Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது

Featured Replies

புலிகள்' 7 பேர் கைது

நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது

நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.

மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.

மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100426_netherarrest.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செயல்களின் பின்ணனியில் சிறிலங்கா பயங்கரவாத அரசு இருப்பது தெரியும். உண்மையில் மற்றய நாடுகளிலும் இவ்வாறான செயல்களைச் செய்ய சிங்கள அரசு முயலக்கூடும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் ஆவணங்கள், தகவல்களை சொந்த இடங்களில் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மற்றும் முழுநேர எச்சரிக்கையுடனேயே விடயங்களை அணுகுவதும் நன்று.

இந்தச் செயல்களின் பின்ணனியில் சிறிலங்கா பயங்கரவாத அரசு இருப்பது தெரியும். உண்மையில் மற்றய நாடுகளிலும் இவ்வாறான செயல்களைச் செய்ய சிங்கள அரசு முயலக்கூடும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் ஆவணங்கள், தகவல்களை சொந்த இடங்களில் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மற்றும் முழுநேர எச்சரிக்கையுடனேயே விடயங்களை அணுகுவதும் நன்று.

கனடாவிலும் நடந்தது

மூன்று வியாபரத்தலங்களுக்கு சென்று கிளறிப்பார்த்துவிட்டு

ஏமாந்து போனார்கள்

Edited by vvsiva

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில முடிஞ்சாலும் புலம்பெயர் நாட்டில சிலுவ சுமந்தபடிதான்.... :D

முள்ளிவாய்க்காலில முடிஞ்சாலும் புலம்பெயர் நாட்டில சிலுவ சுமந்தபடிதான்.... :D

உம்மை மாதிரி எல்லாராலும் இருக்க முடியுமே...?? இல்லை எல்லாருக்கும் சிங்களவன் எலும்புதான் போட சிங்களவனிட்டை வசதி இருக்கோ...??

  • கருத்துக்கள உறவுகள்

வதனங்,

நீங்கள் இருக்கும் வரை முடிஞ்ச மாதிரித்தான்..........

வாத்தியார்

................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.