Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலமடையும் சிங்களப் பொருண்மியம்! புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் தடுக்க முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டந்த ஓராண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் பணமும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுமே அதன் பொருண்மியம் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வதற்கான காரணிகளாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

அண்மைக் காலங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்லும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, புலம்பெயர் தேசங்களில் இருந்து பெரும் தொகையில் இலங்கைக்கு பணமும் அனுப்பப்பட்டு வருகின்றது.

தமிழீழ மக்களுக்கு எதிராக இனவழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிங்கள தேசத்தின் பொருண்மியத்தைப் பலப்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருப்பதையே பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Pathivu

ஜேர்மனியில் ஊர்வலங்களில் இலங்கைக்கு போகாதே, இலங்கை பொருட்களை வாங்காதே என்று கூவி கோசம் போட்டவர்களே இந்த வருடம் கோடை கால விடுமுறைக்கு இலங்கை செல்ல தமது பயணச்சீட்டை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். :D:wub::D:D அப்போ வெள்ளக்காரன் போவதில் என்ன தவறு இருகின்றது? அங்கு கடத்தல், கொலை , கொள்ளை என்று அன்று பிரச்சாரம் செய்தோரே இன்று அதிகமாக அங்கு செல்கின்றனர். இதுகளை கதைத்தால் ஒட்டுகுழு, தேசத்துரோகி, என்று கூவுகின்றனர் சில வைத்திய கலாநிதிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள். :D:D:D

ஜேர்மனியில் ஊர்வலங்களில் இலங்கைக்கு போகாதே, இலங்கை பொருட்களை வாங்காதே என்று கூவி கோசம் போட்டவர்களே இந்த வருடம் கோடை கால விடுமுறைக்கு இலங்கை செல்ல தமது பயணச்சீட்டை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். :D:wub::D:D

இது உங்கட பயண முகவர் நிறுவனத்தின் ஊடாக கிடைச்ச தகவல் தானே...??

ஜேர்மனியில் ஊர்வலங்களில் இலங்கைக்கு போகாதே, இலங்கை பொருட்களை வாங்காதே என்று கூவி கோசம் போட்டவர்களே இந்த வருடம் கோடை கால விடுமுறைக்கு இலங்கை செல்ல தமது பயணச்சீட்டை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர். :D:D:D:D அப்போ வெள்ளக்காரன் போவதில் என்ன தவறு இருகின்றது? அங்கு கடத்தல், கொலை , கொள்ளை என்று அன்று பிரச்சாரம் செய்தோரே இன்று அதிகமாக அங்கு செல்கின்றனர். இதுகளை கதைத்தால் ஒட்டுகுழு, தேசத்துரோகி, என்று கூவுகின்றனர் சில வைத்திய கலாநிதிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள். :D:D:D

தாய் மண்ணுக்கு தமிழன் திரும்புவதை விரும்பாதவர் போல தெரிகிறது. இதை யார் விரும்புவார்கள் என்று தமிழர் அறிவர்.

அது சரி, தாய் மண்ணுக்கு உறவுகளை பார்க்க சென்று வருபவர்களுக்கும், தமிழனை அழித்துவரும் சிங்கள அரசுக்கு பணம் ஈட்டித்தரும் உல்லாச பயணிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் படிப்பறிவில்லாதவர்களுக்கு தெரியாது என்கிறீர்களோ?

"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், நாய் நாய்தான்" என்று சொல்வது உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்மண்ணுக்கு அதன் புதலவர்கள் செல்வதை எந்த கொள்கைத்தராசிலும் வைத்து தீர்ப்புச்சொல்லிவிடமுடியாது.

ஆனாலும் தேவையற்றவிதத்தில் ஒருஉல்லாசசுற்றுலாபோல செல்வதை கொஞ்சம்குறைத்துக்கொண்டால் மிகநல்லது.

சிங்களத்தின் பொருளாதாரம் வீழ்வதும் எழுவதும் சர்வதேசஉதவிகளாலும்,உலகபொருளாதார எழுச்சி,வீழ்ச்சியாலுமேதான்.

அதற்காக நாம் எமதுமுயற்சிகளை மூட்டைகட்டிவைத்துவிடமுடியாது.தொடர்ந்து சிங்களத்துக்கு எதிராக பிரச்சாரம்செய்தால் என்றாவதுஒருநாள் உலகம்திரும்பிப்பார்த்தே தீரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.