Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவிற்கு வெளிநாட்டில் இருந்து அச்சுறுத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இவ்வளவு காலமும் யுத்த களத்தில் எதிர்கொண்ட அச்சுறுத்தலை (அதுதாங்க தமிழீழம் அமைவது) இப்போ வெளிநாட்டில் இருந்து இராஜதந்திர வடிவில் எதிர்கொள்கிறதாம்.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகள் வெளிநாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்க முயற்சிக்கின்றனராம்.

அதைத் தடுக்க நாட்டுக்கு (சிறீலங்காவிற்கு) அவசரகாலச் சட்டம் மிக முக்கியமாம்.

-------------

அட சிங்கள ஆபீசர்களா உங்கட நாட்டுப்பற்றை கண்டு கண்கலங்குதடா. எஸ்கேப் என்று விவேக் கணக்கா சொல்லலாம் போல.

-------------

“Threat to country shifted from battle field to diplomacy” - SL Foreign Minister

[TamilNet, Thursday, 06 May 2010, 16:16 GMT]

“The country has been facing a different type of threat that is shifted from the battle field to diplomacy,” Foreign Affairs Minister G.L.Peiris Thursday said in parliament Friday. “Elements friendly to the LTTE have been actively working towards establishing a ‘transnational government in exile’ to carry forward the LTTE campaign,” he added.

Provisions in the Emergency Regulations absolutely needed to counter anti-government propaganda by pro-terrorist groups abroad have been retained and others are relaxed, minister Peiris said.

Edited by nedukkalapoovan

விலைவாசி உயர்வை மறைக்க புலம் பெயர் புலிகள் எனும் பூச்சாண்டி இலங்கை அரசுக்கு தேவையாக தான் இருக்கிறது..

போர்க்குற்றவாளிகள் போர்க்குற்றங்களில் இருந்து தப்ப உளறிக்கொண்டே இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விலைவாசி உயர்வை மறைக்க புலம் பெயர் புலிகள் எனும் பூச்சாண்டி இலங்கை அரசுக்கு தேவையாக தான் இருக்கிறது..

போர் வெற்றிக் களிப்பில் சிங்களம் மகிந்தவிற்கு வாக்குப் போட்டதற்கு பட்டினி கிடந்தும் பார்க்கத்தானே வேண்டும். அல்லது தமிழர்களிடம் கொள்ளையடிச்சு சாப்பிடட்டும். சிங்களத்தை அணுசரிக்கும் அரசியல் செய்யும் ஒட்டுக்குழுக்களும்.. தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களும் தமிழர்களை சிங்களவர்களிடம் இருந்து காத்தால் சரி. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மானி என்ன சொல்லுது எண்டு பாத்துத்தான் உந்த அறிக்கை வந்திருக்கு ...... மே 19 2009 க்கு பிறகு இங்க எழுதின கருத்துக்கள் உதைத்தான் சொல்லுது. :D

சுதந்திரத்துக்குப் பிறகு சொல்லும்படியா சிங்களவனால் நல்லாட்சி செய்யமுடியவில்லை. அதிலுருந்து விடுபட அவனுக்குக் கிடைத்தது இனவாத அரசியல் அதின் அடுத்தகட்டம் தான் அவசரகாலச் சட்டம் பின்னர் யுத்தம்.

இதுகளைவைத்து சிங்களவன் கடந்த முப்பது வருடங்களாக சிங்களவங்களுக்கு உருவேத்தி குழையடிச்சு ஆட்சியைக் கொண்டு நடத்திட்டான் இப்பவும் ஆட்சியை கொண்டிழுக்க அவனுக்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுது அதுக்கு அதே புலிப்பாட்டுத்தான் திரும்பவும் வருது.

அவசரகாலச் சட்டத்தால் நாடுகடந்த அரசாங்கத்தை எப்படி தடுப்பாங்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.