Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினை பிரபாகரன் தட்டிவிட்டார் - முதல்வர் கருணாநிதி

Featured Replies

:)அப்ப மகிந்த றால் கொடுத்து, சுறாவை புதுமாத்தளனில் பிடித்தவர் என்று சொல்லுவியள் போல?? :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே அது கொஞ்ச பினாமிகள் வெளியூரில் இருந்து பத்திரிகை நடாத்தி வயிறு வளர்க்க வேணுமல்லோ.மேற்படி செய்தியை நம்ம பாண்டு எடுத்த செய்தி தளங்களை பார்க்க முதலே தெரியும் எப்படி செய்தி வரப்போகின்றது என.இதே செய்தி நிறுவனங்கள் சிறிதர் தியேட்டரில் குந்தி இருப்பவர்களை பற்றி ஒரு வரி எழுதட்டும் பார்ப்போம்.100 % எழுதவே மாட்டார்கள்? ஏன் ? பத்திரிகா தர்மம் என்று சொல்கிறீர்கள்? என்ன நடந்தது நடுநிலைமைக்கு? என்று இத்தளங்கள் நடுநிலைமை பிறள முயன்றனவோ அன்றே இவர்களின் பொய்தன்மை வெளியில் வெள்ளிடைமலையாக தெரிய தொடங்கி விட்டது.

பி.பி.சி பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுக்கும் போது தமக்கு சாதகமானவர்களை பேட்டி எடுப்பதில் இருந்தே இவர்களின் நடுநிலைமைக்கு பெரிய உதாரணமாக சொல்லாம்.

மசவாசா

இதுவும் தமிழோ? சொல்லவே இல்லை.மதுரை பல்கலைகளகத்தில் படித்து விட்டு இங்கு யாழில் வந்து கொல்கிறார்கள். :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த றால் கொடுத்து, சுறாவை புதுமாத்தளனில் பிடித்தவர்

பாலாமாமாண்ட 2005 ம் மாவீரர் பொழிப்புரைய கேட்டால் எல்லாம் துலாம்பரமா விளங்கும். புலிகள் இயக்கம் எப்பிடி இயங்கிது எண்டு சர்வதேசத்துக்கு விளங்கப்படுத்த எழுதின உரையும் பொழிப்புரையும்தான் அது. பேச்சுவார்த்தையை பாவிச்சு என்னென்ன ஜில்மாலுகள் செய்தது எண்டத உலகநாடுகளுக்கு பறையடிச்சு காட்டின உரையல்லோ.

மசவாசா

இதுவும் தமிழோ? சொல்லவே இல்லை.மதுரை பல்கலைகளகத்தில் படித்து விட்டு இங்கு யாழில் வந்து கொல்கிறார்கள். :):)

மசவாசு பாலாமாமாண்ட அகராதியிலயிருந்து வந்தது. ரகசியமா செய்யிறது எண்டு பொருள்பட அவர் பாவிக்கிற சொல்லு.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இறால் சுறா பிடிப்பதில் எத்தனை இன்பம் இந்த ஈசல்களுக்கு. எந்த கூடாரத்தில் இருந்து வந்தது இந்த இறால் என கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். இனி திமிங்கிலங்களை காணலாம்.எதுகை மோனை விடுவமில்ல நாங்களும்.

பண்டிக்கு யார் எதை சாப்பிட்டாலும் மலமாகத்தான் தெரியும்... :) :) :wub:

ஓமோம். இதுவரை பண்டி/பசு, மலம்/அன்னம் போன்றவற்றுக்கு வித்தியாசம் தெரியாமல் இருந்து விட்டோம்.

ஒருவேளை "பண்டியோடை சேர்ந்த பசுவும் பவ்வி தின்னுமாம்" என்பார்கள்.

அங்கு வழி நடத்தினதுகள் எல்லம் பண்டிகள்தான். பாவங்கள் பல என்ன ஆயிரக்கணக்கான பசுக்களும் இதுகளுட்டை அம்பிட்டுத்துகள்.

The main opposition in Sri Lanka has accused President Mahinda Rajapaksa's administration of offering a lump sum to arch rival Tamil Tigers.

இப்படித்தான் சொல்கிறது செய்தி... அதாவது தோற்று போன இரணில் வைத்த ஒப்பாரி..... காசு குடுத்ததுக்கு ஆதாரம் கேட்டால் பக்கத்து வீட்டு காறன் வேலி பாஞ்சதுக்கு குடுப்பீர் போல... மற்றது சிங்களவனின் பிரச்சார தளத்தில் வருவதை எல்லாம் நம்பும் பாமரனாக நான் இல்லையப்பு...

மாற்று கருத்து எண்டால் மறை கழண்டது எண்ட அர்த்தம் ஒண்டும் இருக்குமோ...??

ஓமோம். இதுவரை பண்டி/பசு, மலம்/அன்னம் போன்றவற்றுக்கு வித்தியாசம் தெரியாமல் இருந்து விட்டோம்.

ஒருவேளை "பண்டியோடை சேர்ந்த பசுவும் பவ்வி தின்னுமாம்" என்பார்கள்.

அங்கு வழி நடத்தினதுகள் எல்லம் பண்டிகள்தான். பாவங்கள் பல என்ன ஆயிரக்கணக்கான பசுக்களும் இதுகளுட்டை அம்பிட்டுத்துகள்.

அங்கை வளி நடத்தினவையை போராடுங்கோ நாங்கள் சுகமாய் இருந்து விமர்சனம் செய்யுறவையை பண்டி எண்டு சொல்லுறது பிழைதான்... உங்களை எல்லாம் நம்பி போராடினவையை நீங்கள் இதை விட கேவலமாக கூட திட்டலாம்... ஏன் எண்டால் அவங்கள் மாங்காய் மடையன்கள்...

பாலாமாமாண்ட 2005 ம் மாவீரர் பொழிப்புரைய கேட்டால் எல்லாம் துலாம்பரமா விளங்கும். புலிகள் இயக்கம் எப்பிடி இயங்கிது எண்டு சர்வதேசத்துக்கு விளங்கப்படுத்த எழுதின உரையும் பொழிப்புரையும்தான் அது. பேச்சுவார்த்தையை பாவிச்சு என்னென்ன ஜில்மாலுகள் செய்தது எண்டத உலகநாடுகளுக்கு பறையடிச்சு காட்டின உரையல்லோ.

ஏன் மாமாவும் காசு வாங்கி கொண்டு ஆள் கடத்த இல்லை எண்ட கவலையே...??

பாலா அண்ணா சொன்ன எதை சரியா விளங்கினீர் இதை விளங்க...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பாலாமாமாண்ட 2005 ம் மாவீரர் பொழிப்புரைய கேட்டால் எல்லாம் துலாம்பரமா விளங்கும். புலிகள் இயக்கம் எப்பிடி இயங்கிது எண்டு சர்வதேசத்துக்கு விளங்கப்படுத்த எழுதின உரையும் பொழிப்புரையும்தான் அது. பேச்சுவார்த்தையை பாவிச்சு என்னென்ன ஜில்மாலுகள் செய்தது எண்டத உலகநாடுகளுக்கு பறையடிச்சு காட்டின உரையல்லோ.

மசவாசு பாலாமாமாண்ட அகராதியிலயிருந்து வந்தது. ரகசியமா செய்யிறது எண்டு பொருள்பட அவர் பாவிக்கிற சொல்லு.

அப்படியோ அண்ணாச்சி. அப்படி ஒரு சொல்லை நான் என்றைக்குமே கேட்டதில்லை. எனக்கு ஏதோ மதி அறளை பெயர்ந்து பேசுவதாக தோன்றுகிறது.எதற்கும் ஏன் இப்படி பா பா என எழுதும் போது அலறுகிறேன் என கேட்டு பாருங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம்.தேனியின் பாதிப்பு நிறையவே உள்ளது உங்களுக்கு. எதற்கும் லூட்ஸ் மாதாவுக்கு ஒரு சின்ன அர்ச்சனை செய்யவும்.

உண்மை எனில் நீங்கள் சொன்ன சொல்லை காணொளியில் காட்டுங்கள் பார்க்கலாம் உண்மை எனில். 90% நம்ம தயாரில்லை. விஸித்திரமான என்ன சொல் பாலா அண்ணா சொல்லும் போது சற்று வித்தியாசமாக இருக்கும். பொதுவாக அவர் பேச்சு வழக்கில் பேசுவார். அது அவரின் தனிவழி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://video.google.co.uk/videoplay?docid=-8232351717184440562&ei=-VQHS7WcGdyf-AbR2smoDg&q=balasingham+speech+2005&hl=en#

இதுதான் 2005 மாவீரா உரை

2 நிமிசம் 40 செக்கன் மசவாசு வருது....

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

http://video.google.co.uk/videoplay?docid=-8232351717184440562&ei=-VQHS7WcGdyf-AbR2smoDg&q=balasingham+speech+2005&hl=en#

இதுதான் 2005 மாவீரா உரை

2 நிமிசம் 40 செக்கன் மசவாசு வருது....

அந்தாள் மூசெடுக்கும் போது உருவான வார்த்தை இப்படி அச்சொட்டாக சொல்கிறான் என்றால் பரப :):):wub::(:lol: ரதேசி நாய்க்கு மிச்சமெல்லாம் எப்படி விளங்கும்.??தேசிக்கெள தமிழ் விளங்க வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

http://video.google.co.uk/videoplay?docid=-8232351717184440562&ei=-VQHS7WcGdyf-AbR2smoDg&q=balasingham+speech+2005&hl=en#

இதுதான் 2005 மாவீரா உரை

2 நிமிசம் 40 செக்கன் மசவாசு வருது....

ஒஒன்று மட்டும் தெரிகிறது தமிழ் மக்களை காடி கொடுக்கும் கயவர்களில் நீங்களுமொருவர். மிகுதியை நாம் கவனிப்போமில்ல்சி

ரு சொல்லுக்கும் ஒரு பீத்துண்டுக்கும் எப்படி கருத்துக்கள் ஒன்றாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஒன்று மட்டும் தெரிகிறது தமிழ் மக்களை காடி கொடுக்கும் கயவர்களில் நீங்களுமொருவர். மிகுதியை நாம் கவனிப்போமில்ல்சி

ரு சொல்லுக்கும் ஒரு பீத்துண்டுக்கும் எப்படி கருத்துக்கள் ஒன்றாகும்.

அண்ணை பாலாமாமா அலெக்சாண்ராபலசிச ரகசியம்பேசினவர், அதை நான் காட்டி குடுத்திட்டன். :)

  • கருத்துக்கள உறவுகள்

2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினை பிரபாகரன் தட்டிவிட்டார் - முதல்வர் கருணாநிதி

2005ல் தனது முந்தானைக்குள் இருந்த இந்திய இறையாண்மையின் கொஞ்சத்தை நீங்களே கைவைத்து எடுத்து பிரபாகரனிடம் கொடுக்கும்படி சோனியா என்ற கீழ்தாங்கி கருணாநிதியிடம் சொன்னாராம். அதை பிரபாகரனுக்கு தமிழ்தலைவர் சொன்ன போது பிரபாகரன் அதை மறுத்துவிட்டாராம். அருமந்த வாய்ப்பை (தனக்கு கிடைக்கவிருந்த) தட்டிவிட்ட பிரபாகரன்மேல் கிழவனுக்கு கோபம் வருவதில் என்ன தவறு என்பதே எனது கேள்வி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.