Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு பயிற்சி அளிக்க 1000 அமெரிக்க கடற்படையினர் தலைப்பில் இருந்து ஒரு சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • Replies 839
  • Views 78.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு உதவி செய்ய முடியுமா??

எனும் விடயம் கணினி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாந்தோப்பினில் நான் நின்றிருந்தேன், மலரண்ணி வருவா என்று!

எனும் விடயம் நிர்வாகத்தினரின் கவனத்துக்காக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அறிமுகம் பகுதியில் இருந்த "பயனுள்ள AVG Antivirus" என்ற தலைப்பை கணணி பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.
  • தொடங்கியவர்

Google உம் Tamil உம்...! எனும் தலைப்பு ஏற்கனவே உள்ள google.com இல் அதிகம் தேடப்பட்ட சொல் தமிழ் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum3/viewtopic.php?t=15136

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் ஏவுகணை கிபீரை வீழ்த்தியதா? -அருஸ் (வேல்ஸ்)-

எனும் பகுதியில் தொடர்ச்சியாக தலைப்பை விட்டு விலகி கருத்துக்கள் எழுதப்படுவதால் அப்பகுதி பூட்டப்பட்டுள்ளதுடன், சில கருத்துக்கள் நீக்கப்பட்டுமுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கங்கைச் சமவெளி ஆரியர் சமுதாயம் எனும் விடயத்தில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

1. கள உறவுகள் ஒரு தலைப்பில் நடைபெறும்/ நடைபெற்ற விவாதத்தை வேறு ஒரு தலைப்பில் தொடர்வதை தவிர்ப்பது விரும்பப்படுகிறது.

2. ஒரு கள உறிப்பினரை 'இந்த' பெயரில் எழுதுபவர் ' குறிப்பிட்ட' உறுப்பினர் , 'அந்த' பெயரில் எழுதுபவர் 'இவர் ' என்ற பாணியில் கருத்துக்கள் எழுதுவதை விடுத்து குறிப்பிட்ட தலைப்பில் நடைபெறும் விவாதத்துடன் சம்பந்தமாக ஆரோக்கியமாக விவாதம் நடத்துவது விரும்பப்படுகிறது. அத்துடன் ஊகங்களின் அடிப்படையில் கள உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் கருத்தெழுதுவதை தவிர்ப்பது விரும்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. மடிப்பாக்கத்தில் வெள்ளம் புகுந்தது, லக்கியின் ஏரியா.

எனும் விடயத்தில் இறுதியாக எழுதப்பட்ட இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

2.அண்மையில் தலைமறைவான seagullsoftwares பற்றி 25/8/2005 ல் நான்

எனும் விடயம் இணையம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

3. கிளிநொச்சி விமான தாக்குதல் செய்திகள் ஒன்றாக்கபட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

India should lift ban on LTTE, says Kuldip Nayar

எனும் தலைப்பு பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Veera vanakkam எனும் தலைப்பு வேறு பகுதியில் இணைக்கப்பட்டிருந்ததால் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறுப்பினருக்கு மட்டும், என்ற பகுதியில், காணவில்லை

  • தொடங்கியவர்

அறிமுகம் பகுதியில் விதுசா ஆரம்பித்திருந்த 3 தலைப்புகளும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் இந்தக் களத்துக்கு தேவையா? தேவையில்லையா? எனும் தலைப்பில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைத்திருந்த அகதிவாழ்வு எனும் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் களவாயில் > அறிமுகம் பகுதியில் தங்களை அறிமுகம் செய்து ஆரம்பநிலை அனுமதியை பெற்ற பின்பு கட்டுரைகளை அதற்கு பொருத்தமான பிரிவில் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. -Braving sea of perils-- --TamilNet--

எனும் தலைப்பு பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

2. Tamil boy can stay in Denmark

எனும் தலைப்பு பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

3. ஆரிய மாயை...! எனும் தலைப்பு தமிழ்/தமிழர்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

"இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை", "யாழ்தேவி மன்மதன் சங்கரியாரின் புதிய கண்டுபிடிப்பு." ஆகிய இரண்டு கருத்துக்களில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்துக்கு மாத்திரம் சொந்தமில்லை என்கிறார் சங்கரி பகுதியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது.

இரண்டு முறை எழுதப்பட்டதால் ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:: செய்திகள்:தமிழீழம் பகுதியில் இருந்த இரு தலைப்புகள்.(=>Tamils issue ceasefire warning after 45 die in army bombing, பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

:: அறிமுகம் பகுதியில் விதுசா இணைந்திருந்த பின்லேடனை போல் ஜார்ஜ்புஷ் ஆபத்தான தீவிரவாதி: கருத்துக்கணிப்பு என்ற தலைப்பு உலகம் பகுதியில் அதே செய்தி இருப்பதினால் இந்த தலைப்பு நீக்கப்படுகிறது.

"இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை:" கருத்தில் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

"இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை" கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. இரவிராஜ் அவர்களின் படுகொலை சம்பந்தமான இரு தலைப்புக்களும்,

2. யாழ் மக்களுக்கான உணவு சேகரிப்பு சம்பந்தமான இரு தலைப்புக்களும்

ஒன்றாக்கப்பட்டுள்ளன.

முதலைக்கண்ணீர் வடிக்கும் ஆனந்தசங்கரி கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

இராணுவத்தில் சிறுவர் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐநா குற்றச்சாட்டு

இந்த தலைப்புடன் தொடர்புடைய அனைத்து செய்திகளும் ஒரே தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15494

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிமுகம் பகுதியில் ilango3112 என்பவர் ஆரம்பித்த அனைத்து தலைப்புகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15427

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிமுகம் பகுதியில் oberhausen thamilan என்பவர் ஆரம்பித்த 3 தலைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15626

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil party implicated in Raviraj shooting எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.