Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானியர்களை விரட்ட பிரபாகரன் வேண்டும் சென்ற நக்கீரன் இதழில் வெளிவந்த பால் தாக்கரேவின் சிறப்பு பேட்டி...

Featured Replies

சென்ற நக்கீரன் இதழில் வெளிவந்த பால் தாக்கரேவின் சிறப்பு பேட்டி.....

1-4.jpg

2-4.jpg

3-1.jpg

4.jpg

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

திருத்திய இணைப்பு pdf வடிவில் தரவிறக்க

http://www.megaupload.com/?d=XIXUTBVT

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

"தான்போக வழியில்லாமலத் தடுமாறக்குள்ள தவிலத்தூக்கித் தந்தானாம் தங்கராசு" எண்டிற மாதிரி இருக்குது உந்தாள்ற கருத்து. சும்மா தேள்வையில்லாமல் நம்மளையும் பாகிஸ்தானையும். இந்தியாவுடைய அடக்குமுறையைத் தாங்க ஏலாமல் தத்தளிக்கிற ஜம்மு காஸ்மீர் மக்களையும் கொழுவி விட்டுக் கூத்துப் பார்க்கிற வேலை இது.

உவங்களை நம்மினால் மண்குதிரை நம்பி ஆத்தில இறங்கின கதையாத்தான் முடியும். நல்ல நேரம்பார்த்து நாங்களெல்லாம் அரக்கர் பரம்பரை, தேசியத் தலைவர் ராவணனின் மறு அவதாரம் எண்டு கதையை மாத்திப் பிடிப்பாங்கள். சிவசேனையெண்டாலும் அவங்களிட்ட இருக்கிற வைணவப் புத்தியை மாத்த ஏலாது.

"தான்போக வழியில்லாமலத் தடுமாறக்குள்ள தவிலத்தூக்கித் தந்தானாம் தங்கராசு" எண்டிற மாதிரி இருக்குது உந்தாள்ற கருத்து. சும்மா தேள்வையில்லாமல் நம்மளையும் பாகிஸ்தானையும். இந்தியாவுடைய அடக்குமுறையைத் தாங்க ஏலாமல் தத்தளிக்கிற ஜம்மு காஸ்மீர் மக்களையும் கொழுவி விட்டுக் கூத்துப் பார்க்கிற வேலை இது.

உவங்களை நம்மினால் மண்குதிரை நம்பி ஆத்தில இறங்கின கதையாத்தான் முடியும். நல்ல நேரம்பார்த்து நாங்களெல்லாம் அரக்கர் பரம்பரை, தேசியத் தலைவர் ராவணனின் மறு அவதாரம் எண்டு கதையை மாத்திப் பிடிப்பாங்கள். சிவசேனையெண்டாலும் அவங்களிட்ட இருக்கிற வைணவப் புத்தியை மாத்த ஏலாது.

அப்படி அல்ல கரு! நிதானமாக சிந்தித்தால் எல்லா தடைக்கற்களையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்

உதாரணத்திற்கு இராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்றி உதவியவன் விபீஷணன் என்றே வட இந்திய மக்களிடம் தீவிர நம்பிக்கை இருக்கிறது. அப்போது இராமன் விபீஷணனிடம் அவனின் ஆட்சிக்கும் தலைமுறைகளுக்கும் என்றும் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு வாக்குறுதி தருகிறான்.

அப்படி அன்று இராமனுக்கு உதவிய விபீஷணனின் பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் (சும்மா ஒரு கதைக்கு தான்) ஈழத்தமிழர்கள் என்று வட இந்திய கிராமங்களில் மட்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் கொடுப்பவன் எவனும் பல இந்திய மாநிலங்களில் ஆட்சிக்கே வரமுடியாத நிலைமையை கொண்டு வரமுடியும்.

நான் சொல்வது ஏதோ நகைச்சுவையாக தெரியலாம். ராம்! ராம்!! என்ற சொற்களில் வட இந்திய கிராமவாசிகளுக்கு உள்ள, வெறித்தனமான பக்தியும், அதை சரியாக பயன்படுத்தும் இந்திய அரசியல்வாதிகள் பெறும் தேர்தல் வெற்றியும் எனக்கு நன்கு தெரியும்.

வதந்திகளாலேயே வெல்லப்பட்ட தேர்தல்களும் உண்டு! நாடுகளும் உண்டு!!

'பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்'

பாய்மரக்கப்பலில் பயணிப்பவனின் மிகப்பெரிய துணையும் காற்று தான்; மிகப்பெரும் பகையும் காற்று தான். அனுபவமும் ஆற்றலும் கொண்டு காற்றை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் சீக்கிரமாகவே கரை சேர்ந்து விடுகிறான்.

கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் ஆதரவு என்பது முதலில் பெறுவது தான் கடினம். ஒரு தடவை பெற்றுவிட்டால் பின் அவர்களின் ஆதரவை பெற்ற போராட்டங்களை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்துவிட முடியாது.

80 கோடி மக்கள் சக்தி எம் வாசலில் இருக்கிறது. அந்த மக்கள் சக்தியை எம் பின்னால் அணிதிரட்டக் கூடிய எந்த யுக்தியையும் நாம் சரிவரக் கையாளவில்லையோ என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.

அரசியல்வாதிகளின் நாற்காலிகளை ஆட்டம் காணவைக்கும் அளவுக்கு மக்கள் சக்தியை அணிதிரட்டிய போராட்டங்களுடன் வாலாட்ட இந்திய அரசியல்வாதிகள் நினைத்தும் பார்ப்பதில்லை! அப்படி ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தும் பார்க்க விரும்பாதவற்றை, தாமாக செயற்படுத்தும் தைரியம் அவர்களின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் வருவதில்லை!!. :o

Edited by vettri-vel

வெற்றிவேல் சொல்வதை நடைமுறைப்படுத்துவது வெகு இலகுவான காரியம்தான். நாம் எல்லோரும் உடனடியாக கருணாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளுவோம்.

அதன் பிறகு நாம் சொல்லாமலேயே இந்திய மக்கள் எம்மை விபீசணணின் பரம்பரையாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு

Sometimes at King's chamber clown is more powerful than the Prince

(அரசனின் சபையில் இளவரசனை விட சிலவேளைகளில் விகடகவிக்கு சக்தி அதிகம்)

இதனை எனது முந்திய கருத்துடன் சேர்த்து வாசித்தால் பலவிடயங்கள் புரியலாம்!

பந்தயக்குதிரைகள் போல் பக்கப்பார்வை மறைக்கப்பட்டால் பலவிடயங்கள் புரிவதில்லை!!!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.