Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

தமிழீழம் பகுதியிலிருந்து இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம் என்னும் தலைப்பு கவிதை/பாடல் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply

நீங்களும் செய்யலாம் ஆளில்லாத விமானம் தலைப்பில் இருந்து பிரிக்கப்பட்ட கருத்துக்கள் ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள் என்ற தலைப்பில் அங்கத்தவர்க்கு மட்டும் பகுதியில் இடப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=7065

Link to comment
Share on other sites

தமிழீழம் பகுதியிலிருந்து இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம் என்னும் தலைப்பு கவிதை/பாடல் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

தலைப்பின் போக்கினை கருத்தில் கொண்டு அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது,

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=7023

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

தற்போதைய களத்தின் போக்கை அவதானிக்கும் போது முரண்பாடுகள் ஏதாவது ஒரு தலைப்பில் ஆரம்பித்து அவை பல தலைப்புக்களுக்கும் பரவி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கள உறுப்பினர்கள் தயவு செய்து ஒரு தலைப்பில் ஏற்படும் கருத்து மோதல்களை மற்ற தலைப்புக்களுக்கு எடுத்து செல்வதை தவிருங்கள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதன் பொருளில் அடிப்படையில் கருத்தாடப்படவேண்டுமே தவிர யார் எழுதியுள்ளார்கள் என்ற அடிப்படையில் அல்ல, உங்கள் கருத்துக்கள் சக கருத்தாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்காவாறு கவனித்து கொள்ளுங்கள். அதனையும் மீறி கருத்துக்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக வெளிப்படும் போது அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை.

முரண்பாடுகளை வளர்க்க கூடியவை மற்றும் விவாதிப்பதால் தற்போதை பிரைச்சனையை அதிகப்படுத்த கூடியவை என கருத்தும் கீழ் உள்ள தலைப்புக்களை தற்காலிகமாக மூடியுள்ளேன், கள உறுப்பினர்கள் தயவு செய்து வேறு தலைப்புக்களில் இவற்றை விவாதிப்பதை தவிர்க்கவும்.

ஒரே நாளில் கவிஞர் ஆவது எப்படி?

ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள்

இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம்

களத்தில் கருத்தாடலும்..,இரட்டை வேட தாரிகளும்

சக உறுப்பினர் குருவிகள் ஏன் வெளியேற்றபட்டார்??

புரிந்துணர்விற்கு நன்றி

நட்புடன்

மதன்

Link to comment
Share on other sites

களஉறுப்பினர்க்கு மட்டும் பகுதியில் இடப்பட்ட கள உறுப்பினருக்கு மட்டும், மட்டுமே தான் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நிதர்சனத்தின்குட்டுஅம்பலம் என்னும் தலைப்பில் வரவேற்புக் களத்தில் "நிதர்சனம்" என்னும் புதிய உறுப்பினர் எழுதிய கருத்து நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலில் உங்கள் பற்றிய அறிமுகத்தை எழுதி இடைநிலை அங்கத்துவம் பெற்ற ஏனைய பகுதிகளிலும் எழுதுவதற்கான அனுமதியை பெற்றபின் அங்கே உரிய இடத்தில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து பகுதியில் "வானம்பாடி"யால் இணைக்கப்பட்ட "களத்தில இன்று ஜாய்ண்ட் ஆனாரு, உண்மையை சொன்னாரு, ஒரேவெட்டு..." என்கிற தலைப்பு நிர்வாகம் பகுதியுள் இடமாற்றப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற தகவல்களை இணைப்பதையும், களஉறுப்பினர்க்கு தேவையற்று தனிமடல்கள் அனுப்புவதையும் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

ஒரே நாளில் கவிஞர் ஆவது எப்படி?

ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள்

இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம்

களத்தில் கருத்தாடலும்..,இரட்டை வேட தாரிகளும்

ஏற்கனவே மூடப்பட்டிருந்த இந்த தலைப்புகள் தற்காலிகமாக நிர்வாகத்திற்கு மாற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

இந்த தலைப்பில் வானம்பாடியால் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு கருத்துக்களில் மட்டுறுத்தினர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிய தருவதற்காக உபயோகிக்கப்படுகின்றது. இதில் மட்டுறுத்தினர்கள், பொறுப்பாளர்கள் தவிர ஏனையோர் கருத்து எழுதுவதை தவிருங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

சுனாமி நேரத்தில் பேபி 81 என்று அழைக்கப்பட்ட அபிலாஷ் குறித்து இன்று நகைச்சுவை பிரிவில் இணைக்கப்பட்ட செய்தி செய்திகள்/தகவல்கள் பிரிவிற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=7098

Link to comment
Share on other sites

மன்மதனின் அறிமுகத்தின் i(t is manmathan) தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7138

பதில் தாருங்கள் தலைப்பின் கீழ் து}யவன் எழுதிய ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=134844#134844

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=134916#134916

சிறந்த மின்நூல் இணையத்தளம் எனும் தலைப்பு தள முகவரிகள் எனும் தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெல்ஜியம் பேரணி பற்றிய செய்திகள் அனைத்தும்

ஒன்றாக்கி இங்கு போட்டுள்ளேன்.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=134951#134951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புதிய மட்டுறுத்தினர்" தலைப்பில் இருந்து பிரிக்கப்பட்ட கருத்துக்கள் "காணவில்லை" தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5729

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய மட்டுறுத்துனர்கள் தலைப்பில் வினித்தின் கருத்தில ஒரு வசனம் நீக்கப்பட்டுள்ளது.

சஞ்ஜீ யின் அறிமுகம் பகுதி தலைப்பு தமிழில் மாற்றப்படுகிறது

Link to comment
Share on other sites

அறிமுகம் பகுதியில் இடப்பட்ட மீண்டும் குருவிகள் தலைப்பு களஉறுப்பினர்க்கு மட்டும் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சமுதாயம் பகுதிக்குள் இருந்த பேய் கதை சொல்லுங்கோ என்கிற தலைப்பு பொழுதுபோக்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதியமட்டுறுத்துனர்கள் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள் அங்கத்துவர் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பாவில் பயண தடை குறித்த செய்தி செய்திகள் தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7172

Link to comment
Share on other sites

"கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்களை வெளியேறுமாறு அரச ஆயுதக்குழுக்கள் அவசர உத்தரவு. " எனும் செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*வியாசன் அருவி எழுதிய இரண்டு செய்திகளும்

கனடாவில் இரு தமிழர்கள் கொலை என்ற தலைப்பின் கீழே போடப்பட்டுள்ளது

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15

__________________

*செல்வனின் தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன

செய்யவேண்டும்?? என்ற கருத்து அரசியல் பிரிவுக்கு

நகர்த்ப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=7189&start=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரன் கருத்துக்களில் மாற்றம் பகுதியில் எழுதிய கருத்து புதிய பிரிவுகள் தொடர்பான கருத்தாளர் பார்வைகள்

எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி கருத்துகளில் மட்டுறுத்துனர்களால்செய்யபட

Link to comment
Share on other sites

நான் தாங்க திரிசா என்ற தலைப்பில் இருந்து கறுணாவின் கருத்தில ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் குறுக்காலபோவான் இணைத்த படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிறமொழி ஆக்கங்கள் பகுதியில் இடப்பட்ட NJOY என்கிற தலைப்பு நிர்வாகத்துக்குள் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலில் ஐபிஎல் எஃபெக்ட்; ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டியை பார்த்தபின் அதுபோன்று டி20 உலகக் கோப்பை இல்லையே என்று ரசிகர்களுக்கு இருந்த ஏக்கம் நேற்று மாறியது. பேட்டர்களின் ஆதிக்கம், சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிடும் ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு நேற்று ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பர்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பி பிரிவில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வார்னர், ஹெட் அதிரடி தொடக்கம் இங்கிலாந்து அணி தனது டி20 வரலாற்றில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், காய்ந்துபோன பர்படாஸ் விக்கெட்டில் இந்த பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால், ஆப் ஸ்பின்னர் மொயின் அலியைப் பயன்படுத்தினர். ஆனால், 14 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பந்துவீசிய அனுபவம் கொண்ட வில் ஜேக்ஸுக்கு பந்துவீச கேப்டன் பட்லர் வாய்ப்பளித்தார். ஆனால், ஜேக்ஸ் பந்துவீச்சை வெளுத்த வார்னர் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் மார்க் உட் பந்துவீச வந்தபின், வார்னர், ஹெட் வெளுத்து வாங்கினர். குறிப்பாக குறைந்த தொலைவு கொண்ட ஸ்குயர் பவுண்டரி பகுதியில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வார்னர் வெளுத்தார். வார்னர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது போல்ட் ஆகி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-ஹெட் ஜோடி 4.6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தனர். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பழைய வேகம், ஸ்விங் காணப்படவில்லை. தோள்பட்டை வலி காரணமாக பந்துவீச்சு ஆக்ஸனை மாற்றியதால், ஆர்ச்சரின் பந்துவீச்சின் வேகம் குறைந்துவிட்டது. இருப்பினும் பர்படாஸ் மைதானத்தில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி முதல் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 74 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் மிட்ஷெல் மார்ஷ்(35), மேக்ஸ்வெல்(28), ஸ்டாய்னிஷ்(30) என நடுவரிசை பேட்டர்கள் விரைவாக ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்டாய்னிஷ், டிம் டேவிட்(11) மேத்யூ வேட்(17) ஆகியோரின் கேமியோ 200 ரன்களைக் கடக்க உதவியது.   பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து பந்துவீச்சு படுமோசம் நடப்பு சாம்பியன் என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சு தரமானதாக இல்லை. 7 பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் தவிர மற்றவர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் மார்க் உட் பந்துவீச்சில் பந்து எந்தவிதமான ஸ்விங்கும் ஆகாமல் நேராக பேட்டரை நோக்கியே வந்தது அடித்து ஆட வசதியாக இருந்தது. அதேபோல கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். கட்டுக்கோப்புடன், லைன் லென்த்தில் இங்கிலாந்து பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியாவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சால்ட், பட்லர் நம்பிக்கை சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர்(42), பில் சால்ட்(37) இருவரும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க் இருவரின் பந்துவீச்சையும் சால்ட், பட்லர் வெளுத்துக் கட்டினர். ஸ்டார்க் பந்துவீச்சில் 106 மீட்டர் சிக்ஸரை சால்ட் அடித்தபோது, கொல்கத்தா அணியின் சக வீரரான சால்ட்டைப் பார்த்து ஸ்டார்க் சிரித்துக்கொண்டே சென்றார். வழக்கமாக இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்கள் முறைத்துக் கொள்ளும் சூழலில் ஐபிஎல் தொடர் இரு நாட்டுவீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் பட்லர், சால்ட் சேர்ந்து 19 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க ஆடம் ஸம்பா கொண்டுவரப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ஓவர்கள் ஸம்பா வீசிய முதல் ஓவரில் சால்ட் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார். ஸம்பாவின் 2வது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸம்பா எடுத்த 2 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த விக்கெட்டுகளுக்குப்பின் ஆட்டமே தலைகீழாக மாறியது. விக்கெட் சரிவு இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்டது. பேர்ஸ்டோ 13 பந்துகளை வீணாக்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் ஓவரில் வெளுத்து 25 ரன்களில் கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார். லிவிங்ஸ்டன்(15), ஜேக்ஸ்(10) இருவருமே நடுப்பகுதியில் நிலைத்து ஆட தவறிவிட்டனர். ஹாரி ப்ரூக்(20), ஜோர்டன்(1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES யாரும் அரைசதம் அடிக்கவில்லை டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து 200 அதற்கு மேலான ரன்கள் சேர்க்கப்பட்ட முதல் போட்டி இதுதான். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக வார்னர், ஹெட் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்த முதல் ஆட்டமும் இதுதான். ஆஸ்திரேலிய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், பில் சால்ட் கூட்டணியைப் பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீ்ச்சாளர் ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் அமைப்பு ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் சேர்க்க பெரிதும் உதவியது. மைதானத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதை தங்களின் ரன் குவிப்புக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது இந்த மைதானத்தின் ஒருபுறம் ஸ்குயர் பவுண்டரி அளவு மற்றொரு புற பவுண்டரி அளவைவிட 9 மீட்டர் குறைவாக 58 மீட்டர் அளவுடையது. இதனால் குறைந்த தொலைவுள்ள பக்கத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இரு அணியின் பேட்டர்களும் அந்தப்பகுதியை குறிவைத்தனர். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் தொடக்கத்திலேயே பந்துவீச, அதை சரியாகப் பயன்படுத்தி வார்னர் 3 சிக்ஸர்களை சிறிய ஸ்குயர் பவுண்டரி பகுதியில் விளாசினார். மார்க் உட் வீசிய ஓவரையும் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் இதே பகுதியில் 22 ரன்களைக் குவித்தனர். இதே பாணியைக் கடைபிடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜாஸ் பட்லர், பில் சால்ட் இருவரும் துவக்கத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 சிக்ஸர்களை பட்லரும், சால்ட்டும் பறக்கவிட்டு, மைதானத்தின் சூரிய ஒளித் தகட்டை உடைத்தனர். பவர்ப்ளேயில் 54 ரன்களை இங்கிலாந்து எட்டுவதற்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கான தூரம் குறைவான பகுதியும் உதவியது. பட்லர், சால்ட் ஜோடி 73 ரன்கள் எடுத்தது. இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆடம் ஸம்பா வெளியேற்றியபின். இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்ட, அடுத்த 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்டர்கள் யாரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பாடங்களைக் கற்றுக்கொண்டோம்" வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூறுகையில் “ சிறந்த ஆட்டம், அனைத்து தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். பவர்ப்ளேதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. முதல் போட்டியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சும், ஓவர்களும் தேவை என்பதை நிரூபித்தார். இந்த சூழலை, காலநிலையை, காற்று அடிக்கும் திசையை பார்த்துவிட்டோம். இனி அதற்கு ஏற்றாற்போல் எங்களை மாற்றுவோம். தொடர்ந்து வெற்றிகளைப் பெற முயல்வோம்” எனத் தெரிவித்தார்.   இங்கிலாந்துக்குச் சிக்கல் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளது. தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியால் 2 போட்டிகளில் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. 2வது இடத்தில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து இருக்கிறது. ஆதலால், இனிவரும் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேசமயம், ஸ்காட்லாந்து அணி அடுத்துவரும் இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதிருக்கும். https://www.bbc.com/tamil/articles/ce441vxgddwo
    • செந்தமிழன் சீமான் அண்ணா தமிழகத்தில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கமட்டும் காத்திருக்கின்றார்!   இந்திய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அத்தனை மக்களுக்கும் நினைவு வணக்கம்!
    • பழைய பாண்டவர் அணி நினைவில் வந்து  துலைக்குது.  தமிழக அரசியலில் வைகோ போன இடமெல்லாம் விளங்கும்! 😂
    • அண்ணாமலை உண்மையில் தனக்கென்று தலைவருக்குண்டான தகுதியோ செல்வாக்கோ இல்லாத நபர் என்று தான் போட்டியிட்ட கோவை தெகுதியில் நிருபித்திருக்கிறார். அண்ணாமலை பெற்றது மிகப்பெரிய தோல்வி அந்த தொகுதியில் ஏற்கனவே கோவை தொகுயில் 2014 ல் பாசக தனித்து போட்டியிட்டது 2014 நிலவரம் பதிவான வாக்குகள் -1159192 ராதாகிருஷ்ணன் பாசக -389701 அதிமுக -431717 திமுக -217083 காங்கிரஸ் -56902 2024 பதிவான வாக்குகள் 1366177 பாசக -450132 திமுக -568200 அதிமுக -236490 நாதக-82657 இப்போது புரிகிறதா ஏற்கனவே மிக வலுவான வாக்கு வங்கி உள்ள இடத்திலேயே புதிய வாக்காளர் இரண்டு லட்சம் சேர்த்து கூட அண்ணாமலையால் இந்த தொகுதியில் தலைவர் என்ற முறையில் செயிக்க முடியவில்லை வாக்கு வங்கியையும் உயர்த்த முடியவில்லை. ஆனால் தான் போலி தலைவர் என்ற உண்மை தெரிந்தும் தன்னால் பாசக வளர்ந்து வாக்கு வங்கி உயர்ந்து விட்டது என்று பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார். இதே போல் தான் நாகர்கோவில் கன்னியாகுமரி தொகுதிகளும். இவரை தலைவர் என்று ஒரு அறிவிலி கூட்டம் நம்பிகொண்டிருக்கிறது          
    • மேற்கிந்தியத் தீவுகள் 144 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள்  173/5 உகண்டா  39/10
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.