Jump to content

மிதிவெடி


Recommended Posts

வந்டிட்டன்...நல்ல சுவையாக வந்தது (நானே சொல்லிக்க வேண்டிய நிலமை).. சாப்பிட்ட யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இன்று வரை இல்லை.

நான் செய்தது வன்னியில் சாப்பிடும் போது என்ன போட்டு இருப்பார்கள் என்று யோசித்து தான்..ஆனால் அப்படியே வந்து இருப்பதாக சொன்னார்கள்.

மா உருட்ட தான் கொஞ்சம் எனக்கு சோம்பல்...மற்றபடி சுலபம் தான்..

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி ஊமை :lol:

நான் செய்தது கொஞ்சம் வித்தியாசம் என்ன ;) ;)

Link to comment
Share on other sites

தூயா இங்கு சென்று பாருங்கள்

மிதிவெடி செய்யுற செய்முறையாக்கும் எண்டு ஓடிப்போய் பார்த்தா அது வாயால கடிச்சா வெடிக்கிறதா இருக்கே. :evil: :evil:

Link to comment
Share on other sites

யாழ்பாணத்தில் தான் முதலில் மிதிவெடி எனும் சிற்றுண்டியை கண்டேன். அதற்குள் பாதிமுட்டை, இறைச்சி கறி என்பன வைத்து றோல்ஸ் மாதிரி பெரிதாக செய்திருப்பார்கள். இதை முதன் முதலில் கண்டது கொக்குவிலில் உள்ள கடையில். அந்த உணவகத்துக்கு நாம் வைத்த பெயர் அரையண்டவிலாஸ். அதை பற்றி ஆறுதலாக விபரமாக எழுதுகிறேன்.

எப்ப எழுதுவீங்க அரையண்ட விலாஸ் பத்தி?

Link to comment
Share on other sites

மட்டன் ரொட்டியை தானே மிதிவெடி என்றியள்..?

மட்டன் ரொட்டியில் முட்டை இருக்காதே ஆனால் மிதிவெடியில் இருக்குமே. அது வேற இது வேறே, லண்டனிலும் சில கடைகளில் மிதிவெடி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

நான் செய்தனான்..நன்றாக இருக்கும்..ஒன்று சாப்பிட்டாலே 1நாளைக்கு சாப்பிட தேவையில்லை

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்தவரையில் இல்லை.. சுண்டலை கேட்டு பார்க்கலாம்

Link to comment
Share on other sites

இதுவரைக்கும் நான் அப்படி ஒரு சாப்பாடை கேள்விப்பட இல்லை. தெரியவில்லை கனடாவில் இருக்கோ என்று

ஆஹா இப்படி ஒரு பெயருள்ள சாப்பாடா.... :shock: நானும் இதுவரைக்கும் கேள்விப்படல... பார்த்ததும் இல்லை.... :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் கிடைக்குமா?[/quote

கந்தப்பு சிட்னியில் சட்னி தான் கிடைக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது சீலை புது சாப்பாடு கலக்குறீங்க தூயா.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.