Jump to content

பயனுள்ள சில வீடியோ ஆடியோ குறிப்புகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள சில வீடியோ ஆடியோ குறிப்புகள்..

வீடியோ கோட்டிக்ஸ்

ffdshow-195275-3.jpeg

வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்..

உதாரணத்திற்கு சில

divx.avi.dat.vob mpg...

வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்..

என்ன செய்ய முடியும்?

அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர்ந்துவிடும்.. பலர் ஏதோ கணிணி அல்லது கொடுத்த சி.டி டிவிடி யில் கோளாறு என்று வீசவும் கூடும்.. அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் விதமாகவும் அதே சமயத்தில் அனைத்தையும் ஒர் இடத்தில் கிடைக்கும் வகையிலும் இரண்டு தொகுப்புகள் எனக்கு தெரிந்த வகையில் உள்ளன.. அவை ஆல் இன் ஒன் கோடிக்ஸ் மற்றும் எப்.எப்.டி சோ

இவை இரண்டில் ஒன்றை கணிணியில் நிறுவினால் போதும் பெரும்பாலான வீடியோ பிளேயர்கள் அதன் பார்மெட்டில் பிளே ஆக ஆரம்பிக்கும்..

இலவசமாக அது கிடைக்கும் இணைப்புகள்..

http://www.free-codecs.com/FFDshow_download.htm

http://www.free-codecs.com/download/Codec_Pack_All_In_1.htm

(இதை பல ஆண்டி வைரஸ்கள் மேல்வேர் உள்ளதாக கூறும்)

வீடியோ பார்மெட்டுகள் மாற்றிகள்

formatfactory.jpg

பெரும்பாலும் வீடியோ கோப்புகள் அதன் கொள்ளவுகள் அதன் பார்மெட்டுக்கு ஏற்ப கூட்டியோ குறைந்தோ இருக்கும் .. பெரும்பாலும் டி.வி.டி பார்மெட்டுகள் அதிக இடம்பிடிப்பனவாகவும் அதற்கும் கீழே எ.வி.ஐ(பழையது) மற்றும் டி.எ.டி வகைகள் உள்ளன .. இவை இப்படி அதிக இடம்பிடிப்பதால் மற்ற நமது தேவைகளுக்கு சேமித்து வைக்க இடம் இன்றி போகிறது.

இரண்டாவதாக ஒரு பார்மெட் அதாவது டி.வி.டியை வாங்குகிறீர்கள் அதை கணிணியில் பார்க்கிறீர்கள். ஆனால் அதை குடும்பத்தோடு தொலைக்காட்சிபெட்டியில் காண் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..ஆனால் உங்களிடம் இருப்பதோ சி.டி பிளேயர் மேலும் உங்களிடம் 3 காலி சி.டிக்கள் உள்ளன இந்த மாதிரி சூழ்நிலைகளில் கை கொடுப்பதுதான் வீடியோ பார்மெட் மாற்றிகள்

அதாவது ஒரு பார்மெட் டி.வி.டி பார்மெட்டிலிருந்து சி.டி பார்மெட்டிற்கு மாற்றி கணிணியில் சேமித்தால் இடம் அதிமாக மற்ற தேவைகளுக்கு கிடைக்கும் அல்வா? மற்றும் சி.டி பார்மெட்டுகளுக்கு மாற்றி அதை ரைட் செய்தால் அதை குடும்பத்தோடு காண் முடியும் அல்லவா?

எனவே ஒரு பார்மெட்டில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றுவது இங்கு அவசியமாகிறது.. இணையத்தில் தேடினால் ஒன்றில் இருந்து ஒன்று அதாவது ஒர் பார்மெட்டில் இருந்து மற்றொன்று என அதிகமாக கிடைக்கிறது.. முன்பு கோடிக்ஸ்க்கு சொன்னது போல அனைத்தையும் ஒர் இடத்தில் தொகுத்து வேலைசெய்யும் பார்மெட் மாற்றிகள் இங்கு அவசியபடுகிறது அதுவும் இலவசமாக ...அதற்கு கை கொடுப்பதுதான்.. பார்மெட்டுகள் மாற்றிகள்

இது கிடைக்குமிடம் :http://www.formatoz.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பயனுள்ள தகவல்களையும், குறிப்புக்களை தந்த புரட்சிக்கு மிக்க நன்றி.nicethread.gif

மற்றவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் நீங்கள் தீர்த்து வைக்க முன் வருவீர்கள் என்று நம்புகின்றேன். :wub:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பயனுள்ள தகவல்களையும், குறிப்புக்களை தந்த புரட்சிக்கு மிக்க நன்றி.nicethread.gif

மற்றவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் நீங்கள் தீர்த்து வைக்க முன் வருவீர்கள் என்று நம்புகின்றேன். :wub:

.

ஆம் ஈழ தோழர்களுக்கு உதவி செய்ய தயாரக் உள்ளேன்.. என்ன தங்கள் பி.சி எதாவது மக்கர் செய்கிறதா? தோழர் தமிழ் சிறீ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஈழ தோழர்களுக்கு உதவி செய்ய தயாரக் உள்ளேன்.. என்ன தங்கள் பி.சி எதாவது மக்கர் செய்கிறதா? தோழர் தமிழ் சிறீ..

தோழர் புரட்சி, என்னுடைய பி.சி. ஒழுங்காக வேலை செய்கின்றது, மக்கர் பண்ணினால் நிச்சயம் உங்கள் உதவியை நாடுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.