Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான கனேடிய அரசாங்கத்தில் நம்பிக்கை கொள்ளாத கனேடிய தமிழ்மக்களின் கவனத்துக்கு!

Featured Replies

ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான கனேடிய அரசாங்கத்தில் நம்பிக்கை கொள்ளாத கனேடிய தமிழ்மக்களின் கவனத்துக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி/கு: கெளரவ ஸ் ரீபன் காப்பர் அவர்களும், அவரது கட்சியும் பலவிதமான சண்டித்தனங்களை தற்போதுகாட்ட ஆரம்பித்துள்ளதோடு, கூட்டாட்சிக்கு எதிராகவும், மற்றும் ஏனைய கனேடிய கட்சிகளை ஓரம்கட்டி கனேடிய மக்களிடம் இருந்து அவற்றை ஒதுக்கி வைப்பதற்காகவும், பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். தமது உச்சசக்தியை, அதிகாரங்களை, தந்திரங்களை பாவித்து கனடாவில் கூட்டாட்சி ஏற்படாமல் இருக்கவும், ஏனைய கட்சிகளை ஓரம்கட்டவும் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். எனக்கு கெளரவ ஸ் ரீபன் காப்பர் அவர்களின் தந்திரமான நடவடிக்கைகள், ஊத்தை வேலைகள் பிடிக்காமையால் நான் இங்கு இதை இணைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

காப்பர் மீண்டும் ஏராளம் காசு செலவளிச்சு தேர்தல் வைக்க யோசிக்கிறார் போல இருக்கிது. பாராளுமன்றத்தில நம்பிக்கை வாக்கெடுப்பு உடனடியாக வராதவகையில கால அவகாசமும் கேட்கப்போறாராம். இண்டைக்கு கனேடிய மக்களுக்கு தொலைக்காட்சியில உரை ஆற்றப்போறாராம். பதவி ஆசையோ என்னமோ... minority அரசாக இருந்துகொண்டு மற்றைய கட்சிகளை தேவை இல்லாமல் ஓரம்கட்ட முயற்சித்து தனது அரசியல் வாழ்க்கைக்கு மண் அள்ளிப்போட்டது காப்பர்தான். கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து இருக்கலாம். அதற்கு முன்னம் சுயரூபம் வெளிப்பட்டு போச்சிது.

கப்பரின் பேச்சுக்களும், சொல்லும் பொய்களையும் பார்த்தால் சிறிலங்காவின் அரசியல் வாதிகள் காப்பரிடம் எப்படி 3 ஆம் தர அரசியல் நடத்துவது என்றும், பொய் பேசுவது என்றும் பாடம் எடுக்கலாம் போல் உள்ளது.சிறிலங்கா அரசியலிலும் கீழ்தரமான அரசியல் காட்சிகளை இங்கு காணலாம் போல் இருக்கிறது. :wub:

  • தொடங்கியவர்

காப்பர் தனது தந்திரத்தில் முதல் கட்டமாக வெற்றி பெற்று இருக்கிறார். Governor General காப்பரின் வேண்டுகோளை ஏற்று பாராளுமன்றத்தை ஒரு மாதம் தள்ளிவைக்கப்படுவதை அனுமதித்து இருக்கிறார். Governor General ம் ஒண்டும் செய்ய ஏலாது. ஏன் எண்டால் அவ ஒரு பொம்மை. காப்பர் Budget உடன் திரும்ப தைமாதம் வந்தாலும் அவரது Budget ஆதரிக்கப்படும் போல தெரிய இல்லை. கூட்டாட்சியை எதிர்கட்சிகள் விடுவதாய் இல்லை. இப்போதைக்கு காப்பர் தண்ட குடும்பத்தினரோட, சகாக்களோட பிரதமர் இல்லத்தில இருந்து சந்தோசமாய் கிறிஸ்மஸ், புதுவருசம் கொண்டாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடந்து இரண்டு மாதங்களே ஆனபடியால், ஆட்சியைக் கலைத்து இன்னொரு தேர்தல் வைக்க கவர்னர் ஜெனரல் சம்மதிக்க மாட்டார். அதனால் ஹார்ப்பர் நாடாளுமன்றத்தைத் தள்ளி வைக்கக் கோரி வெற்றியும் பெற்றுள்ளார். தை மாசக் கடைசியில் அவை மீண்டும் கூடும் போது வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் போல் உள்ளது. அதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடருமானால் அறிக்கை தோற்கடிக்கப்படும் சாத்தியமே அதிகம். அப்போது ஹார்ப்பர் மறுபடியும் கவர்னர் ஜெனரலைச் சந்தித்து மறுதேர்தல் நடத்தக் கோரலாம் என்று தெரிகிறது. :rolleyes:

THE RECKONING: A seven-part series

Part 1: End of a dream, and era http://www.thestar.com/News/GTA/article/545574

Part 2: The final heartbeats of a dying factory http://www.thestar.com/News/GTA/article/546082

Part 3: Joblessness a double blow for immigrant family http://www.thestar.com/article/546298

Part 4: Half the pay for 100-hour weeks http://www.thestar.com/News/GTA/article/546877

Part 5: For retiree, 71, paper route cash a 'godsend'

Part 6: A real job for life - unimaginable http://www.thestar.com/News/GTA/article/548153

  • தொடங்கியவர்

Dion போயிட்டார். லிபரல் கட்சியிண்ட புதிய தலைவராக இண்டைக்கு Michael Ignatieff தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். நீண்ட குடும்ப-அரசியல் பின்னண்னி கொண்ட இவர் நிச்சயம் ஸ்ரீபன் காப்பருக்கு ஒரு சவாலாக விளங்குவார் எண்டு எதிர்பார்க்கலாம். விரைவில கனாடாவிண்ட அடுத்த பிரதமாராகவும் வரலாம். இவரின், இவர் பற்றி சில பேட்டி காணொளிகள் அண்மையில வந்தவை கீழ இருக்கிது. இதில இவரிண்ட அறிவுக்கூர்மையை கொஞ்சம் விளங்கிக்கொள்ளலாம். இவர் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திண்ட ஒரு தயாரிப்பு:

  • கருத்துக்கள உறவுகள்

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.