Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக் குற்றச்சாட்டு பொய்யாக சோடிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

சென்னைக் குற்றச்சாட்டு பொய்யாக சோடிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, 15 June 2010 06:15

Addthis

Douglas.jpg - 24.48 Kbசென்னை நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என அமைச்சரும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சென்னை நீதிமன்றத்தில் கடத்தல், அச்சுறுத்தல், படுகொலை என மூன்று குற்றச்சாட்டுக்கள் தன்மீது சுமத்தப்பட்டிருந்ததாகவும் இவற்றில் கடத்தலைத் தவிர ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய்யாக சோடிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார்.

இடம்பெற்ற கொலைச் சம்பவம் பற்றிக் குறிப்பிடும் போது இது தற்காப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவம் என டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார்.

அத்துடன் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்து தற்போது பேசப்படுவது அரசியல் ரீதியானது எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

http://www.eelamweb.com/index.php/component/content/article/2107-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%20%E2%80%93%20%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE.html?Itemid=107

சொல்லுவது பொய் மன்னன் டக்ளுஸ்.

செய்யப்பட்ட எல்லா கொலைகளும் தற்பாதுகாப்பு நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டதுதான் :lol: :lol: :o:D :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வெளியில் இருக்கும்வரை...

இது ஒரு குற்றச்சாட்டு மட்டுமே.

அதுவரை அவர் சொல்வது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

25வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி தற்போது பேசப்படுவது அரசியல் ரீதியானது என்றால் றாஜீவ்காந்தி கொலைவழக்குப்பற்றிபேசுவதும்,திருச்செல்வம் கொலைவழக்குப்பற்றி பேசுவதும்,உம்மோட தோழர்கள் கொலை பற்றி பேசுவதும் அரசியல் ரீதியானது என்பது உமக்குத்தெரியாதோ ஓய்???????

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பேசிக்கிட்டிருந்தா எப்படி?? நீங்களும் உங்க சார்ப்பா மனுக்களை குவியுங்கோ குவியுங்கோ...

cop@vsnl.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.