Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லாறு,கிளிநொச்சி, நாதன் குடியிருப்பு அகதி முகாம் மீது நள்ளிரவு கிபிர் தாக்குதல்

Featured Replies

கல்லாறு நாதன் குடியிருப்பு அகதி முகாம் மீது நள்ளிரவு கிபிர் தாக்குதல்

இருவர் பலி 5 சிறுவர், 7 பெண்களுட்பட 19 பேர் காயம்...

கிளிநொச்சியிலிருந்து கிடைத்த தகவல்

Midnight Terrible Arial Attack to Refugee camp at Kilinochchi. 29 November 2008.

Nathan Kuddirrippu Refugee camp at Kallaru Kilinochchi was Arial attacked today early morning at 1.35 am.

Including one child two death bodies were brought to Tharmapuram Hospital.

1. Sivakumar Sutharsan 5 year

2. Elder one- not identified.

Further death bodies may be recovered because still evacuation is going on.

Including 5 children and 7 women nineteen injured people were admitted to Hospital.

1.Rasenthiran Logini 7 yerar.

2.Aananthan Chithra 9 year

3.Rasendran Jasintha 10 year

4.Nalliyah Jasinthan 10 year

5.Thayananthan Pavithra 5 year

6.Rasenthran Thavachelvi 16 year

7.Kannathas Amirthavalli 40 year

8.Ananthan Kamaladevi 38 year

9.Nalliyah Pusspavalli 28 year

10.Murugesu Rugunudevi 35 year

11.Sivakumar Rajakumary 27 year

12.Pallaniammah 75 year.

13.Selvam 15 year

14.Rasenthiran 28 year

15.Rajentheeran 33 year

16.Sangarapillai 55 year

18.Ananthan Velavan 18 year

19.Nagarasa 55 year..

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறவுகள்

மனிதகுலம் வெட்கித்தலைகுனியவேணும்

சாப்பாடு இல்லாமல் மருந்துகள்இல்லாமல்வீடுஇல்ல

  • கருத்துக்கள உறவுகள்

மழை வெள்ளத்தால் பதுங்கு குழிகள் நிரம்பி வழியும்போது தங்களைக் காத்துக் கொள்ள முடியாமல் மக்கள் அந்தரிப்பார்கள் என்று தெரிந்தும் கோழைத்தனமாக நள்ளிரவில் வந்து ஈன இரக்கமின்றி குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்களைக் கொல்லும்போது சர்வதேச நாடுகள், இந்தியா உட்பட, பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் நாட்டில் எழுந்த உணர்வு அலைகளால் கூட இந்திய மத்திய அரசின் மூலமாக சிங்கள அரசின் அட்டூழியமான இத்தகைய தாக்குதல்களை நிறுத்தமுடியவில்லை என்பதுதான் வேதனையான விடயம்..

கடத்திச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியை அண்டிய பகுதியில் இன்று காலை (29ஃ11ஃ2008) சூட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தாழ்வுபாடு வீதியில் உள்ள எழுத்தூர் சந்தியில் இருந்து தரவன்கோட்டை பகுதிக்குச் செல்லும் உள்ளக வீதியில் வெள்ள நீரில் வீசப்பட்டு அப்பகுதியில் அமைந்துள்ள மதகு ஒன்றிற்கு அருகில் இச்சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்திற்கு மரண விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பதில் நீதவான் நு.கயஸ் பல்டானோ முன்னிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றது.

மேற்படி சடலத்திற்குரியவர் இம்மாதம் 19-11-2008 அன்று மன்னார் மூர்வீதி பகுதியில் நள்ளிரவிற்குப் பிற்பாடு 12.45 மணியளவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட 21 வயதுடைய நவதீஸ் என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் நு.கயஸ்பல்டானோ குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தி பின் உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மேற்படி சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் காணப்பட்ட இடத்திற்கு மன்னார் பிரதேச செயலாளர், மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

www.tamilwin.com

87293258vt7.png

இன்றய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இந்தக்குழந்தையும் உள்ளடங்குகிறதா ? செய்திகள் குளப்புகின்றன...

29-11-2008KALLARU%20KIFIR%20ATTAK%20(41).jpg

இந்த பிஞ்சு மழலைகூடவா அந்த காட்டேரியின் கண்களுக்கு பயங்கரவாதி ???

பொறுக்க முடியவில்லை.

இதுதான் அதன் உண்மையான உருவம்...

devil_rajapaksa.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் கேவலமான மனிதபிமானமற்ற அரக்கத்தனமான செயல்

SLAF bombs refugee camp in 'secure zone' in Vanni, children among victims

சிறிலங்கா அரசால் கொல்லப்பட்ட 5 வயது பாலகன் சுதர்சன்

29_11_08_vanni_05.jpg

காயமடைந்த சிறுவர்கள்

29_11_08_vanni_02.jpg

29_11_08_vanni_08.jpg

Colombo's cluster bomb attack on civilians in Vanni challenges international norms

Sri Lanka Air Force (SLAF) bombers that attacked the hamlet of Internally Displaced Persons bordering Piramanthanaa'ru and Uzhavanoor in the early hours of Saturday have deployed Russian made ODAB-500 PM cluster bombs in their indiscriminate attack that killed three civilians, including a child, eyewitnesses told TamilNet's Vanni correspondent on Saturday. Seven children were among the wounded. Colombo's use of cluster bomb comes as more than 100 countries are scheduled to meet in Oslo on Wednesday to sign a treaty banning the use of cluster bombs.

29_11_08_01_vanni_02.jpg

Cluster Bomb used by SLAF on civilian target

29_11_08_01_vanni_01.jpg

Cluster Bomb used by SLAF on civilian target

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27625

Edited by vasisutha

மிகவும் கேவலமான மனிதபிமானமற்ற அரக்கத்தனமான செயல்

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது வான்தாக்குதல்: சிறுவன் உட்பட இருவர் பலி; 21 பேர் படுகாயம்; 60 குடிசைகள் அழிப்பு

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இடம்பெயர்ந்தோர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவனும் முதியவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தருமபுரத்தில் உள்ள கல்லாறில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்ட செல்வராசா மற்றும் இராணிமைந்தன் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 1:55 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இதில் ஐந்து வயது சிறுவன் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். 60 குடிசைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்தவர்களில் பத்து வயதுக்கு உட்பட்ட ஏழு சிறார்களும் பத்து பெண்களும் அடங்குவர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதர்சன் சிவகுமார் (வயது 05), முதியவரான இராமன் இராமசாமி (வயது 80) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த ஏழு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

இத்தாக்குதல் இடம்பெற்றவேளை சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தியும் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

மக்கள் தூக்கத்தில் இருந்த வேளையில் மக்களை அவலப்படுத்தி இப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ளது. ஏற்கனவே, வெள்ளத்தால் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டிருந்த இப்பகுதி மக்கள், வெள்ள பாதிப்பிலிருந்து அவர்களின் வதிவிடங்களில் இருந்து மீள்வதற்கு இடையில் இருள்வேளையில் அதிர்ச்சியுற வைக்கும் தாக்குதலை சிறிலங்கா வான்படை நடத்தியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இம்மக்கள் சிறிலங்கா படையினரின் வல்வளைப்பு தாக்குதல்களால் ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

ந.செல்வராஜா (வயது 36)

மு.இராஜேந்திரம் (வயது 55)

தவச்செல்வி (வயது 16)

க.அமராவதி (வயது 40)

அ.சித்திரா (வயது 09)

இ.யசிந்தன் (வயது 10)

அ.மாலாதேவி (வயது 38)

ந.புஸ்பவல்லி (வயது 28)

ந.யசிந்தன் (வயது 10)

மு.ருக்குமணிதேவி (வயது 35)

சபவித்திரன் (வயது 05)

எஸ்.சங்கரப்பிள்ளை (வயது 55)

அ.வேலவன் (வயது 18)

இ.இராஜகுமாரி (வயது 28)

பழனியம்மா (வயது 60)

எம்.இராஜேந்திரன் (38)

அ.தேவர் (வயது 50)

செல்வம் (வயது 15)

ஈ.லோஜினி (வயது 7)

மதியழகன் (வயது 6)

ஜெயராணி

http://www.puthinam.com/full.php?22ImUcc2o...6D2e2HMM3b34AAe

குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சிறுவன் சுதர்சனின் தாய் திருமதி. சிவகுமார் நடந்ததை சொல்கிறார்...

29_1742_73618_200.jpg

Mrs. Sivakumar, mother of 5-year-old Sutharsan killed in the bombardment

கொல்லப்பட்ட சிறுவன் சுதர்சன் (5வயது)

SLAF__5_30_11_08_73334_218.JPG

மேலதிக ஒலிப்பதிவுகளுடன் செய்தி... http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27633

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.