Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசையும் படங்கள் ( GIFs)

Featured Replies

என்ன மகளே விளையாடுகிறீர்களா? நாட்டு நலனை கருதாமல் உங்கள் பாட்டுக்கு முடிவெடுக்கிறீர்கள். :evil: அவர் லொள்ளுவிடுதல் அல்வா கொடுத்தலோட நிப்பாட்டாமல் மிகப்பெரிய பொய்யும் சொல்லியிருக்கிறார் கவனித்தீர்களா? நம்மட மந்திரி பதவியெற்றபின் எப்பவாது குளிச்சிருக்கிறாறா? பிறகு எப்படி தலை இப்படி சொல்லலாம்? :evil: :evil:

  • Replies 1.1k
  • Views 88.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் மன்னர் தலவை ஒரு மன்னிப்பளித்து மீண்டும் இணைத்துக் கொள்வதே நல்லது. இல்லையேல் நாளை அரண்மனையிலும் அங்காங்கே குண்டுகள் வெடிக்கலாம். மன்னர்தான் அவசரப்பட்டுவிட்டாரெனில் மந்திரிக்கு எங்கே போனது புத்தி. (ஒரு வேளை அது மந்திரிக்கு இல்லையோ) :roll: :roll: :roll: :roll:

அரண்மனையில் குண்டு வெடிப்பதா அதுவும் நல்லதாப் போச்சு தல வேளைக்கு வையுங்க குண்டை .. மன்னர் புதிய அரண்மை கட்டுவதற்காக பார்த்திட்டு இருக்கார் அது தான் நீங்கள் வைச்ச குண்டில் அரண்மனை உடஞ்சிட்டு என்று சொல்லி இன்சூரன்ஸ் கிளைம் பண்ணி புது அரண்மனை கட்டலாமே,..... :lol: :wink:

si3by.gif

f2rb.gif

a5jq.gif

v0pm.gif

t3wu.gif

m1ju.gif

முதல் நாலும் சரிவரவில்லை, கொஞ்சம் வேகத்தைக் கூட்டவேண்டும்! பிறகு சரி செய்கின்றேன்!

சுப்பர்ரா இருக்கு நன்றி ஹரி அண்ணா :P

என் வேலைக்காய் பரிந்துரைத்த சகோதரங்கள் எல்லோருக்கும் நன்றிகள்.......... :wink:

.....................

......................

....................... :lol::lol:

மன்னா!.. மதனில என்ன கடுப்பு? :!:

அவரின் பெயரை ஏன் இப்பிடிச் சிதைக்கிறீயள் :wink: :wink:

கோவம் எண்டால் அடியாக்கள ஏவி விடுறதுதானே :lol::lol:

m1ju.gif

மன்னா!.. மதனில என்ன கடுப்பு? :!:

அவரின் பெயரை ஏன் இப்பிடிச் சிதைக்கிறீயள் :wink: :wink:

கோவம் எண்டால் அடியாக்கள ஏவி விடுறதுதானே :lol::lol:

m1ju.gif

பெயரை சிதைத்தாலும் திருப்பி அத ஒட்ட வச்சுருக்குறார் தானே அண்ணா... அதுலையே அவருடைய பாசம் தெரியுதே :wink:

கோவம் இருக்குற இடத்தில தானே குணம் இருக்கும் ஆ :wink: :lol: :P

பெயரை சிதைத்தாலும் திருப்பி அத ஒட்ட வச்சுருக்குறார் தானே அண்ணா... அதுலையே அவருடைய பாசம் தெரியுதே :wink:

கோவம் இருக்குற இடத்தில தானே குணம் இருக்கும் ஆ :wink: :lol: :P

நீங்க சொன்னாச் சரிதான்.... :wink: :wink:

hari9po.gif

g8xf.gif

v2ce.gif

va9oe.gif

da8wg.gif

k0hd.gif

ni6cf.gif

h4kq.gif

  • கருத்துக்கள உறவுகள்

da8wg.giffun272xi.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டண்ணின் புலநாய்க்கு மன்னர் வேட்டு வைத்தா காணாமால் போய் விட்டது. டண்ணுக்கு இன்று சோக தினம். :cry: :wink:

hari9po.gif

குருவிகளை விண்ணில் அலையவிட்டும் மற்றும் கள உறவுகளை அழகழகாக மிளிரவிட்டும்...தந்த ஜிவ் படங்களுக்கு நன்றிகள் மன்னா...! எங்க உங்களையும் கோட்டையையும் காணேல்ல...! :P :wink:

  • கருத்துக்கள உறவுகள்

எங்க உங்களையும் கோட்டையையும் காணேல்ல...! :P :wink:

toren26xn.gifridder285ol.gifரி

பி.கு: இதை குருவீஸ் பிஏ கேட்டமைக்காக டன் பிரசுரிக்கிறேன்.. :idea: ஏன் இதை சொல்லுறன் எண்டால் களத்தில சில பேர் கேட்பினம் என்ன டன் குருவீஸ் அண்ணரை சீ மன்னரை கேள்வி கேட்க நீங்க பதில் தாறீங்க எண்டு அதுதான் முன்னெச்சரிக்கையாக... :evil: :evil:

அதைவிட இதையும் ஒருக்கா பாருங்க நம்ம ஹிங் நடந்துவரும் பொழுது என்ன ஒரு கம்பீரம் இவரை கண்டவுடன் இவரின் எதிரிகள் என்னமா ஓட்டம் பிடிக்கிறார்கள் எண்டு... (சுட்டது நாயப்பிடி இனைய்த்தளம் சுட்டவர் டன்)

dog55nc.giffun258kq.gifridder318iv.gif

டக் அங்கிள் அந்த எலிக்கு முன்னால ஓடுறது உங்கட புலநாயா :lol: (மன்னருக்கு இவ்வளவு பயமா நீங்க :wink: ) :P

  • கருத்துக்கள உறவுகள்

டக் அங்கிள் அந்த எலிக்கு முன்னால ஓடுறது உங்கட புலநாயா :lol: (மன்னருக்கு இவ்வளவு பயமா நீங்க :wink: ) :P

அது எனது புல நாய்வு இல்லை.. (சிலவேளை அனந்த சங்கரி வளர்க்கிறதா இருக்கும்)

இதுதான் நம்மட புலனாய்வு...

husky3372ko.gif :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளுக்காக தந்தையின் கைவண்ணம் ரொம்ப நல்லா இருக்கு....நன்றிகள் தந்தையே.... :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி தந்தையே....மந்திரி என்னத்திலை குளித்து இந்த நிலையை எய்தினார்? ...:wink: அப்ப தலையை எடுத்திட வேண்டியதுதான்....சே...தலக்கு கொடுத்த தளபதி பதவியை எடுத்திட வேண்டியது தான்...அவர் பாதை மாறி போய்ட்டார் போல...களவு கூட ஒழுங்க செய்ய தெரியலை...:twisted:

  • கருத்துக்கள உறவுகள்

g8xf.gif

மகளுக்காக தந்தையின் கைவண்ணம் ரொம்ப நல்லா இருக்கு....நன்றிகள் தந்தையே.... :wink: :wink: :wink:

பாவம் மழலை நீங்கள் மன்னர் அந்த படத்தில் சூழ்ச்சி செய்திருக்கிறார்.. வடிவா பாருங்கள் அந்த படத்தை அதில் இளவரசி எண்ட எழுத்தை அறுதலாக சுத்தவிடாமல் ஸ்பீடாக சுத்தவிட்டு உங்கள் இளவரசி பட்டத்தை வேறு யாரோ ஒரு இளவரசிக்கு கொடுக்க முனைவதாக டன் புலனாய்வு சொல்லுது.. :idea: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் டக் அங்கிள் உங்க தகவலுக்கு...மழலை இளவரசி தானே எப்பவும்...தந்தைக்கு புதிய பட்டத்து ராணி தானே வந்திட்டா..பிறகு என்ன...(சரி தந்தையே புலநாய்வு சே புலனாய்வு மன்னனுக்கு நீங்க மிச்ச பதிலை சொல்லிடுங்க...) :wink:

v0pm.gif

நன்றி மன்னா

v0pm.gif

நன்றி மன்னா

ÁýÉ÷ ¾É¢Â «Ãº¡ ÌÎõÀòÐìÌ ÁðÎÁ ¿ðÎ Áì¸ÖìÌ þø¨ÄÂ?????? :lol::lol::lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-------- :wink: :P :P :P

அன்புடன்

jothika

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

v2ce.gif

எனது பெயரையும் சேர்த்துக்கொண்டமைக்கு கோடி நன்றிகள் :lol::lol:

............... :?:

danser59ft.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.