Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும் ....?????????

Featured Replies

  • தொடங்கியவர்

"தமிழ் தேசியம்"

லண்டனில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில், சிலர் கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தமிழ் தேசியத்தின் தூண் என்று தம்மைக் கூறியவர்கள். அவர்களில் ஒருவர் பி.ரி.எப் உறுப்பினர், வன்னிப் பிரதேசத்தைச் சார்ந்தவர். அங்கு கதைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் நல்லூர் திருவிழாவிற்கு சென்று திரும்பியவராம். கதைத்ததிலிருந்து ....

..... "எப்படி பயணம்?" ....

..... (யாழ் சென்று திரும்பியவர் கூறிக் கொண்டிருந்தார்) அங்கு நிலைமை சுமூகம்".....

...... "ஆமிக்காரன் .." .....

...." புலிகளைப் பற்றி மக்கள் கதைத்தால்தான் பிரட்சனை"...

... "வன்னி நிலைமைகளைப் பற்றி அங்கு எதுவும்" ....

.... "சனத்துக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது" ...

.... "பத்திரிகைகள் ..?" ...

.... "ஒன்றும் எழுதுவதில்லை. அவைக்ளை எழுதின், எழுதிய உயிர்கள் இருக்காது" ...

... "அப்போ சனம் பழையவைகளை மறந்து விட்டதா?" ...

.... "வேதனைதான்! அங்கு உயிரைக் காப்பாற்றுவதுதான் முதல் பிரட்சனை. சில சம்பவங்கள் நடைபெற்றாலும் தம்மை தேற்றி, உடன் மறக்கிறார்கள்" ...

... "ஏன்?" ...

.... "நடந்தாலும், கேட்க ஒருவரும் இல்லை! பெரிது படுத்தியும் ஒன்றையும் காண முடியாது" ....

... "அப்போ" ...

.... "அவர்கள், தமது அலுவல்களைப் பார்க்கிறார்கள். முடிந்தளவில் சந்தோஷமாக வாழ் எத்தனிக்கிறாகள். அதுதான் அங்குள்ள நிலைமை" ...

...

...

கேட்டுக் கொண்டிருந்த பி.ரி.எப் இன் தூணும், வன்னியை பிறப்பிடமாக கொண்டவரும் உடனேயே கூறினார் .....

.... "யாழ்பாணத்தவன், மட்டக்களப்பானும், திருகோணமலையானும் சந்தோஷமாக இருக்க ... வன்னிச் சனத்தை புதைத்து விட்டோம்" ........

கதைத்துக் கொண்டிருந்தவர்களில் பலருக்கு முகம் சுழித்தது.

இதுதான் நாம் வளர்த்த தமிழ் தேசியம்??? யாழ்ப்பாணத்தானின் பொழுது போக்குத்தான் இந்த தமிழ்தேசியம்???

  • Replies 107
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I think it is better to close this thread..

I fully agree that reason for this desperate situation of tamils due to the fatal mis-judgement of our leaders and us Tamils who supported those decisions. We need to analyse the history in order to NOT to make a same mistake again!! THIS IS A MUST.

But the problem here is talking politics on the death of a person. THIS IS INHUMANE and BAD.

Please open a new thread to discuss about politics. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

டல்கிலஸை மட்டுமல்ல, கருணா, பிள்ளையான் , ... போன்ற தமிழ் பிண வேட்டையாடித்திரிந்த ஆயுதக் கும்பல்களின் தலைவர்களையும் .... தமிழினத்தின் தலைவர்களாக ..... உருவாக்கி விட்டு ..... அழிந்தது.தற்கொலை செய்ததுதான் எமது தலைமை!

உண்மைதான்

உலகம் வைத்தது ஒரேஒரு தீர்வுதான்

ஆயுதத்தை வைத்துவிட்டு சரணடைந்து இவர்களோடு சேர்ந்து வாழு என்பது மட்டுமே

அது எம்தலைவனுக்கு ஒத்துவராதது

போய்விட்டார்

விடுங்கோவன்

இப்ப உலகத்தோட ஒன்றிநின்று ஏதாவது வாங்கித்தாருங்கோவன் ஐயா

ஏன் மரியாதையுடன் போய்ச்சேர்ந்Nhரை மீண்டும் தேடி நேரத்தை வீணக்குகின்றீர்???

ஒரு தகவலுக்கு மட்டும்..

சமாதானப்பேச்சு தொடங்கியபோது புலிகள் A9க்கு கொடுத்த முக்கியத்தை விட முல்லைத்தீவு நாயாறு திருகோணமலை வீதியை திறப்பதற்கு அதிக ஆர்வம்காட்டி நோர்வேயிடம் வேண்டுகோளும் விடுத்தார்கள். நோர்வே இலங்கையிடம் பேசியுமிருந்தது. ஆனால் சிங்களம் ஒரேயடியாக முடியவே முடியாது என மறுத்துவிட்டது. புலிகள் வடக்கு கிழக்கு தரைவழியாக இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருந்தார்கள்.

காவடி! உண்மையிலேயே, நீங்கள் சாவடி.

சரியான விடயத்தினை சொல்லியிருந்தீர்கள். புலிகள் கிழக்குக்கான பாதையினைத்திறப்பதில், அதீத அக்கறை எடுத்திருந்தார்கள்.ஆனால், துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

அதுமட்டும் கைகூடியிருந்தால், இன்றைய கருணா,பிள்ளையான் என்ற கறுப்பாடுகள் தோன்றியிருக்கமாட்டார்கள்.

எல்லாம் தமிழனின் சாபக்கேடு!!!!!!!!!!!

யாழிலும் இந்த கறுப்பாடுகளுக்குக் குறைச்சலில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

சமாதானகாலப்பகுதியில்தான் புலிகள் மிகவும் கடுமையாக வேலைசெய்தார்கள்

பிரான்சில் நின்று இடைக்கால அரசு அட்டவணையை பல முக்கிய அறிஞர்களைக்கொண்டு உருவாக்கிய விதத்தை கண்ணால் கண்டவன் நான்.

அதைவிட ஆழிப்பேரலை அவலத்தின்போதும் சமர்ப்பித்து மிகவும் மன்றாட்டமாக இணைந்து வேலைசெய்வோம் என்று கேட்டிருந்தனர்

சிங்களவர் மட்டுமல்ல உலகமும் முக்கியமாக இணைத்தலைமை நாடுகள் என்று தம்மைத்தாமே சொல்லிக்கொண்டு இடையில் புகுந்து கொண்டவர்கள் கூட இவ்வறிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதுடன்

தமிழரது சுதந்திரம் பற்றி புலிகள் பேசமுற்பட்டபோதெல்லாம் எவ்வாறு இழுத்தடித்தார்கள் என்பதும்

தமக்கென்று தங்களுக்குள்ளே அவர்கள் வகுத்துக்கொண்ட அட்டவணைக்குள் புலிகளை இழுத்துவிட தங்களால் முடிந்த முழுவழிகளிலும் தங்களது முழுபலத்தையும் பாவித்தார்கள் என்பது வரலாறு.

ஆனால் இன்று எழுதுபவர் வரலாறுகளை இதற்குள் மறந்திருக்கமுடியாது

தோல்வியை ஒத்துக்கொள்ள மறுப்பதே இவர்களது கடுப்புக்கு காரணம்

உண்மைதான்

உலகம் வைத்தது ஒரேஒரு தீர்வுதான்

ஆயுதத்தை வைத்துவிட்டு சரணடைந்து இவர்களோடு சேர்ந்து வாழு என்பது மட்டுமே

அது எம்தலைவனுக்கு ஒத்துவராதது

போய்விட்டார்

விடுங்கோவன்

இப்ப உலகத்தோட ஒன்றிநின்று ஏதாவது வாங்கித்தாருங்கோவன் ஐயா

ஏன் மரியாதையுடன் போய்ச்சேர்ந்தவரை மீண்டும் தேடி நேரத்தை வீணக்குகின்றீர்???

விசுகு,

முடியவே முடியாது!

எங்களுக்கு அன்னாந்து படுத்து கிடந்து காறி துப்பதான் தெரியும்!! :mellow:

பிரான்சில் நின்று இடைக்கால அரசு அட்டவணையை பல முக்கிய அறிஞர்களைக்கொண்டு உருவாக்கிய விதத்தை கண்ணால் கண்டவன் நான்.

அதே காலப்பகுதியில் புலமெங்கும் "இறுதி யுத்தம்" என கடுமையாக வேலை செய்ததையும் பார்த்தவன் நான். நான் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்கள் எங்கும் புலிகள் கட்டய பணப்பறிப்பில் ஈடுபடுகிறார்கள் எனபது, அப்போது மிகப்பெரிய செய்தியாக இருந்தது.

ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் "இறுதி யுத்தம்" இற்கான பண வசூல்.

சர்வதேசம் என்ன கேணையர்கள் என்றா நினைத்தீர்கள்? நாங்கள் "பூனை பாலை கண்னை மூடி குடிப்பதாக" கற்பனை செய்தால், அவர்களும் கண்ணை மூடியா இருப்பார்கள்.

சர்வதேசமானது, நாங்கள் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை அற்றவர்கள் என்ற தீர்மானத்துக்கு வந்ததே, நாம் எம் அழிவிற்கு தோண்டிய புதைகுழியாகி விட்டது.

உண்மைதான்

உலகம் வைத்தது ஒரேஒரு தீர்வுதான்

ஆயுதத்தை வைத்துவிட்டு சரணடைந்து இவர்களோடு சேர்ந்து வாழு என்பது மட்டுமே

அது எம்தலைவனுக்கு ஒத்துவராதது

போய்விட்டார்

விடுங்கோவன்

இப்ப உலகத்தோட ஒன்றிநின்று ஏதாவது வாங்கித்தாருங்கோவன் ஐயா

ஏன் மரியாதையுடன் போய்ச்சேர்ந்தவரை மீண்டும் தேடி நேரத்தை வீணக்குகின்றீர்???

போகும் போது 50000 மக்களையும் கூட்டி எல்லோ கொண்டு போய் விட்டார். அவர்களும் ஏன் போனார்கள், என்பதை உறவினர்கள் நாம் தேடாமல் யார் தேடுவது!

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

அதே காலப்பகுதியில் புலமெங்கும் "இறுதி யுத்தம்" என கடுமையாக வேலை செய்ததையும் பார்த்தவன் நான். நான் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்கள் எங்கும் புலிகள் கட்டய பணப்பறிப்பில் ஈடுபடுகிறார்கள் எனபது, அப்போது மிகப்பெரிய செய்தியாக இருந்தது

ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் "இறுதி யுத்தம்" இற்கான பண வசூல்.

கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றது அதாவது இலங்கை அரசை முற்று முழுதாக நம்பமுடியாது என்பது.

சர்வதேசம் என்ன கேணையர்கள் என்றா நினைத்தீர்கள்? நாங்கள் "பூனை பாலை கண்னை மூடி குடிப்பதாக" கற்பனை செய்தால், அவர்களும் கண்ணை மூடியா இருப்பார்கள்.

இல்லையே. அவர்கள் குழி பறிக்க தருணம் பார்த்து இருந்தார்கள். இதோ கப்பல் கொண்டு வருகிறோம் என்று சொல்லி உண்மையில் குழி பறித்தது கண்கூடு.

.

சர்வதேசமானது, நாங்கள் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை அற்றவர்கள் என்ற தீர்மானத்துக்கு வந்ததே, நாம் எம் அழிவிற்கு தோண்டிய புதைகுழியாகி விட்டது.

மீண்டும் கூறுகிறேன் எமக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் தான் எம்மை நம்பிக்கை அற்றவர்கள் ஆக்கியது. சுனாமிக்கு கொடுத்த பணத்தையே வழக்கு போட்டு கொடுக்காமல் பண்ணிய கொடுங்கோலர்கள் உரிமை தருவார்கள் என்று நம்புவர்கள் மாங்காய் மடையர்களாக தான் இருக்க முடியும்

Edited by nunavilan

அதே காலப்பகுதியில் புலமெங்கும் "இறுதி யுத்தம்" என கடுமையாக வேலை செய்ததையும் பார்த்தவன் நான். நான் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்கள் எங்கும் புலிகள் கட்டய பணப்பறிப்பில் ஈடுபடுகிறார்கள் எனபது, அப்போது மிகப்பெரிய செய்தியாக இருந்தது.

ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் "இறுதி யுத்தம்" இற்கான பண வசூல்.

சர்வதேசம் என்ன கேணையர்கள் என்றா நினைத்தீர்கள்? நாங்கள் "பூனை பாலை கண்னை மூடி குடிப்பதாக" கற்பனை செய்தால், அவர்களும் கண்ணை மூடியா இருப்பார்கள்.

சர்வதேசமானது, நாங்கள் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை அற்றவர்கள் என்ற தீர்மானத்துக்கு வந்ததே, நாம் எம் அழிவிற்கு தோண்டிய புதைகுழியாகி விட்டது.

போகும் போது 50000 மக்களையும் கூட்டி எல்லோ கொண்டு போய் விட்டார். அவர்களும் ஏன் போனார்கள், என்பதை உறவினர்கள் நாம் தேடாமல் யார் தேடுவது!

பொண்ட்ஸ்,

இப்போ இவங்களை தேடி கண்டுபிடிச்சு என்ன செய்யபோறீங்க? இவர்கள் எல்லாம் புலிகள் என்று காட்டி கொடுக்கத்தானே? இதுக்கு அவர்கள் இறந்ததே மேல்! :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.