Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு இணையத்தளம் கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்! என்ற தலைப்பு தமிழ் ஊடகங்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16229

ஈழத் தமிழர் பிரச்னை, கலைஞருக்கு ஊறுகாய்

'தமிழீழம் ஆனாலும் மகிழ்ச்சி மாற்றுத் தீர்வானாலும் மகிழ்ச்சி'- கருணாநிதி

கலைஞர் அவர்களே உங்களுக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது: பழ.நெடுமாறன்

ஆகிய தலைப்புகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?act=S...=40&t=16202

  • Replies 839
  • Views 78.5k
  • Created
  • Last Reply

"கொழும்பில் குண்டுத்தாக்குதல்" கருத்தில் இருந்து Lucky007 எழுதிய சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் பெண் சுட்டுக்கொலை என்ற தலைப்பு செய்திகள் தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்;தமிழீழம் பகுதியில்,அதோ வாறார் இதோ வாறார் பறந்து வாறார்! என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை தடைசெய்ய சிறீலங்கா அரசு நடவடிக்கை கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

முச்சக்கர வாகனமும் குண்டுத் தாக்குதலும் ! எனும் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

மகிந்தவுடன் படமெடுக்க மறுத்த மன்மோகன் எனும் செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டிருப்பதால் இரண்டாவதாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

செய்திகள் தமிழீழம் பகுதியில் ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட செய்திகள் பிறமொழி ஆக்கங்கள் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை/பாடல் பகுதியில் " கண்கெட்ட கடவுளுக்கு ஓர் கடிதம் " என்ற கவிதை, இரண்டு முறை பதியப்பட்டிந்ததனால், ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில்,

:- உண்மையான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சனைக்குத் தீர்வு: நிபுணர் குழு பரிந்துரை

:- விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த கதவுகள் திறந்தே இருக்கின்றன: மங்கள சமரவீர

என்ற தலைப்புகள் ஏற்கனவே செய்திகள் பகுதியில் இணைக்கப்பட்டிருப்பதால், இரண்டாவதாக இணைத்த செய்திகள் நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

வெண்புறா அமைப்பினால் நடாத்தப்படும் அன்றும் இன்றும் என்றும் எனும் நிகழ்வு குறித்து மீரா மற்றும் கறுப்பி ஆரம்பித்த இரு தலைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

> http://www.yarl.com/forum3/index.php?showtopic=16254

அறிமுகம் பகுதியில்"நான் ஆர் எம் சசிதா" என்ற கருத்தில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் rmsachitha எழுதும் கருத்துக்கள் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே ஏனையவர்களின் பார்வைக்கு வரும்.

  • தொடங்கியவர்

இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல. - பிரித்தானிய உள்துறை அமைச்சு

அகதிகளுக்கு கதவு திறக்கிறது பிரித்தானியா

இந்த இரு தலைப்புக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16506

  • தொடங்கியவர்

ஒரே ஒரு பயணியுடன் சென்ற சிறப்பு ரயில்!!! எனும் தலைப்பு செய்திகள் - உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16541

Ethnic Sinhalese flee Sri Lanka fighting எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16551

இந்திய புலநாய்த்துறையின் காட்டுமிராண்டித்தனம்...எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதே விடயம்

மும்பையில் காத்திருந்த பயங்கரம்! எனும் தலைப்பில் முன்னைய களத்தில் http://www.yarl.com/forum/index.php?showto...p;p=&#entry

  • தொடங்கியவர்

கீழ்கண்ட தலைப்புக்கள் பிறமொழி ஆக்கங்கள் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Sri Lanka to buy 10,000 tonnes of food from India

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16564

The BBC And Its Flirtations With Sri Lankan Propaganda

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16565

வாகரைநலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல் 10பொதுமக்கள் பலி. என்னும் கருத்தில் இருந்து, ஒரு கருத்து திருத்தம் செய்யப்பட்டதுடன், சில கருத்துக்கள் நீக்கப்பட்டும் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் இருந்த 64 combatants killed in Sri Lanka clash :Military என்ற தலைப்பு,பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்னால இன்னும் ஊருக்கு போக முடியவில்லை கவலைப்படுவது யாழ்தேவி மன்மதன் எனும் தலைப்பு பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

புலிகளைத் தனிமைப் படுத்தும் அணுகுமுறை மிக ஆபத்தானது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழும் நயமும் பகுதியில் இருந்த கவிதை என்ற தலைப்பு கவிதை/பாடல் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

சினிமா பகுதியில் விஜிவெங்கி என்பவர் ஆரம்பித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற தலைப்பு வாழ்த்து/பாராட்டு என்ற பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

பெரியாரும் சொற்சிலம்பமும் சுய முரண்பாடும் கருத்தில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், சில கருத்துக்களில் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது

யாழும் தமிழகமும் - பெரியார் குழுக்களின் வன்முறைகள்., இந்துவும் பெரியாரும் கருத்தில் இருந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், சில கருத்துக்களில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் இருந்து,

" அரசியல் அழிவை நோக்கி ஸ்ரீலங்கா"

"மட்டக்களப்பில் ஒட்டுன்னி படை மீது ஆர் பீ ஜீ தாக்குதல்"

"விதிமுறையை மீறிய போராளிகள் மீது சட்ட நடவடிக்கைக்கை"

என்ற தலைப்புகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

நிகழ்வுகள் பகுதியில் இருந்த பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலககெங்கும் பார்வையிடஏற்பாடு. என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பு தமிழ் ஊடகங்கள் என்ற பகுதியில் இருப்பதனால்!

=> http://www.yarl.com/forum3/index.php?showtopic=16874

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.