை ஏதும் எழுதிறியளோ !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.