Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நகரில் பொசன் அலங்காரப் பந்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நகரில் பொசன் அலங்காரப் பந்தல்

குடாநாட்டில் 30 வருடங்களின் பின் னர் மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் நாளைமுதல் யாழ். நாகவிகாரையில் காட் சிப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம், ஜூன் 24

குடாநாட்டில் 30 வருடங்களின் பின் னர் மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் நாளைமுதல் யாழ். நாகவிகாரையில் காட் சிப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக படைத்தரப்பு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளவை வருமாறு :

மூன்று தசாப்தகால கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு வாழ்வை உறுதி செய்யும் முகமாக முப்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறை யாக யாழ். பிரதேசத்தில் சகோதர தமிழ்

மக்கள் கண்டுகளிப்பதற்காக யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி உத்தர லங்கா பிரதான சங்க நாயக்கர் ஞானரத் தின தேரரின் உபதேசத்திற்கமைய யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரரின் ஏற்பாட்டில் நாளை இரவு 6.30 மணிக்கு மாபெரும் பொசன் அலங்காரப் பந்தல் காட்சிப்படுத்தப்படும்.

இதன்மூலம் விதுரு ஜாதகய கதை பற்றிய விளக்கம் அளிக்கப்படும். அன்றி லிருந்து ஐந்து நாள்கள் இரவு பொதுமக்கள் கண்டுகளிக்கும் முகமாக வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ நாகவிகாரைக்கு அருகில் காட்சிப்படுத்தப்படும் அலங்காரப் பந் தலைக் கண்டுகளிக்க வருமாறு அனை வரையும் அழைக்கின்றோம் என்றுள்ளது. (ஒ1)

நன்றி - உதயன் இணையம்

இது திட்டமிட்ட ஒரு செயல். அல்லது ஒரு நில அபகரிப்புக்கு முன்னோடியான ஒரு செயல். அதாவது சிங்கள குடியேற்றதுக்கான ஒரு முஸ்தீபு என யாழ்கள சபையில் சில பெரியோர்கள் முணு முணுப்பது என் காதுகளுக்கு கேட்கின்றது. :lol::D:D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல் நமச்சிவாயங்களுக்கு பொசொன் பந்தல் போட்டாலென்ன, நிலத்தை அபகரிச்சாலென்ன, எல்லாம் ஒண்டுதான்.நாங்கள் நக்கிக்கொண்டே இருப்பம்.....!!!!!

இது திட்டமிட்ட ஒரு செயல். அல்லது ஒரு நில அபகரிப்புக்கு முன்னோடியான ஒரு செயல். அதாவது சிங்கள குடியேற்றதுக்கான ஒரு முஸ்தீபு என யாழ்கள சபையில் சில பெரியோர்கள் முணு முணுப்பது என் காதுகளுக்கு கேட்கின்றது. :lol::D:D:lol::lol:

மக்கள் மீள் குடியேற்றத்துக்கு காசு இல்லை ஆனால் அலங்கார பந்தலுக்கு கிடைக்குதாக்கும்...??? அதை ஆ வெண்டு பாக்க கூட்டம் இருக்கும் மட்டும் இது தொடர்கதைதான்...

அது சரி உண்மை தான் வாங்கிய காசுகுடுக்க பணம் இல்லை..... ஆனால் ஹாலிடே போக பணம் இருக்கும் நம்ம தமிழ் மைந்தரிடம். அது போல தான் இதுவும். :lol::lol::lol::D:D

... ஏன் இப்பதானே முன்னால் புலி, புலத்து புலி செயற்பாட்டாளன், புலத்து புலுனாய்வுத்துறை செயற்பாட்டாளன், தமிழின எதிர்ப்பு இணையம் மே18 இற்குப்பின்னம் நடத்துறம், ... என்றால் இலவச காலிடே கொடுக்கிறானாம் இங்குள்ள எம்பசிகள்!!! ... ஆனால் என்ன காலிடேயால் வந்து ... நாமோ நமோ மாதா ... பாடவேண்டும்!!! இல்லையா விடிவெள்ளி???? :lol:

அது சரி உண்மை தான் வாங்கிய காசுகுடுக்க பணம் இல்லை..... ஆனால் ஹாலிடே போக பணம் இருக்கும் நம்ம தமிழ் மைந்தரிடம். அது போல தான் இதுவும். :lol::D:D:o:(

நீங்கள் காசு குடுத்தனீங்கள் அதை திருப்பி தர இல்லையோ...?? :lol: இல்லை உங்கட நிறுவனத்துக்குள்ளாலை இலவசமாய் கொலிடேக்கு ரிக்கட் குடுத்தனீங்களோ...??

... ஏன் இப்பதானே முன்னால் புலி, புலத்து புலி செயற்பாட்டாளன், புலத்து புலுனாய்வுத்துறை செயற்பாட்டாளன், தமிழின எதிர்ப்பு இணையம் மே18 இற்குப்பின்னம் நடத்துறம், ... என்றால் இலவச காலிடே கொடுக்கிறானாம் இங்குள்ள எம்பசிகள்!!! ... ஆனால் என்ன காலிடேயால் வந்து ... நாமோ நமோ மாதா ... பாடவேண்டும்!!! இல்லையா விடிவெள்ளி???? :lol:

போட்டு வந்து பயணக்கட்டுரையும் எழுத வேணும் அங்கை எல்லாம் அந்த மாதிரி எண்டு...

சிங்கள பயங்கரவாதிகள் கிளிநொச்சியிலும் வன்னி மண்ணின் பல இடங்களிலும், பல கிலோமீட்டர் நீளத்துக்கு ஈன-பௌத்த வர்ணங்கள் அடங்கிய கொடிகளை - சீலைகளை பறக்கவிடுள்ளனர்.

தமிழ் மக்களின் வீடுகள் அழிபட்டுகிடக்கிறது. பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கூத்து இந்திய ஓநாய்களின் ஆதரவுடன் தொடர்கிறது.

இந்த அயோக்கியர் கூட்டம் அழியவேண்டும். அதன் பின்னர் தான் தமிழர் நிம்மதியாக தமது சொந்த மண்ணில் வாழமுடியும்.

உணமையான இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழியட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.