Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்புறுபிட்டியவில் வாக்கு எண்ணும் பணி திருமலைக்கு மாற்றம்; புலிகளின் அச்சுறுத்தலாம்

Featured Replies

கும்புறுபிட்டியவில் வாக்கு எண்ணும் பணி திருமலைக்கு மாற்றம்; புலிகளின் அச்சுறுத்தலாம்

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 18, 2010

திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டியவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள மீள்வாக்குப் பதிவின் பின்னரான வாக்கு எண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் பணியினையும் மேற்கொள்வதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் அச்சுறுத்தல் இந்தப் பிரதேசத்தில் இருக்கலாமென்ற காரணத்தால் பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே வாக்குகள் எண்ணும் பணியை திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றுவதென முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கும்புறுப்பிட்டிய வாக்குச் சாவடியில் வாக்களிப்பு மட்டுமே இடம்பெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் திருகோணமலை மாவட்ட செயலகத்திலிருந்தே அறிவிக்கப்படவுள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் திருமலையில் ஆளும் கட்சிக்கு பாதகமாக வந்ததனால் அங்கு பெரும் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டன, பின்னர் இரத்து செய்யப்பட்டன. ஆனால் மீழ் வாக்கெடுப்பிலும் மோசடிகள் ஏற்படாமல் இருக்க கும்புறுபிட்டியிலேயே வைத்து எண்ணப்படவேண்டும் என எதிரணிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் அங்கு வைத்து எண்ணப்படுவதனை தவிர்ப்பதற்காக மீண்டும் புலிகளை சாட்டாக வைத்து அரசு திருமலைக்கு மாற்றியுள்ளது. இன்னமும் திருமலை பொலிசார் மே 2009 இற்கு முன்னர்தான் இருக்கின்றார்களா ?

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ மகிந்த வெல்லுவார் என கட்டியம் கூறுகிறார்கள்?? ஐயகோ!! புலி இல்லா விட்டால் அதிகமான ஆட்களுக்கு சீவியம் கஸ்டமாக தான் இருக்க போகிறது. :(

நல்லாத்தான் கெலப்புரங்கய்யா பீதிய ங்கொய்யால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை பக்கத்து காட்டுக்குள்ள இருந்து புலி வரும்னு நினைத்திருப்பங்களோ?????? :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கும்புறுபிட்டியவில் வாக்கு எண்ணும் பணி திருமலைக்கு மாற்றம்; புலிகளின் அச்சுறுத்தலாம்

ம்..... இருக்கிறார் இல்ல அரசியலின் மற்றப்பக்கம் உதுதான். :(

  • தொடங்கியவர்

ம்..... இருக்கிறார் இல்ல அரசியலின் மற்றப்பக்கம் உதுதான். :(

ஆக மொத்தம் நீங்கள் செய்யும் அரசியலுக்கு அவர் தேவைப்படுகிறார் எண்டுறீயள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தம் நீங்கள் செய்யும் அரசியலுக்கு அவர் தேவைப்படுகிறார் எண்டுறீயள்...

என்னண்ணை என்ன உதுக்க மாட்ட பாக்குறீங்கள்..... இருக்கிறார் அரசியல் செய்யிறவ ஏன் செய்யினம் எண்டதே தெரியேல்ல, தேர்தல் காலத்தில நடந்ததுகள பாக்க அப்பிடிதான் நினைக்க தோனுது. :(

கும்புறுபிட்டியவில் கள்ளவாக்கு போடா முடியாது போல.

  • தொடங்கியவர்

என்னண்ணை என்ன உதுக்க மாட்ட பாக்குறீங்கள்..... இருக்கிறார் அரசியல் செய்யிறவ ஏன் செய்யினம் எண்டதே தெரியேல்ல, தேர்தல் காலத்தில நடந்ததுகள பாக்க அப்பிடிதான் நினைக்க தோனுது. :(

எப்ப பாத்தாலும் புலியை சொரியிறதை மட்டும் தானே நீங்கள் செய்கிறீர்கள்... பல தமிழ் தலைவர் மார் வந்தவை... ஆனால் பிரபாகரன் எனும் ஒருவரால் தான் பலமாக வர முடிந்தது.... காரணம் என்ன எண்டதை நீங்கள் எண்டைக்காவது தேடி இருக்கிறீர்களா...??

மற்றும் மடி நீங்கள் செய்வது எல்லாம் அரசியல் கிடையாது... வெறும் சொறியல் மட்டும் தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தமிழ் தலைவர் மார் வந்தவை... ஆனால் பிரபாகரன் எனும் ஒருவரால் தான் பலமாக வர முடிந்தது.... காரணம் என்ன எண்டதை ......

ம்.....இப்ப ஒண்டுமில்லாம தட்டச்சில வேல நடக்குதாம். :(

ம்.....இப்ப ஒண்டுமில்லாம தட்டச்சில வேல நடக்குதாம். :(

உங்களை ஒண்ரு கேக்க வேணும். நீங்கள் எப்பவாவது சிங்களவர்கள் செய்தவைகளும் செய்து கொண்டு இருப்பவைகளும் தவறு எண்று எப்போதாவது சிந்திச்சு இருக்கிறீர்களா.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை ஒண்ரு கேக்க வேணும். நீங்கள் எப்பவாவது சிங்களவர்கள் செய்தவைகளும் செய்து கொண்டு இருப்பவைகளும் தவறு எண்று எப்போதாவது சிந்திச்சு இருக்கிறீர்களா.?

தலைவற்ற வழிகாட்டல பின்பற்றி சிங்களவங்கள் செய்து முடிச்சாங்கள் எண்டு சொன்னாதான் பொருந்துமண்ணை. உதுக்கு சிங்களவனை சொல்லி????

2005 ல பாலா மாமா கடைசி ஆணிய அடிச்சார், செத்தவீடுதான் நடக்கேல்லயே தவிர மே 18 மூடி புதைச்சிட்டாங்கள் எண்டுறதுதான் உண்மை. :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை ஒண்ரு கேக்க வேணும். நீங்கள் எப்பவாவது சிங்களவர்கள் செய்தவைகளும் செய்து கொண்டு இருப்பவைகளும் தவறு எண்று எப்போதாவது சிந்திச்சு இருக்கிறீர்களா.?

"சிந்தித்து" எனும் சொல் மதிவதனத்தின் அகராதியில் கிடையாது. அவர் வைச்சால் குடும்பி பாட்டி. :(

அவருக்கு ஏற்ற பழமொழி நாய் சும்மா நின்றாலும் சொறிந்து சொறிந்து ஓடும். அது போல் தான் இந்தாளும் புலம்பி கொண்டே இருக்கும். :(

தலைவற்ற வழிகாட்டல பின்பற்றி சிங்களவங்கள் செய்து முடிச்சாங்கள் எண்டு சொன்னாதான் பொருந்துமண்ணை. உதுக்கு சிங்களவனை சொல்லி????

2005 ல பாலா மாமா கடைசி ஆணிய அடிச்சார், செத்தவீடுதான் நடக்கேல்லயே தவிர மே 18 மூடி புதைச்சிட்டாங்கள் எண்டுறதுதான் உண்மை. :(

தலைவர் எத்தினையாம் ஆண்டு அண்ணை போராட்டத்தை தொடங்கினவர். ? அதுக்கும் முன்னம் தமிழனை சிங்களவன் கொல்லைவே இல்லை எண்டு உங்களை மாதிரி சிலர்தான் அண்ணை சொல்லி திரியினம்.

உங்களுக்கு அதுக்கும் மேலை ஒண்டும் தெரியாதோ.?

Edited by பொய்கை

இருக்கின்றார் அரசியலா? :D:D:D:D ம்ம்......இது என்ன புது அரசியல் கட்சியா? பெயர் ஏதோ நல்லா தான் இருகின்றது :lol::lol::D

மாமாவுக்கு பின் மதி உரைக்கவே ஒரு குரலும் இல்லையாம் :D:D:D

Edited by விடிவெள்ளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.