Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆடை போல் அணியும் கணீனி !


Recommended Posts

பதியப்பட்டது

பகிர்வுத் தொடக்கம் சமூகவியல் பகுதியில் புதிய கண்டுபிடிப்பு "ஆறாவது உணர்வு"

பிரனாவ் மிஸ்த்றியின் 6ஆம்புலன் !

6th-sense-1.jpg

imag from technabob.com

1 . Microvision Laser Pico Projector Demo போன்ற ஒரு சிறிய படமெறி கருவி (200 €)படத்தை தனக்குமுன்னால் இருக்கும் தளத்தில் எறிகிறது

2 . எறியப்பட்ட படத்தளத்தில் ஏற்படும் மாற்றஙகளை Tiny Color Video camera போன்ற ஒரு கமரா (150 €) அவதானித்து முப்பரிமானச் செய்திக 6ஆம்புலனிற்கு அனுப்புகிறது

3 . அந்த 6ஆம்புலனாகிய (A.I) மென் ஜந்திரம் தனக்கு கிடைக்கும் (3D) முப்பரிமானச் செய்திகளை எலிக் கிளிக் சைகளாக மாற்றி கணீனிக்கனுப்புகிறது... ?

4 . கணீனி தனது எதிராக்கங்களை மீண்டும் படமெறிவியின் மூலம் காட்டுகிறது.

இந்த மிகவும் எழிமையான வடிவமைப்பில் , 6ஆம் புலன்தான் பிரனாவ் செய்த புதுமை.

மேலுமறிய www.pranavmistry.com

இந்த 6ஆம்புலன் திறந்தமூலக்காப்பமைப்பின் கீழ் வரும் என்று நம்பலாம், ஏனெனில் அவர் ஏற்கனவே பல திறந்தமூலக்காப்பமைப்பின் கீழ் விருத்தி யடைந்த திட்டங்களை உபயோகித்து இருக்கக்கூடும்..?

6thsenzKiKe.png

Oh boy...! see the KiKe in 6th sense ...

வேறு திறந்தமூலக்காப்பமைப்பின் கீழ் விருத்தியடையும் செயற்கைபுலன் திட்டங்கள்

open source face recognition projects at source forge

tina-vision

Pattern Recognition and Image Processing

Designing Interactions that Combine Pen, Paper, and PC - Stanford University Human-Computer Interaction Seminar

ஏற்கனவே சந்தையில் வந்துள்ள மலிவான தொட்டுனர்வு உபகரணங்கள்:

SmartTouch TabletPen für Tablet-Funktionalität auf Notebooks 99€

BLOC-NOTES NUMERIQUE PAPER TO PC mobile version 69€

....

...

The top secret Redmond's project code name is Milan !! a big Tabletop Computer for 10000$ ???

Microsoft unveils tabletop 'Milan' computer

Posted

solo_ev_sm_main.png

"... The most complicated part in this process is a head-mounted display. Recently, two-eye (goggle-style) head-mounted ...visit www.myvu.com


ubic2.jpg

image from www-nishio.ist.osaka-u.ac.jp/~tsutomu

Rule-based I/O Control Device for Ubiquitous Computing

We propose a new framework of ubiquitous computing by rule-based event-driven I/O (input/output) control devices. Our approach achieves the flexibility and the autonomy because it employs a behavior description language that is based on ECA (Event, Condition, Action) rules with simple I/O control functions. We have implemented the prototype of ubiquitous device, connectors, and several sensors to show the effectiveness of our approach.

Ubiquitous Computing Device


Wearable%20Computer%20z.jpg

image from www.eurotech.com

The Zypad wrist worn Personal Computer is a powerful computing device designed to be worn comfortably on the user’s wrist for hands-free operation.

The Zypad solidifies the concept of ubiquitous computing by integrating all the power and capabilities expected from a full size PC within an extremely versatile device.

more info here

  • 2 weeks later...
Posted

.

.

One of my ambitions is to create a wearable computer...

.

.

Best of luck. Wearable units are the new trend.

by the way do you know any thing about how MyVu display is organized ? wether a Panoramic scene is shown accross both displays or 2 scenes are shown seperateley on each and the eyes construct a 3D vision ?

and also what sort of video input is taken by the unit ? ( for example s-video etc.)

thanks alot in advance.

-Esan

Posted

Best of luck. Wearable units are the new trend.

by the way do you know any thing about how MyVu display is organized ? wether a Panoramic scene is shown accross both displays or 2 scenes are shown seperateley on each and the eyes construct a 3D vision ?

and also what sort of video input is taken by the unit ? ( for example s-video etc.)

thanks alot in advance.

-Esan

Hi

Sorry, that 's my mistake... i just cut 'n past that, I'm not in that business at all. ...

But see this ... VGA->RCA Converters - myvu-wearable-display

Posted

இந்தப் படத்தை 3பரிமானத்தில் பர்பதற்கு,

படத்தின் முன்னால் 1 மீற்றர் தூரத்தில் இருந்து கொண்டு உங்கள் கண்களை மூக்குனோக்கி குவியுங்கள்.

3மூன்று படங்கள் தேரியத் தொடங்கும்,

அதிலே நடுவில் வரும் படத்தில் மீது உங்கள் கண்களை நிறுத்திக் கொண்டு படத்தை அணுகுங்கள்...

நீங்கள் இதை முயற்சிக்கும் போது தலை இடி தொடங்குபோல் தேரிந்தால் உடனடியக நிறத்தவும்.

குறிப்பாக கண் தசை குறைபாடுள்ளவர்கள் கண்ணாடி அணிபவர்கள் இதை முயற்சிப்பதை தவிர்கவும்..

2279812194_870351ec89_o.jpgO boy! ... amazing, isn't it?

இது போன்ற படங்களை நீங்களூம் ஆக்கலாம்... www.neilcreek.com

1 மீற்றர் தூரத்தில் இருந்து கொண்டு உங்கள் கண்களை மூக்குனோக்கி குவியுங்கள்

3மூன்று படங்கள் தேரியத் தொடங்கும் ...

கீழே தரப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில்

அணியும் முப்பரிமான திரை

ஒன்றை இலகுவாக ஆக்கமுடியும்.

Posted

modifying this google for 3d vision

மேற்கண்ட முப்பரிமான இரட்டை பட முறயின் படி இந்த கீழ் கானும் வினோதமன கருவியை இரண்டு கமேராக்கள் கொண்டதாக மாற்றி அமைப்பது மிகவு சுலபம். பின்பு இந்தக் கமேராக்களையும் திரைகளையும் வேறாக்கி wifi போன்ற தொழில்நுட்பங்களால் இணைக்கலாம். ..

How to make virtual reality goggles

Using a single camera phone

Fig8.jpgFig9.jpg

imag from individual.utoronto.ca

It is possible to produce a 3D display using a single camera phone. The display of a camera phone has to share two stereoscopic images, and the left and right images have to be transposed. The details of the slip-on stereoscopic mirrors are shown in Fig. 8 (from Ref. 4). The scene taken in by the right outer 100 % reflecting ordinary mirror reaches the left side of the stereoscopic image by way of the inner two 50 % reflecting half mirrors, and similarly, that taken in by the left outer mirror reaches the right side of the stereoscopic image. Thus, the transpose of the image is achieved. - Using a single camera phone & more ...

  • 3 weeks later...
Posted

இதோ இந்த விதமான மென் ஐந்திரங்கள் மிக விரைவில் எமது கணீனிகளை

திரையோ தட்டேழுத்து பலகையோ இல்லாமல் இயக்கத் தயாராக உள்ளது. ...!

U speak I write

This is Voice and Speech Recognition Software from www.e-Speaking.com. This video shows the program opening, closing, and using Outlook, Word, Excel, and other Windows programs similar to the capa...

Evaluating speech-enabled multimodal dialogue systems

  • 2 weeks later...
Posted

திரையோ தட்டேழுத்து தட்டோ இல்லாத கணீனகள் ! மிக மிக விரைவில் வெளி வரவுள்ளன ...

pen-computer6.jpg

image from www.computerservicenow.com

pen-computer-7.jpg

image from www.hoax-slayer.com

pen-computer-4.jpg

image from www.hoax-slayer.com

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.