Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தால் செய்ய கூடியது என்ன? இங்கே பார்க்கவும்

Featured Replies

இலங்கை அரசுக்கு புரிந்தது, ஏன் எம்மவர்க்கு புரியல???

Title : Tamil Elamists Plot to Get UN Recognition Either as a UN Non-Member State or as a UN Observer

- "All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka."

- "Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member."

- "The minimum they could achieve is a UN Observer status. As a UN Observer, TGTE will have the right to maintain an office at the UN Head Quarters in New York. TGTE representatives will be able to follow UN activities closely and take necessary action to advance the Tamil Elam cause. It will also equip them more to proceed with their bogus war crimes allegations against Sri Lanka."

- "The State of Palestine was declared unilaterally in 1988 by the Palestine Liberation Organization. This declaration was not made in Palestine. It was made in Algiers in Algeria, a separate country altogether. This is why there is no need for a Perumal 1990 type of a Unilateral Declaration of Independence (UDI) within Sri Lanka. TGTE can declare this anywhere in the world."

- “At the time of the declaration, the PLO did not exercise any control over the territory in question.”

- "there is little Sri Lanka can do to stop Tamil Elamists abroad. They are very rich, resourceful and resolute. After the war defeat, they follow a non-military confrontational approach which is very difficult to tackle."

SOURCE: Click here to see the orginal

*** நன்றி, உங்கள் கருத்துகளை பதியுங்கள் ***

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளோடேயே பேச மறுத்து போர் தொடுத்த மகிந்த அரசு இன்று கெகலிய ரம்புக்வெல மூலம் நாடு கடந்த அரசு தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேசத் தயார் என்று கூறி இருக்கிறார்.

சிறீலங்கா அரசிற்கு நாடு கடந்த அரசு மீதான அச்சம் ஒரு புறம் இருக்க.. தமிழர்களுக்கு நாடு கடந்த அரசை வைச்சு எப்படி புழைப்பை ஓட்டுறது என்ற சிந்தனை தான் அதிகம் மிச்சி இருக்குது.

யுத்தம் வேண்டும். ஏன்னா அப்பதானே இல்லாத பொல்லாத பொய் எல்லாம் சொல்லி பொருளாதார அகதிகள் அரசியல் தஞ்சம் கேட்கலாம். தமிழீழம் கிடைச்சிட்டா கஸ்டப்பட்டு உழைக்கனும் நாட்டை கட்டி எழுப்பனும். யார் ஓசிக் காசும் தந்து பிள்ளைப் பெறவும் காசு தந்து வேலை வெட்டி இல்லாவிட்டாலும் காசு தந்து வதிவிட உரிமையும் தந்து சுற்றுலாப் போக கிரடிட் காட்டும் தருவினம்.

தமிழர்கள் ஒரு ஆக்கள் என்று அவைக்கு... சிங்களவன் இன்னும் பயப்படுறான் என்றால் அதற்கும் காரணம் தேசிய தலைவரின் வழியில் நின்ற ஒரு சிலர் நாடு கடந்த தமிழீழ அரசை பற்றுதியோடு அமைக்க நிற்பதுதானே அன்றி. புலம்பெயர் தமிழர்களைக் கண்டல்ல. புலம்பெயர் தமிழர்களை பேச்சுக்கழைப்பது விலை பேசவே அன்றி தமிழர் பிரச்சனை பற்றி ஆராய அல்ல. அவர்கள் எங்க பேர்த்டே பாட்டி வைக்கலாம் எப்ப ஊருக்கு போ சோ காட்டலாம் என்று கொண்டு திரிகிறார்கள் அவர்களுக்கு ஏன் சிங்களவன் பயப்பிடப்போறான்.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் வேண்டும். ஏன்னா அப்பதானே இல்லாத பொல்லாத பொய் எல்லாம் சொல்லி பொருளாதார அகதிகள் அரசியல் தஞ்சம் கேட்கலாம். தமிழீழம் கிடைச்சிட்டா கஸ்டப்பட்டு உழைக்கனும் நாட்டை கட்டி எழுப்பனும். யார் ஓசிக் காசும் தந்து பிள்ளைப் பெறவும் காசு தந்து வேலை வெட்டி இல்லாவிட்டாலும் காசு தந்து வதிவிட உரிமையும் தந்து சுற்றுலாப் போக கிரடிட் காட்டும் தருவினம்.அவர்கள் எங்க பேர்த்டே பாட்டி வைக்கலாம் எப்ப ஊருக்கு போ சோ காட்டலாம் என்று கொண்டு திரிகிறார்கள் அவர்களுக்கு ஏன் சிங்களவன் பயப்பிடப்போறான்.

புலம் பெயர்ந்த தமிழன் என்ற ரீதியில் இதை நான் ஆட்சேபிக்கின்றேன்

அதேநேரம் முழு புலம்பெயர் தமிழரும் ஒத்துழைத்திருந்தால்....

.

இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்

.. தமிழர்களுக்கு நாடு கடந்த அரசை வைச்சு எப்படி புழைப்பை ஓட்டுறது என்ற சிந்தனை தான் அதிகம் மிச்சி இருக்குது.

யுத்தம் வேண்டும். ஏன்னா அப்பதானே இல்லாத பொல்லாத பொய் எல்லாம் சொல்லி பொருளாதார அகதிகள் அரசியல் தஞ்சம் கேட்கலாம். தமிழீழம் கிடைச்சிட்டா கஸ்டப்பட்டு உழைக்கனும் நாட்டை கட்டி எழுப்பனும். யார் ஓசிக் காசும் தந்து பிள்ளைப் பெறவும் காசு தந்து வேலை வெட்டி இல்லாவிட்டாலும் காசு தந்து வதிவிட உரிமையும் தந்து சுற்றுலாப் போக கிரடிட் காட்டும் தருவினம்.

இது இரண்டையும் எங்களால் தடுக்கமுடியும் தானே?

1.யுத்தம் வேணும் என்று அடம்பிடிப்பவர்களிடம் 30 வருட போராட்டத்தின் முடிவையும் முள்ளி வாய்காளையும் சொல்ல வேண்டியதுதானே.

2.புழைப்பு நடத்துபவர்களை இப்ப இலகுவாக அடையாளம் காணலாம்.முன்பு ஆயுதம் வாங்கினம் என்று கணக்கு காட்டிச்சினம் இப்ப தானே ஆயுதம் தேவையில்லை எப்படி கணக்குகாட்டுவார்கள்

நாடு கடந்த தமிழீழ அரசு எனும் நிறுவனத்திற்கு, சிறிலங்கா கொடுக்கும் விளம்பரம்.

நிறுவனத்தை நோக்கி மக்களை நகரவைப்பது. பின்பு நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொள்வதே இவர்களின் திட்டம்,

சிவஞானம் சிறிதரனின் பாராளமன்ற கன்னிஉரையின் ஒரு பகுதி

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

பதிவு இணையத்திலிருந்து

1.யுத்தம் வேணும் என்று அடம்பிடிப்பவர்களிடம் 30 வருட போராட்டத்தின் முடிவையும் முள்ளி வாய்காளையும் சொல்ல வேண்டியதுதானே.

இதைச் சொல்லி இந்திய ஓநாய்களை சிதறடித்தால் சரியாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.