Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes:

Edited by ஜீவா

  • Replies 61
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது தான் கண்ட குப்பனுக்கும், சுப்பனுக்கும் வெளியே தெரிஞ்சு போச்சே :rolleyes::unsure::D

கிணற்று தவளைகள் எல்லாம் தெரியும் என்று 1984 இருந்தே மாரி தவளைமாதிரி கத்திகொண்டுதான் இருந்தவை.............

பிறகு கொஞ்சநாள் சிலமன் இல்லை.... 1987 இந்தியா பக்கத்தால வந்த சூறாவளியோடு வந்து மீண்டும் மீண்டும் ஒரு மூன்று வருசம் கத்திச்சுதுகள்........... 1989ம் ஆண்டு ஒண்டும் தெரியாது இருந்த புலி பாயும்போதுதான். இது வல்லரசாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைச்சுதுகளோ என்னவோ. சேர் இது நாங்கள் இது நாங்கள் என்று கத்திய படியே கதறிகொண்டு கிடந்ததுகள்(அதுகள் இந்தியன் என்றுதான் நினைச்சுதுகள்) கொஞ்சம் இந்தியன்ர சீலையை பிடிச்சுகொண்டு போச்சுதுகள்.

இப்ப பிறகும் திரும்ப வந்துட்டுதுகள் போல.............. ஒரே தவளை சத்தமா கிடக்கு.

ஆனால் தைப்பொங்கலுக்கு ஆரும் பெடிபெட்டை சீனா வெடி கொளுத்த கொஞ்சம் குறையும்.

கிணற்று தவளைகள் எல்லாம் தெரியும் என்று 1984 இருந்தே மாரி தவளைமாதிரி கத்திகொண்டுதான் இருந்தவை.............

பிறகு கொஞ்சநாள் சிலமன் இல்லை.... 1987 இந்தியா பக்கத்தால வந்த சூறாவளியோடு வந்து மீண்டும் மீண்டும் ஒரு மூன்று வருசம் கத்திச்சுதுகள்........... 1989ம் ஆண்டு ஒண்டும் தெரியாது இருந்த புலி பாயும்போதுதான். இது வல்லரசாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைச்சுதுகளோ என்னவோ. சேர் இது நாங்கள் இது நாங்கள் என்று கத்திய படியே கதறிகொண்டு கிடந்ததுகள்(அதுகள் இந்தியன் என்றுதான் நினைச்சுதுகள்) கொஞ்சம் இந்தியன்ர சீலையை பிடிச்சுகொண்டு போச்சுதுகள்.

என்ன மருதங்கேணி என்ன புசதுறீங்க? என்ன சொல்லுகின்றீர்கள் என்றே எனக்கு புரியவில்லை. கொஞ்சம் உற்சாக பானம் அருந்தினால் தப்பில்லை இழுத்து போத்துகொண்டு படுக்கலாம் தானே. நீங்கள் என்ன குத்தி முறிந்தாலும் இலங்கையில் நடப்பது தான் நடக்கும் என்று மஹிந்த மே 18 முன் செய்து காட்டியுள்ளார். 30 வருடமா அடக்கு முறைக்குள் வாழ்ந்த மக்கள் இன்று வடக்கு கிழக்கில் எப்படி என்ன மனநிலையோடு வாழ்கின்றார்கள் என்பதை முடிந்தால் அங்கு சென்று பாருங்கள். முடிந்தால் இங்கு இணையத்தில் நீங்கள் நாதம் வாசிப்பது போல் அங்கு சென்று வன்னியில் இறுதியாக தப்பிய மக்களிடம் வாசித்துப்பாருங்கள் அதன் பின் அவர்களும் வாசிப்பார்கள் அப்போது அவர்களின் நாதம் உங்களுக்கு புரியும். <_<:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறு கதை....

ஒரு ஊரிலை 4 சினேகிதர்கள் இருந்தார்களாம்... அவர்களோ பரம ஏழைகளாம். ஒருவன் ஊருக்குள் சாப்பாட்டு பார்சல்கள் வாங்கி தானாம் சாப்பிட்டு வாழ்ந்தான். மற்றயவர்கள் ஏதோ அதிஸ்ட லாபச்சீட்டு, பக்கத்துவீட்டுகாரர் உதவி, வங்கிக்கொள்ளைகள் என ஏனோ தானோ என்று காலத்தை ஓட்டினார்களாம். இதற்கிடையில் ஒருவனுக்கு ஒரு நரித்திட்டம் உதித்ததாம். அதன் படி நண்பர்கள் அனைவரும் கூடி எமது பிரதேசத்தில் உள்ள அனைத்து பணக்காரர்களிடமும் கொள்ளை அடிப்பது அவற்றை எம் வளற்சிக்காய் நான்காய் பிரிப்பது என்று கூறி ஆளுக்காள் ஏரியா பிரித்து கொடுக்கபட்டதாம். போட்ட திட்டப்படி அவர் அவர் அவர்கள் ஏரியாவுக்குள் போய் திருட ஆரம்பிக்க நரித்திட்டம் தீட்டிய ஒருவன் மட்டும் திருட போகாமல் ஊரைக் கூப்பிடு மற்றய 3 நண்பர்களும் திருடர்கள் அவர்களே உங்கள் வீடுகளில் கொள்ளையிட்டனர் இதோ உங்கள் திருட்டுப்பொருட்கள் என திருட்டு பொருட்களை மக்கள் முன் காட்சிக்கு வைத்தானாம். அன்றிலிருந்து மற்றையோர் திருடர்கள் இவன் மட்டும் தியாகி ஆகினானாம். தியாகியால் திருடர்கள் எல்லாம் பலவந்தமாக ஊரைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார்களாம். எதிர்த்தோர் கொலை செய்யப்பட்டனராம்.

:lol::D:lol:

விடிவெள்ளி நீங்கள் எழுதும் கருத்துகளும் (புலி எதிர்ப்பு) உங்கள் signature இல் இருக்கும் இவ்விரு இணைபுக்களும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே <_<

1. மாவீரர் வணக்கம்

2. எச்சரிக்கை

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி நீங்கள் எழுதும் கருத்துகளும் (புலி எதிர்ப்பு) உங்கள் signature இல் இருக்கும் இவ்விரு இணைபுக்களும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே <_<

அது அண்ணே வியாபாரம் அரசியல் என்றால் அப்படித்தான்

நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது

மற்றது இங்கு உள்ள வருவதற்கும் கொஞ்சம் தோல் மாற்றணும்

அப்புறம் போட்டுத்தாக்கல்தான்

அது அண்ணே வியாபாரம் அரசியல் என்றால் அப்படித்தான்

நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது

மற்றது இங்கு உள்ள வருவதற்கும் கொஞ்சம் தோல் மாற்றணும்

அப்புறம் போட்டுத்தாக்கல்தான்

வெளிநாட்டில் எல்லோரும் ஒழித்திருந்துகொண்டு தலைமுடி நிறத்தையும் மாற்றி, அகதி காசை காட்டி காட்டி அங்கிருக்கின்றவனை உசுப்பேத்தி... உசுப்பேத்தி செய்த நட்டாமுட்டி வேலைகளால் தான் அங்கு வன்னியில் 40,000 பேர் துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர். நீங்கள் சொன்னமாதிரி வியாபாரம் அரசியல் என்றால் அப்படித்தான்

நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது. <_<:lol::D

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மருதங்கேணி என்ன புசதுறீங்க? என்ன சொல்லுகின்றீர்கள் என்றே எனக்கு புரியவில்லை. கொஞ்சம் உற்சாக பானம் அருந்தினால் தப்பில்லை இழுத்து போத்துகொண்டு படுக்கலாம் தானே. நீங்கள் என்ன குத்தி முறிந்தாலும் இலங்கையில் நடப்பது தான் நடக்கும் என்று மஹிந்த மே 18 முன் செய்து காட்டியுள்ளார். 30 வருடமா அடக்கு முறைக்குள் வாழ்ந்த மக்கள் இன்று வடக்கு கிழக்கில் எப்படி என்ன மனநிலையோடு வாழ்கின்றார்கள் என்பதை முடிந்தால் அங்கு சென்று பாருங்கள். முடிந்தால் இங்கு இணையத்தில் நீங்கள் நாதம் வாசிப்பது போல் அங்கு சென்று வன்னியில் இறுதியாக தப்பிய மக்களிடம் வாசித்துப்பாருங்கள் அதன் பின் அவர்களும் வாசிப்பார்கள் அப்போது அவர்களின் நாதம் உங்களுக்கு புரியும். <_<:lol::D

நாங்கள் அங்கையும் இங்கையும் வாசிச்சுட்டுதான் எழுதிறம்.

நீங்கள் வகுப்பில தந்த நோட்சை அப்படியே வந்து எல்லா தலைப்பிலும் அப்பாமல்.............. ஓரளவு தலபை;பை ஆயினும் வாசித்துவிட்டு அப்புங்கள். கொஞ்சம் கடினமாக இருப்பின் போய் எஜமானிகளிடம் கேளுங்கள் என்னத்தை அப்புறதென்று. பின்பு வந்து அப்புங்கள்.

ஊருக்கு போன கதை இடையிலேயே நிக்குது?

மிச்சம் ஈமெயிலிலே வரையில்லையோ?

மேலே உள்ள தலைப்பு நல்லுரில் இருந்த தீலிபனின் நினைவு துபியை இடித்துவிட்டார்களாம் என்று உண்டு.

வரும் நல்லுர் திருவிழாவில் தமிழர்களுக்கு எல்லா மூலைகளிலும் இருந்து தேனிரும் சக்கரைதண்ணிரும் கொடுக்க இப்போதே சிறப்பு படையினர் துப்பரவு செய்ய தொடங்கிவிட்டார்கள் என்று ஒடிபோய் அவியுங்கோ. கொஞ்சநேரத்தாலா சிலநேரம் செய்தி பின்போய்விடலாம்.

என்ன நீங்களும் சகாக்களும் வன்னிமக்களை கேளுங்கள் யாழிலே போய் பாருங்கள் என்றே கொஞ்ச நாளா சுதப்றீங்கள்?

என்ன நாங்கள் எல்லாம் வானத்தில இருந்து புலம் பெயர்ந்த தமிழராக வந்தனாங்கள் என்று நினைத்துகொண்டு திரியிறீங்களோ.........

கிருமி இருக்கும் இடங்களிலேயே இருந்துபோனதால் வெளி உலகை பற்றி புரிய வாய்ப்பிராது. சுவாசிக்க என்றாலும் தலையை வெளியில நீட்டினால் இந்த தத்துவாங்கள் தழும்பாது.

  • கருத்துக்கள உறவுகள்

. முடிந்தால் இங்கு இணையத்தில் நீங்கள் நாதம் வாசிப்பது போல் அங்கு சென்று வன்னியில் இறுதியாக தப்பிய மக்களிடம் வாசித்துப்பாருங்கள் அதன் பின் அவர்களும் வாசிப்பார்கள் அப்போது அவர்களின் நாதம் உங்களுக்கு புரியும். <_<:lol::D

ஐயா

தங்களை அந்த மக்கள் இனம் கண்டு விட்டார்கள்

இப்பவெல்லாம் மக்கள் மிக உசார்

அதனால்தான் தங்களுக்கு வாசித்து அனுப்பியிருக்கினம்

நல்லா அவிஞ்சு விட்டியள் போலும்..

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் எல்லோரும் ஒழித்திருந்துகொண்டு தலைமுடி நிறத்தையும் மாற்றி, அகதி காசை காட்டி காட்டி அங்கிருக்கின்றவனை உசுப்பேத்தி... உசுப்பேத்தி செய்த நட்டாமுட்டி வேலைகளால் தான் அங்கு வன்னியில் 40,000 பேர் துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர். நீங்கள் சொன்னமாதிரி வியாபாரம் அரசியல் என்றால் அப்படித்தான்

நீங்கள் கண்டு கொள்ளக்கூடாது. <_<:lol::D

இங்குள்ளவர்கள் ஊசுப்பேத்திதான்............... சிங்களவனும் இந்தியனும் செல்லடித்தும் உள்ள இராசயனங்கள் எல்லாத்தையும் கொட்டியும் கொன்றாங்கள். மற்றபடி அவர்கள் அப்பாவிகள் அதிலும் சிங்களவர் எவ்வளவு அன்பானவர்கள்?

இதை வாசிச்ச பிறுகுதான் எனக்கு உடனேயே ஊருக்குபோகவேணும்போல இருக்கு.............

நான் ஏயர் லங்காவில றிக்கேற் வாங்கியே போவேன். ஆனால் எனக்கு தமிழ் ரவல்ஸ் ஒன்றும் தெரியாது உள்ளது........

தெரிந்தவர்கள் அறியதரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு அவருக்கு பதில் எழுதவில்லை

ஏனெனில் அவர் எனது அம்மா அப்பா அக்கா அண்ணன்மார்களை முட்டாள்கள் என்று கருத்துப்பட எழுதியுள்ளார்

அந்தளவுக்கு அவர்களை ஏமாற்றும் அளவுக்கு நான் புத்திசாலி அல்

அவர் தன்னை அப்படி நினைத்தால்...

காலம் பதில் சொல்லும்...

ஊருக்கு போன கதை இடையிலேயே நிக்குது?

மிச்சம் ஈமெயிலிலே வரையில்லையோ?

இல்லை மருதங்கேணி குடும்பதோடு அகதிக்காசில் வயிற்றை கழுவினால் தொடர்ந்து எழுதிகொண்டே இருக்கலாம். என்ன செய்ய வேலை செய்து சாப்பிடவேண்டும் என்றால் இப்படி தான்.

அடுத்தது நீங்கள் வானத்திலை இருந்து குதிக்கவில்லை என்று கூறி இருந்தீர்கள். உண்மை தான் எமது தாயகத்தில் இருந்துவந்த பின் தாயக பக்கமே தலை வைத்து படுக்கவில்லை போலிருக்கின்றது.

அது தான் திருப்பியும் சொல்கின்றேன். கடைசி நாளில் வன்னியில் நின்றிருந்தால் எல்லாமே நன்றாய் புரிந்திருக்கும். உங்களுக்கு செல் என்றால் ஏதோ மத்தாப்பு என்ற நினைப்பிலும், உயிர் என்றால் ஏதோ இது போனால் அடுத்தது பெறலாம் என்ற நினைப்பிலும் இருப்பது போல் தான் உங்கள் கதை இருக்கின்றது. வெட்கமாய் இல்லை பாய்ந்து ஓடிவந்து வெளிநாட்டில் ஒழித்திருந்துகொண்டு விடாதை அடி, கொல்லு கொல்லு என்று கோசம் போடவும், நாம் இருக்கின்றோம் தோள் தருவோம் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியில் அந்த மனிசனையும் நம்பவைத்து கழுத்தறுத்து, சனங்களையும் கொன்று குவிக்க வைத்து. இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் அடங்கியதா உங்கள் ரத்த தாகம். துப்பு கெட்ட ஜென்மங்கள் வெட்கமாய் இல்லை உங்களுக்கு? இதயம் என்ற ஒன்று இருக்கின்றதா உங்களுக்கு?

நாடு வேண்டும் நாடு வேண்டும் என்று உசுப்பேதி உசுப்பேத்தி உங்கள் குடும்பங்கங்களை வெளிநாட்டில் கூப்பிட்டு பத்திரப்படுத்திப்போட்டு அப்பாவி ஏழை சனங்களை காவு கொடுத்தீர்களே? ஏன் உங்களுக்கு நாடு வேண்டும் அடக்குமுறை இல்லமல் வாழவேண்டும் தன்மானம் வேண்டும் என்றால் அங்கு போய் வன்னியிலலிருந்து போராடி வென்று இருக்கலாமே? அதுக்கு பயம் ஆனால் அகதிக்காசில் வயிற்றை நிறைத்துக்கொண்டு பீலாவுக்கு மட்டும் குறைச்சலில்லை?

இங்கு வந்து வாய் சவடால் விடும் அன்பர்களே உங்கள் நெஞ்சில் கையை வைத்து நான் தாயகத்தில் இருந்து ஆயுதம் எடுத்து போராடி இருந்தால் எமது சனங்கள் இப்படி அழிந்திருப்பபர்களோ? நான் செய்தது சரியா என்று கேட்டுப்பாருங்கள்.

முதலிம் நீங்கள் உண்மையாக இருக்க பாருங்கள், புறணிபாடாதீர்கள், சிங்களவனுக்கு துதி பாடாதீர்கள். சிங்களவனுக்கு ஆதரவாக செயற்படாதீர்கள். முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். :)

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.