Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர்களின் உண்ணா விரதம் நடைபெறாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் உலக தமிழினத் தலைவர் கலைஞர் இன்று இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்த்து விட்டதனால் உண்ணா நோன்பை கைவிடும் அறிவிப்பை நடிகர் சங்கம் அறிவிக்கும்.. விரைவில் எதிர்பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காவடி எப்பதொடக்கம் சாத்திரம் பாக்கத் தொடங்கினனீர்.?? ஏனெண்டால் என்ரை தொழிலை மாத்தத்தான் :lol:

கலைஞர் உலக தமிழினத் தலைவர் கலைஞர் இன்று இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்த்து விட்டதனால்

என்னது இலங்கை தமிழரின் பிரச்சினைகளை தீர்த்திட்டாங்களா? சொல்லவே இல்லை ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதில் பங்குபற்றிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றிகள். தெரிந்தோ, தெரியாமலோ சில விடயங்களை ஈழத்தமிழ்மக்கள் மீது திருப்பிவிட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி அதை விடுங்கள்.

வன்னி மக்களின் துன்பங்கள் காணோளி மூலம், தமிழக மக்களின் மன்களில் மாற்றங்கள் ஏற்படுத்துமென்றால் சர்வதேச நாட்டு மக்கள் மத்தியில் இதை ஏன் செய்ய இயலாது.

பொதுவாக மேற்கத்திய ஊடகங்கள் உதவ முன்வராவிட்டாலும், என்னுமொரு வழியுண்டு. அது தான் ஒவ்வொரு வீட்டிற்கும் இறுவட்டு மூலம் பரவச் செய்தல்.

அப்படிச் செய்தால் சில விடயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேற்குலக மக்களுக்கு அரசபயங்கரவாதம் என்பது புதுவித சொல். அதை நாங்கள் முதலில் தெளிவுபடுத்தல் வேண்டும். 2வது மக்களின் அவலங்கள், 3வது தனிநாட்டுத் தேவை.

ஒரு 50 கொண்ட சீடி 7 டொலர் வரும். ஆனால் நமக்கு அப்படிச் செலவளிக்கத் தேவையில்லை. இதை , 2 தடவைள் பார்க்கக் கூடிய தரம் குறைந்தவை என்றாலும் பரவாயில்லை. சீனர்களின் கடைகளுக்குப் போனால் குறைவாக எடுக்கலாம்.

ஒரே தடவையில் பல இறுவட்டுக்களை பதியக் கூடிய எந்திரம் தான் தேவைப்படும்....

சும்மா இருங்க சார்! அவனவன் மெலின் விஸ்கட்டோடையும் யானை மார்க் சோடாவோடையும் விக்குறத்துக்கும் வாங்குறத்துக்குமா அலையுறான்கள்.. இதுக்கை உலகத்துக்கு காட்டி என்னத்தைப் புடுங்க.. :lol:

என்னையா கொடுமை இது? தோசையை மாத்தி மாத்தி புரட்டி போடுறாங்கள். அப்ப எங்கட ஆக்கள் புறக்கணிப்பு எண்டு வாய்கிழியக் கத்தினது எல்லாம் விழலுக்கு இறைத்த நீரா? இந்தக்காலத்தில காலநிலைய விட அரசியல் வேகமா மாறிக்கொண்டு போகிது. புலம்பெயர் மந்தைகள் தமது போராட்டங்களை கொஞ்சம் திட்டமிட்டு அவதானமாக செய்யாட்டிக்கு கடைசியில எல்லாமே கேலிக்கூத்தாக போய்விடும். அப்ப நாளைக்கு அசித்திண்ட படம் பார்க்கலாம் எண்டு சொல்லுறீங்களோ?

நடிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறது கேலிக்கூத்து ஏண்டு அவங்களுக்கே தெரியும்

நான் தான் நேற்று சொன்னனே எதிர் பார்த்தளவு எதுவும் நடக்காது என்று.இந்தியா கொடுக்கும் 800 டன் உணவு வாங்கி கொடுக்க காசு இல்லை என்பது தான் பிரச்சனை போல் உள்ளது அந்தியாவின் அக்கறை.பசில் எல்லாவற்றுக்கும் மண்டையை ஆட்டி இருப்பான் எல்லாவற்றுக்கும் இலங்கை ஏற்று கொண்டதாக அறிக்கை விட்டு விட்டார்கள்.ஏன் இவை சென்றடைகின்றதா என்று ஒரு கண்ணிப்பாளரை அனுப்ப வேண்டும் என்று சொல்வது தானே கலைஞருக்கு?

31 வது தடவை இ.ந்தியாவுக்கும் கலைஞர் காதில் பசில் பூ சுத்திவிட்டுள்ளார்கள் சிங்களவர்கள்?

31 வது தடவை இ.ந்தியாவுக்கும் கலைஞர் காதில் பசில் பூ சுத்திவிட்டுள்ளார்கள் சிங்களவர்கள்?

இல்ல தீபன் ,

எல்லாரும் சேர்ந்து தமிழனுக்கு பூ சுத்தீருக்கினம்

இந்த பூவை புலிகள் காதில் சொருகுவதற்கு தான் எல்லோரும் பல முறைமுயற்சி செய்தார்கள் முடியவில்லை. அதனால் தான் புலிகள் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்ந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அதை விடுங்கள்.

வன்னி மக்களின் துன்பங்கள் காணோளி மூலம், தமிழக மக்களின் மன்களில் மாற்றங்கள் ஏற்படுத்துமென்றால் சர்வதேச நாட்டு மக்கள் மத்தியில் இதை ஏன் செய்ய இயலாது.

பொதுவாக மேற்கத்திய ஊடகங்கள் உதவ முன்வராவிட்டாலும், என்னுமொரு வழியுண்டு. அது தான் ஒவ்வொரு வீட்டிற்கும் இறுவட்டு மூலம் பரவச் செய்தல்.

அப்படிச் செய்தால் சில விடயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேற்குலக மக்களுக்கு அரசபயங்கரவாதம் என்பது புதுவித சொல். அதை நாங்கள் முதலில் தெளிவுபடுத்தல் வேண்டும். 2வது மக்களின் அவலங்கள், 3வது தனிநாட்டுத் தேவை.

ஒரு 50 கொண்ட சீடி 7 டொலர் வரும். ஆனால் நமக்கு அப்படிச் செலவளிக்கத் தேவையில்லை. இதை , 2 தடவைள் பார்க்கக் கூடிய தரம் குறைந்தவை என்றாலும் பரவாயில்லை. சீனர்களின் கடைகளுக்குப் போனால் குறைவாக எடுக்கலாம்.

ஒரே தடவையில் பல இறுவட்டுக்களை பதியக் கூடிய எந்திரம் தான் தேவைப்படும்....

தூயவன் நீங்கள் நினைததை நானும் நினைச்சு பாத்தன். இங்கு நான் இருக்கும் வீட்டுக்கு பக்கதில எனக்கு தெரிந்த ஒரு ஜேர்மன் அரசியல்வாதி ஒருத்தர் இருகிரார். நான் அவருக்கு ஒரு CD கொடுக்க வேனும் என்று நினைச்சுக்கொண்டு இருகிறேன்.அதோட நான் படிக்கிற பல்கலைக்கழகத்தில எனக்கு தெரிஞ்ய Students கும் கொடுகலாம் என்று நினைகிறன்.

அந்த quality யான காணொளிஐ எங்கு download செய்யலாம்?

இந்த CD ஐ நாங்கள் ஏன் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கக்கூடாது? இதைப்பற்றி என்ன நினைகிறீர்கள்? எதாவது சட்டச்சிக்கல் வருமா? உதாரணத்துகு இப்ப நான் நக்கீரன் இணைய தளத்தில் இருந்து download செய்தால் அந்த காணொளியில் அவர்கள் logo அல்லது all rights reserved என்று வரும். அல்லது நான் logo எல்லாத்தையும் மறைச்சு vedio edit செய்யவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் உலக தமிழினத் தலைவர் கலைஞர் இன்று இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்த்து விட்டதனால் உண்ணா நோன்பை கைவிடும் அறிவிப்பை நடிகர் சங்கம் அறிவிக்கும்.. விரைவில் எதிர்பாருங்கள்

எப்படிச் சொல்கிறீர் காவடி

எல்லாம் பட்டறிவுதானே வேறு என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் எதைச் சொன்னாலும் நம்புறமோ இல்லையோ அதுக்குப் பதிலாக நாலு கதைப்பது எப்ப இல்லாமல் போகுதோ அப்பதான் எங்கட சனம் உருப்படும்.

எல்லாம் பட்டறிவுதானே வேறு என்ன?

எதை எந்த நேரத்தில நினைக்க வேண்டும் விவஸ்தை இல்லையோ? இந்த நேரத்தில இந்தியனும் பட்டறிவை நினைச்சால்................

  • கருத்துக்கள உறவுகள்

ஞருழுவுநு(தூயவன் @ ழுஉவ 27 2008இ 02:36 யுஆ)

சரி அதை விடுங்கள்.

வன்னி மக்களின் துன்பங்கள் காணோளி மூலம்இ தமிழக மக்களின் மன்களில் மாற்றங்கள் ஏற்படுத்துமென்றால் சர்வதேச நாட்டு மக்கள் மத்தியில் இதை ஏன் செய்ய இயலாது.

பொதுவாக மேற்கத்திய ஊடகங்கள் உதவ முன்வராவிட்டாலும்இ என்னுமொரு வழியுண்டு. அது தான் ஒவ்வொரு வீட்டிற்கும் இறுவட்டு மூலம் பரவச் செய்தல்.

அப்படிச் செய்தால் சில விடயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேற்குலக மக்களுக்கு அரசபயங்கரவாதம் என்பது புதுவித சொல். அதை நாங்கள் முதலில் தெளிவுபடுத்தல் வேண்டும். 2வது மக்களின் அவலங்கள்இ 3வது தனிநாட்டுத் தேவை.

ஒரு 50 கொண்ட சீடி 7 டொலர் வரும். ஆனால் நமக்கு அப்படிச் செலவளிக்கத் தேவையில்லை. இதை இ 2 தடவைள் பார்க்கக் கூடிய தரம் குறைந்தவை என்றாலும் பரவாயில்லை. சீனர்களின் கடைகளுக்குப் போனால் குறைவாக எடுக்கலாம்.

ஒரே தடவையில் பல இறுவட்டுக்களை பதியக் கூடிய எந்திரம் தான் தேவைப்படும்....

தூயவன் யோசனையை நானும் ஆமோதிக்கிறேன்.

தூ இந்த எழுத்தை எழுதுவதற்கு எந்த குறியீட்டை அழுத்தவேண்டும்

என்ன வாசகி நீங்களும் அதையே தான் செய்திருக்கின்றீர்கள்.இப்போ

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் யோசனையை நானும் ஆமோதிக்கிறேன்.

இது என் யோசனையல்ல. விரைவில் அதற்கான களம் விரியும் போது பாருங்கள்.... ஒத்துழையுங்கள்...

தூ இந்த எழுத்தை எழுதுவதற்கு எந்த குறியீட்டை அழுத்தவேண்டும்

பாமினியை உபயோகிப்பவாராக இருந்தால் Jh அல்லது J} என்றும், தமிங்கிலம் வழி தட்டச்சு செய்பவராக இருப்பின், thuu என்றும் எழுதலாம்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்ன வாசகி நீங்களும் அதையே தான் செய்திருக்கின்றீர்கள்.இப்போ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறது கேலிக்கூத்து ஏண்டு அவங்களுக்கே தெரியும்

பல்லன் நுீவீர் சொலவது தான் சரி இவ்வளவு நாளும் இங்கட மக்கள் பர்ற கஸ்ர துன்பங்களை பர்ாத்து விட்டு பேசாமல் இருந்தவேயல் எல்லாம் (சிலரைமட்டும் தான்) இப்ப என்ன உண்ணாவரதம் இருக்கினம் சரி இருக்கிறது நல்லவிசயம் தான் அதிலேயும் பாருங்கோ எத்தன இழுபறியென்டு ஒருக்கா இது ஏனென்டு கேட்கினம் பேந்து சொல்லினம் அவையளுக்காகத்தான் நாங்கள் உண்ணாமல் நடிப்பம் என்னுவினம் ஒண்றுமட்டும் உண்மை இவங்களாள எங்களுக்கு ஒண்டும் நடக்கப்போறதில்லை

திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் : சரத்குமார்

சென்னை : இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் ராணுவ தாக்குதலை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில், நடிகர் சங்கம் சார்பில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கும் சென்னை தியாகாரய நகர் நடிகர் சங்க வளாகத்தை மேற் பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டம் மத்திய அரசு இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தலையிட வலியுறுத்தி நடத்தப்படுகிறது என்றார்.

ஆதாரம் தினமலர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.