Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூதருக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான ஒற்றுமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%7Boption%7D[url=http://img440.imageshack.us/my.php?image=jewflag.png][url=http://img440.imageshack.us/my.php?image=jewflagu.png

யூதருக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான ஒற்றுமை

In MEMORIAM - 63 YEARS LATER

Please read the little cartoon carefully, it's powerful. Then read the comments at the end.

I'm doing my small part by forwarding this message. I hope you'll consider doing the same.

In Memoriam

It is now more than 60 years after the Second World War inEurope ended This e-mail is being sent as a memorial chain, in memory of the six million Jews, 20 million Russians, 10 million Christians and 1,900 Catholic priests who were murdered, massacred, raped, burned, starved and humiliated with the German and Russian Peoples looking the other way!

Now, more than ever, with Iraq , Iran , and others, claiming the Holocaust to be 'a myth,' it's imperative to make sure the world never forgets, because there are others who would like to do it again.

This e-mail is intended to reach 40 million people worldwide!

Join us and be a link in the memorial chain and help us distribute it around the world.

Please send this e-mail to 10 people you know and ask them to continue the memorial chain.

Please don't just delete it.

It will only take you a minute to pass this along. Thanks.

மன்னிக்க வேண்டும். இதனோடு வந்த படத்தினை எத்தனை தடவை முயன்றும் தரவேற்றம் செய்ய முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கிறேன்.

நன்றி

ரகுனாதன்

jewflag.png
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், இதனுடன் வந்த காட்டூன் படமும் வேண்டும். அதுதான் முக்கியம். நன்றி.

ஈசன், வழக்கமாக செய்யும் முறையில் முடியவில்லையே? எப்படி நீங்கள் இணைத்தீர்கள்?

%7Boption%7D[url=http://img106.imageshack.us/my.php?image=jewcartoon1w.png]

ரகுநாதன்,

நான் உங்கள் URL ஐ சற்று மாற்றி மட்டுமே போட்டுள்ளேன்.

url= வராது.

மன்னியுங்கள் என்னிடம் கார்டூன் படம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
jew.jpg

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[http://img106.imageshack.us/my.php?image=jewcartoon1w.png]

இந்தப் படத்தை யாராவது தரவேற்றித்தர முடியுமா? மிக்க நன்றி.

jewcartoon1w.png
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி ஈழவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டாம் உகப் போரின்போது ஜேர்மணிய நாசிகளின் தடை முகாம்களில் அடைக்கப்பட்ட ஒரு வயோதிப யூதரினதும், சிறுமி ஒருத்தியினதும் சம்பாஷணைதான் இங்கு தரப்படுகிறது. நாசிகளின் வதை முகாம்களில் யூதருக்குக் குத்தப்பட்ட அடையாளப்படுத்தும் இலக்கங்களைப் பற்றிய சிறுமியின் கேள்வியுடன் சம்பாஷனை ஆரம்பிக்கிறது. இதில் சொல்லப்படும் விடயங்களும், பாத்திக்கப்பட்ட மக்களும் வேறாக இருந்தாலும் கூட இன்றைய எமது அவல வாழ்க்கையிலிருந்து இது வேறுபட்ட ஒன்றல்ல. எமக்கு இன்று இந்திய சிங்கள கூட்டுப்படுகொலையின் வடிவமாக வன்னித் திறந்த வெளிச்சிறைகளிலும், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அரசால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களிலும் நடப்பவை அன்று யூதருக்கு நடந்தவைதான். என்னால் முடிந்தளவிற்கு அதை மொழிபெயர்த்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

சிறுமி : வயோதிபரே !நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் கைய்யில் அருவருக்கத்தக்க எந்த சுவாரசியுமில்லாத இலக்கங்களாலான அடையாளம் ஒன்றிருக்கிறதே?

வயோதிபர் : நல்லது, அந்த இலக்கங்களை நான் பெற்றுக்கொண்ட போது எனக்கு உனது வயதிருக்கும். அதை நான் இன்னும் ஒரு ஞாபகப் பொருளாக வைத்திருக்கிறேன்.

சிறுமி : ஓ...உங்கள் மகிழ்வான நாட்களை ஞாபகப்படுத்தவா?

வயோதிபர்: இல்லை, உலகு ஒருமுறை பைத்தியமாகி போனதை ஞாபகப் படுத்த . உனது மதத்தைப் பிடிக்காத ஒரு வெறிபிடித்த அரசியல் வாதியின் குரலுக்கு அடிபணிந்து உனது நாட்டவர் வாழ்ந்த தேசத்தை நினைத்துக்கொள். உன்னிடமிருந்த அனைத்துமே பிடுங்கப்பட்டு, உனது குடும்பத்தவர் எல்லாம் அவர்களின் வதை முகாம்களுக்கு அடிமைகளாக வேலை செய்ய இழுத்துவரப்பட்டு பின்னர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டதை உருவகப்படுத்திப்பார். இங்கே அவர்கள் உனது பெயரை உன்னிடமிருந்து பிடுங்கிக் கொள்வார்கள், அதற்குப்பதிலாக உனக்கு ஒரு இலக்கமிட்டு அதை உன் கைகளில் பச்சை குத்துவார்கள்.

அதை ஒரு கூட்டு மனிதப் படுகொலை என்று சொன்னார்கள். அங்கே மில்லியன் கணக்கான மக்கள் அவர்கள் கொண்ட நம்பிக்கைக்காகவே கூட்டாகச் சாகடிக்கப்பட்டார்கள்.

சிறுமி :அப்படியானல், நீங்கள் அதை இன்னும் தீவிரவாத அரசியலின் தீமைகள் பற்றி ஞாபகப்படுத்தத்தான் வைத்திருக்கிறீர்களோ?

வயோதிபர்: இல்லை என் செல்லமே, அதை உனக்கு ஞாபகப்படுத்த !

இற்றைக்கு 60 வருடங்களுக்கு முதல் ஐரோப்பாவில் ரெண்டாம் உலக யுத்தம் நடந்து முடிந்து விட்டது. இந்த மின்னஞ்சல் மற்ற ஜேர்மணியர்களும், ரஷ்ஷியர்களும் பாராமுகமாக இருக்க அவர்களின் முன்னாலேயே கொல்லப்பட்ட, வேட்டையாடப்பட்ட, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட, உயிருடன் எரிக்கப்பட்ட, உணவின்றிப் பட்டிணி போட்டுச் சாகடிக்கப்பட்ட 6 மில்லியன் யூதர்கள், 20 மில்லியன் ரஷ்ஷியர்கள், 10 மில்லியன் கிறீஸ்த்தவர்கள், 1900 கத்தோலிக்கப் பாதிரிமார் ஆகியோரின் ஞாபகார்த்தமாய் தொடராக அனுப்பப்படுகிறது.

இன்று முன்னெப்போதும் இல்லாதவாறு, ஈராக், ஈரான் மற்றும் பல நாடுகள் தொடர்பாக பலர் " அது ஒரு கதை மட்டும்தான்"என்று வாதாடுவது போல் இல்லாமல், உலகில் இனி எப்போதுமே இந்த கூட்டுப் படுகொலைகள் நடைபெறாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதைப் பின்பற்றி இன்றும் செய்வதற்கு இன்னும் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

இந்த மின்னஞ்சல் உலகளவில் குறைந்தது 40 மில்லியன் மக்களையாவது சென்றடைய வேண்டுமென்ற நோக்குடன் அனுப்பப்படுகிறது. ஆகவே தயவுசெய்து இந்தச் சங்கிலியின் ஒரு இணைப்பாகி இந்தச் செய்தி உலகெங்கும் பரப்பப்பட எமக்கு உதவுங்கள்.

குறைந்தது பத்துப்பேருக்காவது அனுப்புங்கள்.அவர்களையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள். தயவுசெய்து இதை அழிக்க வேண்டாம்.

நன்றி.

தமிழாக்கம் ரகுனாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.