Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகரவேல், சென்னை 04/11/2009, 19:25

சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன்

கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது.

சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவைத் தலையிட்டு தனது சகோதரரை காப்பாற்றுமாறு இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக சிறீலங்காச் சிறப்பு தூதுவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று டெல்லிக்கு அனுப்பப்பட்டு பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சுகளை நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளை காப்பாற்றுவது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்லாமல் அது மனித நேயத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளையும் இந்தியா வரித்துக்கட்டிச் செயற்பட்டது. அதுபோன்று இப்போதும் செயற்பட்டால் அது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

திருந்திறதுக்கு சந்தர்ப்பமேயில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சொன்னதைக்கேட்டு மன்மோகன் சிங் ஒபாமாவோட கதைச்சுத்தான் பொன்சேகாவ நாட்டுக்கு திருப்பி அனுப்பினதாம். மரணப் பொறிக்க அம்பிட்ட மகிந்தவுக்கு அவசர சிகிச்சைகூட குடுக்கப்பட்டதாம். <_<

<_<நெடுமாறன் அறிக்கை எழுத பிள்ளையார்சுழி போடேக்கையே, கதை கந்தலாகி விட்டதென்பது அவருக்குத் தெரியாது. அநியாயமாய் ஒரு ஒற்றையும் மையும் வீணாகி விட்டது. :D:o
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சொன்னதைக்கேட்டு மன்மோகன் சிங் ஒபாமாவோட கதைச்சுத்தான் பொன்சேகாவ நாட்டுக்கு திருப்பி அனுப்பினதாம். மரணப் பொறிக்க அம்பிட்ட மகிந்தவுக்கு அவசர சிகிச்சைகூட குடுக்கப்பட்டதாம். <_<

சிங்களவன் தப்பினதில எவ்வளவு மகிழ்ச்சி

இதுகள் எல்லாம் தமிழிச்சிக்கு பிறந்திருக்க வாய்ப்பேயில்ல.

அமெரிக்க வதிவிட உரிமை வழங்கும் "கிறீன் காட்டை" புதுப்பிக்கிறதுக்கான நேர்முகத்துக்கு வரச்சொல்லி அழைத்ததுக்கு ஏனப்பா இப்பிடி அளப்பாரையை கூட்டுறீங்கள்...???

அந்தாள் நேற்றே நேர்முகத்தை முடிச்சிட்டு இண்டைக்கு கிளம்பீட்டுது.. <_<

உதை நான் சொல்ல இல்லை... அமெரிக்காவின் குரல் வானெலி தெரிவித்தது..

Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama wants the U.S. Department of Homeland Security to drop plans to quiz General Sarath Fonseka.

Army chief Fonseka, who is visiting his daughters in Oklahoma City, holds an American permanent-residency card. Sri Lankan officials say U.S. immigration authorities have asked the general to be available for questioning on Wednesday before renewing his card.

http://www.voanews.com/english/2009-11-03-voa9.cfm

Edited by தயா

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் ஓடங்கள். விடலை போன்ற விசிலடிச்சான் குஞ்சுகள் இன்னும் நல்லா நாடகம் பார்க்கட்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த கக்கூசில விழுந்தாலே அதை செய்தியாபோட்டு மகிழும் மனநிலையில் தான் இன்றைய தமிழ் இணையதளங்கள் உள்ளன..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் ஓடங்கள். விடலை போன்ற விசிலடிச்சான் குஞ்சுகள் இன்னும் நல்லா நாடகம் பார்க்கட்டும்..

ஐய்யோ மெத்த பெரிய மேதை நிழலிக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். இப்ப அளக்கிற அவியல் எல்லாம் முள்ளிவாய்க்காலலிற்கு முதல் எங்க போச்சு. நாங்்களாச்சும் விசிலடிச்சதோட நிண்டம். ஆனா இவங்க நாடகம் போட்டவங்கள உசுப்பேத்்தி உசுப்பேத்தி பப்பாவில ஏத்தி இண்டைக்கு எங்கட இனமே நாறிப்போய் இருக்கு.அப்ப தெரியாத நாடககங்கள் தத்துவங்கள் எல்லாம் இப்பத்தான் தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.