Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நயன்தாரா


Recommended Posts

பதியப்பட்டது

நயன்தாரா!

nayan-400a.jpg

ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம்.

ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார்.

இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார்.

இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போகிறார்.

இப்படியாக கவர்ச்சி வலம் வந்து கொண்டுள்ள நயன்தாரா, விஜய்யின் "சிவகாசி' படத்தில் "கிளாமர்தாரா'வாக அவதாரம் பூண்டுள்ளாராம். இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. மாறாக சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்யப் போகிறாராம்.

முன்னணி நாயகி ஒருவரை ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட சிவகாசி யூனிட் யோசித் வந்தது. யாரைப் போட்டுத் தாக்கலாம் என யோசித்தபோது அந்த யோசனையில் வந்து நயன்தாரா விழுந்துள்ளார்.

அணுகி கேட்டபோது, உடனே ஓ.கே. என்று சொல்லி யூனிட்டை குஷிப்படுத்தியுள்ளார். கொஞ்சம் கிளாமர் கூடுதலாக இருக்கும், பரவாயில்லீங்களா என்று மெதுவாக கேட்டுள்ளனர். அதனாலென்ன ஒத்தப் பாட்டுன்னாலே அப்படித்தானே இருக்கம் என்று மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார் நயன்.

போதாதா! உடனே பெரிய தொகையை சம்பளமாக பேசி புக் செய்து விட்டார்கள். நாயகியாக நடிப்பதற்கு வாங்குவதற்கு ஈடான சம்பளத்தை நயன்தாரா இந்தப் பாட்டுக்காக பெற்றுள்ளாராம்.

விஜய்யுடன் ஆட வேண்டும் என்பதால், அவ்வப்போது டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறாராம் நயன்தாரா. இந்தப் பாட்டுக்குப் பின் சிம்ரன் இடத்தை நிச்சயமாக பிடித்து பீல்டில் இருக்கும் "பீலா நாயகி'களை வீட்டுக்கு அனுப்புவேன் பாருங்கோ என்று இப்போதே பெருமிதமாக கூறி வருகிறாராம் நயன்தாரா.

thats tamil

Posted

ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம்

:P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தாங்ஸ் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தாங்ஸ் :D

எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink:

சா.. மதனுக்கு சொன்னேன் தாங்ஸ்.. நயந்து தாறா அவாக்கு ஒரு ரசிகர் தான் இல்லாத குறை ஆமா.. :twisted: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஸ்னேகாவுக்காக்கும் :D :wink:

என்ன லொள்ளா.. ஆ.. மதனுக்கு கூட தாங்ஸ் சொல்ல விடீனம் இல்லை அக்காவும் மருமகளும்.. :twisted: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சா.. மதனுக்கு சொன்னேன் தாங்ஸ்.. நயந்து தாறா அவாக்கு ஒரு ரசிகர் தான் இல்லாத குறை ஆமா.. :twisted: :wink:

அப்ப யாருக்கு ரசிகர் நீங்க? :P :P :D :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்ப யாருக்கு ரசிகர் நீங்க?

இது தெரியாதா ..?? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்ப யாருக்கு ரசிகர் நீங்க? :P :P :D :wink:

ஏன் தெரியணுமோ ..? நாங்கள் ரசிகரா இருக்கிறேல்லை... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது தெரியாதா ..?? :wink:

உங்களுக்கு தெரியுமோ,.,,,? :D 8) :roll: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களுக்கு தெரியுமோ,.,,,?

பின்ன அக்காக்கு தெரியாதா என்ன..?? ஆஆஆஆ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பின்ன அக்காக்கு தெரியாதா என்ன..?? ஆஆஆஆ

தெரிந்த எமக்கும் சொல்லுறது ... ஏன் என்றால் எனக்கு தெரியாது... :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தெரிந்த எமக்கும் சொல்லுறது ... ஏன் என்றால் எனக்கு தெரியாது...

_________________

நம்ம தம்பி தான் படமே பார்க்கிறதில்லை பிறகு எப்படி ரசிகர் ஆக முடியும் ஆஆஆஆ :wink: :P

  • 1 month later...
Posted

நயன்தாரா எனக்கு போட்டியா? அசின் ஆவேசம்

பேரழகன் படத்திற்கு பிறகு Nர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருக்கும் படம் -கஜனி. சேலம் சந்திரசேகாpன் தயாhpப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இந்த மாதம் திரைக்கு வருகிறது. இதையொட்டி Nர்யா, நடிகை அசின் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அதன் விபரம் வருமாறு„-

கேள்வி„--கஜpனி† படம் ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமாக காப்பி என்கிறhர்களே?

முருகதாஸ்„-நிச்சயமாக இல்லை. எந்த படமாக இருந்தாலும் அதேபோன்ற சாயலில் இன்னொரு படம் வந்திருக்கும் அல்லது வரும். இந்த கதை எனது சொந்தக் கற்பனையில் உருவானதுதான்.

கேள்வி„- படத்துக்கு திட்டமிட்டதை விட அதிக செலவு செய்து விட்டதாகவும் அதனால் உங்களுக்கும் தயாhpப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?

முருகதாஸ்„-அதிக செலவு செய்திருப்பது உண்மைதான். ஆனால் அநாவசியமாக செலவு செய்யவில்லை. படம் நன்றhக வருவதற்கு பட்ஜெட்டை தாண்டியும் செலவு செய்ய தயார் என்று தயாhpப்பாளர் உறுதியளித்திருந்தார். அதனால் மனக்கசப்பெல்லாம் கிடையாது.

கேள்வி„-நாயகன் மொட்டை அடித்துக் கொண்டால் அந்தப் படம் வெற்றிபெறும் என்பதால்தான் இந்த படத்தில் மொட்டை அடித்துக் கொண்டீர்களா?

Nர்யா„-அப்படி இல்லை. கதையின் நாயகனுக்கு தலையில் ஒரு ஆபரேஷன் நடக்கிறது. அதன் பிறகுதான் கதை தொடங்குகிறது. எனவே ஆபரேஷனுக்கு பிறகு தலை மொட்டையாகத்தானே இருக்கும். அதனால் மொட்டை அடித்திருக்கிறேன்.

கேள்வி„-அசின்- நயன்தாரா இருவரும் உங்களுக்கு nஜhடி இருவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Nர்யா„-இருவருமே அழகான, திறமையான நடிகைகள். அசின் எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி நடித்து விடுவார். ரொம்பவே புத்தி கூர்மை உள்ளவர். நயன்தாரா நடிப்பில் கெட்டி. எந்தக் காட்சியையும் உடனே புhpந்து கொண்டு நடிப்பார். இருவருமே எனக்கு நல்ல தோழிகள்.

கேள்வி„-Nர்யாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

அசின்„-நல்ல திறமையான துணிச்சலான நடிகர். அழகான நடிகர். எனக்கு நல்ல நண்பர். அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

கேள்வி„- இந்தப் படத்தில் உங்களை விட நயன்தாராவிற்குதான் அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிதே?

அசின்„-யாரும் யாருக்கும் போட்டியில்லை. இருவருக்குமே சம வாய்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. அவரது பங்கை அவர் சிறப்பாக செய்திருக்கிறhர். எனது பங்கை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். நயன்தாரா எனக்கு எப்போதுமே போட்டி கிடையாது.

பேட்டியின் போது தயாhpப்பாளர் சேலம் சந்திரசேகர் உடன் இருந்தார்.

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கள்வனின் காதலியில் நயன் தாரா எப்படி!!!!!!!!!!!

Posted

கள்வனின் காதலியில் நயன் தாரா எப்படி!!!!!!!!!!!

கள்வனின் காதலியில் நயன்தாரா - ஒரு நயாகரா-

அப்பிடின்னு படம் பார்த்தவங்க சொல்லுறாங்க ! 8) :roll:

Posted

அப்ப நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்லுறிங்களா? ;)

Posted

அப்ப நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்லுறிங்களா? ;)

நோஓஒ........எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கவே பிடிக்காது - காரணம் -

கொப்பி எடுக்க காசில்ல :lol: :wink:

Posted

படம் எப்பிடி என்று தெரியேல்ல......ஆனா "தாஜ்மகால் ஓவியக்காதல்" என்றொரு நல்ல பாட்டிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வர்னன் எழுதியது:___

கள்வனின் காதலியில் நயன்தாரா - ஒரு நயாகரா-

அப்பிடின்னு படம் பார்த்தவங்க சொல்லுறாங்க !

உங்களுக்கு நயாகராவை ரசிக்க விருப்பமில்லையா??

நான் நீர்வீழ்ச்சியைத்தான் சொன்னேன்!!!! :lol::lol:

Posted

படக்கதை கிட்டத்தட்ட ரமணிசந்திரனின் கதைகள் மாதிரி நாயகன் பணக்காரன் நாயகி மிடில் கிலாஸ்

சிநேகிதி எழுதியது

படம் எப்பிடி என்று தெரியேல்ல......ஆனா "தாஜ்மகால் ஓவியக்காதல்" என்றொரு நல்ல பாட்டிருக்கு

Posted

லக்கி லுக் எளுதியது

படம் மொக்கை... ஆனா நயன்தாரா சூப்பர்....

எப்படி உங்கள் ஊரில் இந்தப்படம் ஓடுகிறதா?

Posted

இல்லை படம் பிளாப் ஆகி விட்டது....

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நயன்தாராவுக்கு இடது கையில் ஆறு விரல்.... அவரது உண்மை பெயர் டயானா மரியம் குரியன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.