Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நீங்கள் இதுவரையும் எழுதிய கருத்துக்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு கடைசிப் பாகம் உண்மையை ஓரளவிற்கு உணர்த்தி விட்டது.

ராஜினியின் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது யாழ் மருத்துவ பீட மாணவனாக இருந்த காரணத்தால் பல உண்மைகளை நான் அறிவேன். அந்தச் சம்பவத்தின் பின்னர் எம்மிடையே நடத்திய பல கருத்தரங்குகளிலே புலிகள் கூட தாங்கள் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று மறுத்துரைக்கவில்லை. ராஜினியைக் கொலை செய்து விட்டு உரப் பைக்குள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பொற்பதி வீதியால் ஓடிய புலிகளைக் கண்டவர்கள் பலர்.

அப்படியிருக்க நீர் புதுக் கதை சொல்லப் புறப்பட்டிருக்கிறீர்.

போராட்ட காலத்தில் சில தவறுகள் நடக்கலாம். ஆனால் அந்தத் தவறுகளைத் திருத்திச் சரியான வழியில் செல்லதே போராட்டத்துக்கு ஆரோக்கியமானதே தவிர பொய்யான தகவல்களைக் கூறி தவறுகளை மறைப்பதல்ல.

இந்த ஒரு கருத்தின மூலம் இந்தக் கட்டுரையின் நம்பகத் தன்மையே களங்கப்பட்டிருக்கிறது.

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

மாயாவி உரப்பைய்யிக்கை துப்பாக்கிய வைத்துக் கொண்டு ஓடுபவர்கள் எல்லாரும் புலிகள் என்று எப்படி முடிவு கட்டினனீர்?

ஆளஊடுருவும் படையணியும் புலிகளின் சீருடையில் உள்ள போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒட்டுப்படைகள் சிலரை கூட புலிகள் என் துரத்தி சுட்டிருக்கிறது கைது செய்திருக்கிறது பின்னர் சிறீலங்கா காவல்துறை நீதமன்றங்களிற்கு போக்கு காட்டிவிட்டு வெளியில் எடுக்கிறார்கள் சிறீலங்கா புலநாய்வுத்துறை.

புலிகள் மீது பழிபோடுவதற்கு என்று திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள் புலிகள் எவ்வாறு அந்த காலத்தில் நடமாடினார்கள் என்றதை அடிப்படையாக வைத்து அரங்கேற்றப்பட்டிருக்கும். இது வழமையான ஒன்று. கெப்பிட்டி கொலாவை பேரூந்து தாக்குதலுக்கு இக்பால் அத்தாஸ் எழுதிய விளக்கம் மாதிரி இருக்கு ரஜனி கொலையை புலிகளோடு முடிச்சுப் போடு உரப்பை கதை எழுதுவது. அடுத்ததாக சறம் கட்டியிருந்தவை சறத்துக்குள்ள பிடிமடக்கின ஏகே47 சுத்தி வைத்திருந்தவை சைக்கிளில டபிள் போனவை என்று விளக்கம் எழுதுங்கோவன்.

யாழ்பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவனாக இருந்திருக்கிறீர்கள் என்பதால் எல்லா கோணத்திலும் உங்களுக்கு எல்லா தகவல்களும் கிடைத்திருக்குமா? அதை பகுப்பாய்வு செய்து புலிகளோடு முடிச்சு போடுகிறீர்களோ?

உந்த யாழ்பல்கலைக்கழகம் என்ற சீலைக்குள் ஒழிந்து கொண்டு எத்தின பேர் வெளிக்கிட்டிருக்கிறயள் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நீங்கள் இதுவரையும் எழுதிய கருத்துக்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு கடைசிப் பாகம் உண்மையை ஓரளவிற்கு உணர்த்தி விட்டது.

ராஜினியின் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது யாழ் மருத்துவ பீட மாணவனாக இருந்த காரணத்தால் பல உண்மைகளை நான் அறிவேன். அந்தச் சம்பவத்தின் பின்னர் எம்மிடையே நடத்திய பல கருத்தரங்குகளிலே புலிகள் கூட தாங்கள் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று மறுத்துரைக்கவில்லை. ராஜினியைக் கொலை செய்து விட்டு உரப் பைக்குள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பொற்பதி வீதியால் ஓடிய புலிகளைக் கண்டவர்கள் பலர்.

அப்படியிருக்க நீர் புதுக் கதை சொல்லப் புறப்பட்டிருக்கிறீர்.

போராட்ட காலத்தில் சில தவறுகள் நடக்கலாம். ஆனால் அந்தத் தவறுகளைத் திருத்திச் சரியான வழியில் செல்லதே போராட்டத்துக்கு ஆரோக்கியமானதே தவிர பொய்யான தகவல்களைக் கூறி தவறுகளை மறைப்பதல்ல.

இந்த ஒரு கருத்தின மூலம் இந்தக் கட்டுரையின் நம்பகத் தன்மையே களங்கப்பட்டிருக்கிறது.

மாயாவிக்கு;

கொட்டப்படும் பொய்களை உண்மை செய்யமுடியாது பாத்திரத்தின் தரத்தை உயரர்த்துவதன் மூலம். நீங்கள் மருத்துவபீட மாணவனாக இருந்தீர்களோ, இல்லையோ என்பதல்ல விடயம். தெளிவான சிந்தனையுடையவர்களால் அப்போதே உள்வாங்கப்பட்ட தகவல்கள்தான் சாத்திரியின் கருத்துக்கள்.[/color]

வளமான எழுத்துப் புலமையோடு வரும் இந்த உண்மைகள் வளரவேண்டும் என்பதே எனது அவா.

நன்றி சாத்திரிக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளே மறைக்க முயலாத ஒரு கொலைக்கு புலத்திலிருந்து வக்காளத்து வாங்குபவர்களே,

உரப்பையில் ஆயுதங்களைக் கொண்டு புலிகள் திரிந்த இநதியப்படையினரின் காலத்தில் புலிகள் யார், இந்தியப்படையினருடன் திரிந்தவர்கள் யார் என்று வேறுபிரித்தறியத் தெரியாத நிலையில் யாழ் மக்கள் இருக்கவில்லை.

நான் நாகரீகங் கருதிப் பெயரைக் குறிப்பிடவில்லையே தவிர அந்தப் பெயரும் அப்பொழுது பரவலாகப் பேசப்பட்டது. இலங்கை அரசுடனான அமைதிப் பெச்சுக் காலத்தில் விபத்தில் இறந்து போன அவரின் பெயரை அறிய ஆவலாக இருந்தால் பெயரையும் குறிப்பிடலாம்.

இந்தச் சம்பவம் நடந்து சில காலத்தின் பின் யாழ் மருத்துவ பீடத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ராஜினியை ஏன் சுட்டீர்கள் என்று மாணவன் ஒருவன் கேட்டபோது பெண்போராளிகளைக் கொச்சைப் படுத்தி முறிந்த பனையில் எழுதியதற்காக என்று தான் விளக்கம் தரப்பட்டது.

ஆனால் நீங்கள் இப்பொழுது புதுக் கதை சொல்வதைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து சில காலத்தின் பின் யாழ் மருத்துவ பீடத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ராஜினியை ஏன் சுட்டீர்கள் என்று மாணவன் ஒருவன் கேட்டபோது பெண்போராளிகளைக் கொச்சைப் படுத்தி முறிந்த பனையில் எழுதியதற்காக என்று தான் விளக்கம் தரப்பட்டது.

விடுங்கோ விடுங்கோ ஏலுமானவரை விட்டு கொண்டு இருங்கோ :P :P

யாழ்ப்பாணம்மும் தெரியாது எங்களுக்கு :P நீங்கள் சொன்ன கருத்தருங்கும் தெரியாதுங்கோ :lol:

ஆனா நீங்கள் நிப்பாட்டாதிங்கோ தொடர்ந்து உங்கட புளி பிடிச்ச புலி எதிர்ப்பை தொடர்ந்து எழுதுங்கள் யாருக்கு தெரியும் அடுத்த ஆனந்த விருந்து உங்களுக்கு கூட கிடைக்கலாம் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசி

உங்கள்;

புளி பிடிச்ச புலி எதிர்ப்பு---

அழகான சொற்க்கலவை

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் நடந்து சில காலத்தின் பின் யாழ் மருத்துவ பீடத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ராஜினியை ஏன் சுட்டீர்கள் என்று மாணவன் ஒருவன் கேட்டபோது பெண்போராளிகளைக் கொச்சைப் படுத்தி முறிந்த பனையில் எழுதியதற்காக என்று தான் விளக்கம் தரப்பட்டது.
mayavi

வணக்கம் மயாவி எந்த ஆண்டு காலத்தில் நீங்கள் யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவ மாணவனாக இருந்தீர்கள் நீங்கள் சொல்லும் கருத்தரங்கை யார் புலிகளா நடாத்தினார்கள் அப்படியாயின் பெண்போராளிகளை கொச்சை படுத்தியதற்காக சுட்டோம் என்று விழக்கம் தந்தவரின் பெயர் என்ன? அவர் புலிகள் சார்பாக அல்லது புலிகளின் அரசியல் துறையை சார்ந்தவரா?? என்று விழக்கம் தாருங்கள் காரணம் நானும் அமே ஆண்டு காலப்பகுதியில் யாழில் இருந்தவன் தான் அது மட்டுமல்ல எனது இரு நெருங்கிய உறவினர்களும் அதே யாழ் பல்கலை கழகத்தில் விரிவுரையாழர்களாக இருந்தனர் அதே காலப்பகுதியில் அவர்களும் ராஜினியை நன்கு அறிந்தவர்கள் அதுமட்டுமல்லசண்டிலிப்பாய் சிறீதரனையும் நன்கு தெரிந்தவன் எனவே நீங்கள் எனது கட்டரையின் அடுத்தபாகத்தையும் படித்து விட்டு உங்களிற்கு தெரிந்த விபரங்களை இங்கோ அல்லது தனி மடலிலோ தாருங்கள் நன்றி இறுதியாக சுட்டு விட்டு பொற்பதி வீதியால் ஓடியவர்கள் தாங்கள் புலிகள் புலிகள் என்றா கத்தி கொண்டு ஓடினார்கள் என்பதனையும் விழக்கமாக தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக சுட்டு விட்டு பொற்பதி வீதியால் ஓடியவர்கள் தாங்கள் புலிகள் புலிகள் என்றா கத்தி கொண்டு ஓடினார்கள் என்பதனையும் விழக்கமாக தாருங்கள்

இல்லை சாத்திரி!

அவருக்கு மட்டும் தான் அந்த நேரம், கண்ணும் காதும் வேலை செய்தது. மற்றவைக்கு அவுட்டு. எதெற்கெடுத்தாலும் புலியில் பழி போடுறது.

அதிலே, புலிகளை மட்டுமா ரஜனி கண்டித்தார். எல்லா இயக்கத்தையும், இந்தியாவையும் கூடக் கண்டித்தார். அப்படியிருக்க ஒரு தரப்பில் வழமை மாதிரிப் பழி போடுகினமாம்.

உதைத் தான் நோர்வேக் காரர் டக்ளஸ் தொடர்பாகச் சொன்னவை. காலையில் எழும்போது எதில் புலியைக் குற்றம் சாட்டலாம் என்று நினைத்துக் கொண்டு எழும்பிறவர் என்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் நாங்கள் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் சகோதரர்களே!

எனக்கும் ஒட்டுப் படை என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. பறவாயில்லை.

சரி உங்கள் அயலில் அந்தக் காலப்பகுதியில் மருத்துவபீடத்தில் படித்த அல்லது அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்.

அவர்களது கருத்தைக் கேட்டபின்னர் அவர்களுக்கும் ஒட்டுப்படை என்ற முத்திரையைக் குத்திவிடாதீர்கள்.

நீங்களே ஒட்டுப்படை என்பது ஒரு பெரும் படை என்ற மாயையை உருவாக்கிவிடாதீர்கள்.

காந்தி இறக்கும் போது இந்த பாவத்தை செய்தவனை மன்னியுங்கள் எண்டு சொல்லிக்கொண்டு இறந்து போனாராம்...!

பண்டாரநாயக்கா காவி உடுப்பு போட்டிருந்த பிக்கு என்னை சுட்டு போட்டான் எண்டு கத்தி ஆளை காட்டிகுடுக்க முயண்ற படி இறந்தாராம்...

அது போல ஏதாவது நடந்து இருக்கலாம் இல்லையா...??? :roll: :roll: :roll: ( என்ன..? இல்லையோ..?? :evil: )

தமிழ் தேசியத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் நாங்கள் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் சகோதரர்களே!

எனக்கும் ஒட்டுப் படை என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. பறவாயில்லை.

சரி உங்கள் அயலில் அந்தக் காலப்பகுதியில் மருத்துவபீடத்தில் படித்த அல்லது அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்.

அவர்களது கருத்தைக் கேட்டபின்னர் அவர்களுக்கும் ஒட்டுப்படை என்ற முத்திரையைக் குத்திவிடாதீர்கள்.

நீங்களே ஒட்டுப்படை என்பது ஒரு பெரும் படை என்ற மாயையை உருவாக்கிவிடாதீர்கள்.

முத்திரை குத்தீட்டாங்களா...??? ஏதாவது தபால் கந்தோர் பக்கம் போய் வந்தனீரோ...??

ஒட்டுப்படை என்பது ஒருவித சரும வியாதி... சொறிய சொறிய இன்பன்....! அப்பிடியான வியாதி உங்களுக்கு வரக்கூடாது எண்டு ஆசைப்படுகிரேன்...!

முத்திரை குத்தீட்டாங்களா...??? ஏதாவது தபால் கந்தோர் பக்கம் போய் வந்தனீரோ...??

ஒட்டுப்படை

அப்படி ஒரு முத்திரை குத்து பட்டு இருந்தால்? :roll:

நன்பரே அடுத்த அதியுயர் விருது உங்களுக்கு தான் :P

ஆனா எந்த விருது உங்கள் கையில் வந்து மாட்டு பட போகிறது என்று தான் தெரியவில்லை :P

ஒட்டுப்படை

அப்படி ஒரு முத்திரை குத்து பட்டு இருந்தால்? :roll:

நன்பரே அடுத்த அதியுயர் விருது உங்களுக்கு தான் :P

ஆனா எந்த விருது உங்கள் கையில் வந்து மாட்டு பட போகிறது என்று தான் தெரியவில்லை :P

என்னப்பா குத்துறது வெட்டுறது எண்டு ஓரே வன்முரையா இருக்கு எண்டு கவலைப்பட விடுகிறீங்களே...?? :evil:

இதை கேட்டா எங்கட சமாதானம் எவ்வளவு கவலைப்படும் தெரியுமே..?? :wink: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்கள் அயலில் அந்தக் காலப்பகுதியில் மருத்துவபீடத்தில் படித்த அல்லது அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்.

மாயாவி எழுதியது

மாயாவி அவர்களே அந்த காலப்பகுதியில் இருந்த மற்றவர்களை கேட்கவேண்டியதில்லை அதுதான் நானும் அந்த காலப்பகுதியில் அங்கு இருந்தேன் என்று முதலே கூறியுள்ளேன் அதைவிட நான் கேட்டதற்கான பதில் எதையும் நீங்கள் தரவில்லை உங்களை இங்கு நான் முத்திரை எந்த இடத்திலும் குத்தவில்லை எனவே ஏன் சுட்டவர் என்று நிங்கள் சொல்லும் புலிஇயக்க உறுப்பினரின் பெயரையே இங்கு தாராளமாக குறிப்பிடலாமே

ஆனால் புலத்தில் ராஜினி சம்பந்தபட்டவர்கள் புலிகளின் சாளி என்பவரும் இவர் மானிப்பாயை சேர்ந்தவர் அதனால் எனக்கு இவரை நன்கு தெரியும் . மற்றவர் செங்கதிர் என்று இன்னொரு பெயரையும் மாறி மாறி சொல்லி வரகிறார்கள் அததான் நீங்கள் தெரிந்தவரின் பெயரையும் கூறுங்கள் என்று கேட்டேன் இதற்காக இனி நான் போய் அந்த நேரம் வைத்தியராய் இரந்தவர் எல்லாரையும் தேட முடியாது தெடுவது கடினம் எனவேதான் உங்களை கெட்கிறென்.

எனக்கும் ஒட்டுப் படை என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. பறவாயில்லை.

அது என்னமோப்பா இவர்கள் ஏதும் இல்லாத பு(ளி)லி காஞ்சலடிச்சு ஏதும் சொன்னா அதுக்கு நாங்கள் பதில் சொன்னா உடனே இவர்களை நாங்கள் தான் ஒட்டுபடையில கொண்டு போய் சேர்த்தோம் அல்லது நாங்கள் எழுதும் விதத்தால் தான் இவர்களுக்கு தமிழ்தேசியம் வெறுத்து போச்சு அது தான் நாங்கள் டக்கிளசுடன் தாடி வளர்த்தோம் சித்தார்ததுடன் செத்தவன் பெண்டாட்டியை தூக்கி கொண்டுபோய் வைச்சு இருக்கோம்

பரந்தன் ராஜனுடன் கோழிகளவு எடுத்தோம் கரிநாகம் கருணா கூட தாய்லந்தில் பொம்மை கூட உல்லாசமாக இருந்தோம் என்று சொல்லுகிறார்கள்,,,,,,,,

இப்போ யாரை யார் ஒட்டு படை என்றது?

புலி எதிர்ப்பு என்றால் ஒட்டு படை என்று நீங்களே நினைத்து கொள்ளுவதுக்கு நாம் என்ன செய்வோம்?

புலிகளின் கொள்கை பிடிக்காம சிங்களவனினி குண்டிகழுவியாவது ஒரு முலையில் வாழுவோம் என்று இருப்பவனுக்கும் புலிகள் கொள்கை பிடிக்காது அவனையும் ஒட்டு படை என்று சொல்ல லாமா? அவன் பாவம் ஏதோ தன்னால ஆனதை செய்வோம் என்று சிவனே என்று இருக்கான் நீங்களே புலிகளுக்கு அவப்பெயர் வாற மாதிரி வரலாறை திருப்பிவிங்கள் சிங்களவன் மனலாறை வெலியோயா என்று மாதின மாதிரி அதுக்கு நாம் விளக்கம் கொடுதா உடனே நீங்கள் அயோ என்னை ஒட்டு படை என்று சொல்லுகிறார்கள் என்று உங்கள் கொரமுகத்தை நீட்டுவதுக்கு நாம் என்ன செய்ய முடியும்?? :roll:

*புளி பிடிச்ச புலிஎதிர்ப்பு* :idea:

*ஒட்டுபடை* :idea:

இரண்டுக்கும் வித்தியாசம் யாழ்பல்கலைகழகத்தில் படித்த???? நீ சொல்லி தாரும் எனக்கு :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைப் பற்றிப் பேசியதால் என்னையும் புலியெதிர்ப்பாளராகக் கருதுவதால் தான் அருகிலுள்ள மருத்துவ பீடத்தில் கற்றவர்களிடம் விசாரிக்கும்படி கூறினேன்.

சரி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் செங்கதிர் என்பவர் என்றும் அவரைத் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றவர் விபத்தில் கொல்லப்பட்ட காண்டீபன் என்றும் பரவலாகப் பேசிக் கொண்டதை யாழ்ப்பாணத்தில் இருந்தவர் என்ற வகையில் சாத்திரி அவர்கள் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

மக்கள் வேண்டுமென்றே கூறினார்கள் என்று நீங்கள் வாதிக்க முடியாது ஏனென்றால் யாழ் மக்கள் எப்பொழுதுமே புலிகள் மீது சேறுபுச முற்பட்டதில்லை. முற்படக் காரணமுமில்லை.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாகப் புலிகளே மறுப்பைக் காட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் எழுதிய கருத்தை மீள ஒருமுறை வாசித்துப் பாரும்.

உண்மையிலே புலிகளை ஆதரித்து இதுபோலக் கருத்தெழுவதால் புலிகளையே நீர் கேவலப்படுத்துகிறீர் என்பதைப் புரிந்துகொள்ளும். கௌரவமான முறையில் கருத்துக்களை முன்வையும்.

சரி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் செங்கதிர் என்பவர் என்றும் அவரைத் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றவர் விபத்தில் கொல்லப்பட்ட காண்டீபன் என்றும்

நீங்கள் சொல்லுகிற காண்டீபன் என்பவர்... மேஜர் கேடில்ஸ் அண்ணாவின் தம்பியாகவும் யாழ்வைத்திய சாலைவீதியில் அடக்கல மாதா கோயிலடியில் விபத்துக்குள்ளான மேஜர் காண்டீபனாக இருந்தால்... இது மிகவும் தவறான தகவல்....!

அதை என்னால் உறுதிப்படுத்த முடியும்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி மாயாவி நீங்கள் சொல்வது போல் அப்போயாழ் எங்கும் பரவலாக அந்த பெயர்கள் பேசப்படவில்லை சிறீதரன் மற்றும் ராயன்கூல் அவர்கள் சார்ந்தவர்தான் செங்கதிர் மற்றும் சாளியின் பெயர்களை பாவித்தார்கள் காரணம் சிறீதரனிற்கு சாளியையும் செங்கதிரையும் நன்கு தெரியும் . நீங்களும் அதே பெயரை சொல்வதால் உங்களிற்கு ரான்கூல் அல்லது சிறீதரன் நன்கு பழக்கமானவர்களாக இருக்கவேண்டும்ஆனால் காண்டீபன் பெரை நிங்கள் இங்கு சொல்கிறீர்கள் சரி அடுத்ததாய் யாழ்பலகலைகழகத்தில் நடந்த கருத்தரங்கில் புலிகளின் பெண் போராளிகளை பற்றி முறிந்த பனையில் எழுதியதால் தான் கொலை செய்யபட்டார் என்று கூறிய அந்த புலிசார்ந்தவர் யார் எப்போது அதற்கும் பதிலை கூறி விடுங்களேன் காரணம் அடுத்தபாகத்தில் இதன் மீதி விபரங்கள் எழுதவிருக்கிறென் எனவே உங்கள் பதிலையும் எதிர் பார்க்கிறேன். முக்கிய விடயம் முறிந்த பனை நீங்கள் படித்தீர்களா??தெரியாது ஆனால் அதில் மற்றைய இயக்கங்களைம் இந்திய இராணுவத்தையும் விட புலிகளையோ அல்லது புலிபெண்போராளிகள் பற்றியோ அதிகளவு கேவலமாகவோ மோசமாகவோ எதுவும் எழுதியிருக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் நாங்கள் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் சகோதரர்களே!

எனக்கும் ஒட்டுப் படை என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. பறவாயில்லை.

சரி உங்கள் அயலில் அந்தக் காலப்பகுதியில் மருத்துவபீடத்தில் படித்த அல்லது அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேட்டுப் பாருங்கள்.

அவர்களது கருத்தைக் கேட்டபின்னர் அவர்களுக்கும் ஒட்டுப்படை என்ற முத்திரையைக் குத்திவிடாதீர்கள்.

நீங்களே ஒட்டுப்படை என்பது ஒரு பெரும் படை என்ற மாயையை உருவாக்கிவிடாதீர்கள்.

இதுவே இங்கே நிறைப் பேருக்கு பிழைப்பாகப் போச்சு! தங்களின் கருத்து எடுபடவில்லை என்றால், தங்களை ஒட்டுப் படை என்று சொல்வதாக கருத்தை திசை திருப்பவது!

முதலில், அவர் கேட்டதற்கு விளக்கம் தெரிந்தால், அதற்குப் பதில் கூறுங்கள். அதை விட்டுவிட்டு, போக்கினை மாற்றாதீர்கள்!

புலிகள் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்கின்றீர்கள். தினமும், 3 நாலு பொதுமக்களை இலங்கையரசும், அப்போது இந்திய இராணுவமும் கொன்று போட்டுக் கொண்டிருந்த போது, வெறுமனே, ரஜனி விடயத்தை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எவ்வாறு கருத முடியும்?

கிட்டு, ஜெனி, என்று இந்தியாவால் கொல்லப்பட்ட, தலைவர்களுக்காக அதையே தினமும் பேசி இந்தியாவை நாறடித்தவர்களா? அப்படியிருக்க ரஜனி விடயம் பற்றி கதைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல!

இருக்கின்ற சோலிகளைப் பார்க்கவே நேரம் போதாம். இது வேற!!

ஒன்று மட்டும் சொல்லமுடியும். புலிகள் தான் செய்தனர் என்றால் ஆதாரம் சொல்லுங்கள், சிங்கள அடிவருடிகள் பேச்சை நம்பி விவாதிக்காதீர்கள்.

அவர்களுக்கு புலிக்காச்சல். எதை எடுத்தாலும் புலிகள் தான் செய்தது எண்டு நிப்பினம்!

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்த பனை, 1990 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், வாசிக்க எனக்கு கிடைத்தது. அதில் புலிகளைப் பற்றி எதுவும் பெரிதாக தவறாக எழுதியிருக்கவில்லை. இருப்பினும் எனது அயலில் ஒரு இளம் பெண் கற்பழிக்க பட்ட செய்தியை புத்தகம் மூலம் உறிதிப்படுதியிருந்தார்கள். மனித உரிமையாளர் எனும் பேரில் ரகசியமாக பேணப்படும் எனும் வாக்குறிதியுடன் பெற்ற வாக்குமூலங்களை புத்தகத்தில் பரகசியமாக போட்டுவிட்டனர் என்று அப்பெண் கவலப்பட்டதாகவும் அறிந்தேன்.

மேற்கோள்:

"அதில் புலிகளைப் பற்றி எதுவும் பெரிதாக தவறாக எழுதியிருக்கவில்லை. இருப்பினும் எனது அயலில் ஒரு இளம் பெண் கற்பழிக்க பட்ட செய்தியை புத்தகம் மூலம் உறிதிப்படுதியிருந்தார்கள்."

இதை இப்படியே தொடர்ச்சியாக வாசிக்கின்ற பொழுது தவறான அர்த்தத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. கவனித்து எழுதுங்கள். சிலர் தவறாகப் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

மன்னிக்கவும் இந்திய இராணுவத்தினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட....

  • கருத்துக்கள உறவுகள்

மாயவி எழுதியது:

சாத்திரி நீங்கள் இதுவரையும் எழுதிய கருத்துக்கள் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு கடைசிப் பாகம் உண்மையை ஓரளவிற்கு உணர்த்தி விட்டது.

ராஜினியின் கொலைச் சம்பவம் நடைபெற்ற போது யாழ் மருத்துவ பீட மாணவனாக இருந்த காரணத்தால் பல உண்மைகளை நான் அறிவேன். அந்தச் சம்பவத்தின் பின்னர் எம்மிடையே நடத்திய பல கருத்தரங்குகளிலே புலிகள் கூட தாங்கள் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று மறுத்துரைக்கவில்லை. ராஜினியைக் கொலை செய்து விட்டு உரப் பைக்குள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பொற்பதி வீதியால் ஓடிய புலிகளைக் கண்டவர்கள் பலர்.

அப்படியிருக்க நீர் புதுக் கதை சொல்லப் புறப்பட்டிருக்கிறீர்.

போராட்ட காலத்தில் சில தவறுகள் நடக்கலாம். ஆனால் அந்தத் தவறுகளைத் திருத்திச் சரியான வழியில் செல்லதே போராட்டத்துக்கு ஆரோக்கியமானதே தவிர பொய்யான தகவல்களைக் கூறி தவறுகளை மறைப்பதல்ல.

இந்த ஒரு கருத்தின மூலம் இந்தக் கட்டுரையின் நம்பகத் தன்மையே களங்கப்பட்டிருக்கிறது.

றாஜனியை சுடுவதற்கு ஒரு பிஸ்டல் கிடைக்காமல் யாழ்ப்பாணம் இந்தியன் ஆமியின் ஆக்கிரமைப்பில் இருந்தபோது உரப் பைக்குள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு வந்தார்கள்!!!! நம்பமுடியவில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.